Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார். நிந்தவ+ரில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களுக…

  2. ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன. மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் …

    • 8 replies
    • 796 views
  3. வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது. இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார். இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார். கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்துகொண்டிருக்க்கின்

  4. கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளைஞர் நலம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இக்கட்சியின் தலைவரான தொண்டைமான் இலங்கை அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இப்பதவிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் தொண்டைமான் தேர்வானார். தற்போது தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் யோகராஜன் கூறுகையில், எங்களது தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் …

  5. ஐ.நா.வுக்குள்ளும் புலிகள் ஊடுருவல்- தனிமைப்படுத்துவதாக பிரித்தானியா மிரட்டல்: கோத்தபாய ராஜபக்ச புலம்பல் [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 18:55 ஈழம்] [ப.தயாளினி] கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றியது நியாயம்தான் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்களுக்குள் 30 ஆண்டுகாலமாக திட்டமிட்டு புலிகள் ஊடுருவிவிட்டனர் என்றும் பிரித்தானியா புலிகளுக்கு எதிராக பேசாமல் சிறிலங்காவை தனிமைப்படுத்தப்போவதாக மிரட்டுகிறது என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்: மனித உரிமை விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் இர…

  6. Published By: DIGITAL DESK 3 29 SEP, 2024 | 06:00 AM 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை,…

  7. மட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு லண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில் மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினர் பாரதிராஜாவிற்கு “இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி” எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்…

  8. ஆசிரியரை அடிக்கத் துரத்திய மாணவர்கள்: யாழ். மாணவர்களின் சாதனை! அச்சுவேலியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் மாணவர்களை கும்பலதாக சேர்ந்து ஆசிரியரை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விடயம் பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து. பாடசாலைக்கு சென்ற பொலிசார் மாணவர்களை எச்சரித்ததுடன், ஆசிரியரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் வைத்துள்ளனர். பாடசாலை வேளையில் மாணவர் கும்பலொன்று அனுமதி பெறாமல் வெளியில் சென்று கொட்டமடித்துவிட்டு திரும்பியுள்ளது. இவர்களை அவதானித்த ஆசிரியர் ஒருவர், எங்கு சென்று வருகிறீர்கள் என கேட்டுள்ளார். இந்த கேள்வியினால் ஆத்திரமடைந்த மாணவர் கும்பல் ஒன்றுதிரண்டு, ஆசிரியரை மிரட்டியதுடன், தாக்கவும் முற்பட்டது. தப்பினேன் பிழைத்தேன் என ஆசிரியர் அவர்களிடமிருந்து…

  9. சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், ஜனநாயக ரீதியிலே புதிய ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாமும் ஜனநாயக முறையிலேயே சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான தீர்வுக்காக தெருவில் இருந்து தொடர்ந்து போராட…

    • 8 replies
    • 1.1k views
  10. கோட்டாவை பலப்படுத்தும் விதமாகவே பொதுத்தேர்தலிலும் களமிறங்குவோம்- மைத்திரிபால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலப்படுத்தும் நோக்கில்தான், பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரித்தானியர்களிடம் சுதந்திரம் பெற்று நாடு என்ற ரீதியில் நாம் தலைத்தூக்கிக் கொண்டிருக்கும்போது தான், யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. 30 வருடங்களுக்கும் மேல் நீடித்த இந்த யுத்தம்தான் இலங்கையை வறும…

    • 8 replies
    • 828 views
  11. மட்டக்களப்பில் தடம்புரண்டது உதயதேவி Published by Priyatharshan on 2016-09-22 10:59:39 (சசி) மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதய தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக பயணிகள் எவரும் குறித்த புகையிரதத்தில் பயணிக்காததால் எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து பல மணி நேர முயற்சியின் பின் தடம்புரண்ட புகையிரம் சீர்செய்யப்பட்டு வழமை நிலைக்கு திரும்பியது. இச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/artic…

  12. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதும், சின்னஞ்சிறு சிறார்கள் கூட விட்டு வைக்கப்படாமல் சுட்டுக் கொல்லப்பட்டதும் படக் காட்சிகளாக அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன. அவற்றை கண்டு நெஞ்சு பதறாமல் யாராலும் இருக்க முடியாது. குறிப்பாக விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலச்சந்திரன் அப்பாவித்தனமாக இருப்பதும், பிறகு அவன் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதும் மனித உள்ளம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணை குழுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சிங்…

  13. கொழும்பில் இன்று பாரிய போராட்டங்கள் முன்னெடுப்பு – சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்பு அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) கண்டனப் பேரணியும் பாரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த பேரணி இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை …

  14. சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மகிந்த ஆட்சியில் இன்றும் சிறீலங்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு சிறீலங்கா உடவலவ, பணஹடுவ பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள்,ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு,இவர்களை சுட்டவர்கள் யார் என்பது தொடர்பாக சிறீலங்கா பொலீஸார் விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக அந்நாட்டு பொலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option

  15. கோட்டாவிற்கு எதிராக களமிறங்குகிறார் மகேஸ் சேனநாயக்க – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது! தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது. இதன்போதே இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும், தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக அ…

    • 8 replies
    • 848 views
  16. சர்வதேச அனுசரணையுடனான உள்ளூர் விசாரணையை ஏற்றுக்கொள்வதென்பது கூட்டமைப்பின் முடிவல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். "ஐ.நா.விசாரணையாளர்கள் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும் ஐ.நா. மனிதவுரிமை பேரவையின் மேற்பார்வை யின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம்' எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்திற்கு கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்…

  17. இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்கள வர்களுக்கும் இடையிலான உறவு, அன்று முதல் இன்று வரை, சிறப்பாக காணப்பட்டதாகவும், அவ்வுறவு தற்போதைய அரசாங்கத்தினால், மேலும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பள்ளிவாசல்களை திறந்து வைக்கும் சம்பிரதாய, சமய வழிபாடுகளுக்கு மத்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை திறந்து வைத்தார். அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் அல்லாத அரச தலைவர் ஒருவர் பள்ளிவாசலொன்றை திறந்த சந்தர்ப்பம் இது எனவும் இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான உறவு, அன்று முதல் இன…

  18. தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் பாவனைக்கு பொருத்தமற்ற 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், …

  19. கூட்டமைப்பு சரத் ஒப்பந்தத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம் – மகிந்த நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சரத்பொன் சேகா மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அது மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தனி ஈழம் என்ற பெயருக்கு இடமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்நிலை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்…

  20. மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன் ரூபா செலவில் இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. மனிதக் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதி குறித்த செயற்பாட்டுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. உலர்வலய நகர் நீர் மற்றும் சுகாதார செயற்திட்டத்துக்கு அமைவாக நடைபெற்று வரும் குறித்த வேலைகளுக்கான நிதியை இலங்கை அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இணைந்து வழங்கி வருகின்றன. இதற்கென 67 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அபிவிருத்திப் பணிகள் எதிர் வரும் ஜூலை மாத…

  21. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 2014-2015 ஆம் ஆண்டில் 16330 கோடி ரூபாய்க்கு மேல், 2015-2016 இல் 13084 கோடி ரூபாய்க்கு மேல், 2016-2017 ல் 2800 கோடி ரூபாய்க்கு மேல், 2017-2018 இல் 417 கோடி ரூபாய்க்கு மேல், 2018-2019 இல் 4413 கோடி ரூபாய்க்கு மேல், 2020 - 2021 இல் 4970 கோடி ரூபாய்க்கு மேல், 2021 2022ல் 16358 கோடி ரூபாய், 2022 - 2023 இல் 7130 கோடி ரூபாய் மற்…

  22. 21 SEP, 2024 | 05:58 PM அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அதிகாரமாற்றத்தின் போது ஜனாதிபதி எந்த பிரச்சினையையும் உருவாக்குவார் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194304

  23. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தேர்தல் பின்னர் மூன்றாவது கட்ட போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கூறியுள்ளதாகவும் அந்த போராட்டம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் மெல்சிறிபுர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை சிறிய நாடு என்ற போதிலும் மிகவும் சிரேஷ்ட வரலாற்றை கொண்ட நாடு. போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலை நாட்டிய பின்னரே இந்த கௌரவமான வரலாற்றை பற்றி பேசுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்கொள்ள கூடிய…

  24. இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி : கேசவன் (இனியொரு இணையத்தில் இருந்து பிரதிபண்ணப் பட்ட கட்டுரை) இலங்கை இந்திய அரசுகள் இணைந்து வன்னி மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் மனிதக் கொலைகளை எதிர்ப்பின்றி நடத்தி முடிக்க தமிழகத்தில் இலங்கை அரசின் கைக்கூலியாகப் பணிபுரிந்தவர் தான் ஹம்சா என்ற இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர். வரலாறு முழுவதும் சீர்திருத்தப் போராட்டங்களை முன்நிறுத்திய திராவிடக் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் தனது தொடர்பை வளர்த்துக்கொண்ட ஹம்சா, இவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு பணத்தை வாரியிறைத்தவர். ஜூனியர் விகடனிலிருந்து அதன் நிர்வாக ஆசிரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.