ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
ராஜபக்சேவின் புதல்வர் விண்வெளிக்கு போகாமல்..! குப்பனின் சுப்பனின் மகன்களா போவது..? ஈழதேசம் செய்தி..! நிமல் ராஜபக்சே இலங்கை அரசியலுக்கு வந்து விட்டார். பிறகு மகிந்தா ராஜபக்சேவின் தகப்பனார் எவ்வாறு அரசியல் கட்சி தொடங்கி, இன்று மகிந்தாவை அரசியல் களத்தில் நுழைத்து,இலங்கையின் அதி உயர் பதவிகளை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் அணைத்து பதவிகளையும் தங்களது குடும்பத்திற்கு ஒதுக்கி உள்ளார்களோ..? அது போன்று மகிந்தாவும் தனது வாரிசுகளை கொண்டு வந்தால் தானே, அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கு இலங்கை அரசை ஆள முடியும். தனது தந்தை நடத்திய இன அழிப்பை தொடர்ந்து நடத்திட முடியும்..? எனவே தான் தங்களது குடும்ப வாரிசுகள் இலங்கையை ஆட்சி புரிந்திட, இலங்கை மக்களை அதாவது சிங்கள மக்களை கசக்கி பிழிவதற…
-
- 8 replies
- 1.2k views
-
-
யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகப் பொது நீதி பாடித் தமிழ் இனத்தின் பண்பை உலகின் செவிகளில் பறை சாற்றிவர்; சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். அதையே இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தனது செயலில் காட்டி உலகை விழி பிதுங்க வைத்துள்ளது. அன்றாடம் தனது பிராந்தியத்தில் உள்ள பொது மக்களின் குடியிருப்புக்கள் மீது கடந்த பல மாதங்களாகக் காலை மாலை இரவு பகல் பாராது இலங்கை அரசு குண்டு மழை எறிகணை வீச்சுக்களால் போர் நடத்தி அழிப்புகளைச் செய்து வருகின்றது. நாலா புறமும் போர்க் கள முனைகளைத் திறந்து எதிரி படைகளின் முழு முற்றுகையைப் பல மாதங்களாக நில வன்பறிப்பும் இன அழிப்பும் செய்து வருகிறது. இத்தகைய நெருக்கடி நிலையிலும் ஆசியப் பிராந்திய அரசுகளின் உச்சி மகாநாட்டை இலங்கையில் அமைதியாக ந…
-
- 8 replies
- 2.3k views
-
-
கொழும்பு அருகே ராணுவ முகாமில் பெரும் தீ விபத்து கொழும்புக்கு அப்பால் சாலாவ பகுதியில் அமைந்துள்ள ராணுவ மிகாமொன்றில் சற்று முன்னதாக பெரிய அளவிலான தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். சாலாவ ராணுவ முகாமில் வெடி பொருட்கள் அடங்கிய கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிப்பதாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த ராணுவ பேச்சாளர் பிரகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். இதன் காரணமாக ராணுவ முகாமில் சுற்றுப் புறத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தீயை கட்டுக்குள் கொண்ட…
-
- 8 replies
- 934 views
-
-
1000-கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன் நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என முன்னாள் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர் நிலையில் அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த நிதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட…
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தாபயவின் ஆயுத களஞ்சியம்! - இந்தியக் கடற்படைத்தளபதி அதிருப்தி. [Monday, 2013-12-09 08:04:52] கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் கூறியுள்ளார். சர்வதேச கடல்சார் அமைப்பு இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் மிகப் பெரிய சட்டவிரோத நடவடிக்கையாக இது மாறிவிடும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமை…
-
- 8 replies
- 944 views
-
-
05 JUN, 2024 | 04:31 PM பொன் சிவகுமாரனின் 50ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று (05) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சங்கத்தின் செயலாளர் தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச்சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம்…
-
- 8 replies
- 652 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 01:31 PM யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி…
-
-
- 8 replies
- 960 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக, 30 துப்பாக்கிகள் மீட்பு! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2…
-
-
- 8 replies
- 620 views
- 1 follower
-
-
நிதியுதவி கேட்டு யாரையும் கெஞ்ச மாட்டோம் - இலங்கை வெள்ளிக்கிழமை, ஜூன் 12, 2009, 14:13 [iST] கொழும்பு: சர்வதேச நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டாலர் கடனுவதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற பதட்டத்தில் இருக்கும் இலங்கை, யாரிடமும் நிதி கேட்டு பிச்சை எடுக்க மாட்டோம் என கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நிவர்ட் கப்ரால் கூறுகையில், பிச்சைப் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த நாட்டிடமும், எந்த நிதியத்திடமும் போய் பணம் கொடுங்கள் என நாங்கள் கெஞ்ச மாட்டோம். சொந்தக் காலில் நிற்கும் தகுதி எங்களுக்கு உண்டு. பங்குச் சந்தைகள் மூலம் பணம் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் எங்களிடம் அதிகமாகவே உள்ளன என்று கூறியுள்ளார் அவர். இலங்கை நிதி நிலைமை …
-
- 8 replies
- 1.1k views
-
-
கிறிஸ்துமஸ் இரவில் துப்பாக்கிச் சூடு, 4 காவற்துறையினர் பலி! December 25, 2021 அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு காவற்துறையினர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (24.12.21) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டினை நடத்திய காவற்துறை உத்தியோகத்தர் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவற்துறை சார்ஜன் …
-
- 8 replies
- 736 views
- 1 follower
-
-
இது, சிங்கள பெளத்த நாடு... இங்கு, விகாரை தூபிகளைப் பராமரிக்க, எவருடைய அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. – சரத் வீரசேகர இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து…
-
- 8 replies
- 508 views
-
-
மகிந்த இன்று ஜெனீவா பயணம் [புதன்கிழமை, 13 யூன் 2007, 13:49 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இன்று புதன்கிழமை முற்பகல் ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். 93 ஆவது அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் கூட்டத்தில் மகிந்த பங்கேற்க உள்ளார். அனைத்துலக தொழில் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜுவான் செமாமியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் அந்தோனியோ குட்டரேஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மகிந்த நடத்தவுள்ளார். இச்சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரையும் மகிந்த சந்திக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மகிந்தவுடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, ஊக்குவிப்பு மற்றும் நலநோம்புகை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, டக்ளஸ் தேவானந…
-
- 8 replies
- 1.9k views
-
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம் Vhg ஏப்ரல் 23, 2024 யாழில் கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரின் தாய் தந்தை மரணமடைந்ததையடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இர…
-
-
- 8 replies
- 836 views
- 1 follower
-
-
பூநகரியில் ஆள ஊடுருவும் சீனா - அதிர்ச்சியில் இந்தியா! போரின் பின்னரான இலங்கையில் இந்தியா மற்றும் சீனா போட்டி போட்டு கொண்டு இலங்கையின் வளங்களை தன்னப்படுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. அந்த வகையில் சீனாவின் உதவியுடன் வன்னி பூநகரிப்பகுதியில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்க..., இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முதல் கட்டமாக அப்பகுதியிலிருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கென பெருமளவு நிலப்பரப்பினை கையகப்படுத்தவுள்ளதுடன் அதற்கான அளவீட்டுபபணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே புலிகள் வசமிரு…
-
- 8 replies
- 3.2k views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314998
-
-
- 8 replies
- 566 views
- 1 follower
-
-
கருணாநிதியிடமிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது.... ஜ20 - யுpசடை - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழர்களின் மூத்த தலைவருமான மு.கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பதும் சமாதானப் பேச்சுகள் பிரயோசனமானவையாகவும் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதாகவும் அமைய வேண்டும் என்பதும் கலைஞரின் யோசனையின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது. சமாதான அனுசரணையாளரான நோர்வே கடந்த வாரம் இலங்கையின் சமாதான ந…
-
- 8 replies
- 2k views
-
-
யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றய தினம் ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை. மேலும் உடனடி வைத்திய உபகரணங்களும் இல்லாத நிலையில், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 8 replies
- 852 views
-
-
புதிய அமைச்சர்கள், நியமனம் – நிதியமைச்சராக அலி சப்ரி..! அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுள்ளார். அத்தோடு, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். குறித்த நால்வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் …
-
- 8 replies
- 488 views
-
-
யாழ்ப்பாணம், நல்லூர் மாநகர சபைக்கு நல்லூர் திருவிழாவின் மூலம் 1 கோடியே 49 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர் திருவிழாக்காலச் செயற்பாடுகள் இம்முறை மிக சிறப்பாகவும் ஒழுங்கு முறையாகவும் நடைபெற்றிருக்கின்றது. கடந்த வருடத்தை காட்டிலும் இம்முறை 13லட்சம் அதிகமாகி 1கோடியே 49லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கின்றது. இத்திருவிழாவில் இம்முறை 348 கடைகள் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் 237 கடைகளே வழங்கப்பட்டிருந்தன. கச்சான் கடைகளுக்கு ஆகக்குறைந்த தொகை 10 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை 45 ஆயிரம் ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இனிப்புக் கடைக்கு ஆகக்குறைந்த தொகை 28 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை ஒரு …
-
- 8 replies
- 842 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக…
-
-
- 8 replies
- 827 views
- 1 follower
-
-
(ஆர்.யசி) இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. 2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் இந்த சட்டத்தின் பிரகாரம் மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட அகதிகள் தவிர்ந்து ஏனைய அனைவரும் இந்திய பிரஜைகள் அல்ல என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அகதிகள் …
-
- 8 replies
- 1.2k views
-
-
[size=3] [size=4]தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையை, இன்றை தலைவர்கள் பெருமெடுப்போடு முன்னெடுக்கின்றனர். இந்தியா உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு தமது அரசியல் செல்வாக்கைக் காண்பிப்பதற்காக கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டு குறைந்தளவிலான ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறுபான்மை இனமான முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியமைப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். எனினும், அந்த முயற்சியும் இறுதி நேரத்தில் கைவிட்டுப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்றிரவு 7.00 மணியளவில் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை 8.3…
-
- 8 replies
- 810 views
-
-
லண்டன் பிரஜை மீது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் -செல்வநாயகம் கபிலன் சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், இன்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (06) இரவு, யாழ். சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இலண்டனில் வசித்து வந்தவரும், குடமியன் வரணிப் பகுதிய…
-
- 8 replies
- 969 views
-
-
நல்லூரில் வேட்டி,சேட்டுடன் வந்த யாழ்ப்பாண தமிழ் பக்தை நல்லூர் கந்தனின் இரதோற்சவம் நேற்று புதன்கிழமை இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. இதன்போது நல்லூர் ஆலயச் சூழலில் பெண் ஓருவர் வேட்டி சேட்டுடன் வருகை தந்துள்ளார். தமிழரின் பாரம்பரிய கலாசாரப்படி வேட்டி கட்டும் பழக்கம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. நேற்றைய தினம் பெண் ஒருவர் ஆலயத்திற்கு வேட்டி சேட்டுடன் வந்துள்ளார். தமிழ் பெண் ஒருவர் வேட்டி சேட்டுடன் வந்தமை பக்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன காலத்தில் நாகரிகம் என்னும் போர்வையில் ஜீன்சை அணிந்து செல்லும் பெண்கள் வேட்டி சட்டைக்கு மாறியமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்…
-
- 8 replies
- 1.4k views
-
-
- சுமித்தி தங்கராசா யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து யுவதியின் உறவினர்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுவதியின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள குருமார்களில் இருவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். இது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியின் உறவினர்கள் குறிப்பிடுகையில், ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் ஜெரோமி சென்ற போது யாழ். ஆயர் இல்லத்தில் இருக்கும் குருமார்களில் இருவர் தங்களைக் காதலிக்குமாறு ஜெரோமியிடம் வற்புறுத்திய…
-
- 8 replies
- 1k views
-