Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய 7 மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானம் வடபகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய 7 மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம், ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில் இந்த மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். வட மாகாண மக்களின் அடையாளம் மற்றும் கலாசாரத்திற்கேற்ப இந்த நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படும். வட மாகாண நீதிமன்றங்களில் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரமே நிலையான கட்டிடம் இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். ஊர்காவற்துறை, சாவகச்சேரி, மல்லாகம், போன்ற பிரதேசங்களில் நீதிமன்றம் இயங்கிய போதி…

    • 8 replies
    • 698 views
  2. மர்ம விமானம் தரையிறங்கியதாகத் தகவல்; கேகாலையில் பொலிஸார் தீவிர தேடுதல் கொழும்பு,மே 15 கேகாலைப் பகுதியில் மர்ம விமானம் ஒன்று மலைப்பகுதியில் தரையிறங்குவதுபோல தாழப் பறந்ததைக் கண்டதாக சிவிலியன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் அந்த மலைப்பிரதேசத்தில் தீவிர தேடுதல்களை மேற்கொண்டனர். கேகாலை பொலிஸ் பிரிவில் புலத்கோபிட்டிய என்ற மலைப் பகுதியை விமானம் ஒன்று தாழப்பறந்து கடந்து சென்றதை நேற்று அதிகாலை 4.00 மணி யளவில் கண்டார் என்று அந்த சிவிலியன் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள் ளார். பொலிஸ் அவசர பிரிவின் "116' என்ற தகவல் சொல்லும் தொலைபேசி இலக்கம் ஊடாகவே குறிப்பிட்ட சிவிலியன் இந்த மர்ம விமானம் பற்றிய தகவலை வழங்கினார். இதனையடுத்து கேகாலை பொலிஸ் பிரிவில் குறிப்பிட்…

    • 8 replies
    • 3.2k views
  3. வை எல் எஸ் ஹமீட்கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில் வட கிழக்கு சுயாட்சிக்கும்மேல் தமிழீழத்திற்காகவே போராடுவதற்கு முஸ்லிம் வாலிபர்கள் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். அந்தளவு தமிழர்களை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்த சகோதர சமூகமாக முஸ்லிம்கள் கருதினார்கள்.இயக்கப்போராளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் படைகளிடமிருந்து தப்புவதற்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஆகாரமளித்தார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள் “அண்ணன் அமிர்தலிங்…

  4. வன்னியில் இன்று சிறிலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட இருவேறு கிளைமோர் தாக்குதல்களில் எட்டு அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். முதலாவது தாக்குதல் பகல் 1.50 மணியளவில் மூன்றுமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள பனங்காமம் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. உழவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் இச்சம்பவத்தின்போது உயிரிழந்தனர். உயிழந்தவர்கள் பார்த்தீபன்(18), சண்முகலிங்கம் தவராசா, செல்வரத்தினம் செந்தூரன், மற்றும் குணபாலசிங்கம் ஜெககீர்த்தன் ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருதோடைப்பகுதியில் இருந்து ஒலுமடு நோக்கி உழவூர்தியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு 8.30 மணியளவில் இரண்டாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதும் நான்கு பொதுமக்கள் உயிரிழந்த…

    • 8 replies
    • 3.6k views
  5. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டு அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும். 24 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பௌதீக ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கிழக்கு வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்தை இனங்கண்டு அதற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டுவதாகத் தென்மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். http://isoorya.blogspot.com/

    • 8 replies
    • 1.5k views
  6. செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆவணி 14 அன்று இலங்கை விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யபட்டதின் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நாடாத்தபடும் நிலையில் இவ்வருடம் நாளை காலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வந்த நிலையில் ஏற்பாட்டாளர்களை நேற்று (12.08.2020)பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத…

  7. இந்த கட்டுரையை எழுதுகின்ற போது ஜெனவா நகரில் -4பாகை, (மைனஸ் நான்கு பாகை,) இப்படி ஒரு குளிரை இலங்கை போன்ற தென்கிழக்காசிய நாடுகள் கண்டிருக்க முடியாது. ஆனாலும் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் வெளியில் காணப்படுவது போல குளிராக காணப்படவில்லை. ஜெனிவா நகருக்கு வந்தவர்கள் எல்லாம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டதாக சில ஊடகங்கள் பொய் பரப்புரைகளை செய்து கொண்டிருக்கும் ஏமாற்று வேலைகள் ஒருபுறம் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு சென்றிருந்தேன். அன்று நண்பகல் சனல் 4 வின் மோதல் தவிர்ப்பு வலயம் என்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை பேரவை வளாகத்தில் உள்ள 23ஆம் இலக்க மண்டபத்தில் காட்டப்பட்டது. அத…

  8. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் மீட்கும் படையினரின் பிரயத்தனத்தில் இப்போது புலிகளின் தாக்குதல் வியூகங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக GTN னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த சில தினங்களாக கடல் மற்றும் தரைவழி தரையிறக்கம் மற்றும் முன்நகர்வுகளை தடுப்பதில் புலிகளின் தற்கொலை அணிகளே களமிறக்கப்பட்டுள்ளன. குறைந்த உறப்பினர்களின் இழப்புடன் படையினருக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணுதல் மற்றும் படையினரின் மனவலிமையைச் சிதைப்பது என்ற உத்திகளை விடுதலைப் புலிகள் அதிகமாக கையாளத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த இரு நாட்களுக்கு முன்பாக 7 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் படை நகர்வு பின்னடைவைச் சந்தித்ததாகத் தெரிய வர…

  9. தமிழ்வாணி ஞானகுமார் பற்றிய விபரங்கள் தேவை... http://www.yarl.com/forum3/index.php?showtopic=59491 தயவுசெய்து.. இங்கே அறியத்தரவும்.. நண்றி...

    • 8 replies
    • 2.9k views
  10. எனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாட் பதியுதீன் on Saturday, November 20, 2021 சிறையில் இருந்த காலங்களில் தான் அனுபவித்த துயரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் பகிர்ந்துகொண்டார். சிறையில் இருந்த 6 மாதங்களைப் பற்றி ஒரு பெரிய புத்தகத்தை எழுதிவிட முடியும் எனவும் தன் வாழ்நாளில் அவ்வாறானதொரு கஷ்டத்தை அனுபவித்ததில்லை எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். தனக்கு நடந்த அநியாயத்தை இந்த அரசாங்கமோ அல்லது வேறு அரசாங்கமோ எந்தவொரு சிறுபான்மை அரசியல் பிரதிநிதிக்கும் பிற்காலத்தில் செய்துவிடக் கூடாதென்று பிரார்த்திப்பதாக அவர் கூறினார். சாதாரண சிறைக் கைதியை விடவும் ஒரு படி மேலாக நடத்தினார்கள். இன்று…

  11. (Priya Rasa) இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ் குடாநாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்ற துடித்து நிற்பது யாழ் குடாநாட்டு மக்களின் நன்மை கருதி அல்ல இங்குள்ள இராணுவ முகாம்கள் மற்றும் எதிர் காலத்தில் இடம் பெற அரசு திட்டம் தீட்டியுள்ள சிங்கள குடியேற்றத்திற்கும் குடி நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இன்று நடைபெறும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

  12. என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை – சி.வி – வாரத்துக்கொரு கேள்வி – 25.12.2017 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சென்ற மூன்று வாரங்களாக சில பல காரணங்களுக்காக வாரத்துக்கான கேள்வி தேர்ந்தெடுக்கப்பட்டு பதிலிறுக்கப்படவில்லை. இவ்வாரத்துக்கான கேள்வி இதோ – கேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன? பதில்: என் கட்சி என்ன? என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள்…

  13. நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லையாம் – சரத் வீரசேகர நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இ…

    • 8 replies
    • 473 views
  14. [size=4][/size] [size=4]சிங்கள செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இலங்கைக்கான கனேடியத் தூதர் புரூஸ் லீவி புதுவகையான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் - அதில் .. இலங்கைக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா எனத் தெரிவித்த அவர், அங்கே பயங்கரவாதிகளுக்கு நிதி சேகரிப்பது அனுமதிகப்படமாட்டாது என்று தெரிவித்தார்.[/size] [size=4]அது வழமையான ஒரு கருத்து. மற்றும் கனடா அதனை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இருப்பினும் இலங்கை இரண்டாகப் பிரிவதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இவர் இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்த…

    • 8 replies
    • 823 views
  15. விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் திடீரென துலங்கும் மர்மம் அச்சத்தில் பிரதேச மக்கள்... 0 வட்டக்கச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள விடுதலைபுலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் நடை பெற்று வருகின்றன என பிரதேச பொது மக்களால் தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ( 31) இரவு இனந்தெரியாத நபர்களால் குறித்த பதுங்கு குழி அமைந்துள்ள காணியில் இரண்டு சிறிய குழிகள் தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டுள்ளது குறித்த காணியில் இன்று காலை தொடக்கம் 571 படைப்பிரிவு இராணுவத்தினர் சிலர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பணியில் ஈட…

    • 8 replies
    • 827 views
  16. அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி இன்று வெள்ளிக்கிழமை நுகேகொட நகரில் நடைபெறவுள்ளது. ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி பிவித்துறு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் பல கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளன. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரஜபக்ஸ கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்த பேரணியில் பிக்குகள் உள்ளிட்ட பௌத்த அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய…

  17. யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்:- 13 டிசம்பர் 2012 யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார். வலிகாமம் பகுதி விளையாட்டுத்துறை அதிகாரியொருவரது மகளான 21 வயதுடைய நடராசா கியானி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடை பகுதியினிலுள்ள அவரது வீட்டிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில் மரணித்தவர் படித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்னர் அவர்கள் வீடு திரும்பியிருந்த வேளை அம்மாணவி படித்துக்கொண்டிருந்த மேசையினில் சடலமாக கிடந்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான இவர் த…

    • 8 replies
    • 1.5k views
  18. புதிய அமைச்சரவை, அமைச்சர்களுக்கு... சம்பளம் வழங்கப்படமாட்டாது – ரணில் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அலுவலக செலவுகளை பாதியாக குறைக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282730

  19. யாழில். உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு! சட்டத்தரணி கைது! யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம்…

  20. Jul 30, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / சிறீலங்காவை போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் கூட்டமைப்பு - எஸ்.ஜெயானந்தமூர்த்தி கண்டனம் வன்னியில் இறுதிக்கட்ட போரில் இலங்கை படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் போர்குற்ற விசாரணை அவசியமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வன்மையாக கண்டித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஏ.சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலண்டன் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்…

  21. திருகோணமலை சம்பூரில் தமது சொந்தக் காணிகளில் தம்மை குடியேற்றுமாறு கோரி, சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்றை, சம்பூர் மக்கள் முன்னெடுத்துள்ளனர். கிளிவெட்டி நலன்புரி நிலையத்திலேயே இந்த உண்ணாவிரத போராட்டம் திங்கட்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அம்மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும்; ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பின்னர், தமது பழைய இடங்களுக்குச் சென்று பற்றைகளை வெட்டித் துப்புரவாக்கிக் கொண்டிருந்த மக்களை பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக் காட்டி வெளியேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/146396#sthash.K7E2Zdjv.dpuf

  22. பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கவை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷேனுகா செனவிரத்னவிற்கு அந்தப் பொறுப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையாளராக பணியாற்றும் சஜின் வாஸ் குணவர்தன நேற்றிரவு (30) வெளிவிவகார அமைச்சின் நடத்திய விசேட கூட்டத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தயான் ஜயதிலக்க என்பது குறிப்பிடத்தக்கது. ”அண்மைக் காலகமாக ஜெனீவா கூட்டத்தொடர் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு தயான் தெரிவித்திருந்த கருத்துக்களினால் ஜனாதிபதி ஆத்திரமடைந்துள்ளார். அத்துடன், அந்தக் கருத்துக்களை அரசாங்கத்தை…

  23. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர். மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் தடைகளை மீறி நுழைந்துள்ளனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். -எம்.றொசாந்த் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தடைகளை-மீறி-யாழ்-மாணவர்கள்-அ…

  24. 10 MAY, 2025 | 03:56 PM இளைஞனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் தரம் 5 மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்தும் பிரபல ஆசிரியரான 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, டீச்சர் அம்மா என்பவர் இளைஞன் ஒருவனின் ஆண் உறுப்பில் பலமாக தாக்கியதால் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டீச்சர் அம்மா பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில் டீச்சர் அம்மாவின் கணவரும் முகாமையாளரும் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதி…

  25. நாட்டு மக்களிடம் முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள் ! நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அமைதியான முறையிலும் அரசியலமைப்பின் பிரகாரம் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள இத்தருணத்தில், நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/131182

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.