Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் யுத்தத்தை ஆரம்பிக்கப் போவது யார்? -விதுரன்- வடக்கில் போர் முனை அமைதியாயிருக்கிறது. பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. எவ்வேளையிலும் இங்கு பெரும் போர் வெடிக்கலாமென்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பிலுமிருந்த போதிலும், இங்கு எதிர்பார்க்கப்பட்ட பெரும் சமர் தாமதமடைகிறது. கிழக்கை புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கிலும் புலிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயல்கிறது. கிழக்கை போன்று வடபகுதி களமுனையில்லையென்பது படையினருக்கு நன்கு தெரியும். இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நகர்வு முயற்சியும் பலத்த சேதங்களுடன் தோல்வியடைந்துள்ளன. இதனால் வடக்கில் பாரிய தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு படையினர் தயங்குகின்றனர். தெற்கில் நிலவும் அரசியல் க…

  2. "முதலில் உரிமை பிறகு கலப்புத் திருமணம்"-விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு முதலில் உரிமைகள் பிறகு கலப்புத் திருமணங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லை, ஆனால் உரிமைகள் முதலில் என்கிறார் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாரணர் மாநாடு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இக்கருத்தை விக்னேஸ்வரன் வெளியிட்டார். இலங்கையில் கலப்புத் திருமணங்கள் நல்லிணகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரே கடந்த வாரம் தெரிவித்திருந்தது பரபரப்பையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. …

  3. அதிவேக நெடுஞ்சாலை நீங்கள் வரவா? நாங்கள் வரவா? யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடை யில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது. கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன. அதேநேரம் பலாலிக்கும் இரத்மலானைக் கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமான சேவையும் இடம்பெறுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும் புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அதிரடியாகத் தேவைதானா? என்ற கேள்வி எழவே செய்யும். இந்திய வீடமைப்புத் திட்ட…

    • 18 replies
    • 1.6k views
  4. இன்றைய ஈவினிங் ஸ்டான்டட் (EVENING STANDARD) நாளிதழ்,.. பிரித்தானியாவில் ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டம் அடேல் பாலசிங்கம் அம்மையாரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் என வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளது. உடல் நலம் குன்றிய நிலையில் உள்ள அடேல் பாலசிங்கம் அம்மையாரை, சிறுவர்களுக்கு சயனைட் வழங்கியவர் என்றும் அவர் தூண்டுதலின் பெயரில் பிரித்தானியாவில் பலபோராட்டங்கள் நடப்பதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது ஈவினிங் ஸ்டான்டட்(EVENING STANDARD) நாளிதழ்.எமது விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் சீர்குலைக்க, இலங்கை அரசு சில செய்தியாளர்களை விலைக்கு வாங்கி இப்படியான கட்டுரைகளை நாளிதழ்களில் பிரசுரிக்கச் செய்கிறது. இந்த கட்டுரையை எழுதியவர் அமர் சிங் எனும் ஒரு சீக்கியர் ஆவார். பி…

  5. எங்களின் அச்சம் நியாயமானது தானே? ஒரு இனத்திற்கு எதிராகப் பெறப்படும் இராணுவ வெற்றிகள் எவ்வளவு தூரம் சமூகத்தினை வன்மையடைய செய்து யதார்த்தங்களை மறைத்து விடுகின்றன என்பதற்கு தற்போதைய கொழும்பு நிலவரங்களே சிறந்த சான்றாக இருக்கின்றன. நாட்டின் ஒரு பாகத்தில் மூர்க்கமாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஓர் இனத்தின் மனித உரிமைகள் மிதித்து துவம்சம் செய்யப்படும் நிலையில் தலைநகர் அமைதியின் சின்னமாக விளங்குகின்றது. லிப்டன் சுற்றுவட்டம் வெறிச்சோடிக்கிடக்கின்றது. கோட்டை புகையிரத நிலையம் அமைதியாக வழமை போல் இயங்குகின்றது. அங்கு பதாதைகள் இல்லை. கோஷமிட எவரும் இல்லை. யுத்த வெற்றிகள் குறிப்பாக மனிதாபிமானம், ஈவிரக்கம், நடுநிலைமை அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து வி…

    • 2 replies
    • 1.6k views
  6. மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நியூயோர்க்கில் மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இதனால் மஹிந்த இராஜபக்‌ஷ சவேந்திர சில்வாவை மனம் நொந்துபோயுள்ளார்.. இது சவேந்திர சில்வா திட்டமிட்டு செய்தாரா? அல்லது பாலித கேகன்னவும் அமெரிக்காவிற்கான தூதர் ஜாலிய விக்கிரமவும் சேர்ந்து செய்த திருவிளையாடலா என தெரியவில்லை என கொழும்பு செய்திகள் கூறுகின்றன.. மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் சவேந்திர சிலாவவில் நம்பிக்கை இல்லை. இதுபற்றி கோத்தாவிற்கு மஹிந்தர் ஏற்கனவே பலதடவைகள் எச்சரித்துள்ளார். ஆனால் கோத்தா எதற்காக சவேந்திர சில்வாவை தூக்கிப்பிடிக்கின்றார் என தெரியவில்லை என கொழும்பு ஆங்கில இணையம் ஒன்று கூறியுள்ளது.. மஹிந்த உரையின் போது காலியான இருக்கைகள் …

  7. யாழ் குடாநாட்டில் சேவையாற்ற தென்பகுதி சிங்கள வைத்தியர்கள் முன்வந்துள்ளனர். 2/11/2008 3:10:04 PM வீரகேசரி இணையம் - குடாநாட்டு மக்களின் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தென்பகுதிச் சிங்கள டாக்டர்கள் பதினொரு பேர் மீண்டும் சேவையாற்றுவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது குடாநாட்டுக்கு வந்துள்ள பதினொரு தென்பகுதி டாக்டர்களில் 04 பேர் மந்திகை ஆஸ்பத்திரிக்கும், 03 பேர் தெல்லிப்பழை ஆஸ்பத்திரிக்கும் இருவர் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கும் மற்றும் சங்கானை, கோப்பாய், காரைநகர், நெடுந்தீவு ஆஸ்பத்திரிகளுக்கு…

    • 7 replies
    • 1.6k views
  8. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முற்று முழுதாக படையினர…

  9. யாழ். கோட்டை அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் சின்னங்கள் மீட்பு * Sunday, January 9, 2011, 2:52 * சிறீலங்கா யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருவதாக யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர்- பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் : போர்த்துக்கேயர், சேர, சோழர் காலத் தொல்பொருட்களும்- யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத் தொல்பொருட்களும், பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த நாணங்கள் கோட்டை வாணிபத் தலமாக இருந்ததை நிரூபிக்கின்றன. இப்போது கோட்டை வாசல் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்ப…

  10. இலங்கைக்கு அவுஸ்திரேலியா திருப்பியனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியவர்களில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஓருவரும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது. எனினும் அவர் .இரண்டாவது சந்தேக நபர்தான், முக்கிய குற்றவாளி படகு உரிமையாளர் ஒருவர், அவர் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி எபா அருண சாந்த தெரிவித்துள்ளாh. இதேவேளை சுஜீவ சப்ரமாது என்ற பெண்மணி தனது கணவரே இந்த ஆட்கடத்தலில் முக்கிய கு…

  11. தமிழர் பிரச்சினைக்கு ஊர்வழக்கப்படி ஒரு முடிவு கட்டப்படும் என்று சிங்கள தலைவர் மகிந்தா ராஜபக்சா கூறியிருக்கிறார். http://www.internationalnewsforum.com/indi...tion-t15.htm#16

  12. நன்றி: ஆனந்த விகடன் - 28 மார்ச் 2012 - பாரதி தம்பி சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி ய…

    • 1 reply
    • 1.6k views
  13. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் சிறீலங்கா விமானப்படைக்கு தொடர்ந்து இந்தியா தொழில்நுட்ப வசதியை வழங்க வேண்டும்.அது இந்தியாவுக்குரிய கடப்பாடாகும். அதனை உரிய காலத்திற்கு முன்னர் கைவிட முடியாது. இலங்கை அரசு தரப்பில் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. இலங்கை விமானப்படையினரின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியிருந்தது. அந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதியாகவில்லை.அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்வரை, நடைமுறையில் உள்ளவரை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவிகள் தொடரவேண்டும். இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுஇ

  14. வவுனிக்குளம் பகுதியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த புதன்கிழமை இப்பகுதியில் சிறீலங்காப் படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்பகுதியில் மோதல்கள் எதுவும் இன்றி விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை அடுத்தே படையில் இப்பகுதியில் வந்தடைந்து்ளளனர். தற்போது சிறீலங்காப் படையினர் மல்லாவியின் தென்பகுதியில் நிற்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடுப் பிரதேசம், விடத்தல் தீவு, நட்டாங்கண்டல், வவுனிக்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்து விடுதலைப் புலிகள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டு பின்வாங்கியுள்ளனர். இதேநேரம் சிறீலங்காப் படையினர் அங்கும் இங்குமாக சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அகலக்கால் பதித்துள்ளனர். இவர்களுக்கான பின்தள உத…

  15. தற்காப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன - இளந்திரையன். திருமலையில் சிறீலங்காப் படையினர் மீது பரவலாக நடத்தப்படும் வலிந்த தாக்குதல்கள் தற்காப்பு நிமிர்த்தமும் மனிதாபிமான அடிப்படையிலும் நடத்தப்படுவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்புக்களை நிறுத்துவற்கு தற்காப்பு நிமிர்த்தம் தாக்குதலைப் போராளிகள் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள கண்மூடித்தனமான வான்வெளி , ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல்களைப் போராளிகள் தொடுத்துள்ளதாவும…

    • 4 replies
    • 1.6k views
  16. மனைவி விடுங்கோ விடுங்கோ எனக் கதறி அழ... சிறுநீரக நோயாளியை இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றிய பொலிஸார். கடந்த வியாழக்கிழமை கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பஸ்களில் தமிழர் மாவட்டங்களுக்குப் பலவந்தமாகக் கூட்டிச் சென்ற போது, பொலீஸாரும் படையினரும் மனிதாபிமானமற்ற முறையில் கர்ணகொடூரமாக நடந்து கொண்டனர் என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டுவிட்டு விடுதி ஒன்றில் தங்கியிருந்த நோயாளி ஒருவர் அவரது படுக்கையில் இருந்து இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றப்பட்டிருக்கின்றார். தமது கணவர் கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய தேவை இருப்பதாக அவரது மனைவி அவரை விடுங்கோ விடுங்கோ எனக் கதறி அழுத போதிலும் அந்த நோயாளியை தள்ளிச் செ…

    • 3 replies
    • 1.6k views
  17. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது-கேபி முடிந்து போன போராளி இயக்கத்திற்கு (விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தின் சிற்பிகளில் ஒருவரான கேபி, அந்த இயக்கத்தைத்தான் இப்படி போராளி இயக்கம் என்று கூறுகிறார்) மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கேபி. ராணுவப் பிடியில் சிக்கியுள்ள கேபி என்கிற குமரன் பத்மநாதன் இலங்கையின் ஐலன்ட் நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியின் 2ம் பாகம்: 4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்…

  18. [size=5]தமிழ், முஸ்லிம் தேசியங்கள் ஒரு போதும் ஒன்று சேராது- பஸீர் சேகுதாவூத்[/size] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வாவின் பக்குவத்தையும் முஸ்லிம் மக்கள் மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் பக்குவத்தையும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது என கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். [size=4]நேற்று மாலை 22ஆவது ஸுஹதாக்கள் தினத்தன்று காத்தான்குடி ஐக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்: இந்த 22ஆவது ஸூஹதாக்கள் ஞாபகார்த்த தினமானது வரலாற்றில் மு…

  19. 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற நபர் மக்களால் அடித்துக்கொலை [படங்கள் இணைப்பு] அம்பாறைப் பகுதியில் மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள நபரொருவரை அப்பிரதேச மக்கள் தாமே கொன்றுள்ளனர். நேற்று முன் தினம் மாலையில் அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பற்றி நமது தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 4ம் கொலனி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மனோதுஸ்டிகா (வயது 13) இவ்விதம் குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் …

  20. தமிழினத்தின் பேரழிவுக்குக் காரணம் இந்தியாவே – சோவன்ஸ அமரசிங்க சிறிலங்காவில் தமிழ் மக்களிடையே பிரிவினைவாத சிந்தனைகளை விதைத்து தமிழினத்தின் பேரழிவுக்கு இந்தியாவே காரணமாகியுள்ளது. ஆனால் இன்று இந்தியாவை தமிழ் மக்களின் விடுதலை வீரனைப்போல சிறி லங்கா அரசாங்கம் உலகத்திற்குக்காட்ட முனைகின்றது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவைவிட பேருவதி செய்த நாடென்றால் அது பாகிஸ்தான் ஆகும். எனவே சிறி லங்காப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஏனைய நாடுகளை விட பாகிஸ்தானுக்கே முழு உரிமையும் தகுதியும் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன…

  21. சிறீலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஒரு தலைப்பட் சமாக அறிவித்த பின்பு கடந்த 16.01.2008 அன்றுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் உத் தியோக பூர்வமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நாட்டை விட்டு வெளியேறி விட்டது. சர்வதேச நாடுகளின் பின்னணியில் நோர்வேயின் அனுசரனையுடன் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திக்குமிடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் எந்த ஒரு தரப்பினரினதும் ஆலோசனையோ, சம்மதமோ இன்றி சிறீலங்கா அரசால் தான்தோன்றித் தனமாக இது கிழித்தெறியப்பட்டது. இவ்வொப்பந்தம் காகித அளவில் மட்டுமே நீண்ட நாட்களாக உயிர் வாழ்ந்த போதிலும் போர் நிறுத் தக் குழுவின் பிரசன்னம் சிறீலங்கா அரசின் போர் நிறுத்த மீறல்களைப் பத…

    • 0 replies
    • 1.6k views
  22. அல்லைபிட்டி உறவுகளின் அவலக்குரல் http://www.pulikalinkural.com/

    • 0 replies
    • 1.6k views
  23. கொழும்பு, ஸ்ரீலங்கா: ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் செய்யப்படும் பிரச்சாரத்துக்கு எதிரான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றது ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு. ஆஸ்திரேலிய டி.வி. சேனல் ஏ.பி.சி.யின் ‘செவன்-தர்ட்டி ஷோ’-வில் வெளியான டாக்குமென்ட்ரி ஒன்றுக்கு பதில் அளிக்கும் பாணியிலேயே பாதுகாப்பு அமைச்சின் வீடியோ வெளியாகியுள்ளது. முதல் தடவையாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டு ஸ்டைலில் எதிர்ப் பிரச்சாரம் ஒன்றை இதன்மூலம் ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற வீடியோக்கள் கடந்த காலங்களில் இஸ்ரேலிய அரசால் (அல்லது அரசு சார்பு மீடியா நிறுவனங்களால்) வெளியிடப்படுவது வழக்கம். பாலஸ்தீன விடுதலை அமைப்புகளின் பிரச்சாரத்துக்கு எதிர்ப் பிரச்சாரமாக, இஸ்ரேலிய அரசு அவற்றை வெளியிடுவது பிரபலமாக …

    • 4 replies
    • 1.6k views
  24. யாழில் மினிமுகாம்கள் மூடப்படுகின்றன: முன்னணி நிலைகளில் 15 ஆயிரம் படையினர். யாழ் குடாநாட்டில் சிறீலங்காப் படையினரால் அமைக்கப்பட்ட மினி முகாம்கள் மூடப்பட்டு பெருமளவு படையினர் கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையான முன்னரங்க காவல் நிலைகளுக்கு அனுப்பட்டுள்ளனர். கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இராணுவ வேலிகளுக்கு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறீலங்காப் படையினர் நகர்த்தப்பட்டு காவல் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சுட்டது பதிவிலிருந்து. புலிகளுக்கு பலாலிக்கு போகவேண்டிய சிரமம் இல்லாமல் முன்னரங்குகளிலையே கொண்டுவந்து கொடுக்க நினைக்கிற தாராள மனப்பான்மை சிங்களவருக்குதான் வரும்.

  25. http://youtu.be/e5kBqutAcio The Asian Human Rights Commission (AHRC) and its partner organisation, the Banglar Manabadhikar Suraksha Mancha (MASUM), have been documenting and reporting cases of extreme forms of brutality committed by the Border Security Force (BSF) stationed along the Indo-Bangladesh border in West Bengal state. The latest is a video of extreme torture by the BSF of a civilian that reportedly happened on 16 January 2012. The video shows blood-chilling torture, committed by the BSF. The incident is a shame and the brutality documented alarming, suggesting that the officers require psychiatric assistance, a condition that challenges their very legitim…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.