Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Crouching Tiger SPECIAL REPORT Prabhakaran still has enough grit to continue the fight By Anita Pratap LTTE leader Velupillai Prabhakaran is many things to many people-national leader, freedom fighter, revolutionary, guerrilla, killer, saviour, tyrant, visionary and terrorist. Lionised or demonised, depending on their standpoint. I cannot know what is going on in Prabhakaran's head, but I am certain he is neither frightened nor desperate. He is not afraid of death. He has been courting it since he was 17. He is an indefatigable warrior, one who is philosophically detached from all things tactical. Yet, paradoxically, in achieving his strategic goal of …

  2. புதிய கடற்­படை தள­ப­தியின் நிய­மனம் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்த­ல்.! ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்­ளது. புதிய கடற்­படை தள­பதி டிரவிஸ் சின்­னை­யாவும் அந்­நாட்டில் பணி­யாற்­றி­யவர். எனவே அவர் கடற்­படை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை இலங்கையின் தேசிய பாது­காப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­­து. அவ்­வ­ற…

    • 9 replies
    • 464 views
  3. பேச்சுக்களுக்கு இந்திய அனுசரணை, உலக நாடுகளின் மேற்பார்வை அவசியம்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் ஜனாதிபதியின் இந்த பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே. எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம். அதில் ராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்த…

  4. தமி­ழர் வாழ்­வில்- குரு­தித்­து­யர் படிந்த கறுப்பு ஜூலை இன்று!! இலங்­கைத் தமி­ழர் வாழ்­வைப் புரட்­டிப் போட்ட, மறக்­கவோ -– மன்­னிக்­கவோ முடி­யாத கொடுந்­து­யர் நாள் இன்­றா­கும். வர­லாற்­றில் ‘ஆடிக் கல­வ­ர­மாக’ அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட கறுப்பு நாள் இன்­றா­கும். 35 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிங்­க­ளப் பேரி­ன­வா­தி­கள் ஆடிய கோரத் தாண்­ட­வத்­தில் சிக்­குண்டு தமி­ழி­னம் சின்­னா­பின்­ன­மா­கிய நாள் இன்று. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரு­நெல்­வே­லி­யில் சிங்­கள இரா­ணு­வத்­தி­னர் மீது தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் அதி­ர­டித் தாக்­கு­தல் நடத்­தப்…

  5. புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி உள்ளிட்ட அரசுடனான உறவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அரசின் ஆட்சிக் காலம் முடிவடையவுள்ளதாலேயே, தமது போக்கில் வழிமுறையில் சற்று மாற்றம் செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் கடந்த தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பருத்த…

  6. ஞானசாரதேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதிக்கு பௌத்த மததலைவர்கள்கடிதம் 20 May, 2024 | 11:12 AM வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்த மததலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய ஐக்கியம் சமூக ஆதரவு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் ஞானசார தேரர் வழங்கியபங்களிப்பை கருத்தில் கொண்டு மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்தபீடங்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றைஎழுதியுள்ள பௌத்தமததலைவர்கள் மார்ச்28 ம் திகதி ஞானசாரதேரருக்கு நான்குவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். …

  7. தமிழ்செல்வன் அண்ணாவை நினைவு கூர்ந்து என்னுமொரு பாடல்! இசை : பாஸ்கரன் (மன்மதன் பிராண்ஸ்) பாடியவர்கள் :வாகீசன் & விக்கி பாடல்வரிகள்: சிவா

  8. 31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த நபர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/11/11/31-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%…

  9. சிதம்பரத்தின் கூட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை புகழ்ந்து பேசிய இளைஞன் - காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார் திகதி: 04.05.2009 // தமிழீழம் தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்ட வாலிபர் ஒருவர், மரக்கட்டையை தூக்கி எறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மத்திய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாட…

    • 9 replies
    • 2.1k views
  10. ஐக்கிய நாடுகள் சாபையின் பொதுச்செயலர் கொபி அனான்..யுத்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்புத் தேட அனுமதிக்கும் படியும்..சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என்றும்..பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக ரெயிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு தொடரும் வன்முறைகள் தொடர்பில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கும் அனான்..வன்முறையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் பேச்சு மேசைக்குத் திரும்பவும் அழைப்புவிடுத்துள்ளார்..! U.N. Secretary-General Kofi Annan was "profoundly concerned" and urged the government and rebels to return to the negotiating table, allow aid agencies free access and let civilians leave contested areas, a spokesman said overnight. …

    • 9 replies
    • 2.4k views
  11. அரசியல் ‘வெடிப்பு’களுக்கும் விடுதலைப்புலிகள் காரணமா? எந்தவொரு சம்பவம் இடம்பெற்றாலும் அதை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டுவது இலங்கை அரசியலில் ஒரு மரபாகவே மாறிவிட்டது. ஜ.தே.க ஆட்சியின் போது சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் போதும் சரி இதுதான் வழக்கம். மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்க அணியின் நடவடிக்கையின் பின்னணியில் புலிகளே இருப்பதாகவும் அவர்களின் திட்டப்படியே இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது அரச தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். கடந்த மாதம் வரை வெளிவிவகார அமைச்சராக எந்த அரசில் மங்களசமரவீர அங்கம் வகித்து சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தாரே – அதே அரசுதான் இப்படியொரு குற்றச்சாட்டை முன்…

  12. கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் …

  13. இலங்கைக்கு உதவி தொடர்பில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல் [ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009, 01:49.00 AM GMT +05:30 ] இலங்கைக்கு உதவி புரிவது தொடர்பில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தி, நன்மதிப்பை பெறும் நோக்கிலேயே சீனா, இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாக சீன அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இந்து சமுத்திரத்தின் வர்த்தக கேந்திர நிலையமாக காணப்படுவதால், சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கையை இதன் மூலம் பயன்படுத்திக் கொள்ள சீனா முயல்வதாக இந்தியா கருதுகிறது. எறிகணைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான ஆயுதங்களை, சீன அரசாங்…

    • 9 replies
    • 1.5k views
  14. ஓய்வு பெறுவதற்கான தனது இராஜனமா கடிதத்தை ஒப்படைத்த சரத் பொன்சேகா தான் இன்னும் இராணுவப் பதவியில் இருப்பதாகவும் சீருடையை கழற்றிய பின்னரே தமது முடிவை அறிவிப்ப தாகவும் கூறியுள்ளார். கடிதத்தினை ஒப்படைத்த பின்னர் களனி விஹாரைக்கு சென்ற சரத் பொன்சேகா அங்கு வழிபாடு செய்தபின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்“இதுவரையும் தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட்டேன். இனியும் அவ்வாறுதான் செயற்படுவேன். அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனது சாதாரண பதவிக்காலத்திலும் பார்க்க நான்கு வருடங்கள் அதிகமாக சேவை செய்துள்ளேன். நான் மிகுந்த சந்தோசத்துடனேயே எனது பதவியிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட…

    • 9 replies
    • 1.2k views
  15. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருகை தருமாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டெலி அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுற்று அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டார். இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசற்ஸ்தலத்தில் சந்தித்து பேசினார். வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரை அமெரிக்காவின் தூதுவர், தென்கொரிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டவர்கள் கடந்த வாரத்தில் சந்தித்து பேசியிருந்தனர். இந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரநிதிநிதியும் அவரை…

  16. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரகசியமாக நடத்திய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை10 ஆம் திகதி இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆ…

    • 9 replies
    • 573 views
  17. 'முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்காதீர்கள்' -ஏ.எம்.ஏ.பரீத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரிடமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரிடமும் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாணத்தில் முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, சுமார் 25 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் மீளக்குடியேற இங்கு வரு…

    • 9 replies
    • 734 views
  18. வைகறை, சென்னை 19/09/2009, 15:55 ஆயுதப் போராட்டம் விரைவில் வெடிக்கும்! கொழும்பு வாழ் தமிழ் மக்கள் கருத்து! தலைமறைவாக இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என்று கொழும்பு வாழ் தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாரம் தென்னிந்தியாவில் இருந்து கொழும்பு சென்று திரும்பிய ஊடகவியலாளர் ஒருவரிடம் இவ்வாறு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த யுத்தத்தில் சிறீலங்கா படைகள் வெற்றியீட்டியுள்ள பொழுதும், ஆங்காங்கே தலைமறைவாக இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான தயார்படுத்தல் இடம்பெறுவதாகவும் இவரிடம் கொழும்பு வாழ் த…

  19. இலங்கையில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டில் 100 ஆண்களுக்கு, 94 பெண்கள் என்ற நிலையில் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டீ.சீ.ஏ. குணவர்தன தெரிவித்தார். குடிசன மதிப்பீட்டின் தரவுகளுக்கு அமையவே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக டீ.சீ.ஏ.குணவர்தன மேலும் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=98253&category=TamilNews&language=tamil

    • 9 replies
    • 928 views
  20. பதவி விலக முடியாது: ஜனாதிபதி கோட்டா தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பதவி-விலக-முடியாது-ஜனாதிபதி-கோட்டா/150-297943

  21. களமுனையில் போராடும் போராளிகளிற்கு மக்கள் உலர்உணவுகளையும்,குளிர் பானங்களையும் வழங்கி வருகின்றனர். வன்னியில் பல பகுதிகளில் இருந்தும் ஆர்வத்துடன் மக்கள் இப்பொருட்களை களமுனைக்கு அனுப்பி வருகின்றனர். கள முனையில் ஏற்கனவே பல உதவிகளை மக்கள் ஆற்றிவருவது குறிப்பிடத்தக்காது. மக்களின் உதவி மனதை குளிரவைக்கும்.

    • 9 replies
    • 1.8k views
  22. Published By: VISHNU 07 JUL, 2023 | 04:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள். ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழம…

  23. சனிக்கிழமை, 03 நவம்பர் 2012 புனித சந்திப்பு... சனிக்கிழமை, 03 நவம்பர் 2012 17:03 0 COMMENTS சமாதானத்துக்கான அனைத்து மத, கலாசார சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள அதி. வணக்கத்துக்குரிய கலாநிதி ஷிங்குங் உள்ளிட்ட குழுவினர், இன்று சனிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் யுனெஸ்கோ அமைப்பின் இணைப்பாளர் பிரிவுத் தலைவர் கெத்தலின் பொங்காய், பல நாடுகளினதும் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://www.tamilmirror.l…

  24. பௌத்த பேரினவாதத்தை தோலுரிக்கும் ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைப்பு [ சனிக்கிழமை, 29 யூன் 2013, 00:55 GMT ] [ தா.அருணாசலம் ] மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தலைமை தாங்கும்,பௌத்த பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற அமைப்புடன் பொதுபல சேனாவை ஒப்பிடும் கட்டுரை தாங்கிய ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மியான்மாரில், முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த பிக்குகள் தலைமையில் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், பௌத்த தீவிரவாதத்தின் முகம் என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது நியுயோர்க்கில் இருந்து வெளியாகும் ‘ரைம்‘ சஞ்சிகை. இந்தக் கட்டுரை…

  25. இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை. பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயணத்தடை உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து குறித்த பிரித்தானிய பிரஜை பயங்கரவாத அமைப்பின் மீளுருவாக்கத்திற்கு நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்ற…

      • Haha
      • Like
      • Thanks
    • 9 replies
    • 520 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.