Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனிவா நெருக்கடி: கிருஸ்ணாவுடன் இன்று பேசுகிறார் பீரிஸ் [ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 01:11 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்காக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனிவாவில இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவைச் பீரிசை சந்தித்துப் பேசவுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், “இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று பேச்சுக்களை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்…

  2. ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் தயாசிறியை திட்டித் தீர்த்த டிலான் பேரேரா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டுமாக இருந்தால் அக்கட்சியின் பொறுப்புக்களிலுள்ள மாட்டுக் கூட்டத்தை வெளியேற்றிவிட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பேரேரா தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நாம் கட்சியில் இருக்கும் போது ஒரு மாட்டை விலக்கியே அந்த இடத்துக்கு ரோஹண பியதாசவைக் கொண்டு வந்தோம். பின்னரும் அந்த இடத்துக்கு பதில் செயலாளராக இப்போதும் ஒரு மாடு வந்துள்ளதாகவும் அவர் சாடினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு ராஜபக்ஸாக்களில் ஒருவர் வந்தால…

    • 0 replies
    • 546 views
  3. ஐ.நா. தீர்மானம் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சிறந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இலங்கைத் தீவில் நீதியை நிலைநாட்டுவதற்கான முதற்படி என்று கனடியப் பராளுமன்ற உறுப்பினர் செல்வி. ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார். கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி கருத்தை மேற்படி கட்சியின் மனிதவுரிமைகளிற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிவகாரங்களிற்குப் பொறுப்பான உறுப்பினருடன் இணைந்து தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகாரங்களிற்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் லவடிர் கருத்துத் தெரிவிக்கையில் தங்களது கட்சி ந…

    • 0 replies
    • 832 views
  4. 3 கோரிக்கைகளை முன்வைத்து கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ள யாழ். பல்கலை. மாணவர்கள் மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவ…

    • 2 replies
    • 453 views
  5. இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை, அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின…

  6. மன்னாரில் கடந்த சனவரி மாதத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 127 சிறிலங்காப் படையினர் பலியாகியுள்ளதாகவும் 363 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனவரி மாதத்தில் மட்டும் மன்னாரில் முள்ளிக்குளம், விளாத்திக்குளம், தம்பனை கட்டுக்கரை, அடம்பன், பரப்புக்கணடல், திருக்கேதீஸ்வரம் ஆகிய களமுனைகளுடாக முன்னேற முயன்ற படைத்தரப்பினர் மீதான விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலில் இவர்கள் பலியாகியுள்ளனர். இந்த படைத்தரப்பு இழப்புக்களை சிறிலங்காவின் 57ஆம், 58 ஆம் படையணிகளே சந்தித்துள்ளன. sankathi

  7. முன்னைய பிஸ்டல்குழுஉந்துருளிகளில் கொலையாளிகள் கூட்டமாகப்பவணி வருகின்றனர்; கைதட்டி மகிழ்கின்றார்கள் மக்கள், ஊரில் தெருத்தெருவாக சுட்டுக்கொல்லப்பட்ட நாய்கள் எத்தனை, எத்தனை; மீண்டும் அதே நாய்களைக்கொண்டே வேடிக்கை காண்பிக்கப்படுகின்றது, சனங்களைக்கொலை செய்வதற்கு பயன்படுத்திய எறிகணையைக்கொண்டு அதேசனங்களுக்கே மைதானத்தில் வேடிக்கை காண்பிக்கப்படுகின்றது, நேற்றைய கொலையாளிகள், இன்றைய சாகசக்காரர்கள்; காலமாற்றம், இது எப்படியுள்ளது; அப்படியானால் நாளை? உலகம் உருண்டையாக இருப்பது இதனாலோ!

    • 1 reply
    • 1.7k views
  8. தமிழ் மக்களுக்கு தீர்வைத் தாருங்கள் பல்லாயிரம் கோடி முதலீடுகள் வரும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊழல் ஒழிப்பிற்கும் இலஞ்ச ஒழிப்பிற்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் ஆதரவளிப்பதை தென்னிலங்கை அரசியல் சமூகம் பார்த்துக்கொள்ளட்டும். நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கக்கூடிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் தனக்கும் விருப்பு இலக்கம் 1இல் வாக்களிக்குமாறும் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாயில் நடைபெற்ற மக்கள்…

  9. சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட The Pioneer ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Priyadarshi Dutta தனது அண்மைய பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அப்பத்தியின் விபரமாவது, 500 ஆண்டுகளின் பின்னரோ அல்லது 500 நாட்களின் பின்னரோ கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதனைப் பெற்றுக் கொடுக்கும்? சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அரசியல் தீர்வெதனையும் பெறாது அந்த மக்…

  10. தேசியக் கொடியில் மஹிந்தவின் உருவம்! - சட்ட நடவடிக்கை குறித்து பொலிஸ் ஆலோசனை [Friday 2015-11-20 09:00] மல்வானை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உருவம் அடங்கிய தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மல்வானை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உருவம் அடங்கிய தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷவின் பிறந்த தினம் நேற்ற…

  11. அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக நல்­லூர்க்­கந்­தனை பிரார்த்­திக்­கிறேன் - பிர­தமர் நல்லூர்க் கந்­தனை தரி­சிப்­ப­தற்கும் இர­தோற்­ச­வத்தில் பங்­கேற்­ப­தற்­கு­மென ஒன்­றி­ணையும் பெறு­ம­தி­யான காலப்­ப­கு­தியில் பேதங்­களை மறந்­த­வர்­க­ளாக ஒற்­று­மைப்­பட்­டி­ருப்­பதை தொடர்ந்தும் பேணிச் செல்­வது நமது பொறுப்­பாகும். ஐக்­கியம், சக­வாழ்வு, சகோ­த­ரத்­துவம் மிகுந்த அமை­தி­யான தேச­மொன்று உரு­வாக வேண்டும் நல்லூர்க் கந்­தனை பிரார்த்­திப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். நல்லூர் கந்தன் இர­தோற்­ச­வத்தை முன்­னிட்டு விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, பிர­சித்தி பெற்ற நல்லூர் கந்தன்…

  12. புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு! புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் …

  13. லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக, சிறிலங்காவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள தூதரகங்களை வலுப்படுத்தி, சிறிலங்கா எதிர்ப் பரப்புரைகளை வலிமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “உலகில் எல்லா பிராந்தியங்களையும் கவனிக்கத்தக்க வகையில், சிறிலங்காவின் தூதரகங்கள் அமைய வேண்டும். இந்த நடவடிக்கை…

  14. கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு – இருவர் படுகாயம்… September 5, 2019 கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர் கூடி நின்ற போது அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…

  15. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199367

  16. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் வவுனியா பம்பைமடுப் பகுதியில் இன்று காலை நடந்த கிளைமோர்; தாக்குதலில் ஒரு ஆக்கிரமிப்புப் படையினன் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அறிவித்தள்ளார். ஜானா

    • 1 reply
    • 1.2k views
  17. இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு அரசு இடமளிக்கக் கூடாது: குணதாச _ வீரகேசரி தேசிய நாளேடு இந்திய அரசியல் பிரதி நிதிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது. எமது உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்கு எமக்கு எதிராக இந்தியாவிற்கு இடமளிக்க முடியாதென்றும் அவ்வியக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் கருத்துத் தெரிவிக்கை…

    • 2 replies
    • 554 views
  18. கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் குறித்த தகவல்களை அரசு உடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழ் நகரில் கொட்டும் மழையின் மத்தியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சி, சம உரிமை இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் வடக்கு, தெற்கைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ‘இப்போதாவது காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதன்போது காணாமல் போனோரின் தகவல்களை உடனடியாக வெளியிடவேண்டும் வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் க…

  19. சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் களமுனையில் படையினரால் புதிதாக கைப்பெற்றப்பட்ட பரப்பான் கண்டல் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே கடும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. சண்டயை அடுத்து மன்னார் - மதவாச்சி வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. அம்புலன்ஸ்கள் காயமடைந்த படையினரை ஏற்றிக் கொண்டு அனுராதபுரம் நோக்கி விரைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் தள்ளாடி மற்றும் வங்காலையில் இருந்து கடும் பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..! Heavy fighting erupts in Parappaangka'ndal, Mannaar [TamilNet, Saturday, 08 March 2008, 09:11 GMT] Heavy fighting has broke out b…

  20. மேற்குலக நாடுகள் தொடர்பாக இலங்கை அரசு அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் குற்றச் சாட்டுகள், விமர்சனங்களால் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மேற்குலகு மீது தொடர்ச்சியாகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றமையே மேற்குத் தூதுவர்களின் சீற்றத்துக்கும் அதிருப்திக்கும் காரணம் என்று கூறப்படுகின்றது. அரசின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பாக மேற்குலகத் தூதுவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் சுட்டிக் காட்டியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கூறின. மேற்கு ந…

    • 0 replies
    • 611 views
  21. மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளிநாட்டுத் தலைவர்கள் தேடிவந்து சந்திக்கும் அளவுக்கு சர்வதேச ரீதியில் நாட்டுக்கு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஒன்பதாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உ…

  22. கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த அகழ்வு பணியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா பார்வையிட…

    • 0 replies
    • 426 views
  23. இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் யஸ்மின் சூகா விடுத்திருக்கும் வலியுறுத்தல் இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது. ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்…

  24. யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள படையினருக்கு கடந்த இரண்டு தினங்களில் பெருந்தொகையான ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதங்கள் உடனடியாகவே குடாநாட்டின் முன்னணிக் காவல்நிலைகளை நோக்கி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கும் குடாநாட்டு வட்டாரங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு பாரிய படை நகர்வுக்கு இராணுவம் திட்டமிட்டு வருவதையே இது புலப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும், நேற்று புதன்கிழமையும் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மூலமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தில் பெருமளவு ஆயுதங்கள் இறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல கொள்கலன்களில் இவை கொண்டு வரப்பட்…

    • 18 replies
    • 3.3k views
  25. தமிழர் குரலை ஐ.நா.அங்கீகரித்த இத்தருணத்தில் புத்திசாலித்தனமாக அரசின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்: இரா.சம்பந்தன் 'இலங்கை தமிழ் பேசும் மக்களின் குரலை ஐ.நா முதல் தடவையாக அங்கீகரித்துள்ளது. இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கின்றது. இதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி அரசாங்கத்தின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்' என்று த.தே.கூ.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் இனி எவ்வித சாக்கும் போக்கும் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. தமிழ்ப்பேசும் மக்களுக்கென ஒரு அரசி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.