ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142801 topics in this forum
-
நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை மேலும் கட்டுமீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுவதற்கு நான் விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இனவாதத்தை தூண்டுவதன் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எத்தனிக்கும் அத்தகைய சக்திகளுக்கு எந்த வெளிச்சக்திகளிடமிருந்து உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வு துறையா இங்கு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட பேராளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங…
-
- 11 replies
- 947 views
-
-
'பலஸ்தீனின் நட்சத்திரம்' எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன் அரசாங்கம் இன்று வழங்கி கௌரவித்தது. "இலங்கைக்கும் பலஸ்தீன அரசுக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பலஸ்தீன அரசுக்கும் நட்புறவுமிக்க பலஸ்தீன மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்" என இவ்விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னால் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன' விருதினை வழங்கிவைத்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/95874-2014-01-06-13-39-34.html இரண்டு நாள் உத்தியோகபூர…
-
- 11 replies
- 953 views
-
-
இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது பல கேள்விகளும், பழமொழிகளும் நாடகங்களும் மனதில் தோன்றுகின்றன. ஆனால் இவையாவற்றையும் எழுதுவதால் பல பக்கங்கள் எழுதுமளவுக்கு விடயங்கள் உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் நாம் யாவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ““வெற்றி வந்து எம்மை அடையும் முன்னர் அதைக் கொண்டாடுவது மிகத்தவறு'' ஆகையால் யதார்த்தங்களை முன் வைத்து இக் கட்டுரையை எழுத முனைகிறேன். ஐ.நா. மனித உரிமை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியது உண்மை. அதே சபையில் கியூபா, சீனா, பாகிஸ்தான் என்பன இலங்கைக்காக வக்காலத்து வாங்கியதும் உண்மை. அதனைத் தொடர்ந்து இலங்கையின் ஐ.நா. ஜெனீவா தூதுவராலயத்தினால் ஐ.நா. மண்டபத்தில் ஓர் பிரசாரக் கூட்டம் நடத்தி அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு கொழும்பிலிருந்து…
-
- 11 replies
- 1.7k views
-
-
திருப்பதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தார். திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பதிக்கு அருகிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கிருந்து நேரடியாக திருமலைக்கு வந்தபோது அவருக்கும் அவரது பாரியாருக்கும் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஆலய பாரம்பரிய முறைகளில் வரவேற்பு அளித்தனர். அத்துடன் இன்று காலை, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் ரணில், துலாபாரம் எனப்படும் சடங்கை நிறை…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
மொனறாகலையில் புத்தள - செல்லக்கதிர்காம வீதியில் இன்று காலை படையினர் பயணித்த ஊர்தி ஓன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணைத்தளம் தெரிவித்துள்ளது. காலை 9.45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு இணைத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 11 replies
- 2.7k views
-
-
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் றொபேட் ஓ பிளேக் வவுனியா முகாம்களுக்குச் சென்று அங்குள்ள வன்னி மக்களை பார்வையிட்டுள்ளார்.அதனையடுத்து இந்தியாவிற்கு தனது உத்தியோகப் பயணத்தை மேற்கொண்ட றொபர்ட் பிளேக், போர்க் குற்ற விசாரணைகள் நடைபெறாதென்ற தமது நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்றோரின் இந்திய பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் பிரதிநிதி றொபர்ட் ஓ பிளேக்கும் அங்கு சென்றிர…
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது Published By: Rajeeban 05 Jun, 2023 | 07:53 AM தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஜுன் இரண்டாம் திகதி மருதங்ககேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததாக அருள்மதியின் கணவர் தெரிவித்துள்ளார். மருதங்கேணி பொலீசாரினால் அருள்மதிகைது செய்யப்பட்டுள்ளார்.. தையிட்டிய…
-
- 11 replies
- 944 views
- 1 follower
-
-
மூக சீர்கேடு:கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் ஒரு ஊர் தமிழர் எனின் மற்றைய ஊர் முஸ்லிம் என பரவலாக வாழ்கின்றார்கள். இதில் முஸ்லிம் ஊரில் கூலிவேலை செய்ய செல்லும் தமிழர் மாலையாக முதல் ஊர் திரும்பிவிடுவார்கள். ஆனால் முஸ்லிம் இளைஞர்களுக்கு தமிழர் ஊரில் நேர, காலம் தெரியாமல் 24மணித்தியாலயமும் ஊரை ஒப்பந்தம் எடுத்தது போன்று மூளை முடுக்கெல்லாம் பதுங்கி காணப்படுவார்கள். அவர்கள் இப்படி நடப்பார்கள் என நாம் பொருட்படுத்தாமல் விட்டாலும் எமது பெண்களுக்கும் இரவு நேரம்தான் கடை செல்வதும் பிரத்தியோக வகுப்பு என அழைவது இறுதியில் ஒன்றுமே செய்வதில்லை படிப்பிலும் பிரகாசிப்பதில்லை, கடை சென்றவர் ஏதாவது பொருட்களை வாங்க சென்று ஏமாற்றப்பட்டு இருப்பார்கள். தற்போது திருகோணமலை…
-
- 11 replies
- 1.1k views
-
-
[size=4]வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். “உதாரணத்துக்கு, முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இருந்த வெலிஓயா பகுதி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரவுடன் இணைக்கப்பட்டது. தமிழில் நாங்கள் அதை மணலாறு என்றே அழைக்கிறோம். அங்கு 9000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது ஒரே இரவில் மணலாறு பிரதேசத்தில் உள்ள 9000 சிங்களவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம் இந்த மாவட்டத்தின் இனப்பரம்பல் முற்றாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வவுனியாவிலும் நிகழ்ந்துள்ளது.…
-
- 11 replies
- 1.5k views
-
-
இலங்கையின் பூர்வீகக் குடிகளான... தமிழ் இந்துக்கள், திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்! கார்த்திகைத் திருநாளன்று, வடக்கு கிழக்கில் தமிழ் இந்துமக்கள் தீபங்களை ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டித்து, தமிழ் தேசியக் கட்சிகள் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனவும் அவர்களுக்கு ம…
-
- 11 replies
- 1.2k views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் மரணமானார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மரணமானவர் 37 வயதான அபூ சுரையா சைலனி (இப்பெயர் அவரின் சொந்தப் பெயரல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த பின்னர் சூடிய பெயராகும்) என்பவராவார். கண்டியின் கலேவெலவில் கராத்தே பயிற்றுவிப்பாளராக இருந்த இவர், ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பின்னர் இஸ்லாமிய கொள்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டினார் என்றும் இதனால் பாகிஸ்தானின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்தை கற்று எல்.எல்.பி. பட்டம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது. 6 பிள்ளைகளின் தந்தையான இவர் கராத்தே பயிற்சிகளை வழங்குவதற்காக மகரகமவிற்கும் அடிக்க…
-
- 11 replies
- 994 views
-
-
இந்திய படையினர் கொழும்புக்கு வரவுமில்லை, வரப்போவதுமில்லை [12 - July - 2008] * அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென இந்தியாவிலிருந்து 1500 படையினர் இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளுமில்லையெனத் தெரிவித்துள்ள அரசு இந்தியப் படை வரவுமில்லை, இனிவரப்போவதுமில்லையெனவும் உறுதிபடக் கூறியுள்ளது. சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென 1500 இந்தியப் படையினர் வந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்னாயக்கா வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கேள்விக்கு அரசு சார்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளிக்கு…
-
- 11 replies
- 1.7k views
-
-
புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லையென எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி விழா இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு த…
-
- 10 replies
- 944 views
-
-
குடியுரிமை வழங்க்பபட்டு பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்! [Monday 2015-01-12 12:00] குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர். எனினும் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பண…
-
- 10 replies
- 880 views
-
-
கொடு என்கிறது இந்தியா முடியாது என்கிறார் மகிந்த இராஜதந்திர மோதல் உருவாகும் ஆபத்து 13-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இந்தியா கொடுத்துவரும் அழுத்தத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிய மறுத்துவருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 13-வது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு இந்திய மத்திய அரசு விடுத்த வலியுறுத்தலை, கொழும்பிற்கு வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தது. எனினும் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு இணங்க மறுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனக் கூறியுள்ளார். ஜ…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கடற்பகுதியில் தொழில் செய்வதற்கு பெற்றுக்கொண்ட தற்காலிக அனுமதிகளுக்கு அப்பால் தென்னிலங்கை மீனவர்கள் யாருடைய அனுமதியுமின்றி அதிகமாகப் படகுகளைக் கொண்டு வந்து தொழில் செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மீறி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாணசபையில் நேற்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வடக்கு மாகாணசபையின் 27 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது மேற்படி விடயம் தொடர்பான பிரேரணை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்டது.. முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு கடல்பகுதியில் 2011ஆம் ஆண்டு பருவகாலத் தொழிலுக்காக வந்து தங்கியிருந்த சிங்கள மீனவர்களுக்கு படையினர் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின்…
-
- 10 replies
- 1k views
-
-
'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ…
-
- 10 replies
- 1.3k views
-
-
Murali cautions over tour boycott SRI Lanka's most famous cricketer, and Tamil, Muthiah Muralidaran, does not share the view expressed by almost 3000 people in an Age poll that Australia should boycott its impending tour to the island nation for moral reasons. The Australian tour will go ahead as scheduled, but since the screening on Four Corners of a graphic Channel 4 documentary about atrocities committed at the end of the Sri Lankan civil war and its aftermath, unease has been privately expressed by some players (though not players likely to be selected for the tour). Judging by the poll results, that unease is replicated in some sections of the community. Of th…
-
- 10 replies
- 890 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள தடை என்ன என்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விளக்கமளித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றுவரை பதிவு செய்யப்படாமலே இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டு காலமாகப் பதிவு தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்காதது அந்த அமைப்பினர் மீது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் உறுப்பினர்கள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதிவு செய்வதை தடுக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள செல்வராஜா கஜேந்திரன் இதற்குக் காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள …
-
- 10 replies
- 986 views
-
-
இராணுவத்தினரின் வெற்றிக்கான பிரதான காரணம் அனைத்து அதிகாரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையே – கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=2296&cat=1 இராணுவத்தினரின் வெற்றிக்கான பிரதான காரணம், அனைத்து அதிகாரங்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையே என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் படையினர் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப செயற்பட்டு வந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். பூநகரி கைப்பற்றப்பட்ட பின்னர், பிரபாகரன் எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, பிரபாகரன் தன்னை மன்னர் என நினைத்து கொண்டு, எவருடைய ஆலோசனைகளையும் ஏற்று…
-
- 10 replies
- 2.3k views
-
-
2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு முடிவுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81
-
- 10 replies
- 3.4k views
-
-
புலிகளின் சர்வதேச தலைவர்களை நோர்வே ஒப்படைக்க வேண்டும் - அந் நாட்டுப் பிரதமரிடம் மகிந்த கோரிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:31:02| யாழ்ப்பாணம்] norway_mahindaதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தலைவர்க ளை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச, நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கிடம் கேட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூ யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழீழ…
-
- 10 replies
- 930 views
-
-
உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்தவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்கு முன்பாக மலேஷியா, இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்வதற்கு பாரம்பரிய தேங்காய் ஏற்றுமதியாளரக்ளுக்கும் தெங்கு அபிவிருத்திச் சபைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கும் என உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13124-2010-12-16-10-33-20.html ========================================================================== சிறீலங்காவின் உற்பத்திப்பொருட்களில் பாரிய வீழ்ச்சி – தே…
-
- 10 replies
- 743 views
-
-
பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் சுவிசேசக் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. பொன்னாலையில், கிறிஸ்தவ மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பேருந்து ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டனர். இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர், யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே இவர்கள் வந்து இங்கு கூட்டம் நட…
-
- 10 replies
- 1.7k views
-
-
லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக, சிறிலங்காவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள தூதரகங்களை வலுப்படுத்தி, சிறிலங்கா எதிர்ப் பரப்புரைகளை வலிமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “உலகில் எல்லா பிராந்தியங்களையும் கவனிக்கத்தக்க வகையில், சிறிலங்காவின் தூதரகங்கள் அமைய வேண்டும். இந்த நடவடிக்கை…
-
- 10 replies
- 1.5k views
-