Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச்சேவையை இலங்கையின் சுமை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வர்ணித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விமானச்சேவை எங்கள் நாட்டிற்கு பெரும் சுமை, உலகில் வேறு எந்த விமானச்சேவையும் இவ்வளவு சமையாக விளங்கவில்லை. எங்களுக்கு சொந்தமாக ஒரு எயர்பஸ் கூடயில்லை, ஸ்ரீலங்கன் எயர்லைன்சிடம் சில பேருந்துகளும், லொறிகளும் மாத்திரம் உள்ளன, சாதராண போக்குவரத்து நிறுவனத்திடம் இதனை விட அதிகமான வாகனங்களிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118263/language/ta-IN/article.aspx

  2. 17 NOV, 2023 | 06:30 PM கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் (INS) கோரா இன்று வெள்ளிக்கிழமை ( 17) இந்தியாவிற்கு புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படை மரபுகளுக்கு அமைய குறித்த கப்பலை வழியனுப்பி வைத்தனர் . 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலானது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை கப்பலாகும். கோரா கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் ஆர்.எம். நம்பியர், ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கப்பலில் வருகை தந்திருந்த இந்திய கடற்படையினர் நாட்டில் இருந்த போது கொழும்பில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. …

  3. ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்காக கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது. ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிர்த…

    • 11 replies
    • 1.2k views
  4. எங்கள் ஜனாதிபதிக்கு மாகாத்மா காந்தியின் குணவியல்புகள் உள்ளன - டக்ளஸ் 17 நவம்பர் 2012 எங்கள் ஜனாதிபதி மாகாத்மா காந்தி போன்று இல்லாவிடினும் அவருக்கு மகாத்மா காந்தியின் குணவியல்புகள் இருப்பதாக கூறியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டப்பட்டு 22 வருட பூர்த்தியை முன்னிட்டு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் எற்பாடு செய்திருந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அங்கு பேசிய ராவய வார இதழ் பிரதம ஆசிரியர் விக்டர் ஜவன் மகாத்மா காந்தியைப்போல் ஒரு தலைமைத்துவம் இங்கு இல்லாமை காரணமாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பேணப்படாது போயி;விட்டது என குறிப்பிட்டிருந்தார். அ…

    • 11 replies
    • 771 views
  5. பொதுநலவாய அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்துவதற்கான தருணம் வந்துவிட்டதாக முன்னாள் இராஜதந்திரியும், பொதுநலவாய அமைப்பின் பத்து முன்னணி உறுப்பினர்கள் குழுவின் முன்னாள் உறுப்பினருமான Sir Ronald Sanders தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலமே தனது 2.1 பில்லியன் மக்களிடத்தில் பொதுநலவாய அமைப்பு நம்பிக்கையை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், பொதுநலவாய அமைப்பின் உயர்ந்த கொள்கைகளான ஜனநாயகம், மனிதவுரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை சிறிலங்கா மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'பொதுநலவாய அமைப்பின் உயரிய கொள்ளைகளை பேணிப் பாதுகாப்பதும், அதனை உயர்…

  6. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன. புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு …

  7. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகும் மாவை.சேனாதிராசாவின் கனவு மீண்டும் பொய்த்துள்ளது.மைத்திரியின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின்ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின்போது இணைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளார். இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடரமுடியாத நிலையில் அந்தப்பதவியை பிரதி அமைச்சர் விஜயகலாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அடுத்த பொதுத் தேர்தல் வரையான காலப்பகுதிவரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன், பிரதி அமைச்சர் விஜயகலாவும் இணைத்தலைவராகச் செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  8. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 68 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 468 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  9. பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும். November 10, 2019 ஜனாதிபதி தேர்தல் 2019 தொடர்பில் தமிழர்களின் பலத்தை வெளிப்படுத்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 (ஆறு) கட்சிகளை இணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க ஒரு பெரும் முயற்சி செய்தனர். இதில் 5 கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 13 கோரிக்கைகளை முன்வைப்பதென ஒருமித்த முடிவை எடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல விடயங்களிலும் 5 கட்சிகளும் ஒருமித்து இணைந்தே கலந்துரையாடல்களில் கலந்துகொள்வது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் பொருட்டு ஆரம்ப நடவடிக்கைகளாக (1) மேற்படி 13 கோரிக்கைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வது (2) அவ்வாறான …

    • 11 replies
    • 972 views
  10. நல்லாட்சியில் நம்பிக்கையுண்டு: சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார். “தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் …

  11. குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம்; மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுககூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர…

  12. நோர்வேயில் போர்க்குற்றவாளிகள் 20பேருக்கு எதிராக வழக்கு ! Saturday, May 7, 2011, 4:00 உலகம், சிறீலங்கா நோர்வே நாட்டில் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பாரிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அந் நாட்டு முன்னணிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த, கோத்தபாய உற்பட இலங்கையில் உள்ள உயர்மட்ட தலைவர்கள் 20 பேருக்கு எதிராக போர்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கில் மகிந்தர் போன்ற இலங்கையின் உயர்மட்ட தலைவர்களும் அடங்குகின்றனர், அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு பாதுகாப்பு உண்டு. அந் நாடுகளில் அவர்கள் கைதுசெய்ய முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆனால் அரசு முறைப் பயணத்தைத் தவிர, தனிப்பட்ட ரீதியாக அவர்கள் வேறு நாடு…

  13. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் எவ்வாறான பங்கினை வகிப்பது என்பது பற்றி இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறான பங்களிப்பினை வழங்குவது என்பது பற்றி கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்காத போதிலும், அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் …

    • 11 replies
    • 885 views
  14. போர்க்குற்றங்களுடன் சிங்கள அரசு நேரடி தொடர்பு - புதிய ஆதாரங்கள் !! The Sri Lankan army ordered extra-judicial killings and assassinations during the final days of the country’s civil war, according to allegations made by a former member of the army. The source made the statements in an affidavit, obtained by The International as a part of an investigative report on the civil war, published today. The allegations were also accompanied by statements made by a witness who claims that he saw a number of serious war crimes being committed against civilians. The assertions of the first source, who held a very senior position in the armed forces during the final period…

  15. இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு Getty Images கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு. இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல…

  16. Published by Daya on 2019-08-16 14:45:25 பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அத…

    • 11 replies
    • 1.5k views
  17. ‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம் October 28, 2025 1:50 pm தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார். பிரான்ஸ், ஜேர்மனி,…

  18. உலகத்தமிழர்களின் நாடு தழுவிய அமைப்புக்களின் குடை அமைப்பான உலகத்தமிழர் பேரவையின் ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இன்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. குறித்த அமைச்சரின் பங்குகொள்ளலானது தமக்கு பெரியளவான ஆதரவாக இருக்கும் என பேரவையின் தலைவரான எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்துள்ளார். கனடா பிரித்தானியா அமெரிக்கா அவுஸ்திரேலியா உள்பட பலநாடுகளிலிருந்து புலத்து தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே அங்கு சென்றுள்ளார்கள். உலகத்தமிழர் பேரவையானது வன்முறையற்ற அரசியல், சிறிலங்காவின் உற்பத்தி பொருட்களை புறக்கணித்தல், போர்க்குற்றங்களை வெளிப்படுத்தல் போன்ற விடயங்களை மையப்படுத்தி தமது வேலை…

    • 11 replies
    • 1.1k views
  19. பாக்கு நீரிணையில் காத்திருக்கும் 15 கரும்புலி தாக்குதல் படகுகள். அண்மையில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் இந்திய தென்பிராந்திய பாதுகாப்புப் படைத் தலைவர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் நடத்திய மாநாடு ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கேற்ப புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளின் முக்கிய நிலையமாக தமிழ்நாடு மாநிலமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் புலனாய்வுத்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் தென்னிந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடைப்பட்ட குறுகிய கடற்பரப்பில் பாக்கு நீரிணைப் பகுதியில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் கடற்புலியி…

  20. பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம் December 24, 2024 3:33 pm காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளா…

      • Like
      • Thanks
    • 11 replies
    • 847 views
  21. பிள்ளையான் குழு விவகாரத்தால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிக் குரோதம் 31.03.2008 கிழக்கில் தனது துணைப்படையான பிள்ளையான் குழுவை வைத்துக்கொண்டு அரசு மேற்கொள்கின்ற அரசியல், இராணுவக் காய் நகர்த்தல்கள் தென்னிலங்கை அரசியலிலும் பலத்த சூட்டைக் கிளப்பியிருக்கின்றன. பிள்ளையான் குழுவின் செயற்பாடுகளும் அதற்கு அரசுத் தரப்புக் கொடுக்கும் ஊக்கமும் ஆதரவும் ஜே.வி.பி. கட்சிக்குள்ளேயே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பிள்ளையான் குழு விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. கட்சியின் மூத்த தலைவர்களே தமக்குள் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கின்றது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி, கடந்த இருபதாம் திகதி ஜே.வி.பி. தலைவர் சோமவன…

    • 11 replies
    • 3.4k views
  22. கோட்டாவிற்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டம் யாழில் இன்று! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) யாழ்ப்பணத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நண்பகல் 2 மணிக்கு இந்த தேர்தல் பிரசார கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன. மேலும் தென்னிலங்கையில் இருந்து இளைஞர்கள் வடக்கிற்கு அழைத்து வரப்பட்டு வாடகை…

    • 11 replies
    • 1.9k views
  23. உலக வல்லரசு நாடுகளின் சில புலனாய்வு சேவையினர் இலங்கையின் வடக்கில் நடைபெறும் யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை அறியும் நோக்கில் மறைமுகமாக செய்மதி படங்களை எடுத்து வருவதாக இலங்கை பாதுகாப்பு துறையின் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக வாராந்தம் செய்திமதி மூலம் புகைப்படம் எடுப்பதுடன் தற்போதைய போர் நிலைமைகளை கண்காணித்து அந்த தகவல்களையும் தமது நாடுகளுக்கு வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் வழங்கி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொள்ளும் தகவல்களுக்கு மேலதிகமாக இந்த நாடுகள் பெற்றுக்கொள்ளும் இந்த ரகசிய தகவல்கள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து பாரிய பிரச்சினை எழுந்துள…

    • 11 replies
    • 2.5k views
  24. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் இவ்வாறு யாழ். சிவில் சமூகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா “எங்களுக்கும் இதயம் இருக்கிறது. இதற்குமேல் எதையும் சொல்ல விரும்பவில்லை” என்று பதிலளித்தார். யாழ். சிவில் சமூகத்துக்கும் இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தாவுக்கும் இடையில் நேற்று மாலை யாழ். நகரிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது யாழ். சிவில் சமூகத்தினரால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. வலி.வடக்கில் மக்கள் இன்னமும் மீள்குடியமர அனுமதிக்காததால் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் துன்பப்…

  25. ரவிராஜ் படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுவித்து கொழும்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு சட்டவாளர் சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டது. மேல் நீதிமன்றத்தில் வழக்கை, ஜூரிகள் இன்றி மீள்விசாரணை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தரப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.