ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சார்க் வலய நாடுகளுக்கான பொதுநாணயம் குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டு, பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயன்படுத்தப்படும் யூரோ நாணயத்தை போலவே பொதுவான நாணயம் சார்க் நாடுகளுக்கும் பொதுவான நாணயத்தை உருவாக்குவது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செயற்பாட்டின் போது பிராந்திய வல்லரசான இந்தியாவின் ரூபா நாணய பொறுமதிக்கேற்ப நாணயம் ஒன்றை வெளியிடும் இணக்கம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த சார்க் மாநாட்டின் போது, பிராந்திய நாடுகளுக்கான பொதுநாணயம் குறித்த யோசனையை முனவைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. http://isoorya.blogspot.com/ …
-
- 8 replies
- 1.5k views
-
-
கிளியின் கழுத்தைத் தவிர மற்றெல்லாம் தெரிகிறது அகண்ட பாரதத்திலிருந்து பாகிஸ்தானைப் பிரித்தெடுத்து அதனைத் தனிநாடாக்கிய பெருமை ஜின்னாவையே சாரும். மகாத்மாகாந்தியுடன் இணக்கப்பாட்டை செய்து கொண்டு பாகிஸ்தானைத் தனி நாடாக்கி தனது இலக்கை ஜின்னா அடைந்து கொண்டார். இத்தனைக்கும் ஜின்னா கடுமையான இருதய நோயாளியாக இருந்தார். எனினும் தனது கடுமையான இருதய நோய் பற்றி அவர் வெளியில் எதுவும் கூறவில்லை. இதற்குக் காரணம் தனக்கு இருதய வியாதி இருப்பதை அறிந்தால் பாகிஸ்தானைப் பிரிப் பதைக் காலம் கடத்துவார்கள். தன் மரணத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் என்ற தனிநாட்டுக்கு இடமில்லாமல் போகும். ஆகையால், தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஜின்னா காட்டிக் கொண்டார்…
-
- 1 reply
- 1.5k views
-
-
மனமாற்றம் வராமல் களமாற்றம் வராது! 14.12.2007 ஆட்கள் காணாமல் போகும் வீதத்தில் இலங்கைதான் முன்னணியில் திகழ்கின்றது என்று இலங்கைக்கு உலக சாதனைக் கிரீடம் சூட்டியிருக்கின்றது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு. தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் குறுகிய ஒரு வாரகால அமர்விலும் ஆறாவது கூட்டத் தொடரிலும் இலங்கை குறித்து ஒரு பிடி பிடிக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் சீர்கெட்டு வரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து பல்வேறு விடயங்களை விலாவாரியாக சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 0 replies
- 1.5k views
-
-
April 2011 15:18 Indian PMK leader S. Ramadoss today demanded that India should start work on forming an independent Tamil Eelam state in Sri Lanka. Citing the formation of Bangladesh out of East Pakistan in 1971, Ramadoss said: ‘India should take preliminary steps for the formation of Tamil Eelam, carving out the areas where Tamils live.’ He said as per a UN report, more than 40,000 Tamils have been killed in the final phase of the war between Sri Lankan military and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2009. Ramadoss said the UN report had exposed Sri Lanka’s deliberate bombing of civilians moved to secured areas and hospitals, cutting out …
-
- 1 reply
- 1.5k views
-
-
tweeted by Duncan Stone Sri Lankan 'welcome' for Ch 4 News. For once it's not the BBC taking the flak. tweeted by Duncan Stone Channel 4 News team surrounded by local media on available at Colombo airport in Sri Lanka tweeted by Jonathan Miller nofirezone director Callum Macrae mobbed by lka press accusing him of being anti sri lanka (twitter)
-
- 19 replies
- 1.5k views
-
-
இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதில் இந்தியாவின் புதிய நடைமுறை இலங்கையர்களுக்கு வீசா வழங்குவது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தினால் புதிய நடைமுறை ஒன்று பின்பற்றப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் படி இந்தியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்குகள், நிகழ்வுகளில் இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து பங்கு பற்றுபவர்களுக்கு விசா பெற்றுக் கொள்வதில் அதிக கெடுபிடிகள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிகழ்வு நடைபெறுவதற்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே இந்திய உள்துறை அமைச்சிடம் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வீசா பெறவிருப்பவர் குறித்தும் முறையாக உள்துறை அமைச்சிடம் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும் என கோரப்பட்டு…
-
- 12 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலில் அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கப்படடிருந்த 3 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அலுவலகத்தின் ஜன்னல்இ கதவுகளும் குண்டுவெடித்து சிதறியதில் சேதமடைந்துள்ளது. மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு வலயம் என கருதப்படும் லேக் வீதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 3 சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இந்த வீதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எஃப். வரதர் அணியின் அலுவலகம் அமைந்துள்ளதோடு போர் நிறுத்த …
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழின இருப்பின் அழிப்பை நுட்பமாக மேற்கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவெறி அரசுகளினதும், சிங்கள பௌத்த இராணுவப் பயங்கரவாதத்தினதும் செயற்பாடுகள் இந்தப் படங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன 2002 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2004 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2009 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2011 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2012 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2015 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி …
-
- 20 replies
- 1.5k views
-
-
வடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம் வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ் பத்திரிகையின் மீது ஊர்காவற்றுறை கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது என குறிப்பிட்டு யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கிறிஸ்தவர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர். இதனால் சை…
-
- 21 replies
- 1.5k views
-
-
ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார். பல "ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை" சந்தித்துதான் இன்றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகடனங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக்கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத்திருக்கும் பிரகடனங்களும் உள்ளன. ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடுகளாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடுகள் இருந்துள்ளன. இருந்தும் வருகின்றன.விபரங்களுக்கு
-
- 0 replies
- 1.5k views
-
-
கண்காணிப்புக்குழு இலங்கை அரசபடைகள் தான் 17 தன்னார்வ தொடர்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டிய நிலையில் கொலை செய்தவர்கள் பொறுப்பேற்காத நிலையில் தமது பணிகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று நேற்று இரவு நியுயோர்க்கில் ஜநாவின் அவசர மனிதாபிமான பணிகளிற்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் எகர்லாண்ட் தெரிவித்துள்ளார். http://news.yahoo.com/s/nm/20060831/wl_nm/...m/srilanka_dc_8
-
- 6 replies
- 1.5k views
-
-
முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்றுள்ள தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை காலை 10.15 மணிக்கு, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய, அந்நாட்டை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் குழு வலியுறுத்தியது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. இதில் ஒரு பகுதியாக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் நேற்று டெல்லி சென்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டிய…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பி…
-
- 13 replies
- 1.5k views
-
-
கிழக்கில் அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட தொப்பிக்கல் பகுதியை சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் அரசத்தரப்பினால் இரகசியமான முறையில் கனகச்சிதமாக முன்னெடுக்கபட்டு வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தொப்பிகல்லில் 2 ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தைச் சுற்றிப்பிடித்து வளைத்துப் போட்டு, அங்கு சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை றிறுவி, அதன் மூலம் சிங்களவர்களின் ஆதிக்கத்தை அங்கு வலுப்பெறச் செய்வதற்கு அரச உயர்மட்டத்தினர் திரைமறைவில் சதித்திட்டம் தீட்டி வருகின்றனராம். இந்த வர்த்தக வலயத்தில் உள்ளுர் மற்றும வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பதற்கான ஊக்குவிப்பு முயற்சியில அரசு தற்போது ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.அங்கு சிங்கள முதலீட்டாளர்களுக்கே அதிக வாய்…
-
- 2 replies
- 1.5k views
-
-
அங்கோலா: எனக்கு உள்ள அதிகாரத்திற்குட்பட்டுத்தான் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான குழு அமைத்தேன் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். காங்கோ நாட்டின் பொன் விழா சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்த மூன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னுடைய திட்டத்துக்கு எதிர்மறையான செயல்பாடுகளை இலங்கை அரசு தெரிவிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க குழு அமைத்தால் இலங்கை ஆத்திரப்படுவது ஏன்? சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறிய அனைத்து குற்றவாளிகளையும் கண்டறிவதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் என்ற வகையி்ல் எனக்குள்ள அதிகாரத்திற்கு …
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியர் உட்பட நால்வர் விண்ணப்பம்! Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 03:54 PM வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமையாகும். நேற்றுப் பிற்பகல் 3:00 மணியுடன் …
-
-
- 18 replies
- 1.5k views
- 1 follower
-
-
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களை ஆளும் தரப்புக்கு இழுக்க தீவிர முயற்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தம்பக்கம் இழுத்தெடுக்கும் தீவிர முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அறியவருகிறது. இதனை அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்திய அதேவேளை, அமைச்சர்கள் சிலரும் ஏற்றுக்கொண்டனர். கிழக்கில் அரசாங்கம் தனது முழுக்கட்டுப்பாட்டினை நிலைநாட்டி, அங்கிருந்து புலிகளை விரட்டிவிட்டதாக கூறும் நிலையிலேயே கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்தெடுத்து அமைச்சுப் பதவி வழங்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. கிழக்கிலிருந்து புலிகள் அகற்றப்பட்டுள்ளதால் அரசாங்கத்துடன் இணையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற …
-
- 3 replies
- 1.5k views
-
-
அமைதி முயற்சிகளுக்கு இணங்கினாலே இராணுவம் அடங்கியிருக்கும் என்கின்றார். மேலும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தோதுவான சூழ்நிலை தற்போது தொடர்கின்றது. ஆனால், வி.புலிகைள் உடனடியாக அமைதிப் பேச்சு மேசைக்குத் திரும்புவார்களாயின், அத்தகைய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை அரசு சீர்குலைக்காது" இப்படி கூறியிருக்கன்றார் வி.புலிகளுக்க எதிரான அரசுப்படைகளின் நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் வழி நடத்துபவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதியின் சகோதரருமான கோட்டபயா. இப்போதாவது அமைதிப் பேச்சுக்கு வருகிறீர்களா? .இல்லையா? இல்லையேல் இராணுவம் உங்கள் மீது பாயும்!" என்ற தொணியில் புலிகளுக்கு இறுதிச் சவாலும் எச்சரிக்கையும் விடும் தொனியில கருத்துக் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56734-2013-01-11-13-16-28.html
-
-
- 16 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார். யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். நினைவேந்தல் நிகழ்வு அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் சு…
-
-
- 23 replies
- 1.5k views
- 1 follower
-
-
Apr 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / ஸ்ரீலங்காவின் வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உயர்மட்ட குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்ப ஸ்ரீலங்கா விடுத்த வேண்டுகோளை இந்திய அரசாங்கம் நிராகரித்தது. போர்க் காலத்தில் இந்திய ஸ்ரீலங்கா விவகாரங்களைக் கையாள்வதற்கு அரச அதிபர்மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட, மூவர் அடங்கிய குழுவே இந்தியாவுக்கு பயணம் செய்யவிருந்தது. ஸ்ரீலங்கா அமைச்சர் பஸில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அரசஅதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரே இந்தக்குழுவில் அடங்கியுள்ளனர். எதிர்வரும் மே திங்கள் இறுதிவரை ஸ்ரீலங்காவின் குழுவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியாது என்ற…
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழர்களின் போராட்டவலுவைச்சிதைத்ததிற்கான பலனை இந்தியா அனுபவிக்கத்தொடங்கியுள்ளது. தமிழர்களைப்போராடத்தூண்டிவிட்டு பின்னர் ஒட்டு மொத்த தமிழர்களையே கொன்று குவிக்கவும், கொன்றுகுவித்தும்நாடகமாடிய இந்தியா இன்று 'பிள்ளையார் பிடிக்கக்குரங்கு வந்தது" போல் சீனாவின் பிடியில் மும்முனைகளிலும் அகப்பட்டு என்னசெய்வது என்று தவிதவியாய்த் தவிக்கின்றது. சீனாவோ தன்பிடியைமேலும் வலுப்படுத்திக்கொணடு செல்கின்றது. தமிழர்களை ஒழிக்க இலங்கை அரசிற்கு இந்தியா உதவி இருந்தாலும் இந்திhவின் பலவீனத்தைப்பாவித்து தமிழர்களை ஒழித்தது இலங்கை. மீண்டும் இந்தியா இப்பிராந்தியத்தில் வலுவாக இருந்தால் இலங்கையில் அமைதி நிலவாது என்பதை ராஜபகஸ 1986களில் ஐபிகேஎவ்ஆக இலங்கையில் காலடி வைத்தபோதே கூறியுள்ளார். புலிகளை வளர்த்…
-
- 9 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.5k views
-
-
கதிர்காமம் ஆலயம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து பெறப்படும் தங்கம், பணம் உள்ளிட்ட அனைத்தையும் பூசகர்களால் எடுத்து செல்ல முடியாது எனவும் ஆலயங்களின் சகல பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கீர்த்தி சிறிபத்தன தெரிவித்துள்ளார். சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அதிகாரங்களின்படி ஆலயங்களின் அனைத்து பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கதிர்காமம் ஆலயத்தில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பூசகர்களை சேவையில் இணைக்கும் அதிகாரமும் பஸ்நாயக்க நிலமேக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/284672
-
- 13 replies
- 1.5k views
- 2 followers
-
-
ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் கருணாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு –விக்கிலீக்ஸ் 15 செப்டம்பர் 2013 "EPDPயின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்" விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்- முதற் பதிவேற்றம் 14-09-2013 - 18:11 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுடன் , பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கருணாவுக்கும், ஈ.பி.டி.பி. பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. முன்னாள் EPDPய…
-
- 9 replies
- 1.5k views
-