ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
-
- 1 reply
- 1.7k views
-
-
மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல் [ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 12:53.54 AM GMT ] மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர். யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம்பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார். திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், ய…
-
- 13 replies
- 1.7k views
-
-
இலங்கை பிரச்சனையில் முறையிடுவது கடைசி முயற்சி: சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம் சென்னை: முல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை (சோனியாகாந்தி) நான் அணுகி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், விடுதலைப்புலி போராளிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் போர் நடத்துகிறார்கள் என்ற போர்வையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்தும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். இதே தினத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவருக்கு தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு எழுதியுள்ள கடிதம் சம்பந்தமாகவே தன்னை சந்திக்கு…
-
- 8 replies
- 1.7k views
-
-
திருகோணமைலையில் கடற்படையினரால் ஆயுதங்கள் மீட்பு வீரகேசரி இணையம் திருகோணமலை சாம்பல் தீவில் கடற்படையினர் நேற்று பிற்பகல் மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றுயுள்ளனர்.பொதுமக்கள
-
- 0 replies
- 1.7k views
-
-
நிலைமை மோசமடைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் லெபனான், சோமாலியா, சிம்பாப்வே ஆகிய நாடு களுடன் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. [sunday February 03 2008 06:57:26 PM GMT] [யாழ் வாணன்] பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் லெபனான், சோமாலியா, சிம்பாப்வே ஆகிய நாடு களுடன் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. பிரச்சினைகள் தொடர்பான சர்வதேசக் குழு வெளியிட்டுள்ள கண்காணிப்பு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலகில் தற்போது ஏழு நாடுகளில் உள்நாட்டு மோதல்கள் தீவிரமடைந்து, பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. ஜெனியாவில் இன மோதல்கள் காரணமாக டிசம்பர் 27 முதல் ஜனவரி இறுதிப்பகுதிவரை 900 பேர்…
-
- 5 replies
- 1.7k views
-
-
முத்தையாவும் முகம்மது அலியும் 25 July 10 01:52 am (BST) விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டு வீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முகமது அலி. என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப் போகவேண்டும்” என தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ, போராளியோ அல்ல!! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் என்றழைக்கப்பட்ட முகமது அலி. என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும…
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ் நகரில் அண்மையில் கே.எவ்.சி உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ் உணவகம் திறக்கப்பட்டதும் மக்கள் மத்தியல் அமோக வரவேற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளையவர்கள் பெருவாரியா அணிதிரள்கின்றனர். கார்க்கிஸ் பூட் சிற்றி அடுக்கு மாடித் தொடரில் மேல்தளத்தில் அமைந்துள்ளது.
-
- 13 replies
- 1.7k views
-
-
விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன் வீரத்தை வெளிப்படுத்தி, விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென, எழிலன் கட்டியம்கூறியுள்ளார். வட்டக்கச்சியில் இடம்பெற்ற வீரமுரசு எழுச்சி நிகழ்வில் உரை நிகழ்த்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், தமிழீழ மக்களின் எழுச்சி, மகிந்த அரசை விரைவில் நிலைகுலைய வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கம் திணித்துள்ள யுத்தத்தையும், மனிதாபிமான நெருக்கடிகளையும், விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு, விடுதலையை வென்றெடுப்பதன் ஊடாகவே, எதிர்காலத்தில் வீரமுள்ள இனமாக தமிழர்கள் வாழ முடியும் என்றும், எழிலன் சுட்டிக் காட்டியுள்ளார். உலகில்…
-
- 5 replies
- 1.7k views
-
-
கூட்டமைப்பின் புதிய ஊடகப் பேச்சாளர் – செல்வம் மற்றும் சித்தார்த்தன் தயார்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய ஊடகப்பேச்சாளர் பதவியை ஏற்பதற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளோட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் புதிய உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றக்குழுவை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில், சுமந்திரன் அப்பதவியைப் பயன்படு…
-
- 19 replies
- 1.7k views
-
-
பிரச்சினைகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் உள்நாட்டில் இருந்து வருகின்ற போதும் உலகப் பிரச்சினைகள் குறித்த எந்தவிதமான கருத்துப் பரிமாறல்களும் இல்லையென்றே கூற வேண்டும். அமெரிக்க வங்கித்துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரி செய்வதற்காக இன்னமும் அமெரிக்காவுக்கு சாத்தியப்படவில்லை. அமெரிக்கா உலகின் மிகச் சக்தி வாய்ந்த நாடொன்றாக இருப்பதன் காரணமாக அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்த ஏனைய நாடுகளும் இதனால் பாதிப்புற்றன. இப்போது ஐரோப்பாவும் பொருளாதார சரிவிற்குட்பட்ட ஒரு வலயமாகக் கருதப்படுகின்றது. இந்நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நலன்புரிச் சேவைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந் நிலை, ஏற்கனவே துன்பப்பட…
-
- 11 replies
- 1.7k views
-
-
வவுனியா சுமதிபுரத் தாக்குதலை அடுத்து வீரபுரம் தமிழ்க் கிராமத்தில் குண்டர்கள் அட்டகாசம்! நேற்றுமுன்தினம் வவுனியா உலுக் குளம் பகுதியில் ஊர்காவலர் மீது நடத் தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஊர்காவ லர்கள் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து குண்டர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இரு தமி ழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின் றார்கள். வன்னி மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றில் இது குறித்துத் தெரி வித்திருக்கின்றார். இந்த அறிக்கையில் அவர் தெரிவித் திருக்கின்றவை வருமாறு : 20ஆம் திகதி செட்டிக்குளம் பிர தேசத்திலுள்ள சுமதிபுர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 05 ஊர்கா வலரும் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, ஊர்காவற்பட…
-
- 1 reply
- 1.7k views
-
-
எமது பேனாக்கள் சரிகின்றபோது தூக்கி நிறுத்த அடுத்தவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்: வித்தியாதரன். ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்ற போது அதனை மீண்டும் தூக்க ஒரு புதிய போராளி வருவதைப் போல் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் "உதயன்", "சுடரொளி" நாளிதழ்களின் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்தும் அதன் பின்னணி மற்றும் எதிர்விளைவுகள் குறித்தும் அவுஸ்திரேலியா, சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் "தமிழ்முழக்கம்" வானொலிக்கு வித்தியாதரன் அளித்த சிறப்பு நேர்காணல்: இலங்கையில்…
-
- 6 replies
- 1.7k views
-
-
நாங்களும் கருத்துக்களை முன் வைக்கலாம் DO NOT ALLOW TO ENTER THE COUNTRY http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6112835.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6112835.ece
-
- 4 replies
- 1.7k views
-
-
செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே! இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழம்காண இறுதிவரை ஊற்றெடுப்போம்!! அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே, இளைஞர்களே, முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், நடந்த வீரப் போர்களில், அவை வேண்டிய தியாக வேள்வியில், எதிரிகளைப் படிப்படியாகத் தோற்கடித்து நாம் ஓர் அரசை உருவாக்கியிருந்தோம். மே 18 2009, பிரபாகரன் கட்டியெழுப்பிய அந்த சுதந்திர தமிழீழ அரசு, எதிரிகளிடம் சரணடையாமல், சண்டையிட்டு சரிந்து சாவைத் தழுவிக் கொண்ட சரித்திர நாளாகும். இதனால் தமிழீழ தேசமும்- போராடும் உலகமும் அதிர்ச்சிக்குள்ளான நாளாகும். ‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது…
-
- 7 replies
- 1.7k views
-
-
பொதுமக்களுக்கு எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, போருக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற நாழிலிருந்து இன்றுவரையான கோசங்களுக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும். தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீகமக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அன்று அறைகூவல் விடுத்தார், இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந…
-
- 14 replies
- 1.7k views
-
-
அமைச்சர் போகொல்லாகம -ரொஷான் நாகலிங்கம்- சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் பங்களிப்பு தொடர்ந்திருக்கும் என்றும் ஆனால், அதன் பாத்திரம் (ROLE) மீள வடிவமைக்கப்படுமென அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்திருப்பதானது நோர்வேயின் அனுசரணைக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்று அர்த்தப்படாது என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் நோர்வேயின் பங்களிப்பு ஒரு கட்டமைப்புக்குள் உட்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அது வேறுபட்ட பங்களிப்பை…
-
- 1 reply
- 1.7k views
-
-
செவ்வாய், 31 மே 2011 16:55 இலங்கைத் தமிழரும், படத் தயாரிப்பாளரான சந்திரன் இரத்தினம், புலிகளினால் கொழும்பு நகரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது போன்ற ஹொலிவூட் திரைப்படமொன்றை இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் பெயர் ஏ கொமன் மான். ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவூட் நடிகர் சேர் வென் கிங்ஸ்லி நடித்திருந்த பாத்திரம் ஒன்றை சார்ந்ததாக திரைக்கதை நகர்கின்றது. இப்படம் இலங்கை மற்றும் ஹொலிவூட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி உள்ளது. படத்தின் திரைக் கதை, இயக்கம் ஆகியவற்றை இலங்கைத் தமிழரான சந்திரன் இரத்தினம் மேற்கொண்டு உள்ளார். ஹொலிவூட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற இலங்கையர் என்கிற பெருமையை இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார். 27 நாட்களில்…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார் - ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவி புரிந்து வருவதாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி செல்ல இருக்கும் நிலையில், ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு படகுகள் கொள்வனவு செயததாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் கருணாநிதி இருப்பதாக ஜெ…
-
- 1 reply
- 1.7k views
-
-
Posted on : 2007-12-13 விதைத்த வினையை மறந்து விளக்கம் கூறும் வித்தகர்கள் கொழும்பில் தனது பணியை முடித்து, அமெரிக்காவின் வாஷிங்ரனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதித் தூது வர் மட்டப் பதவியை ஜனவரியில் ஏற்றுக் கொள்வதற்காக அங்கு புறப்பட முன்னர், கடந்த திங்களன்று சர்வதேச மனித உரிமைகள் நாளில் இங்கு தலைநகரில் இடம்பெற்ற முக் கிய ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார் கொழும்புக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமி னிக் சில்க்கொட். அவரது உரையில் முக்கிய கருத்து ஒன்றே பலராலும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது. ""ஈழம் என்ற தனிநாட்டுக்கான அரசியல் அபிலாசை சட்டமுறையற்றது என நான் கூறவில்லை. ஆனால் அதற் காகப் பயன்படுத்தப்படும் முறைதான் முக்கியமானது. புலிகள் அத…
-
- 2 replies
- 1.7k views
-
-
'எப்போது போவார் பிரணாப் முகர்ஜி?' 'இலங்கை இனப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் ஒரு வடிவமைப்பை நாங்கள் ஏற்படுத்தி னோம். தனிச்சிறப்பு மிக்க இனப்பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை ஆவலை நிறைவேற்றுவது; அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை நிர்வகிக்கும் வகையில் அரசியல் சுயாட்சி; இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான அரசு சக்தி; இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமாக அறிவித்தல்; இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசில் தமிழை ஒருஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ள டக்கிய ஒப்பந்தம் இது.' - இவை இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து 1987 ஜூலை 31-ம் நாள், அன்றைய பிரதமரான ராஜீவ்காந்தி மாநிலங்கள…
-
- 9 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் 40 ஆம் கிராமம் பகுதியை சுற்றிவளைத்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரிகளை மிகக்கடுமையான முறையில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
காணொளி: இசைப்பிரியாவின் தாயார் சணல்-4 இற்கு வழங்கிய பேட்டி பேட்டியை காண.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9941:----4---&catid=1:latest-news&Itemid=18
-
- 10 replies
- 1.7k views
-
-
புலிகள் மீதான தடை சரியா? தவறா? -சோ.ஜெயமுரளி- இலங்கைத் தீவின் இனக்குழும முரண்பாட்டை சமாதான முறை வழியில் தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரை அழைத்து அவர்களின் வாதத்தை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குரல்கள் பலமாக ஒலித்துள்ளதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கடந்த மே 02 ஆம் திகதி வெளியான இவ் விவகாரத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் 3 மணி நேரமாக இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதமே காரணம். `இலங்கைத் தம…
-
- 1 reply
- 1.7k views
-