ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
24/09/2009, 22:55 காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்! 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலா காக் கடுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு ஜெனரல் டயர் இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங். தன் தேசத்து மக்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொடியவனில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் 31 ஜுலை 1940 அன்று இங்கிலாந்து நாட்டில் தூக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார். இவரது எஞ்சிய உடல் பாகங்கள் கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்டு, 1974-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்…
-
- 44 replies
- 4.2k views
-
-
மகிந்தராஜபக்ச சற்று முன் பிரதமராக நியமிக்கப்பட்டார் என ஆங்கில டெய்லி மிரர் தெரிவித்துள்ளது Former President Mahinda Rajapaksa has sworn in as the Prime Minister before President Maithripala Sirisena a short while ago. http://www.dailymirror.lk/article/MR-sworn-in-as-Prime-Minister-157434.html
-
- 48 replies
- 4.2k views
- 1 follower
-
-
தேசவிரோதி கருணா இலண்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தப்பட்டான். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். Karuna returns Former TMVP Leader Karuna Amman today returned to the country after serving a prison sentence in Britain, a TMVP official said. டெய்லிமிரர் ஆங்கிலநாளேடு
-
- 28 replies
- 4.2k views
- 1 follower
-
-
எனது கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சமஷ்டி பற்றி முழு அறிவு உண்டா? – சுமந்திரன் எம்.பி. கேள்வி “சமஷ்டி தொடர்பில் நான் கூறிய கருத்துக்களை விமர்சிக்கும் எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, சமஷ்டி, ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது முன்வைத்தால் அதற்கான பதில் கருத்தை நான் கூறலாம். சந்தர்ப்பவாதிகளுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை.” – இவ்வாறு குறிப்பிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் புதிய அரசமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. நேற்று யாழ…
-
- 38 replies
- 4.2k views
-
-
'தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் விடுதலைப்புலிகளுக்கான தொடர்புக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை' - இந்திய கடற்படைத் தளபதி தமிழக மீனவர்கள் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை மறுப்பதற்கில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தியா - இலங்கை உறவில், உரசலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவ…
-
- 27 replies
- 4.2k views
-
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா! பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியினால் யாழில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நொதேர்ன் யுனியின் அனுசரனையில் எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிட…
-
- 43 replies
- 4.2k views
- 2 followers
-
-
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களில் இராணுவத்தினர் வெற்றிகரமாக முன்னேறிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு இந்த மோதல்கள் உதவும் எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியிருந்தார். இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருக்கும் மக்களை, இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருக்கும் இராணுவத் தளபதி, தமது கட்டுப்பாட்டின்கீழிலிருந்த
-
- 36 replies
- 4.2k views
-
-
பதினொறு பள்ளிச் சிறுமிகள் உட்பட 13 அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வானில் செல்லும்போது கொக்காவில் பகுதியில் குறிவைப்பு.
-
- 22 replies
- 4.2k views
-
-
(எம்.மனோசித்ரா) மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபகஷ , தேசப்பற்று சட்டமூலத்தின் அவசியம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜெனிவா சவால்களை எதிர்கொள்வது குறித்து மகா சங்கத்தினருடன் பிரதமர் தலைமையிலான குழு கலந்துரையாடியது. அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது : ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பாக மகா சங்கத்தி…
-
- 46 replies
- 4.2k views
- 1 follower
-
-
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்! வெள்ளை மாளிகை புல்வெளியில் நின்று கடந்த புதன்கிழமை மதியம் ஒபாமா பேசினார். ""உணவு- குடிநீர் இன்றி வாழும் தமிழ் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி, சண்டை நிறுத்தம், நிரந்தர அரசியல் தீர்வு ஆகியவற்றை அவரது உரை வலியுறுத்தியது. உண்மையா, இல்லையா என்பது தெரியாது. வாஷிங்டன் தமிழ் நண்பர் ஒருவர் ஒபாமா நிர்வாகத் துடன் தொடர்பில் இருக்கிறவர். அவர் சொல்கிறபடி, உரைக்கு முன் நடந்த ஆலோசனையின்போது ராஜபக்சே நிர்வாகம் மட்டில் கடும் அதிருப்தியும் கோபமும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஒபாமா. ""ராணுவமும் விடுதலைப்புலிகளும் சண்டையிட்டு அழியட்டும், எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஆனால் அப்பாவி மக்களை உலக மனிதாபிமான அமைப்புகள் சந்திப்பதை…
-
- 3 replies
- 4.2k views
-
-
யாரை நம்புவது? எம்மைத்தான் - சூரியனுக்காக புனிதன் (அவுஸ்திரேலியா) "..செய்திகளுக்கு மட்டும்தான் யாரை நம்புவது என்ற வினா எழுப்பப் படவில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு யாரையும் நம்ப இயலாது - எம்மைத் தான் நாம் நம்பவேண்டும் என்ற விடை உரத்துக் கேட்கிறது.." செய்திகள் இணையத் தளங்களில் தினசரி வருகின்றன. பத்திரிகைச் செய்திகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும், நேர்காணல்களையும் தாங்கியபடி அவை வீட்டில் உள்ள கணணி மூலம் வருகின்றன.எந்தெந்த இணையத் தளங்களைப் பார்க்கலாம்? யார் யாரின் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் வாசிக்கலாம்? எந்த நேர்காணல்களையும், ஒலிமூலம் வருகின்ற செய்திகளையும் கேட்கலாம்? என்று ஒருவாறு தெரிவு செய்து முடித்தாலும், தேர்ந்தவையை மட்டும் உள்வாங்கினாலும்,…
-
- 17 replies
- 4.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு [ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2008, 06:42 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று சனிக்கிழமை (27.09.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: இலங்கைத் தமிழர்களின் பல்வேறு பிரச்சி…
-
- 36 replies
- 4.2k views
-
-
கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள கட்சியின் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது https://www.virakesari.lk/article/62436
-
- 43 replies
- 4.2k views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு சிறிலாங்க இராணுவத்தின் கிபிர் விமானங்கள் மூன்று மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ஐந்து தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன சேத விபரங்கள் உடன் தெரியவில்லை நன்றி தகவல் வெற்றி
-
- 24 replies
- 4.2k views
-
-
Posted on : Sat Jul 21 8:47:56 EEST 2007 தேங்காய் எண்ணெய் என நினைத்துக் கொண்டு விளக்குக்குப் பெற்றோல் ஊற்றிய பூசகர் மரணம் எரிந்துகொண்டிருந்த விளக்கில் தேங் காய் எண்ணெய் என நினைத்து பெற் றோலை ஊற்றிய ஆலயப் பூசகர் தீக்கா யங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார். புங்குடுதீவு சிவன்கோயிலில் நேற் றுக்காலை இச்சம்பவம் இடம்பெற்றது. எரிகாயங்களுக்குள்ளான புங்குடு தீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆல யப் பூசகரான சிவசுப்பிரமணியம் தினேஸ் சர்மா (வயது 27) யாழ். ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்றுமாலை அவர் உயிரிழந்தார். ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் தணியும் தறுவாயில் இருப் பதைக் கண்டு தேங்காய் எண்ணெய் என நினைத்து பெற்றோலை ஊற்றியபோதே, தீப்…
-
- 20 replies
- 4.2k views
-
-
பாதுகாப்பு உயர்மட்ட குழுவின் பலாலி விஜயத்தை புலிகள் அறிந்திருந்தனரா? பல கோணங்களில் விசாரணைக்கு உத்தரவு 1/29/2008 8:56:03 PM வீரகேசரி இணையம் - பலாலி விமானப் படைத்தளத்திற்கு பாதுகாப்பு உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்வது தொடர்பான தகவல்களை புலிகள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனரா? என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலிருந்து விமான மூலமாக சென்ற பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சென்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் புலிகள் பலாலி விமான நிலையத்தை நோல ஆட்லறிஷெல் தாக்குதல்களை மேற்கொண்டமை குறித்தே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தில் முன்தின…
-
- 14 replies
- 4.2k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று இலங்கை விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் கூனதிலகே கூறியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது விடுதலைப் புலிகள் வன்னிப் பகுதியில் மிகக் குறுகிய இடத்திற்குள் சுருங்கி விட்டனர். எனவே பிரபாகரனைப் பிடிப்பது கடினமான காரியமாக நாங்கள் கருதவில்லை. விடுதலைப் புலிகள் தலைவரின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் விமானப்படை வீரர்கள் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவர். மக்களும் விமானப்படைக்கு உதவ முன் வர வேண்டும். பிரபாகரன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். விமானப்படை உள்ளி…
-
- 14 replies
- 4.2k views
-
-
72 மணிநேரத்தில் மயூரனுக்கு மரணதண்டனை! - பாலித் தீவுக்கு உறவினர்கள் அழைப்பு [saturday 2015-04-25 20:00] இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அவுஸ்திரேலியா பிரஜைகளான 34 வயதான மயூரன் சுகுமாரன் மற்றும் 31 வயதான சேன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகளை அவுஸ்திரேலிய தூதரக பிரிநிதிகள் சந்தித்துள்ளனர். அடுத்த 72 மணிநேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பாலிக்கு அருகில் நஷகம்பாங்கான் தீவில் இருக்கும் சிறையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மூன்று நாட்…
-
- 51 replies
- 4.2k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான பரப்பன்கண்டல் மேற்கினூடாக இராணுவத்தினர் இன்று முற்பகல் மேற்கொண்ட படைநடவடிக்கை மூலம் அப்பகுதி தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். மன்னார் பரப்பன் கண்டல் பகுதி விடுதலைப்புலிகளின் முக்கியதளமாக காணப்பட்டது.. இராணுவத்தினர் இப்படை நடவடிக்கை மூலம் பரப்பன் கண்டல் பிரதேசம் இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகளான லக்ஸ்மன்,பானு.ரமேஷ் ஜெயம் போன்றோர் பரப்பன் கண்டல் முன்னரங்கு மோதலில் முக்கிய பங்குவகித்தனர். இராணுவத்தினர் படைநடவடிக்கை மேற்கொண்டு பரப்பகண்டல் பகுதியை கைப்பற்றியுள்ளனர்.அதிகாரத்த
-
- 6 replies
- 4.2k views
-
-
ராதிகா குமாரசுவாமி காசா நிலமை குறித்து அல்ஜசீரா ஆங்கில சேவைக்கு
-
- 38 replies
- 4.2k views
-
-
42 SLA killed in Mannaar clashes - LTTE [TamilNet, Tuesday, 12 February 2008, 14:15 GMT] 20 Sri Lanka Army soldiers were killed in an intensive counter-attack launched by the Tigers on SLA units that attempted to move through Paalaikkuzhi targeting Adampan on Tuesday, the Tigers said. The direct clash intensified after LTTE mounted artillery attack on Tha'l'laadi garrison and the fighting lasted till 12:30 p.m. Meanwhile, a unit of SLA troops that advanced was trapped, unable to pull back, in an open area along Paalaikkuzhi - Adampan road at 1:30 p.m. LTTE's long range snipers, who engaged the unit, gunned down 22 SLA soldiers between 4:30 and 6:00 p.m., Mannaar Opera…
-
- 6 replies
- 4.2k views
-
-
எடுக்கவா?கோர்க்கவா? துரியோதனன் கேட்டது எதற்காக-சிறீ லங்காவின் இன்றைய நிலை குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன் கர்ணன். திருமணத்திற்கு முன் ஏற்பட்ட காதல் வயத்தால் நடந்த விபத்து அது.நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.இருந்தும் பெற்றதன் குழந் தையை வளர்ப்பேன் என்று குந்தி சபதம் செய்திருந்தால் அது ஒரு புதுமையாக இருந்திருக்கும். எனினும் பழிக்கு அஞ்சி தான்பெற்ற குழந்தையை பேழையில் வைத்து ஆற்றிலே விடுகிறாள் குந்தி என்று பாரத இதிகாசம் சொல்கிறது. கதையில் துயரம் இருந்தாலும் கர்ணன் துரியோதன னுடன் நட்புக் கொள்வதும் கர்ணனை அங்க தேசத்தின் அதிதியாக்கும் துரியோதனனின் செயலும் குந்தியுடன் ஒப்பிடும் இடத்து உயர்ந்து நிற்பதை உணரமுடியும்.அதிலும் இன்னுமோர் சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 4.2k views
-
-
புலிகளிடம் தூரநோக்கு என்று ஒன்று இருந்ததா? புலம்பெயர் தமிழரில் குறிப்பிட்ட அளவானவர்களின் எண்ணப்பாடு புலிகளின் அழிவுக்கு ஒரு காரணம் அவர்கள் பாரதத்தைப் பகைத்துக் கொண்டதாகும். புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் அழிவினோடு தமிழர் போராட்டம் சிதைவுற்றதென்றும் இது புலிகளின் அல்லது மிகச்சரியாக தலைவரின் தூரநோக்கில் நிகழ்ந்துவிட்ட தவறாகும் என்பதும் இவர்களது வாதம் ஆகும். நேற்றைய தமிழ்நெற்றில் வரையப்பட்டுள்ள ஒரு கட்டுரை முக்கியமான சில முக்கியமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. புதுடில்லியின் கொள்கைகள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரம்மா செலனியின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில் தற்போதைய இந்திய தேசமானது எவ்வகையில் பூகோள ரீதியில் கட்டுப்படுத்த இலக…
-
- 28 replies
- 4.2k views
-
-
சிறீலங்காவின் கெளரவ விஞ்ஞானி சேர் ஆர்தர் சி கிளார்க் தனது 90வது வயதில் சிறீலங்காவில் காலமானார். இவர் விஞ்ஞான நாவல்கள் மூலம் பிரபல்யம் அடைந்தவராவார்..! சமீப காலத்தில் சிறீலங்காவில் பல பிரபல்யங்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இப்போ ஆர்தர் சி கிளார்க்கும் சேர்ந்து கொண்டுள்ளார். Goodbye Sir Arthur The three laws adopted by Sir Arthur C. Clark in his life were (1)When a distinguished but elderly scientist states that something is possible, he is almost certainly right. When he states that something is impossible, he is very probably wrong." (2) "The only way of discovering the limits of the possible is to venture a little way past t…
-
- 9 replies
- 4.2k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலிகள் குரல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு எண்கள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் 52 ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" மூலம் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0094 21 222 42 60 0094 21 222 42 61 www.puthinam.com
-
- 23 replies
- 4.2k views
-