Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளைப் பலவீனப் படுத்தினால் அது வரலாற்றுத் தவறாகி விடும்! - இலங்கை தமிழ் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பேட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒன்றே முக்கால் மணி அளவில் புலிகளின் வான்படைப்பிரிவின் இரண்டு விமானங்கள் பறந்து சென்று, இலங்கை ராணுவ முகாம் இருந்த மணலாற்றுப்பகுதியில் குண்டு வீச்சு நடத்தி விட்டுத் திரும்பியுள்ளன. இந்தச் சூழலில், புலிகளின் தலைமையகமும் பிரபாகரனின் இருப்பிடமும் கொண்ட வன்னித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் சென்னை வந்திருந்தார். இவர் சிறீ சபாரத்தினத்தின் ‘டெலோ’ இயக்க ராணுவத் தளபதியாக இருந்தவர். சிறீ சபாரத்தினத்தின் மறைவுக்குப் பிறகு இப்போது டெலோ இயக்கத் தலைவர் பொறுப்பை வகிப்பதோடு வன்னித் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். அவரைச…

  2. எமது மக்களுக்கான விடிவு என்பதும் அதனை ஒட்டிய போராட்டம் என்பதும் பலவகைகளாக வகுக்கப்படதுண்டு, வகுக்கப்பட்டும் வருகின்றது. விடுதலைப்புலிகள் என்கின்ற அமைப்பு பலமாக ஈழதேசத்தில் இருந்தபோது சர்வதேசம் எங்கும் வாழும் மக்களிடத்தில் இருந்த ஒற்றுமையும், புலம்பெயர் போராட்டங்களும், இன்று ஏன் முடங்கிப் போய்க்கிடக்கின்றன? ஈழத்தில் ஆயுதப்போரட்டம் என்பது நாங்களாக விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. சிங்களப் பேரினவாதத்தினால் எங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றே. விடுதலைக்காகப் போராடிய அமைப்பை திட்டமிட்டு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தியமையால் தொடர்ந்து இயங்கவிடாது தடுத்தது சர்வதேச நாடுகள். சிங்கள அரசும் திட்டமிட்டே சிறுவர் படை சேர்ப்பு என்று நடக்காத ஓர் வதந்தியைப் பரப்பி எமது இனத்தினை அதன் சுதந்…

  3. Started by nunavilan,

    அடுத்தது என்ன? [ தினக்குரல் ] - [ Sep 16, 2010 04:00 GMT ] அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்த சகல நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளையும் விடக் கூடுதலான அளவுக்குப் பலம் பொருந்திய ஆட்சியாளராக மாறியிருக்கிறார். முன்னைய எந்தவொரு ஜனாதிபதிக்கும் கிடைத்திராத மூன்றாவது பதவிக்காலத்துக்கு தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்பை அவர் பெற்றிருப்பதுடன் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட வேண்டியிருந்த அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக புதிய திருத்தத்தின் மூலமாக அமைக்கப்படவிருக்கும் பாராளுமன்றப் பேரவை அவரது விருப்பத்தின்படி "சுயாதீன%27 ஆணைக்…

  4. கொழும்பிலிருந்து சென்ற தொடரூந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக சூரியன் எப் எம் தெரிவிக்கிறது மேலதிக செய்திகள் வெகுவிரைவில்

    • 3 replies
    • 1.5k views
  5. யாழ் குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களிலுள்ள தேர் முட்டிகளை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்திவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தலாமென பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இராணுவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்தே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், யாழ் குடாநாட்டில் யாரும் இல்லாத வீடுகளையும் இராணுவத்தினர் சோதனைக் உட்படுத்திவருவதாகத் தெரியவருகிறது. இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாருமில்லாத வீடுகளில் பதுங்கியிருப்பதாலும், யாருமற்ற வீடுகளில் சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாலும் இந்தச் சோதனைநடவடிக்கைகள…

  6. இனத்துரோகி ”கருணா”ஸின் குற்றச்சாட்டு - நாம் தமிழர் சட்டப்படி சந்திக்கும். தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆகவே, இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னி…

  7. வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) வெற்றி பெற்றுள்ளது ILLANKAI TAMIL ARASU KADCHI 4,279 DEMOCRATIC PEOPLE'S LIBERATION FRONT 4,136 UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 3,045 SRI LANKA MUSLIM CONGRESS 587 UNITED NATIONAL PARTY 228 SRI LANKA PROGRESSIVE FRONT 10 INDEPENDENT GROUP 1 6 INDEPENDENT GROUP 3 1 INDEPENDENT GROUP 2 - ஆள்பலம் ஆயுத பலம் இராணுவ பலம் அரச பலம் என்று அத்தனையையும் பயன்படு;ததி தில்லுமுல்லுகள் செய்தும் அச்சுறுத்தியும் கூட மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

  8. 26.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

    • 1 reply
    • 1.5k views
  9. கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரம முதலாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திரு கணேசானந்தா மகாதேவ சுவாமிகள் மகா சமாதி எய்தியுள்ளார். இவர் இன்று நண்பகல் காலமாகியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள் மற்றும் மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகரும் மற்றும் சைவ அன்பர்களை சைவநெறியில் தழைத்தோங்க செய்தவரும் ஆவார். இவரின் அளப்பெரிய சேவைகளின் காரணமாக சைவமும், தமிழும் கிளிநொச்சியில் மேலோங்கி வளர்ந்துள்ளது. மேலும், இவரின் சமாதிக் கிரிகைகள் நாளை கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற உள்ளது என மகாதேவ ஆச்சிரம நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்…

  10. அமெரிக்கா பல அதிரடி நடவடிக்கைகளினை உலகளாவிய ரீதியில் செய்து வருகின்றது. ஆனால் அண்மையில் இலங்கையிலும் அவ்வாறான அதிரடி நிவாரண நடவடிக்கையினை செய்த தாக ரஞ்சனி பெர்னாண்டோ என்ற ஆசிரியை புகழ்ந்துள்ளார். நடந்தது இதுதான் இலங்கைக்கு அண்மையில் வந்துள்ள அமெரிக்க வான்படை கமாண்டர்களில் ஒருவரான வெஸ்லி கொக்மான் அவர்களும் அவரது ஆளணிகளும் மேற்கு இலங்கையில் உள்ள செம்மந்துலாவ வித்தியாசாலைக்கு சென்றனராம். அங்கு அந்த பாடசாலைக்கு ஜெனெரேட்டர், கம்பியூட்டர் ஆகியனவற்றை கொடுத்தார்களாம். இந்த பாடசாலையின் அதிபர் ரஜனி பெர்னாண்டோ அவர்கள் இது தொடர்பாக கருத்து கூறுகையில்... நான் உண்மையிலேயே அதிசயப்பட்டேன் ஆச்சரியப்பட்டேன் அமெரிக்க தளபதிகள் இவ்வளவு வேகமானவர்களா?..48 மணி நேரத்திற்குள் எமது தேவைய…

    • 0 replies
    • 1.5k views
  11. தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி Saturday, April 05, 2025 செய்திகள் இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தனது X தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.jaffnamuslim.com/2025/04/blog-post_92.html?m=1 .

  12. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை நிர்மூலமாக்கும் பணிகள் சற்று நேரத்துக்கு முன்னர் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்துக்குத் தெரிவித்தார். தேசியத் தலைவரின் வீட்டை முழுமையாக நிர்மூலமாக்குவதற்காகப் பாரிய இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு இடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார் http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9…

  13. Started by Netfriend,

    http://www.pathivu.com/?ucat=ampalam அருமை... அருமை.... எல்லாமே... 8) 8) :idea: நன்றி

  14. 1 மணி நேரம் முன் இது சிங்கள பௌத்த நாடே, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதே வேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம். …

  15. கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 19, 2010 tnapress பிளவுபடாத இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு பற்றி அரசாங்கத்துடன் சேர்ந்து பணிசெய்ய தயாராக இருப்பதாக சம்பந்தன் கூறியுள்ளார். ஒற்றையாட்சிக்குள்ளான தமிழர்களுக்கான திர்வு பற்றி அரசாங்கம் யோசிக்குமாக இருந்தால் அரசுடன் நாம் மிகவும் நெருக்கமாக வேலை செய்ய தயாராக இருக்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் சம்பந்தன் அவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பு திருமலையில் இடம்பெற்றபோதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இந்த தேர்தலில் 50 வீதத்திற்கு மேலான தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. காரணம் தமிழ் மக்கள் இந்த தேர்தலை தேவை என கருதவில…

    • 7 replies
    • 1.5k views
  16. அண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலமைகள் பற்றி எனது ஊடகத்துறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழ் டயஸ்போறாவுடன் (tamil diaspora) பேசி ஏன் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இல்லை. மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் தரப்பின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு அரசியல் நடத்தலாம் என கருதுகிறார்களா என்ற தொனியில் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மீது மிகக்காரசாரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மொத்தத்த…

    • 14 replies
    • 1.5k views
  17. தமிழின இருப்பின் அழிப்பை நுட்பமாக மேற்கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவெறி அரசுகளினதும், சிங்கள பௌத்த இராணுவப் பயங்கரவாதத்தினதும் செயற்பாடுகள் இந்தப் படங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன 2002 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2004 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2009 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2011 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2012 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2015 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி …

    • 20 replies
    • 1.5k views
  18. கருணாவிற்கு இராஜதந்திர கடவுச்சீட்டு எதனையும் வெளிவிவகார அமைச்சு வழங்கவில்லையென அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இராஜதந்திர கடவச்சீட்டுடன் லண்டன் சென்ற கருணா அங்கு கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், கருணாவிற்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வெளிவிவகார அமைச்சு வழங்கவில்லை. அத்தோடு தனது பெயரிலான கடவுச் சீட்டுடன் கருணா லண்டனுக்கு செல்லவில்லை என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. அது தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. விசாரணையின் முடிவிலேயே உண்மை புலப்படும் என்றார். tamilwin.com

    • 1 reply
    • 1.5k views
  19. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் போராயுதங்கள் மவுனமாக்கப்பட்டுவிட்ட பின்னர், இன்றுவரை தொடர்ந்தும் தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்டே வருகின்றார்கள். அவர்களது தன்மானத்தின் மீதான சிங்களத் தாக்குதல் தொடர்ந்தே வருகின்றது. அதன் உச்ச வெளிப்பாடே மாவீரர் துயிலும் இல்லங்களின் சிதைப்பும், தியாகி திலீபன் அவர்களது நினைவுத் தூபி அழிப்பும் ஆகும். மனித நாகரிகத்தின் நிழல் கொஞ்சமும் படியாத வக்கிர மனங்களுடன் சிங்கள தேசம் மேற்கொள்ளும் இத்தகைய ஈனத் தனங்கள் நிச்சயம் எதிர் விளைவுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. தமிழ் மக்கள் மீதான இன வன்முறைத் தாக்குதல் காரணமாக உருவான ஆயுதப் போராட்டம் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டதுடன், இலங்கைத் தீவின் பொருளாதாரக் கட்டமைப்பையும் சிதைத்துவிட்டுள்ளது.…

    • 2 replies
    • 1.5k views
  20. வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு! ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியான ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை நியமிப்பதற்கு ஸ்ரீலங்காவின் அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஆளுனரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி வெளிவிவகார அமைச்சருமான டிரோன் பெனாண்டோ தற்போது வெளிவிவகார அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்றும் தெரியவருகின்றது. கடற்படைத் தளபதிக்கு அடுத்த நிலையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியர் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரமசிங்க. கடற்படைத்தளபதி நியமனத்தில் ஏற்பட்ட கசப்புணர்வினை அடுத்து அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் மூலம்- சங்கதி

  21. வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது, ஆனால் இது புதிதல்ல. அப்பாவி மக்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெறுவதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதே உத்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். இப்போதும் அதே உத்தியைத் தான் கையாள்கின்றனர். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்போது அங்கு புலிகள் இல்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு …

  22. தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிவரை தன் ஆதரவாளர்களுடனேயே இருந்தார். தனது ஆதரவாளர்களை விட்டுச் செல்ல அவர் எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால், ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆபத்துவந்தவுடன் இந்தியா ஊடாக லண்டனுக்குத் தப்பிச் சென்றார். தனது ஆதவராளர்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை என்று பேசியுள்ளார். ttp://tamilseithekal.blogspot.com…

    • 0 replies
    • 1.5k views
  23. நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்OCT 27, 2015 வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே சிறிலங்கா அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த மர்மப் பொருள், மூன்று தொடக்கம் 7 அடி வரை (சுமார் 2 மீற்றர்) நீளமுள்ளதாக இருக்கலாம் என்றும், இது ஏவுகணை ஒன்றின் பாகமாகவோ அல்லது, அல்லது சந்திரனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என்று நாசாவின் நிபுணரான பில்கிரே தெரிவித்துள்ளார். சந்திரனுக…

  24. வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தினரை மீள திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.