ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
http://www.yarl.com/files/110712_colombo_reporter.mp3
-
- 8 replies
- 1.2k views
-
-
வடக்கிற்கு வந்த உருசிய, ஈரானிய, பங்களதேஸ் இராணுவ அதிகாரிகள் ஐ.நா. மனித உரிமை தொடர் தொடங்கவுள்ள இந்த வேளையில், இனவழிப்பை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு ஆதரவாக உருசிய, ஈரானிய, பங்களதேஸ் இராணுவ அதிகாரிகள் வடக்கிற்கு வருகை தந்தனர். - ஊர்காவற்துறை காண்பிக்கப்பட்டது (இந்தியா?) - இவர்களுக்கு மீள வாழ்வளிக்கப்படும் விடுதலைப்புலிகள் காண்பிக்கப்பட்டனர் - நல்லூர் முருகன் கோயில் காண்பிக்கப்பட்டது - நாக விகாரை காண்பிக்கப்பட்டது ஆனால் மக்களுடன் எந்த சந்திப்பும் அனுமதிக்கப்படவில்லை. http://tamilnet.com/...=79&artid=34914
-
- 8 replies
- 749 views
-
-
திருமலை மொரவேவாவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் : 3 விமானப்படை அதிகாரிகளும் 4 பொது மக்களும் பலி- அறுவர் காயம் வீரகேசரி இணையம் 1/9/2009 10:56:47 AM - திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கை பாராளுமன்றத்தின் நிலையைகண்டு இந்த நாடு வெட்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் மனநோயாளர் ஆஸ்பத்திரியை விடவும் மோசமானதாகவே காணப்படுவதாகவும் ஐ.தே.க இன்பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மோசடிக்காரர்களும்,காடையர்களும்,பாதாள உலகை சேர்ந்தவர்களுமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்; அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு சிலர் நடந்து கொள்வதால் ஜனநாயகமும்,பாராளுமன்றமும் அபகீர்திக்கு உள்ளாகியிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க விசனம் தெரிவித்தார். http://www.thinamurasam.com/
-
- 8 replies
- 1.4k views
-
-
சிங்களத்தில் வெளியான மாவீரர் கலக்கல் பாடல் -தமிழா அவசியம் பாரு சிறிலங்கா.கொம்
-
- 8 replies
- 1.3k views
-
-
தமிழகத் தலைவர்களை… இனியும் நம்பாதீர்கள்… – தமிழருவி ஆவேசம் (Video in ) http://www.tamilthai.com/?p=16144
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
வீர மகள் காஞ்கிபுரம் ஓரிக்கையையே உனக்கு தலை வணங்கிறோம் ஏனெனில் செங்கொடி என்ற வீர மகளை சுமந்தவள் நீ ஆதலினால் தமிழ் பெண்கள் வீரர்கள் என்று உணர்த்தியோர்களில் நீயும் ஒருத்தி உன் உறவுகளின் விடுதலைக்காக உன்னை தீயுக்கு இரையாக்கிய வீர சுடரே உனக்காக கவிதை எழுதும் என் கைகள் தீயாய் எரியுதம்மா உன் வீரத்தையென்னி பல கனவுகள் சுமந்த பருவத்தில் தீயாய் வெந்தாய் உணருமா அந்த சுயநலவாதிகள் உணருமா அந்த கொலைக்காரி அவள் பெண்ணா! அல்லது???? மனித பிணம் ருசிக்கும் மனித மிருகமா? வீர மகள் செங்கொடியே உணக்கு இவ்வுலக தமிழ் மக்கள் வீர அஞ்சலி செலுத்துவதை தவிர வேறு! ஏனெனில் நாங்கள் எல்லோரும் சிறைக்கைதிகள் சொந்த நாட்டிலும் சிறை…
-
- 8 replies
- 2k views
-
-
உலகின் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாது ஒழித்து இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தியது போன்று ஆசிய பிராந்தியத்தை பாதுகாக்கும் பொறுப்பும் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் உள்ளதாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹம்மட் நேற்று தியத்தலாவையில் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று இலங்கை பாதுகாப்புப் படையினர் ஓய்வில் இருக்க முடியாது என்று தெரிவித்த அவர், இலங்கையில் சமாதானத்தை நிலைத்திட செய்திடும் அதே சமயம், இந்த பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் பாரிய நடவ டிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாலைத்தீவு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவ அகடமியில் இரண்டரை வருடகால பயிற்சிகளை முடித்துக்…
-
- 8 replies
- 860 views
-
-
யாழில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஜேர்மனி நாட்டு முதியவர்கள் ஜேர்மனி நாட்டில் இருந்து யாழிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்த முதியவர்கள் இருவர் மதுபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு வீட்டை விட்டு தப்பியோடி வெளியே வந்த சம்பவம் யாழில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த முதியவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 10வயது சிறுமி, யாழ்ப்பாணத்த…
-
- 8 replies
- 978 views
-
-
ஒன்றுக்காக போராடி இரண்டைப் பெற்றுள்ளோம்-முதல்வர் விக்கி மகிழ்ச்சி வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் பொருளாதார மத்திய நிலை யத்தை வவுனியாவிலும் மாங்குளத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன்இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடிதமொன்றினையும் நேற்று அனுப்பிவைத்துள்ளார்…
-
- 8 replies
- 632 views
-
-
தந்திரி மலை பிரதேசத்தில் உள்ள இராணுவ காவலரன்கள் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சம்பவம் ஒன்றில் இரண்டு ஊர்காவற் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை அடுத்து அங்கு நடைபெற்ற தேடுதலில் 15 மெலிபன் பிஸ்கட் பக்கெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, காவற்துறை கடமையில் 4 ஊர்காவற் படையினர் மற்றும் ஒரு காவற்துறை சிப்பாய் ஆகியோர் கடமையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'விடுதலைப்புலிகளின் அணி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதனால் படையினர் உயிரிழப்பதாகவும் இராணுவத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன' என நாட்டின் பிரதான இணையத்தளங்கள் சிலவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் செ…
-
- 8 replies
- 2k views
-
-
மோடி பதவியேற்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினார் மகிந்த ராஜபக்ச! [Friday, 2014-05-23 09:09:53] நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த நிகழ்வில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாய், பூட்டான் பிரதமர், சேரிங் தொப்கை, நேபாளப் பிரதமர் சுசில் கொய்ராலா, மாலைதீவு அதிபர் அப்துல்லா யமீன், அப்துல் கயூம், மொறிசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.பாகிஸ்தான் பிரதமர் இந்த அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்கவில்லை. அதேவேளை பங்களாதேஸ் எதிர்க்கட்சித் தலைவர் கலீதா சியா, மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலை…
-
- 8 replies
- 757 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம் By T. SARANYA 09 SEP, 2022 | 03:52 PM பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் மாபெரும் தொடர் போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய ஊர்தி வழிப்போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது. …
-
- 8 replies
- 975 views
- 1 follower
-
-
புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும் - சில குறிப்புக்கள பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி (ஆய்வாளர், ஊடகவியலாளர், விமர்சகர்) அண்மையில் பாரிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் எனது கற்கைநெறிக்குத் தொடர்பில்லாத போராசிரியர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய துறை பெண்ணியம் (றழஅநn'ள யனெ பநனெநச ளவரனநைள) தொடர்பானது. இவர் அனைத்துலக போரியல் கற்கை நெறி (iவெநசயெவழையெட றயச ளவரனநைள) பேராசிரியர். இப்பேராசிரியர் குறித்தான எனது நண்பன் ஒருவனின் அறிமுகம் அவருடன் பேசவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ஸ்பெயின் நாட்டவரான அவர் இன்னும் சில வாரங்களில் ஓய்வு பெற இருக்கிறார். விரிவுரைகள் முடிந்து அவர் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்து அவரைச் சந்தித்தோம். மேற…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாற வேண்டும்: சம்பந்தனின் விருப்பம் [Friday, 2011-07-29 08:36:33] உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி,சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை,சேருவில பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது சம்பந்தன் இவ்வாறு குறிப்…
-
- 8 replies
- 444 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தற்போது அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது. கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195803
-
-
- 8 replies
- 526 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலானமை உண்மையாகின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்க. தனது நெருங்கிய பத்திரிகையாளர்கள் குழுவிடம் இதேபோன்ற பல கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களுக்கு நன்மை வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர நான் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் அதனை செய்தால் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் எ…
-
-
- 8 replies
- 540 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் - வெளிவிவகார அமைச்சு 01 மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என ஏற்கவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சு இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்படும் என இந்தியா இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். ஜெனீவா அமர்வுகளில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பல நாடுகளின் ஆதரவினை பெற்று…
-
- 8 replies
- 814 views
-
-
4 பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட 4 பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ. கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி சிவமதி சிவச்சந்திரன் பயிரியலில் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி க. விக்னரூபன் பௌதிகவியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்கே பேரவை ஒப்புத…
-
- 8 replies
- 846 views
-
-
(நிர்ஷன் இராமானுஜம்) தமிழ்த் திரைப்படங்களே சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளைத் தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜன ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழுக் கூட்டத்தின்போது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்த கருத்துக்கு நேருக்கு நேர் கடும் எதிர்ப்பை வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி., அந்தக் கூற்றை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தினார். இந்தக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ் சாலைகள் மற்றும் வெகுசனஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்திப் பிரிவின் பிரதானிகள், அமைச்சின் அதிகாரிகள், பத்திரிகை முறைப…
-
- 8 replies
- 439 views
-
-
Stop the 2018 Commonwealth Games Going to Sri Lanka http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-Commonwealth-Games/ இது பிரித்தானியா அரசு அறிவிப்பு: (பிரித்தானியா வாழ் அனைத்து மக்களுக்கும்) குறைந்தது 1 லட்சம் ஓட்டுகள் விழுந்தால் இலங்கையின் மீதான யுத்த குற்ற விசாரனையை பிரித்தானியா அரசு பாராளுமன்றத்தில் விசாரிக்கும். http://epetitions.direct.gov.uk/petitions/14586 via..fb
-
- 8 replies
- 2.6k views
-
-
தமிழ்த்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்வழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவனுக்கும் இடையிலான போரட்டமே இன விடுதலைப் போராட்டம். எனவே தேசத்தை அங்கீகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வடமராட்சி குடத்தனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்இ இதுவரை கால இன விடுதலைப் போராட்டம் தமிழ்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்ழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவர்களுக்கும் இடையிலான போரட்டமே. எனவே தேசத்தை அங…
-
- 8 replies
- 637 views
-
-
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களே வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தருவதில் முதலிடம் 2011 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 5100 கோடி பேரவை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 25 சதவீத அதிகரிப்பென்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது. இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தருவதில் தயாரித்த ஆடைகள் ஏற்றுமதி இரண்டாம் இடம் வகிக்கின்றது. வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் ஈட்டித்தரும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலாமிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தேயிலை, இறப்பர் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டுவரும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டு வருகின்றதென மத்திய வங…
-
- 8 replies
- 819 views
-
-
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; வலி.மேற்கு பிரதேச சபைக்கு உள்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பவினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 7 பேரும் …
-
- 8 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோக வலையமைப்பின் பிரதி தலைவர் ஐயர் உள்ளிட்ட ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய புலிகளின் 6 முகவர்களை மலேசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசிய ஆகிய நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்தவர்களே ஐயருடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐயர் என்பவர் கே.பி.என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் நெருங்கிய சகா என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மலேசிய உள்துறை அமைச்சர் நிஷாமுதீன் ஊசேன் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் ஞாயிறு வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.பி.யிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே ஐயர் உள்ளிட்ட 6 பேரை கைதுசெய்ய முடிந்த…
-
- 8 replies
- 1.4k views
-