Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. b]பாகிஸ்தானிடம் ஏமாந்த சிறீலங்கா அரசு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து தமிழருக்கு எதிரான போரை தீவீரப்படுத்தும் இக்காலத்தில் சிறீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களுக்காக சரணாகதியடைந்தது தெரிந்ததே. ஆனால் இதைப்பயன்படுத்திய பாகிஸ்தான தரப்புக்கள் பாவனைக்கு உதவாத ஆயுதங்களை சிறீலங்காவிற்கு விற்றிருப்பதாக அறியமுடிகிறது. இந்திய தரப்புகளிடம் இருந்து கசிந்த தகவல்களின்படி சிறீலங்கா அரசு 1. MK80 ரக பொதுப்பாவனை வெடிகுண்டுகள் 2. பியூஸ்கள் fuses (AB-103, AB-100, AB-100 variety) 3. 250 கிலோ கிளஸ்ரர் வெடிகுண்டுகள் (cluster bombs ) 4. �நெருப்பு கக்கும்� வகை எரிகுண்டுகள் (fuel air bombs) 5. நிலத்தை ஆள ஊடுருவி தாக்கும் குண்டுகள் (deep penetration bombs)…

    • 0 replies
    • 1.8k views
  2. பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:18 pm இந்தியா என்றால் அது தமிழர்களுக்கு ஆதரவான அரசு என்ற மாயை தமிழீழத்தமிழரிடம் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. நேரு முதல் இந்திரா காந்தி, இராசீவ் காந்திவரை, இடையில் லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், நரசிம்ம ராவ், வி.பி. சிங், சந்திரசேகர் என எல்லோருமே தமிழக - தமிழீழத் தமிழர்களை மட்டும் அல்ல மலையகத் தமிழர்களையும் கிள்ளுக்கீரையாகவே பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டகம் செய்து வந்திருக்கிறார்கள். நேரு காலத்தில் பத்து இலட்சம் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர் வாளா இருந்தார். லால் பகதூர் சாத்திரி காலத்தில் அவரும் சிறில்ங்கா பிரதமர் சிறிமா பண்டாரநாயக்காவும் செய்த உடன்பாட…

  3. 04 FEB, 2024 | 10:17 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் இலவச கல்வியை பெற்றவர்களில் பலர் சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். வருடாந்த வருமானத்தில் ஐந்து சதவீதத்தையேனும் இவர்கள் தமது பிரதேச அபிவிருத்திக்கு வழங்கினால் நடைமுறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் . யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (05) விஜயம் செய்வேன். என இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானியான கலாநிதி சிவா சிவநாதன் குறிப்பிட்டார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன் கொழும்பு – …

  4. 11.11.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை. இவ்வார அவசிய அறிக்கையில்இராணுவவியல், அரசியல், இராஜதந்திரவியல் என முப்பரிமாண ஆற்றல் மிக்கவனாய் தலைவாரால் செதுக்கப்பட்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றிய பதிவு. http://www.yarl.com/videoclips/view_video....b59d74cff571fbb

  5. சில கடும்போக்குடையவர்களே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுத்து வருவதாக மூத்த அரசியல் தலைவர் அமரர் சீ.எஸ். செல்வநாயகத்தின் புதல்வர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ரீதியில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தமது பூர்வீக வீட்டில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார். 1983களில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx

  6. கொழும்பு, காலிமுகத்திடலில் மாபெரும் யுத்த வெற்றி விழா: 21 பாடசாலைகள் இன்று முதல் மூடப்படும் ஜ திங்கட்கிழமைஇ 01 யூன் 2009 சிறிலங்கா தலைநகரான கொழும்புஇ காலிமுகத் திடலில்இ அனைத்து படையினரதும் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான மாபெரும் தேசிய வைபவம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், முப்படைத்தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும…

    • 5 replies
    • 1.8k views
  7. மன்னாரில் கடந்த சனவரி மாதத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 127 சிறிலங்காப் படையினர் பலியாகியுள்ளதாகவும் 363 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனவரி மாதத்தில் மட்டும் மன்னாரில் முள்ளிக்குளம், விளாத்திக்குளம், தம்பனை கட்டுக்கரை, அடம்பன், பரப்புக்கணடல், திருக்கேதீஸ்வரம் ஆகிய களமுனைகளுடாக முன்னேற முயன்ற படைத்தரப்பினர் மீதான விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலில் இவர்கள் பலியாகியுள்ளனர். இந்த படைத்தரப்பு இழப்புக்களை சிறிலங்காவின் 57ஆம், 58 ஆம் படையணிகளே சந்தித்துள்ளன. sankathi

  8. வடக்கு - கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.'' இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபைக் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காட்டியுள்ள சமிக்ஞையைக் கருத்திற் கொண்டு சாதகமாக - பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். "வடக்கு - கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணம் இணக்கம…

  9. November 8, 2018 “புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று (07.11.18) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். …

    • 2 replies
    • 1.8k views
  10. ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அனைத்து கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே, இன்று மாலை திருப்பதி வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பு சார்பில் வள்ளூவர் கோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. திமுக பொருளாளர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி., சுப.வீரபாண்டியன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட தலைவர்கள் கல…

    • 36 replies
    • 1.8k views
  11. வன்னியை ஆக்கிரமிப்பதான போரில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் 40 ஆயிரம் கோடி ரூபாய்களை செலவளித்திருப்பதாக பொருளியல் ஆயவாளரான திரு க.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வன்னியில் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே இத்தகவலை அவர் தெரிவித்தார். இவ்வளவு பெரிய தொகையை செலவளித்து படைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் அவர்களால் அவர்களின் திட்டத்திற்கேற்ப இடங்களை ஆக்கிரமிக்க முடியாதுள்ளது. பல மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற முயன்றும் சில கிலோ மீற்றர்களே அவர்களால் நகர முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகள் குறைந்த அளவிலான வளங்களுடனேயே தற்காப்புப் போரை நடத்தி வருகின்றனர். அவர்கள் கண்மூடித்தனமாக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. சிறிலங்காப் படையினருக்க…

  12. 26 NOV, 2024 | 09:16 PM காரைதீவில் ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து குழந்தைகளுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் தற்போது காணவில்லை. இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாயகரமான சூழ்நிலையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/articl…

  13. அர்னாபை அலறவைத்த திருமுருகன் காந்தி! Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html

  14. போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய? [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 08:49 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட ஊடகமொன்றில் Sydney Morning Herald ஊடகத்தின் Asia-Pacific editor, Hamish McDonald எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. …

    • 3 replies
    • 1.8k views
  15. விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது. இருந்த போதும் நாங்கள் அந்தச் செய்தியின் பின்னான பொழுதுகளில் எவ்வாறு எங்களை தேற்றப் போகின்றோம். எவ்வாறு எமக்காக உயிர் நீத்தவர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்பதை மிகுந்த திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் மேற்குலக நாடுகளின் எங்களின் இழப்புக்களின் துயரப்பகிர்வுகள் எங்களின் நம்பிக்கை மீதான ஒரு உறுதிமொழிப்பாடாகவும் எம்மவரின் எதிர்காலத்திற்கான செயற்திட்ட வடிவங்களாகவும் இருக்க வேண்டுமே தவிர எமது எதிர்காலச் செயற்பாடுகளில் நாங்களே தடை போடுபவர்க…

  16. பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார்: கருணாநிதி மகள் கனிமொழி தமிழீழத் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தமிழீழத் தேசத்தின் குரலுமான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு தமிழ்நாட்டின் தென்னவன் கலைமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் திராவிடர் கழகத் தலைமையககமான பெரியார் திடலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது: ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக, மொழியாக விளங்கியவர் பாலசி…

    • 7 replies
    • 1.8k views
  17. இலங்கை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் இதுவரை காலமும் பின் பற்றிவந்த கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன. காங்கிரஸின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இலங்கை அரசின் உயர் மட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்த பின்னர் இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து மிக நீண்டநேரம் பேச்சு நடத்தி இலங்கையின் கவலையை வெளியிட்டிருந்தார். அதேசமயம், தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய மத்திய அரசின…

    • 15 replies
    • 1.8k views
  18. ஒர்நாட்டின் அரசாங்கத்தின் நிலையினையும், பன்னாடுகளின் நிலையினையும் மக்களுக்கு தெரிவிக்கும் கருவியாக காணப்படுவது ஊடகங்கள். ஊடகங்களின் நிலையில்தான் மக்கள் தங்கிஇருக்கின்றார்கள். அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என்று மக்களுக்கு கருத்து கூறும் ஊடகங்களாக காணப்படுகின்றன. இவ்வாறுதான் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் போரளிகளால் தமது விடுதலையினையும் விடுதலை தொடர்பாக மக்களுக்கான கருத்துக்களையும் வழங்கும் ஊடாகமாக 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு புலிகளின் குரல் வானொலி தமிழ்த் தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது. யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவா…

  19. இலங்கையில் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை அவசியம்! – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிக்கை. [Tuesday 2014-09-23 09:00] இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான அவர் நாளை சமர்ப்பிக்கவுள்ள வாய்மொழி அறிக்கையின் வரைவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதில் வலியுறுத்தியுள்ளார். seithy.com

  20. புலிகளுடனான அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயா ராக இருக்கிறது. அதற்கான பிரதிபலிப்பை புலிகளிடம் இருந்து தாம் எதிர்பார்த்திருக் கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தமது அமைச்சரவைச் சகாக்களுக்கு தெரிவித் திருக்கின்றார். வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்னிரவு சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்றது. அப்போதே மேற்படி தகவலை ஜனாதி பதிஇ ஏனைய அமைச்சர்களுக்குத் தெரிவித்தார். ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டை அரசுத் தலைமை தளர்த்திக் கொண்டுள்ளது. ஆனாலும் புலிகளின் கோரிக் கையான நோர்வேயில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டுக்கு அரசுத் …

    • 5 replies
    • 1.8k views
  21. பழைய பூச்சாண்டி [06 - March - 2007] முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்தரப்பு பின்வரிசை எம்.பி.க்களாக இருந்து கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் அவருக்கு நெருக்கமான குழாமுக்கும் எதிரான `போராட்டத்தை'த் தொடர்ந்த வண்ணமிருக்கிறார்கள். அவர்களின் இந்தப் போராட்டம் பெரும்பாலும் கொழும்பில் செய்தியாளர் மகாநாடுகளைக் கூட்டி குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்‌ஷ தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்திருந்ததாக சமரவீரவும் சூரியாராச்சியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு தென்னிலங்கையில் இப்போது பெரும் அரசியல் சர்ச்சை…

  22. கடந்த மாதம் சுவிஸ் நாட்டில் இருந்த குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த நபா் ஒருவா் தனது மனைவியி்ன் தங்கையுடன் தலைமறைவானார். தீவகப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பத்தில் மனைவி தற்போது தனது கணவனையும் தங்கையையும் தேடி வருவதாகத் தெரியவருகின்று. தலைமறைவான நபருக்கு வயது 38 என்றும் மனைவியின் தங்கைக்கு 20 வயது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் தங்கையுடன் கணவா் வெளிநாட்டில் இருக்கையில் தொடா்ந்து ஸ்கைப்பில் கதைத்து வருவதும் அவளுக்கு பல தடவைகள் தனிப்பட்ட முறையில் பணம் அனுப்பியமையும் தனக்கு தெரிந்திருந்தாலும் தனது கணவா் இந்த நோக்கத்திற்காகத் தான் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என மனைவி அழுதபடி உள்ளதாக தெரயவருகின்றது. இரு குழந்தைகளின் தந்தையான குறித்த நபா் தற்போது மனைவியி்ன…

  23. திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:33 IST) சோனியா, ராகுல் தமிழகத்துக்கு வரவேண்டாம்: உளவுத்துறை இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நக்கீரன்

  24. பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/157033/ப-ள-ள-ய-ன-ந-ட-கள-தட-த-த-வ-த-த-வ-ச-ர-க-க-நடவட-க-க-#sthash.ItXwbZs7.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.