ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கிளிநொச்சியில் புலிகளின் இரசிய மறைவிடம் ஒன்றின் மீது விமானக் குண்டு வீச்சு வீரகேசரி இணையம் 4/2/2008 11:09:42 AM - கிளிநொச்சியின் விசுவமடுக்குளத்திற்கு மேற்கு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் இரகசிய மறைவிடம் ஒன்றின் மீது இலங்கை விமானப்படை போர் விமானங்கள் இன்று காலை குண்டுகளை வீசியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கன ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகாSEP 01, 2015 | 2:52by கார்வண்ணன்in செய்திகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறியிருந்தார். பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயம், அவரது கைத்துப்பாக…
-
- 15 replies
- 1.8k views
-
-
பிள்ளையான் குழுவின் களுவாஞ்சிகுடி பிரதேச சபையின் உதவி தலைவரும் , அவரது உதவியாளரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஆதாரம் டெய்லி மிரர்.
-
- 4 replies
- 1.8k views
-
-
போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய? [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 08:49 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட ஊடகமொன்றில் Sydney Morning Herald ஊடகத்தின் Asia-Pacific editor, Hamish McDonald எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. …
-
- 3 replies
- 1.8k views
-
-
விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது. இருந்த போதும் நாங்கள் அந்தச் செய்தியின் பின்னான பொழுதுகளில் எவ்வாறு எங்களை தேற்றப் போகின்றோம். எவ்வாறு எமக்காக உயிர் நீத்தவர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்பதை மிகுந்த திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் மேற்குலக நாடுகளின் எங்களின் இழப்புக்களின் துயரப்பகிர்வுகள் எங்களின் நம்பிக்கை மீதான ஒரு உறுதிமொழிப்பாடாகவும் எம்மவரின் எதிர்காலத்திற்கான செயற்திட்ட வடிவங்களாகவும் இருக்க வேண்டுமே தவிர எமது எதிர்காலச் செயற்பாடுகளில் நாங்களே தடை போடுபவர்க…
-
- 10 replies
- 1.8k views
-
-
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்! தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து….. உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் நா…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒர்நாட்டின் அரசாங்கத்தின் நிலையினையும், பன்னாடுகளின் நிலையினையும் மக்களுக்கு தெரிவிக்கும் கருவியாக காணப்படுவது ஊடகங்கள். ஊடகங்களின் நிலையில்தான் மக்கள் தங்கிஇருக்கின்றார்கள். அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என்று மக்களுக்கு கருத்து கூறும் ஊடகங்களாக காணப்படுகின்றன. இவ்வாறுதான் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் போரளிகளால் தமது விடுதலையினையும் விடுதலை தொடர்பாக மக்களுக்கான கருத்துக்களையும் வழங்கும் ஊடாகமாக 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு புலிகளின் குரல் வானொலி தமிழ்த் தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது. யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவா…
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ் பல்கலைக்கழகத்திற்கு இம்முறை அதிகளவு வெளிமாட்டங்களைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது யாழ்.பல்கலைக்கழக வரவாற்றில் என்றும் இல்லாத ஒரு சிங்கள மயமாக்கல் நடவடிக்கை என யாழ்.கல்விச் சமூகம் கருதுகிறது இவர்களுக்கான கற்கைநெறி ஆரம்ப நாளான நேற்று திங்கள் கிழமை இவர்கள் தமது குடும்பத்தினருடன் வாகனங்களில் பல்கலைக்கழக வாசலில் குழுமியிருந்ததைக் காண முடிந்தது. இம்முறை மருத்துவ பீடத்திற்கு 100 சிங்கள மாணவர்களும் விஞ்ஞான பீடத்துக்கு 160 தென்பகுதி சிங்கள மாணவர்களும் தெரிவாகியுள்ளனர். இதில், பௌதீக விஞ்ஞானத் துறைக்கு 100 சிங்கள மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்துறைக்கு 60 சிங்கள மாணவர்களும் அனுமதி பெற்றிருப்பதாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ள…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழ் இனத்தை காப்பாற்ற வல்வெட்டித்துறையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. 30 வருடங்களாக கொள்கையை விடாமல் உடும்புப்பிடி பிடித்திருக்கும் இரும்பை ஒத்த மனம், எதற்கும் அடிபணியாத குணம் கொண்ட தேசியத் தலைவர் ஒருவரால் தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும் என்று தமிழகத்திலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது. எல்லா விதமான போராட்டங்களையும் நடத்தியாகி விட்டது. இன்னமும் உலகின் கண்கள் திறக்கப்படவில்லை. இந்தியா உதவி செய்யும். கருணாநிதி உதவி செய்வார். பிரணாப் உதவி செய்வார் என்று நம்பினோம். தமிழக அரசியல்வாதிகளை நம்பினோம். அவர்கள் காலையில் ஒன்று பேசுகிறார்கள். மாலைக்குள் மாறி விடுகிறார்கள். ஐ.நா. சபை தலையிட்டு காப்பாற்றும் என்று நினைத்தோம். ஐரோப்பிய நாடு…
-
- 0 replies
- 1.8k views
-
-
பெண் கரும்புலிகள் தொடர்பான விவரணத்திரைப்படம் அமெரிக்காவில் காண்பிக்கப்படவுள்ளது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி அமெரிக்காவில் விவரணத் திரைப்பட விழா இடம்பெறவுள்ளது. இதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நோர்வே நாட்டுத் தயாரிப்பாளர் பியட் ஆர்னஸ்டாட் தயாரித்துள்ள விவரணத் திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளது. இந்தத் திரைப்படம் இரண்டு பெண் கரும்புலிகளைப் பற்றியதாக அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்த திரைப்படவிழாவில் நூற்றுக்கும் அதிகமான விவரணத் திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன. இந்தத் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஆர்னஸ்டாட் கருத்து தெரிவி…
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதே புலிகளின் திட்டம்: "த நேசன்" ஜஞாயிற்றுக்கிழமைஇ 26 ஓகஸ்ட் 2007இ 07:38 ஈழம்ஸ ஜபி.கெளரிஸ யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு என்றும் அதற்கான சிறந்த வழியாக அங்குள்ள இராணுவத் தலைமைப்பீடத்தை அகற்ற முற்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. த நேசனின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறீ கடந்த வாரம் தப்பியிருந்தார். இந்த சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த…
-
- 6 replies
- 1.8k views
-
-
பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை! புதன்கிழமை, மார்ச் 17, 2010, 12:36[iST] கொழும்பு: இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் [^] [^] இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவேதான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று இலங்கை அரசு புதுக் கதை விட்டுள்ளது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரு…
-
- 9 replies
- 1.8k views
-
-
கொழும்பு, காலிமுகத்திடலில் மாபெரும் யுத்த வெற்றி விழா: 21 பாடசாலைகள் இன்று முதல் மூடப்படும் ஜ திங்கட்கிழமைஇ 01 யூன் 2009 சிறிலங்கா தலைநகரான கொழும்புஇ காலிமுகத் திடலில்இ அனைத்து படையினரதும் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான மாபெரும் தேசிய வைபவம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், முப்படைத்தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும…
-
- 5 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட், இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் வைபவம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=126064&category=TamilNews&language=tamil
-
- 36 replies
- 1.8k views
-
-
பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:18 pm இந்தியா என்றால் அது தமிழர்களுக்கு ஆதரவான அரசு என்ற மாயை தமிழீழத்தமிழரிடம் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. நேரு முதல் இந்திரா காந்தி, இராசீவ் காந்திவரை, இடையில் லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், நரசிம்ம ராவ், வி.பி. சிங், சந்திரசேகர் என எல்லோருமே தமிழக - தமிழீழத் தமிழர்களை மட்டும் அல்ல மலையகத் தமிழர்களையும் கிள்ளுக்கீரையாகவே பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டகம் செய்து வந்திருக்கிறார்கள். நேரு காலத்தில் பத்து இலட்சம் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர் வாளா இருந்தார். லால் பகதூர் சாத்திரி காலத்தில் அவரும் சிறில்ங்கா பிரதமர் சிறிமா பண்டாரநாயக்காவும் செய்த உடன்பாட…
-
- 2 replies
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான். 1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதி…
-
- 1 reply
- 1.8k views
-
-
இவருக்கு வயது எத்தனை ? இது சிறுவர் படை சேர்ப்பு இல்லையா ? A Sri Lankan soldier looks on as he mans a bunker near the war zone in Puthukudiyiruppu, about 240 kilometers (150 miles) northeast of Colombo, Sri Lanka, Friday, April 24, 2009. (AP Photo/ Eranga Jayawardena)
-
- 0 replies
- 1.8k views
-
-
சில கடும்போக்குடையவர்களே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுத்து வருவதாக மூத்த அரசியல் தலைவர் அமரர் சீ.எஸ். செல்வநாயகத்தின் புதல்வர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ரீதியில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தமது பூர்வீக வீட்டில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார். 1983களில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 18 replies
- 1.8k views
-
-
சென்னையில் சிங்களவர்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல்…? சென்னை எழும்பூரிலுள்ள சிங்களவர்களின் மகா போதி சபையில் புகுந்து அங்குள்ள சிங்களவர்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழகத்தில் செய்தி பரவியுள்ளது… மேலதிக தகவலுக்கு மீனகம் தளத்துடன் இணைந்திருங்கள்… http://meenakam.com/
-
- 1 reply
- 1.8k views
-
-
திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:33 IST) சோனியா, ராகுல் தமிழகத்துக்கு வரவேண்டாம்: உளவுத்துறை இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நக்கீரன்
-
- 9 replies
- 1.8k views
-
-
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விஷ ஜந்து- டக்ளஸ் தேவானந்தா!! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே விஷஜந்து. அவரை நான் அப்படித்தான் பார்க்கின்றேன். இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அண்மையில் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.அவர் தெரிவித்ததாவது, – தமிழீழ விடுதலைப் புலிகளி…
-
- 15 replies
- 1.8k views
-
-
November 8, 2018 “புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று (07.11.18) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படையினர் தனியாருக்கு சொந்தமான நிலைகளில் இருந்து பின்வாங்க உள்ளதாக அறிவித்தார் கோத்தபாய. யாழ் குடாவில் இருந்து படைகளை படிப்படியாக விலக்க முன் வந்தாராம் யாழ் குடா சிறீலங்கா படைத்தளபதி. ஆனால் இப்போ யாழ் குடாவில் ஈபிடிபி ஆயுதக் கும்பலால் நடத்தப்படும் படுகொலைகள் கப்பம் அறவிடல்கள் கொள்ளைகள் பாலியல் வல்லுறவுக்கள் சட்டவிரோத செயற்பாடுகளை காரணம் காட்டி தமது முன்னைய அறிவிப்பில் இருந்து இவர்கள் பின்வாங்கியுள்ளனராம். ஈபிடிபி ஆயுதக் கும்பல் சிறீலங்கா அரசின் ஒரு அங்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் சிறீலங்கா படைகளுக்கான குடா நாட்டு தளபதி ஈபிடிபி ஆயுதக் கும்பலின் செயற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார். அந்தள…
-
- 13 replies
- 1.8k views
-
-
திங்கள் 26-11-2007 17:29 மணி தமிழீழம் [சிறீதரன்] மகசீன் சிறையில் தேசியத் தலைவரின் பிறந்நாள் நிகழ்வுகள் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உள்ள 64 சிறைக் கைதிகளினால் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன. இதேநேரம் தேசியத் தலைவரின் 53வது அகவையொட்டி ஒன்பது வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று முற்பகல் முதல் மீண்டும் வன்முறை வெடித்து அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. இப்பதற்றத்தில் இதுவரை 5 பேர் வாள்வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-