Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திரக் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை வரும், 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம், மாலபேயில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்ட சசி வீரவன்ச, தொடர்ந்தும், காவல்துறை பாதுகாப்புடன், அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலபே மருத்துவமனைக்குச் சென்ற கொழும்பு பிரதம நீதிவான், சசி வீரவன்சவை 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகவும் எனவே அவரது கடவுச்சீட்டை முடக்க வேண்டும் என்றும் குற்றப்ப…

  2. மிகவும் ஆபத்தான வேடிக்கை ஒன்றை நிகழ்த்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது தலையில் உள்ள மயிரை பயன்படுத்தி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரங்கமாக தொங்கி அவர் இந்த ஆபத்தான, வேடிக்கையான சாதனையை படைத்துள்ளார். “எனது தலைமயிர் மிகவும் வலிமையானது. காரணம் நான் இயற்கை எண்ணெய் பயன்படுத்துகிறேன்” என கின்னஸ் சாதனையை படைத்துள்ள இலங்கை பிரஜையான சுதாகரன் சிவஞானதுறை தெரிவித்துள்ளார். இந்த கின்னஸ் சாதனையை படைக்கும்போது தனக்கு தலையில் வலி ஏற்பட்டதாகவும் ஆனால் அது பெரிதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு சாதனையை இதற்கு முன்னர் எவரும் படைத்திருக்கவில்லை. 57 கிலோ கிராம…

  3. நாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. மாங்கேணி மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். மாங்கேணி பிரப்படிமடுப் பகுதியில் இடம் பெற்ற அரசியல் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்குத் தலைமைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எம்மை மாற்றாந் தாய்ப் பிள்ளைகளாகவே அவர்கள் கருதுகின்றனர். அதனால் தான் வெருகலாற்றில் எம்மீது படையெடுத்து எம் போராளிகளைக் கொலை செய்தனர். நிச்சயமாக இத் தேர்தலில் தோற்கப் போகும் கூட்டமைப்பினர் ஒரேயொரு அறிக்கையினை மாத்திரம் பத்திரிகை வாயிலாக விட்டு எம் மக்களைக் கைவிட்டு ஓடி விடுவர். இதைத்தான் அவர்கள…

    • 8 replies
    • 1k views
  4. யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது எம்.றொசாந்த் யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் குறித்து மேலும்…

  5. 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் வெற்றிபெறவில்லை வெற்றிபெறவைக்கப்பட்டார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பிரபல யாழ் சட்டத்தரனி சுகாஸ். மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு சட்டத்தரனி சுகாஸ் வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பான சுமந்திரனின் கருத்தினைக் கேட்பதற்காக சுமந்திரனை தொடர்புகொள்ள முற்பட்டபோது, எமது அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/election/01/250…

  6. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து ஒட்டு போடும்படி மனித உரிமை நாடுகளுக்கு எழுதுங்கள். ஒரு சில வரிகளாவது மின்னஞ்சல் எழுதலாம். நாடுகடந்த அரசின் தபால் அட்டைகளை இங்கே தரவிறக்கம் செய்து பிரதி பண்ணி அனுப்பலாம் http://naathamnews.com/?p=3454%2F The following are the addresses of foreign affairs of all countries in the UN HRC.UN Offices in Geneva Permanent Mission of the Republic of Angola to the United Nations Office and other international organizations in Geneva Chief: His Excellency Mr. Apolinário Jorge Correia Ambassador Extraordinary and Plenipotentiary Permanent Representative Address: Rue de Lausanne 45-47 1201 Geneva Tel…

    • 8 replies
    • 2.5k views
  7. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 04:20 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மருதலிங்கம் பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218011

  8. கையடக்க தொலைபேசியை திருடியதாக, இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவபாலன் சத்தியபவான் (44வயது) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் தனது சித்தியுடன் கங்குவேலி பகுதியில் வசித்து வருகின்ற நிலையில் மதுவுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருடி அதனை விற்பனை செய்து மது வாங்க…

  9. தமிழர் வாழ்விடங்களில் தென்னிலங்கை முதலீட்டாளர்களை குவிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் யாழ்ப்பாணத்தில் பெருமளாவான தென்னிலங்கை வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொண்டு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை யாழப்பாண மக்களின் வளங்களை சுரண்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். தென்னிலங்கை வணிகர்களின் வருகையினை தொடர்ந்து யாழ்பாண மக்களின் பணங்கள் தென்னிலங்கை சிங்கள மக்களிள் வங்கிக் கணக்குகளுக்கு செல்வதாக பெருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் வடக்கில் சுதந்திர வர்தக வலயங்களை அமைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளத்தினை முதன்மையாக கொண…

  10. இந்தியாவே எமது முதல் எதிரி! – என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். [saturday, 2014-03-01 19:00:47] இந்தியாவுடனான உறவை உடனடியாக முறித்துக் கொண்டு சீனாவுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்-கத்தின் பொது செயலாளர் வசந்தபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது- இதுவரை நாம் பரிந்துரைத்த எல்லாவற்றையும் அரசாங்கம் கேட்காமையாலேயே இன்று எமக்கு ஜெனிவா வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனியாவது நாம் கூறுவதை அர…

  11. 13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரச…

    • 8 replies
    • 667 views
  12. “நாட்டுக்காக மகிந்தவை நீக்கும் வாழ்வின் கடினமான முடிவை எடுத்தேன்” - கோட்டாபய May 31, 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (30.05.22) நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், அந்த கடினமான தீர்மானத்தை நாட்டுக்காகவே தான் எடுத்ததாகவும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு தான் தயார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தன்னு…

    • 8 replies
    • 812 views
  13. அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்த்து கோரி சென்ற இலங்கையர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இந்திய அறிவித்திருப்பதாக அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . 153 இலங்கையர்களுடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள படகு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எவ்வாறாயினும் குறித்த 153 பேருடனான படகு, தமிழ் நாட்டில் இருந்தே அவுஸ்திரேலியா சென்ற நிலையில், அவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இவ்வாறான பேச்சுவார்த்தைக்கு இந்தியா இணங்கவில்லை என்று. ஏற்கனவே இந்த படகில் உள்ள அகதிகளை நாடுகடத்துவதற்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னர் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்ற…

    • 8 replies
    • 702 views
  14. Posted on : 2008-01-08 வலைப்பொறி விரித்தமையை ஒப்புக்கொள்கின்றார் ரணில் ""சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலிகளைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் தனது அந்தரங்கத் திட்டத்தையே "சர்வதேசப் பாதுகாப்பு வலைப் பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறிவந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், விக்கிரமசிங்க அரசு விரித்துவைத்த அரசு வலைப்பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. அதேவேளை, சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதில் நாம் வெற்றிகண்டோம்.' நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுகள் பற்றிய தமது மதிப்பாய்வின் முடிவிலே இவ்வாறு குறிப்ப…

  15. Share0 “யாழ்ப்பாணம் நூலகத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் அழித்தார்கள். தற்போதைய பிரதமர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டலில் தான் நூலகம் எரிக்கப்பட்டது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழில் இன்று (07) நடைபெற்ற மாநகர சபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் முன்பாக உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாநகர சபை கட்டடத்தை ய…

  16. நாளை 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணிபுரியும் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மூன்று மொழிகளிலும் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நாளை 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை - அரச மற்றும் தனியார் துறையினருக்குப் பொது விடுமுறை. வீட்டிலிருந்து பணி புரியும் வாரம்” என இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. …

    • 8 replies
    • 602 views
  17. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் வான் தாக்குதல்களின் மூலம் பாதுகாப்புத் தரப்பின் மீது இராணுவ ரீதியான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாதெனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அடைந்துவரும் தொடர் தோல்விகளை மூடி மறைப்பதற்காகவும், ஆதரவு வழங்கும் தரப்பினரைத் திருப்திப்படுத்தவுமே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரையில் 6 தடவைகள் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், விமானப்படையினர் 6000 தடவைக்கு மேல் அவர்கள் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதகாவும் கோத்தபாய சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்களின் மூலம் 30 கிலோ எடையுடைய இரண்டு கு…

    • 8 replies
    • 1.9k views
  18. வவுனியாவில் மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு 0 0 வவுனியா கணேசபுரம் 8 ஆம் ஒழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ராசேந்திரன் யதுசி (வயது–16) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் தாய் தந்தையை இழந்த நிலையில் மாமனாருடன் வசித்து வந்துள்ளார். நேற்று நண்பகல் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதயைடுத்து குறித்த சிறுமியை தேடிய உறவினர்கள் காணாது நெளுக்குளம் பொலிஸ் நில…

  19. Facebook இல் ஒருவர் மேற்காணும் வீடியோவினை இணைத்திருந்தார். அதனை இங்கே இணைக்கிறேன். கைகளையும் காலையும் இழந்து தங்கள் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வதென்ற தங்கள் சோகங்களை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்கள். நீண்டகாலம் விடுதலைப்போரில் இணைந்திருந்தவர்கள் இன்று அவர்களைச் சென்று பார்க்கவே உறவுகள் இல்லாத நிலையில் இருக்கும் இந்த 3பெண்களின் துயரத்தையும் பார்க்கின்ற யாருமே கண்ணீர்விட்டு அழுவார்கள். அத்தகைய அளவுக்கு நொந்துபோயிருக்கும் அவர்களது துயரங்கள் சில நிமிடக்காட்சியாய் பதியப்பட்டுள்ளது. இப்பதிவினைச் செய்தவர் யாரோ தெரியவில்லை. ஆனால் விடயம் எங்களுக்காக வாழ்ந்து ஊனமடைந்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருக்கும் போராளிகளின் துயரம்.

    • 8 replies
    • 1.4k views
  20. இந்தியாவின் வழியில் பல நாடுகள் நிலைப்பாட்டை மாற்றின: ஜெனீவாவில் இலங்கை அதிகாரிகள் திணறல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை விவகாரத்தில் லத்தின் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் பல, இந்தியாவின் வழியில் தமது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளன. இதனால் இப்பிரேரணையை தோற்கடிப்பதற்கு போதிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை தூதுக்குழுவினர் தடுமாறுவதாக தெரியவருகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருந்தால் இப்பிரேணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க கடந்த திங்கட்கிழமை அறிவித்…

  21. தேசியப் பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் மூத்த அரசியல்வாதி ஒருவர் அமெரிக்க பிரதிநிதி ரொபட் ஓ பிளேக்கிடம் விளக்கமளிக்கவுள்ளதாகக் கூறியிருப்பது சிறுபிள்ளை ஒன்று அப்பாவிடம் கூறிவிடுவேன் ௭ன்று கூறுவதனைப் போன்று காணப்படுகின்றது ௭ன்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.௭ல். பீரிஸ் தெரிவித்தார். பல வருடங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மூத்த அரசியல்வாதியிடம் இருந்து இதனைவிட ஆரோக்கியமான பங்களிப்பை ௭திர்பார்க்கின்றோம் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தீர்வு விவகாரம் குறித்து அமெரிக்க பிரதிந…

    • 8 replies
    • 740 views
  22. படைப்பொருட்களும்இ சடலமும் மீட்பு. மன்னார் வெள்ளாங்குளம் நோக்கி நேற்று முன்தினம் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயங்களுக் குள்ளாகியுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் எதிர்தாக்குதல்களின்போது படைச்சடலம் ஒன்றும் படைப்பொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் முற்பகலும் மாலை 4.30 மணிக்கும் ஆட்லெறி மற்றும் எறிகணைவீச்சுத்தாக்குதலை மேற்கொண்டவாறு வெள்ளாங்குளம் நோக்கி முன்நகர்ந்த படையினர் மீதே விடுதலைப்புலிகள் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது பெருமளவான படையினர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்துள்ளனர். இத் தாக்குதல…

    • 8 replies
    • 2.9k views
  23. 2020 பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39, 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிகூடிய ஆசனங்களை பெற்று தனது ஆசனத்தை தக்க வைத்துள்ளார். 86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வ…

  24. நயினாதீவு நாக விகாரைக்கு செல்லும் இறங்குதுறை நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. நாகவிகாரை விகாராதிபதியின் ஏற்பாட்டில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் இவ் இறங்குதுறை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57646-2013-01-24-09-32-29.html

    • 8 replies
    • 795 views
  25. பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிறவுண் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களைச் சந்தித்ததன் மூலம் ஜனநாயக சம்பிரதாயங்களை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல இது ஒரு நியாயமற்ற செயல் எனவும் வர்ணித்திருக்கிறார். அல் கைடா ஆதரவாளர்களுடன் பேசுவதற்கும் கோர்டன் பிறவுண் தயாராக இருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ள றம்புக்வெல்ல பயங்கரவாதம் தொடர்பில் பிரிட்டன் இரட்டை வேடம் பூணுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியப் பிரதமரும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் நடந்து கொண்ட விதம் குறித்து உத்தியோகபூர்வமான எதிர்ப்பை அரசு வெளியிடும் எனவும் றம்புக்வெல தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.