Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘வெடியரசன் கோட்டை’ பௌத்த தூபியாகிறதா? யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன. இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்…

  2. திருத்தங்களுடனான ஆவணங்கள் மேசை மீது வைக்கப்படாமையினால் ஆத்திரமுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே. சிவாஜிலிங்கம், தன் மேசை மீதிருந்த ஆவணங்களை சபையின் நடுவே தூக்கி வீசினார். பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜாதிக சவிய அதிகார சபை சட்டமூலம் தமிழில் மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமென திருத்தத்துடன் சபைக்கு சமர்ப்பிப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அதன் திருத்தம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனினும், தங்களுக்கு சமர்ப்பிக்கப…

  3. பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ! இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் கபில வைத்தியரத்னவின் இடத்திற்கு கோட்டா நியமிக்கப்படவுள்ளதோடு, அடுத்த வாரம் அவர் தமது கடமையை பொறுப்பேற்பாரென குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கோட்டா நேற்று சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி பிளவுற்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், நாட்டின் முக…

    • 11 replies
    • 1.5k views
  4. அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக பணியாற்றும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும் ஈ.பி.டி.பி. கொலைகளைக் கண்டித்து அறிக்கை யாழ்ப்பாணம். மே 1 ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாகப் பணியாற்றவும், வாழவுமான சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும். இதற்குத் தடையாக உள்ள மக்கள் விரோதச் சக்தி கள் இனங்காணப்படவேண்டும். இவ்வாறு படுகொலைகளைக் கண் டித்து ஈ.பி.டி.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின் றது. அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது: வடக்கு கிழக்கில் அன்றாடம் தொட ரும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழிலையும், தரா தரத்தையும் பார்த்து கொலையைக் கண் டிக்க நாம் தயாரில்லை. எம்மைப் பொறுத் …

  5. இன்னும் மாகாணசபையைத் திருப்தியற்ற ஒரு நிலையில்தான் தமிழ்த்தரப்பும் பார்க்கிறதென தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய சார்வு வடக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள். சிங்களத்தரப்பிலும் அப்படியான உணர்நிலை உண்டு. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் இரண்டு தரப்பிலும் உள்ளனர். இந்த நிலையில் மாகாணசபையில் பங்கேற்போரும் இருக்கிறார்கள். மாகாணசபையை இயக்குவதற்கு முடியும். அதற்கான பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உரையாடல்களை நடத்த வேண்டும். தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டும். சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயங்களுக்கு அதற்கான வழிமுறைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்படிப் பல காரியங்களைச் செய்யலாம். அப்படிச் செய்தே இந்த அமைப்பை வலுவுள்ளதாக்க முடியு இப்ப…

  6. அரபு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வது ஏன்? காரணம் கூறுகிறார் கலகொட : பின்னணியில் பைசர் உள்ளதாகவும் தகவல் (ஏ.ஆர்.ஏ.பரீல்) ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்து, ஹோட்டல்கள் நிறுவி முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் நிறுவுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியிலிருந்து செயற்படும் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் கைது செய்து இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும், அவரது அமைச்சுப் பதவியை பிரதமர் ரத்துச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரியுள்ளது. அம்பகமுவ பிரதேச சபை பிரிவில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட…

  7. அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலையடியில் இடம்பெற்றது. இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாரளுமன்ற உறப்பினர் ஈ.சரவணபவன் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஜெயசேகரம் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

  8. சனல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' விவரணத் தொகுப்பு, ஶ்ரீலங்காவின் உள்நாட்டு யுத்தகளத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்வதாக பல்வேறு தரப்புக்களிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் உள்ள பிரபலமான தொலைக்காட்சிகள் இந்த விவரணத்தை மறு ஒளிபரப்புச் செய்துள்ளன. விரைவில் தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சியும் இந்த விவரணத்தை ஒளிபரப்பவுள்ளது என ஊகந் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில், இன்று 03.08.2011 புதன்கிழமை இரவு 20:55 மணிக்கு சுவிற்சர்லாந்தின் முக்கிய தொலைக்காட்சிச் சேவைகளில் ஒன்றான, SF 1 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்கள விவரணத் தொகுபிலுள்ள காட்சிகளுடன் , போர்க்குற்றம் சாட்டப்படும்…

  9. திருகோணமலையில் சம்பந்தனுக்கு கீரிடம் சூட்டி வரவேற்பு! [Wednesday 2015-08-19 18:00] திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு,நேற்று மாலை மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று மாலை திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்திற்குச் சென்று, சம்பந்தன் வழிபாடு நடத்தினார். இதன்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி, கிரீடம் வைத்து, ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருமளவு ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். நாடாளுமன்ற தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் 33,853 விருப்பு வாக்குகளைப் பெற்று சம்பந்தன் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  10. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவமும், பொலிஸாரும் இணைந்து நடத்திய தாக்குதலின் பின்னர் மாணவர் ஒன்றியச் செயலாளர் உட்பட கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் விடுவிக்கக்கோரி குடாநாட்டில் இன்று மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்தை பொது அமைப்புகளும் தெற்கைச் சேர்ந்த கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ளன. யாழ்.நகரில், பஸ் நிலையம் முன்பாக, முற்பகல் 11 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எதுவித வேறுபாடுகளுமின்றி தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இன்று நடைபெற…

  11. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள…

  12. அன்பு தமிழ் உறவுகளே, தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள தொலைநகல்(FAX) எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்பிவிட்டு பின் naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனடி…

  13. Published By: VISHNU 21 FEB, 2024 | 05:55 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது, விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், நாலக கொடஹேவா ஆகியோரின் ஆலோசனைகளினால் தான் கோட்டபய ராஜபக்ஷ பாரிய நெருக்கடிக்கு உள்ளானார் என சுற்றுலாத்துறை அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். எனது வீட்டுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள்…

  14. வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுக்குமிடையே கடுமையான முரண்பாடுகள் விரிந்து வருவது இரகசியமானதல்ல. இணைய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைபபின் தலைவர்கள் மீது மிகக் கடுமையான வார்த்தைகளைத் தொடுத்துள்ளார். “நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை” என்று ஆரம்பித்த முதலமைச்சர் “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல தலைவர்களுடைய குடும்பம் இந்தியாவில் இருக்கின்றன. அப்ப, இவர்கள் வந்து ஒரு பிசினஸ்ஸை நடத்துகிற மாதிரிதான் நடத்திக்கொண்டு.. அந்தந்த நேரத்திற்கு வந்து வாக்குகளை எடுப்பதும் போவதும்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெளிநாடுகளில் குடும்பங்களை வ…

    • 11 replies
    • 717 views
  15. யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே கிளேமோர் தாக்குதல் 1/31/2008 11:42:05 AM வீரகேசரி இணையம் - யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே இன்று காலை கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்...

  16. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்ட…

  17. சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளாக இம்முறை மாவீரர் தின உரை அமைந்துள்ளது – கெஹலிய: http://www.globaltamilnews.net/tamil_news....=2709&cat=1 இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர் தின உரை சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்ட ஓர் வேண்டுகோளாகவே அமைந்துள்ளதென அரசாங்கப் பாதுகாப்புப் சேச்சாளர் கெஹலி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வழமையான மாவீரர் தின உரையாக இதனை நோக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடந்த காலங்களில் மேற்கொண்ட குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கோரும் வகையில் பிரபாகரனின் உரை அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்தும் ஏற்…

  18. "இன்றைய சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் மௌனம் என்பது" என்ற தலைப்பில் மூன்று தெரிவுகள் தந்துள்ளார்கள். வாக்களியுங்கள் http://www.vimpankal.com/index.php?option=...23&Itemid=8

  19. இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!! தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பி…

  20. உலகின் முதலாவது தரை கரும்புலியும் தமிழீழத்தின் முதலாவது கரும்புலியுமான கப்டன் மில்லரின் சிலை இண்று அவர் வீரகாவியமான நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இராணுவத்தால் உடைத்து சேதமாக்கபட்டது. இதற்குரிய விலையை சிங்கள தேசம் எண்றோ ஒருநாள் செலுத்தும் முதற்கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கரும்புலி கப்டன் மில்லரின் நினைவுருவச் சிலை சிங்களப் படைகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. பாடசாலை வளாகத்திற்குள் நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த சிங்களப் படைகள் நினைவுருவச் சிலையின் ஒரு பகுதியினை உடைத்துவிட்டுச் சென்றனர். மீண்டும் இன்று காலை நுழைந்த படையினர் ஏனைய பகுதிகளையும் அடித்து உடைத்தத…

    • 11 replies
    • 2.2k views
  21. வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க. "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுக…

    • 11 replies
    • 3k views
  22. தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்-சிபிஐ நாகை: இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் பழையாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீனவர்கள் வாழ்வுரிமை விழிப்புணர்வு பிரசார இயக்க தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கடந்த 40 ஆண்டுகளாக துன்புறுத்தியும் சுட்டுக் கொன்றும் வருகிறது. மீனவர்களின் சொத்துக்களை பறிக்கும் செயல் நடக்கிறது. மீனவர்களின் உயிரையும் உரிமையையும் காப்பாற்ற வேண்டியது இந்திய கப்பல் படையின் பொறுப்பு.…

    • 11 replies
    • 1.7k views
  23. 'வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்திருக்குமானால், வன்னியிலே யுத்தத்தின் போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கும் என்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக எழுப்பட்டு வருகின்றன' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 'இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆணையிட்டது யார் என்ற கேள்வி உரக்க கேட்கப்படுகின்றது. தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சி தலைவர்கள், தேரர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இப்போது இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில…

    • 11 replies
    • 745 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.