ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் மட்டக்களப்பில் பதற்றம் ; கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைப்பு (படங்கள் இணைப்பு) பொதுபலசேனா அமைப்பினர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டமொன்றினை தடுக்கும் முகமாக பொலிஸார் ரிஜிதென்ன பகுதியில் அமைத்துள்ள தடுப்பு காவலை அகற்றுமாறு சர்ச்சைக்குரிய பிக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரிடம் முரண்பட்டு வருகின்றமையால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது. ஏற்பட்டுள்ள பதற்றநிலைமையை கட்டுபடுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பிரதேசத்துக்கு வருகைத்தந்துள்ளனர். மட்டக்களப்புக்கு சென்றுள்ள ஞானசார தேரர் உட்பட்ட பொதுபலசேனா அமைப்பின…
-
- 11 replies
- 842 views
-
-
திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் பங்காளிகளாக உள்ள கட்சிகளில் சில முன்னாள் ஆயுதம் தாங்கி போராடிய அமைப்பினை சேர்ந்தவை. முன்னைய காலங்களில் அவை சகோதரப்படுகொலைகளில் ஈடுபட்டவை. அதன் தொடர்ச்சியே கூட்டமைப்பினுள் அண்மை நாட்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களென தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று பத்திரிகையாளர் மாநாடொன்றை அவர் நடத்தியுள்ளார். கிளிநொச்சியில் சிறீதரனின் ஆட்கள் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சரவணபவனின் ஆட்களை தாக்கியுள்ளனர். அதே போல உடுப்பிட்டியில் தங்கள் ஆதரவாளரொருவர் தாக்கப்பட்டுள்ளார். இவை தொடர்புடைய தரப்புக்களினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேல…
-
- 11 replies
- 705 views
-
-
முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவுAUG 17, 2015by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடக்கு. கிழக்கில் தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு மந்தமாகவே இருந்த்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. வாக்களிப்பு முடிவடைந்த போது, எத்தனை வீதமான வாக்களிப்பு இடம்பெற்றது என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், மாவ…
-
- 11 replies
- 1.2k views
-
-
சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் "கர்ப்பிணி" அல்ல: சந்திரா பெர்னாண்டோ சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது: கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந…
-
- 11 replies
- 2.7k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்?!! கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. கிளிநொச்சி நகரம் பிரபல தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டமைக்காக அந்தக் கிளையின் முகாமையாளரும், உத்தியோகத்தர் ஒருவரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்த…
-
- 11 replies
- 2.5k views
-
-
கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் - சரத் வீரசேகர Published By: Digital Desk 5 24 May, 2023 | 10:10 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம். மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்…
-
- 11 replies
- 665 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 01 யூலை 2011, 00:10 GMT ] [ தா.அருணாசலம் ] சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை நேரம் கிடைக்கும் போது ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பார்வையிடுவார் என்று அவரது பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இந்த ஆணவப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டாரா என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஆவணப்படத்தை ஐ.நா பொதுசெயலருடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹக், நேரம் கிடைக்கும் போது அவர் அதைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை அமெரிக்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்க…
-
- 11 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலினைத் தொடர்ந்து காரைதீவில், அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம்; திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர்- வி.மணிவண்ணன்(சட்டத்தரணி), மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா மேலும் பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121735/language/ta-IN/arti…
-
- 11 replies
- 476 views
-
-
(ஆர்.ராம்) நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இருப்பதை தக்கவைத்து பாதுகாப்பதாக அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்ப் பிரதிநிதிகளிடத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ்த்தரப்பிடையே அரசியல் மற்றும் கொள்கையளவில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அதிகாரப்பகிர்வு விடயத்தில் மட்டுமாவது முதலில் இருப்பதை தக்கவைப்பதற்காக அனைவரும் பேதங்களை ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. விசேடமாக, மாகாண சபைகள் முறைமை நீடிக்க வேண்டும் என்பதிலும், தேர்தல் நடத்தப்பட வேண்டு…
-
- 11 replies
- 987 views
-
-
மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமைதியான வழியில் மக்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதனை தடுக்கக் கூடாது என ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தூதரகம் சுட்டிக்காட்யுள்ளது. வெலிவேரிய சம்பவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தூதரகம் அறிவித்துள்ளது. வெலிவேரிய பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் போரணியொன்று வன்முறையாக வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditor…
-
- 11 replies
- 588 views
-
-
கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சுமனரத்ன தேரர் தமிழ் மக்களின் உறுதிப்பத்திரமுள்ள காணிகளுக்குள் அத்துமீறி முஸ்லீம் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போவதாக மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிடும் போது அதனை இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்திரிக்க முயற்சி செய்யப்படுவதாக அவர் சாடியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இதுவரை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பார…
-
- 11 replies
- 866 views
-
-
"இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றுவோம்" - சீனா உறுதி இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள் ளது. எதிர்வரும் 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற வகையில் சீனா செயற்படுகின்றது. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவோம் என இலங்கைக்கான சீன தூதுவர் யூ ஷியான்லியாங் தெரிவித்தார். சீன உதவி திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தங்காலையில் நடைப்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடு…
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்தியப் பிரதமரையும், தமிழக முதல்வரையும் தாக்க புலிகள் திட்டமாம்: இந்திய புலனாய்வுத்துறை தெரிவிப்பு இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் மு.கருணாநிதி போன்ற முக்கிய இந்திய அரசியல் பிரமுகர்களை தாக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல லட்சம் ஊழல் செய்துள்ளதால் பாராளுமன்றமானது எதிர்க்கட்சியினரால் முடக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் இந்திய ஊடகங்களில் திமுக காங்கிரஸ் அலைக்கற்றை ஊழல் தொடர்பான செய்திகளே பிரதான செய்திகளாக வந்து மக்களிடம் உண்மைகளை தெரிவித்துவருகின்றன. இத்தகைய சிக்கலில் சிக்கியிருக்கும் காங்கிரஸ், திமுக அரசானது ஊடகங்களின் பார்வையினையும் …
-
- 11 replies
- 1.5k views
-
-
வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்! இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்ப…
-
- 11 replies
- 856 views
-
-
சந்திரிகா மகளுக்கு லண்டனில் திருமணம் [சனிக்கிழமை, 16 யூன் 2007, 12:52 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் மகள் யசோதராவின் திருமணம் நேற்று லண்டனில் நடைபெற்றது. இத்திருமணத்தில் சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்க, சகோதரி சுனித்ரா, வர்த்தகர்கள் ஹாரி ஜெயவர்த்தன, ரஞ்சன் இமோ, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் மட்டும் சிறிலங்காவிலிருந்து கலந்து கொண்டனர். சந்திரிகா ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது பொறுப்புகளில் இருந்த பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் யசோதராவின் கணவர் ரோகர் வால்கரின் உறவினர்களும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். புதினம்
-
- 11 replies
- 3.8k views
-
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். மருத்துவர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! (newuthayan.com)
-
-
- 11 replies
- 1.3k views
-
-
தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை! “நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நானும் எனது கட்சி சார்ந்த ஒன்பது பேரும் இந்தத் தேர்தலில்…
-
-
- 11 replies
- 965 views
- 1 follower
-
-
சிங்களப் பேரினவாத அரசின் வெறித்தனமான போரில் உயிரை விட்டும், உயிர் பிழைத்தவர்கள் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஈழத்தின் இரத்தத்தை சுவைப்பதில் துக்ளக் சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி, போன்ற தமிழக ஒநாய்களும், பொன்சேகா, ராஜபக்க்ஷே முதலான சிங்கள ஒநாய்களும் வெறியுடன் அலைந்து கொண்டிருக்கின்றன….! படத்தை காண இங்கே சொடுக்கவும் வினவு தளத்திலிருந்து : http://vinavu.wordpress.com/2009/01/24/careel2/ இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/01/24/careel2/#comments
-
- 11 replies
- 2.8k views
-
-
Published on May 30, 2011-10:37 am வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவிகளை வழங்கிமைக்காக வைத்தி கலாநிதி த.சத்தியமூர்த்திக்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான உள்ளக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப்போரின்போது இவர் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது பேரவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு சேவையாற்றிய பொது நிறுவனங்கள் அல்லது ஆளுமைமிக்க தனிமனிதர்களுக்கு வழங்கப…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கை வாழ் தெலுங்கு மக்கள் அவல நிலை: "மக்களை கண்டால் ஓடி ஒளிவோம், பிச்சை எடுத்து வாழ்கிறோம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விளிம்பு நிலையில் வாழ்க்கை: இலங்கை வாழ் தெலுங்கு மக்கள் பல்வேறு இனங்கள் வாழும் நாடாக இலங்கை விளங்கும் நிலையில், சில இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை, வெளி உலகத்திற்கு வரவில்லை. குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்த பல இனத்தவர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்கின்றனர். தமது கலை, கலாசாரம், பண்பாடு, மொழி உள்ளிட்ட தமது அடையாளங்களை இன்றும் மறக்க…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக் காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத் தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி அதை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருப்பதானது எமது கட்சியின் நிலைப்பாடுகளே சரியானது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 11 replies
- 698 views
- 1 follower
-
-
இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது- அமெரிக்கா இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால்…
-
- 11 replies
- 1.7k views
-
-
புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி அந்த அமைப்பின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்தை அந்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. …
-
- 11 replies
- 2.3k views
-
-
தமிழர் பகுதிகளில் ஆய்வு: இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம் தமிழர் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக இந்திய எம்.பி.க்கள் குழு மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா வருகிற 16 ம் தேதியன்று பத்து நாள் பயணமாகஇலங்கை செல்கிறது. இலங்கையில் கடந்த 2009 ல் நிகழ்ந்த இறுதிக்கட்ட போருக்குப் பின்னர் தமிழர்களின் வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன. போர் ஓய்ந்ததும் ஈழத்தில் சீரமைப்புப் பணிகளை வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை செய்து வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை, அதை ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தாமல் ஈழத்தை சிங்கள மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து மத்திய் அரசின் கவனத்திற்…
-
- 11 replies
- 911 views
-