ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
இது எங்கள் ஊர்களில் சொல்லப்படும் கதை. ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடலுக்குச் சென்று ஆமையைப் பிடித்துவந்து கரையில் விட்டுவிட்டு, மீளவும் ஆமை பிடிக்கச் செல்வார்கள். பிடிபட்ட ஆமைகள் தமது தலை, கால்களை ஓட்டினுள் அடக்கிக் கொள்ளும். இதைப் பார்த்தவர்கள் இனிமேல் ஆமை ஓடாது என்று நினைப்பர். எனினும் சிறிது நேரத்தின் பின் கரையில் விடுபட்ட ஆமைகள் ஆளரவம் இல்லாததும் கடலுக்குள் ஓடித் தப்பிவிடும். இப்படியே ஆமை பிடிப்பதும் அதை கரையில் விடுவதும் பின்னர் அந்த ஆமைகள் தப்பி ஓடுவதுமாக நிலைமை இருந்தது. இதைப் பார்த்த கடவுள் கவலை கொண்டார். ஒரு நாள் அசரீதியாக கடவுள் பேசினார். ஆமையைப் பிடிப்பவர் மல்லாத்துவார். அதை நாம் சொன்னால் பாவம். இது கடவுள் கூறிய வாக்கு. அந்த வாக்கை கேள்வியுற்றவர்கள் தாம் ப…
-
- 1 reply
- 1.7k views
-
-
நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம்? புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம்பேர் வெளிநாடுகளிலிருந்து வரமுடியுமாக இருந்தால், பாதிக்கப்பட்ட உங்கள் கிராமங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு நீங்கள் ஏன் வரக்கூடாது? புலம்பெயர்ந்துள்ள மக்கள் தாயக தேசத்துக்கு நேரடியாக வாருங்கள். அங்குள்ள யதார்த்தநிலைமையை நேரடியா பாருங்கள். இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் ந.வித்தியாதரன் சுவிஸில் நடைபெற்ற சுற்றத்து முற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது புலம்பெயர்ந்துவாழும் மக்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது:- …
-
- 9 replies
- 1.7k views
-
-
புதன்கிழமை, மார்ச் 30, 2011 2ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழலில் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்பிரமணியசாமி புரளியை கிளப்பியுள்ளார். இந்த பெரும் ஊழலில் எயர்செல் எனப்படும் தொலைத்தொடர்பு கம்பனிகளில் ஒன்றான எயர் செல் கம்பனியும் சிக்கியுள்ளது. இந்த கம்பனிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே சுத்துமாத்து சுவாமி புகார் செய்துள்ளார். இதற்கு ஆமா போட்ட இந்திய மத்திய புலனாய்வு பணியகமும் சுவாமியை முறையாக குற்றசாட்டை பதியுமாறு கேட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு மாதிரி ஸ்பெக்ரம் ஊழலையும் புலிகள் தலையில் போட்டு வழக்கை முடிக்க சிபிஐ திட்டம் போடுகின்றதா? http://www.eelanatham.net/story/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 1.7k views
-
-
மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம்: முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி. மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ உத்தி அவ்வளவு தெளிவானதாக இல்லை என கருதுகிறேன். வடபகுதியில் நாம் முன்னகர்வு முயற்சிகளில் இருக்கிறோம். இருப்பினும் அவர்கள் அடிக்கடி வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறார்கள். கிழக்குப் பகுதிகளில் இராணுவம் முன்னேற்றமடைந்து எதுவித நேரடி மோதலுமின்…
-
- 3 replies
- 1.7k views
-
-
காலத்தை தவறவிட்டால் கண்டவனெல்லாம் கால்பதிப்பான் இதயச்சந்திரன் உலகப் பரப்பெங்கும் எழுச்சி பெற்றுள்ளது தமிழீழ மக்களின் போராட்டங்கள். தன்னியல்பான எழுச்சியால் ஒன்று திரளும் மக்கள் கூட்டம் சர்வதேசத்திடம் நீதிகோரி வீதியில் இறங்கிவிட்டது. மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படும் இப் பேரெழுச்சி விடுதலையை நோக்கிய திசையில் பயணிக்கிறது. தமிழினப் படுகொலையை மூடிமறைத்து, மனிதக் கேடய மாய்மாலங்களைத் தூக்கிப்பிடிக்கும் சர்வதேச வல்லரசாளர்களின் போலி ஜனநாயக முகத்திரைகளை கிழித்தெறிய இளைஞர்கள் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள். சிங்களத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த சமாதானக் காவலர் வேடமிட்டு 2001ல் வன்னிக்கு யாத்திரை மேற்கொண்ட மேற்குலகின் தூதுவர் எரிக் சொல…
-
- 2 replies
- 1.7k views
-
-
வியாழன் 08-11-2007 18:39 மணி தமிழீழம் [தாயகன்] முகமாலையில் இன்றும் மோதல் - அரச தரப்பு யாழ் பின்தள முன்னரங்க நிலையான முகமாலையில் இன்று காலையும் விடுதலைப் புலிகளுடன் மோதல் ஏற்பட்டதாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இன்று காலை 11.15 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள போதிலும் அது பற்றிய மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
அனுரத்த ரத்வத்தைக்கு முக்கியப் பொறுப்பு அளிக்க மகிந்த முடிவு [வெள்ளிக்கிழமை, 13 யூலை 2007, 18:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு சிறிலங்கா அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பளிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரத்வத்தையின் 74 ஆவது பிறந்த நாளையொட்டி கண்டியில் உள்ள தனது இல்லத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை அவரை மகிந்த ராஐபக்ச அழைத்திருந்தார். அங்கு ரத்வத்தையின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்வில் அனுருத்த கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளைப் பாராட்டிய மகிந்த, பிறந்த நாள் பரிசாக அவருக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களை கொடுப்பதற்கு விருப்பம் கொண்டுள…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை மத்திய வங்கி இவ்வருடம் சுமார் 41.7 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை புதிதாக அச்சிட்டு பாவனைக்கு விடவுள்ளது. கடந்த வருடம் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென 24.6 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. கடந்த வருடம் 27.7 பில்லியன் ரூபாவுக்கான நாணயத் தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டிருந்த போதும் குறைவாகவே அச்சிடப்படடிருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 16.9 பில்லியன் ரூபா நாணயத்தாளகளை புதிதாக அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருந்தது. புதிதாக அச்சிடும் பணத்தை குறிப்பிட்ட இலக்க மட்டத்திற்கு அதிகமாகச் சென்று விடாதவாறு நடைமுறைப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை பலவற்றை மேற்கொண்டுள்ளது. …
-
- 12 replies
- 1.7k views
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: இளந்திரையன். அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை பக்கிமுட்டியா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு இம்முன்னகர்வை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். அப்போது சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனுடன் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அப்பகுதியில் தமிழீழ விடுத…
-
- 1 reply
- 1.7k views
-
-
பயங்கரவாதம் என்ற பெயரில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி தமிழர்களை வென்று.. சிறீலங்காவை சிங்கள மயப்படுத்தியதற்காக.. மகிந்த ராஜபக்ச... தேவநம்பிய தீஸ என்ற சிங்கள மன்னனுக்கு ஈடாக போற்றப்பட்டு... சிங்களாதீஷ் வரர் பட்டம் வழங்கி.. அதுவும் யாழ்ப்பாணத்தில் அனுராதபுரத்தில் சும்மா முளைச்சு நிற்கும்.. அரச மரக்கிளையைக் கொண்டு வந்து அதன் பெயரால்.. ஒரு அடிக்கல்லும் நட்டு அதில் இதனை பொறித்தும் இருக்கின்றனர்.. சிங்களச் சிறீலங்காவின் மூத்த பெளத்த துறவிகள்.. என்று அழைக்கப்படும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மூலமாக விளங்கும் மல்வத்த பீடாதிபதிகள். தமிழர் தேசத்தில்.. சிங்கள பெளத்த விரிவாக்கத்தை வட இந்திய ஹிந்தியக் கூலிகளும் கூலி கொடுத்து ஊக்குவித்துள்ளனர். வழமை போல கல்வெட்டில…
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ் குடாநாட்டில் முன்னணிக் காவலரண்களில் பணியாற்றிய 276 படையினர் இதுவரை மீளவும் கடமைக்கு திரும்பவில்லை என யாழ்குடா படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறையில சென்ற படையினரே இவ்வாறு யாழ்ப்பாணம் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களில் 80 வீதமான படையினர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன் November 16, 2020 ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக சுமந்திரன் ‘தினக்குரல்’ இணையத்துக்கு தெரிவித்தார். அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக தற்போது இல்லா…
-
- 9 replies
- 1.7k views
-
-
கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம் ; புறக்கோட்டையில் பதற்றம் புறக்கோட்டையில் இருந்து வெளிச் செல்லும் அனைத்து பஸ் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. ரயில் சேவை ஊழியர்களின் தற்காலிக பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளிப் பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகளை ரயில் சேவை ஊழியர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் பயணிகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அத்தோடு ஒல்கொட் மாவத்தை மற்றும் முதாலம் குறுத்தெரு பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த போராட்டம் காரணமாக புறக்கோட்டை…
-
- 3 replies
- 1.7k views
-
-
கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வீரவணக நாள் Monday, April 11, 2011, 3:00 தமிழீழம் கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வீரமரணம் – 11.04.2000 ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா….. உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந…
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். விரட்டியடிக்கப்படும் அரசியல்வாதிகள் அத்துடன், அமைச்சர் சந்திரசேகர் உடன் இருந்த தேசிய மக்கள் சகத்தியினரும் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
-
-
- 34 replies
- 1.7k views
- 1 follower
-
-
காக்கை வன்னியன் கருணாவும் மகிந்தவின் மகனும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், தமிழ் பெண்களை முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் படுவான்கரையின் பல கிராமங்களில் விநியோகிக்கப்படுகிறது. தமிழ் சமூகத்தை சீரழிக்கும் வகையில் முஸ்லீம்கள் தமது பணத்தை காட்டி தமிழ் பெண்களை சீரழித்து வருகின்றனர் என்றும் அந்த துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனைக்கு செல்லும் தமிழ் பெண்களுக்கு சில முஸ்லீம் வியாபாரிகள் இலவசமாக பொருட்களை கொடுத்து விட்டு அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரசுரம் இங்கே இணைக்கப்பட்டுள…
-
- 15 replies
- 1.7k views
-
-
இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன்கேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார். சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அதுதான் ரம்புக்வெலவின் குத்துக்க ரணத்திற்குக் காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரி விற்கும் முயற்சி. அதாவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இந்த நேர்காணலை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அவசியம் கேளுங்கள். "போருக்கு உதவிய இந்தியாவின் கலைஞர்களை ஏன் உங்களால் நிராகரிக்க முடியாது?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு 27.08.2015 அன்று அகில இலங்கை கம்பன் கழகத்தின் மூத்த பேராளர் கம்பவாரிதி ஜெயராஜ் வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/d1prvcq19mv3
-
- 25 replies
- 1.7k views
-
-
கிழக்கு அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனில் போர் நடைபெறாது என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதி வழங்க வேண்டும் என்று வெளிநாடுகள் நிபந்தனை விதித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
"மஹிந்த ராஜபக்ஷவின் தலையை சர்வதேசம் எனும் மாபெரும் கத்தி பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்தாலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலைசெய்ய அரசு முன்வந்துள்ளது." என புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். "சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால் அந்தப் பெருமை பொது எதிர்க்கட்சிகளையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை என்ன நிபந்தனை அடிப்படையில் அரசு விடுதலை செய்கின்றதெனத் தெரியவில்லை. அவர் மறுபடியும் அரசியல் களத்தில் குதிக்க முடியாத அளவிலே அவர் அரசால் விடுதலை செய்யப்படுவார் எனத் தெரியவருகின்றது" எனப் புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்…
-
- 11 replies
- 1.7k views
-
-
இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக செயற்படக் கூடாது என சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என குறித்த இரு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக நிபுணர் குழு அறிக்கை பிரசூரிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை அவமரியாதை செய்யும் வகையிலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டுமென சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறான ந…
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் எரியூட்டு. சிறிலங்கா புலனாய்வுத் துறையிரால் யாழ் கோப்பாய்த் மாவீரர் துயிலுமில்லம் எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் மாவீரர் துயிலுமில்லைத்தை எரியூட்டியிருந்தனர். இது குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்பதை நான் நேரில் உறுதிப்படுத்தினேன்! கூட்டுப் படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி பரபரப்புப் பேட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை பிரபாகரனின் பிரத்தியேக துப்பாக்கியை பரிசோதித்து உறுதிப்படுத்தினேன். இப்படி இஸ்ரேலிய நாட்டு ஆங்கில பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கி இருக்கின்றார் கடந்த வருடம் அரசு-புலிகள் ஆகியோருக்கு இடையிலான இறுதி யுத்தம் இடம்பெற்றபோது களத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவரும் , இஸ்ரேலுக்கான இலங்கையின் இந்நாள் தூதுவருமான எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா. அவர் அப்பேட்டியில் முக்கியமாக மேலும் த…
-
- 7 replies
- 1.7k views
-