Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி 22-02-2008 18:02 மணி தமிழீழம் [தாயகன்] போகொல்லாகம 12 மாதங்களில் 24 நாடுகளுக்குப் பயணம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம கடந்த வருடம் 24 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாக, கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் சில நாடுகளுக்கு றோஹித போகொல்லாகம பல தடவைகள் சென்றிருப்பதாகவும், சில பயணங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகமவின் இந்தப் பயணங்களுக்கு 16 இலட்சத்து, 74 ஆயிரத்து, 200 ரூபா வரையில் விமானச்சீட்டுக்கு மட்டும் செலவாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ்,…

    • 6 replies
    • 1.6k views
  2. அதிதீவிரவாத அரசியல் எதிரியையே பலப்படுத்தும். - வ.ஐ.ச.ஜெயபாலன் திரு தி வழுதியின் கட்டுரை வாசித்தேன். அவருடைய உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்ளுகிறேன். எனினும் போராட்டம் தொடர்பான அவருடைய மூல உபாயம் தவறானது. இந்திய அரசு (state) இந்திய அரசாங்கங்கள் (Indian government) பற்றிய குழப்பம் மீண்டும் மிகத் தவறான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். தமிழ் நாட்டின் எழுச்சி காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உறுதியான விமர்சனமாகும். அது இந்திய அரசுக்கு எதிரான போர்க்குரல் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரா காந்தி அம்மையாரின் காலம் வரைக்கும் இந்திய அரசு மற்றும் இந்திய அரசாங்கங்களோடு எமக்கு பெரும் சிக்கல்கள் இருக்கவில்லை. தமிழ் …

  3. தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைவாகவும், அகிம்சையை கடைப்பிடித்து வந்த மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை, விடுதலைப் புலிகளுடன் இணைந்து இயங்க விடாது இரா.சம்பந்தன் செய்துள்ளார். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமை…

  4. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 06/08/2009, 04:24 ஐரோப்பா செல்லவுள்ள கருணா, பிரித்தானியாவுக்கும் செல்ல முடியுமாம் துணைப்படைக் குழுவின் தலைவரும், அந்தஸ்து அற்ற அமைச்சருமான கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன், விரைவில் ஐரோப்பாற்விற்குப் பயணம் மேற்கொண்டு துணைப்படைக் குழுக்களின் உறுப்பினர்களையும், அரசு ஆதரவு ஒட்டுக் குழுக்களையும் சந்திக்கவுள்ளார். பிரித்தானியாவில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அந்த நாட்டிற்கும் செல்ல முடியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் என்ற அடிப்படையில் செல்ல முடியும் என்றே தான் கருதுவதாக முரளீதரன் பதிலளித்துள்ளார். இதேவேளை, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட அனைத்துத் தமிழ் - முஸ்லீம் கட்சிகளையும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி…

  5. ரஷ்சியா மீது மேற்குலக நாடுகள் பொருண்மிய மற்றும் பயணத்தடைகள் போட்டு வரும் நிலையில் கொழும்பில் ரஷ்சிய விமான சேவைக்கு சொந்தமான ஏரோபிளட் விமானம் (எயார் பஸ் 330) 200 பயணிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான காரணம் சிறீலங்காவும் ரஷ்சியா மீது பொருண்மிய தடை பயணத்தடை செய்துள்ளதன் வெளிப்பாடா.. என்று கேள்வி கேட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரின் பின்னான..அண்மைக்காலமாக.. ரஷ்சியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கை என்றாலும் பிபிசி வரிஞ்சு கட்டிக்கொண்டு செய்தி வரைவது இயல்பாகிவிட்டது. Sri Lanka detains Russian plane A Russian-operated plane has been seized in Sri Lanka shortly before it was due to return to Moscow with nearly 200 peo…

    • 6 replies
    • 491 views
  6. புலிகளின் மீது புழுதிவார வருகின்றார்கள் - கே.பியின் வழிகாட்டலில் ரவியும், வழுதியும்! மார் 8, 2011 தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான மக்களின் ஆதரவினை சிதைக்கவும் காலத்திற்கு காலம் எதிரி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றான். அந்த வகையில்தான் இதுவும் எனும்போதும், தமிழ் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டியுள்ளது. ‘எதிரியினை விட துரேகிகள்தான் ஆபத்தானவர்கள்’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையினை மனதில் நிறுத்தி, விடுதலைக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது புழுதி வாரி இறைப்பதற்காகவும், புலம்பெயர…

  7. கரும்புலிகள் என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர். முதற்கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அ…

  8. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான பரப்பன்கண்டல் மேற்கினூடாக இராணுவத்தினர் இன்று முற்பகல் மேற்கொண்ட படைநடவடிக்கை மூலம் அப்பகுதி தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். மன்னார் பரப்பன் கண்டல் பகுதி விடுதலைப்புலிகளின் முக்கியதளமாக காணப்பட்டது.. இராணுவத்தினர் இப்படை நடவடிக்கை மூலம் பரப்பன் கண்டல் பிரதேசம் இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகளான லக்ஸ்மன்,பானு.ரமேஷ் ஜெயம் போன்றோர் பரப்பன் கண்டல் முன்னரங்கு மோதலில் முக்கிய பங்குவகித்தனர். இராணுவத்தினர் படைநடவடிக்கை மேற்கொண்டு பரப்பகண்டல் பகுதியை கைப்பற்றியுள்ளனர்.அதிகாரத்த

    • 6 replies
    • 4.2k views
  9. காளியில் குண்டு புரளி காளி பேரந்து நிலையத்தில் அநாதரவாய் கிடந்த பொதியால் குண்டு பரளி பரவியது அதனால் மக்கள் சிதறி ஓடி அல்லோல பட்டனா். காவல்துறையினருக்கு அறிவித்ததில் குண்ட செயலிழக்கும் படைகள் வந்து அந்த பொதியை பிாித்த போது உள்ளக்குள் மணல் கிடந்தது. மேலும் படிக்க http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1283#1283

  10. International Relations and Tamil's Affairs Group (IRTAG) is a transnational interest group promoting Tamils as responsible international citizens and their over 30 years old righteous struggle for independence in their traditional homeland. தமிழர் விவகாரங்களும் சர்வதேச உறவுகளிற்குமான குழு - தமிழர்கள் பொறுப்புள்ள சர்வதேச குடிமக்களாக இருப்பதை ஊக்குவிப்பதும் ஈழத்தமிழரின் 30 வருடங்களிற்கு மேலான தாயக விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை பரப்புவதையும் குறிக்கோள்காளாகக் கொண்டுள்ள பல்தேசிய குழு. யாழ்செய்திக்குழுமத்தின் தரமான தயாரிப்புகளை ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முயற்சியாக 2007 இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது தாயகத்தில் இருந்து கிடைக்கப் பெறும் மனித அவலம் சம்பந்தப…

    • 6 replies
    • 2.6k views
  11. ஈழத் தமிழர்களுக்கு நிருபமா ராவின் ‘எதிர்கால’ அறிவுரை! “இனிவரும் சந்ததியினரின் நலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை‌ப் பாருங்கள்” என்று ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா (மேனன்) ராவ் ‘அறிவுரை’ கூறியுள்ளார். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கும் பிறகு யாழ்ப்பாணத்திற்கும் சென்றுள்ள இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்குப் பின் அங்கு கூடியிருந்த ‘மக்கள் பிரதிநிதி’களிடம் உரையாற்றிய போது இவ்வாறு கூறியுள்ளார் என்று கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. எதிர்காலத்தைப் …

  12. அரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக முறைப்பாடு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கத்தினால் அதன் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக இவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்றில் அதிருப்தி வெளியிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரான சுசில் பிரமேஜயந்தவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை பெற்றோலிய வளத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த அதிருப்தியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் பெற்றோலிய வளத்துறை அமைச்ச…

  13. வீரகேசரி இணையம் "பிரபாகரன்" என பெயரிடப்பட்ட சிங்களத் திரைப்படம் தமிழ் நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பலகைகளுக்கு உட்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு வெளியாகாத நிலையிலேயே எதிர்ப்புக்கிளம்பி விட்டால் வெளியிட்டால் எப்படி இருக்கும். அதிர்ந்து போனார் துஸார பீரீஸ். இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும் அவர்களது உணர்வுகளையும் கொச்டைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது . துஸார பீரீஸின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்பட்டால் நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும் . கொழும்புத் தமிழர்களின் பாதுகாப்பு கேள்ளிவிக்குறியாகும். இனத் துவேசத்தை தூண்டும் வகையில் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன. இவ்வாறு நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எ…

  14. [size=4]செட்டிகுளம் நலன்புரி முகாமில் இருந்து நேற்று அழைத்துவரப்பட்ட கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் திண்டாடினார்கள்.[/size] [size=4]" நாம் அவர்களுடன் பேசிய போது அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்? எங்கே குடியமர்வு செய்யப்பட உள் ளார்கள்? என்பது குறித்த எந்தத் தகவலும் அவர்களுக்குப் முழுதுமாகத் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பலர் தாம் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பது தெரியாமல் கண்ணீர் விட்டவாறு இருந்தனர் என்று எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்திருந்தனர்.[/size] [size=4]"எங்க கொண்டு போறாங்களோ எங்களுக்குத் தெரியாது. பஸ்ஸில ஏத்தினாங்கள். இஞ்ச கொண்டு வந்து விட்டிருக்கிறாங்கள்…

  15. இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி! by : Benitlas கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று(புதன்கிழமை) பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் 22 மில்லியன் யூரோக்களை வழங்குவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றி…

  16. கொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம் (எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் வாதிட்டார். கொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ( முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் சார்பில்) உயர் நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்த போதே, ஹில்மி அஹமட்…

  17. இலங்கையில் பெண்களின் பொருளாதார தேவைகளுக்கு தீர்வு கண்டு உதவிடும் வகையில் கிராமப்புற மகளிர் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் ரஜிதா கூறும்போது, முதலில் சுனாமி வந்து எங்கள் சமூகத்தை அழித்தது. அடுத்ததாக போர். இப்போது சிறு வணிக கடன் நிறுவனங்கள் எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. கடன் சுமையால் மிகவும் சிரமப்படுவதாக அன்றாடம் யாராவது ஒருவர் என்னிடம் புலம்பிக் கொண்டுதான் உள்ளார் என்றார். உள்நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு, கிழக்கு மாகாண கிராமப்புற மக்களின் கடன் சுமை அதிகமாகிவிட்டது. குறிப்பாக மிக வும் வறிய மாவட்டங்களில் ஒன் றான மட்டக்களப்பு பகுதி மக்கள் கடன் பிரச்சினையால் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு சராசரி ம…

  18. (ரெ.கிறிஷ்­ணகாந்) தனது திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த கொழும்­பி­லுள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் மின்­னு­யர்த்­தி­யினுள் (லிப்ட்) வெகு­நே­ர­மாக தான் சிக்­குண்­டதால் திரு­ம­ணத்­துக்­கான முகூர்த்த நேரம் கடந்த நிலையில் சம்­பி­ர­தா­யங்கள் எத­னையும் மேற்­கொள்­ளாது பதிவுத் திரு­மணம் செய்து கொள்ளும் அள­வுக்கு குறித்த 5 நட்­சத்­திர ஹோட்டல் நிர்­வா­கத்தால் தான் அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளா­ன­தாக மண­ம­க­னான சட்­டத்­த­ரணி வருண நாண­யக்­கார அந்த ஹோட்­ட­லுக்கு எதி­ராக நட்­ட­ஈ­டு­கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார். இந்­நி­லையில், திரு­மண தினத்­தன்று மின்­னு­யர்த்­தியில் சிக்­குண்டு தான் அசெ­ள­க­ரி­யத்­துக்­குள்­ளா­ன­மைக்கு நட்­ட­ஈ­டாக குறித்த ஹோட்­ட…

  19. நேசக்கரம் அமைப்பினூடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளிற்கு உதவிய மற்றும் உதவிக்கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து அன்பான உள்ளங்களிற்கும் முதல் வணக்கங்களையும் நன்றிகளையும் நேசக்கரம் தெரிவித்துக்கொள்வதோடு, எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகெங்கும்சிறுகச் சிறுகச் சேகரித்த உதவிகளை நேசக்கரம் அமைப்பு ஒருக்கிணைத்து எமது மக்களிற்காக பெருமளவில் கொண்டு சென்று சேர்த்துள்ளது. நேசக்கரத்தின் அடிப்படைத்திட்டங்களான :- 1)பெற்றோரை இழந்த அடிப்படைக் கல்வி வசதிகளற்ற குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் சத்துணவு திட்ட அடிப்படையில் இந்த ஆண்டு பயனடைந்த மொத்தம் 1970 மாணவர்கள். 2)வசதியற்ற உயர்கல்வி மற்றும…

    • 6 replies
    • 909 views
  20. தனது வசதி வாய்ப்புக்களுக்காக டக்ளஸ் தேவானந்தா தமது மக்களுக்கு துரோகியாக இருக்கிறார் என ராஜித சேனாரத்தின எம்.பி தெரிவித்துள்ளார். வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் பாதுகாப்பு செயலாளரும் ராஜபக்‌ஷ குடும்பமும் இணைந்து இங்கு வாக்கு மோசடியில் ஈடுபட திட்டம் தீட்டுகின்றக என நான் அறிகின்றேன். ஆனால் வடபகுதி மக்கள் அனைவரும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்குவது என முடிவெடுத்துவிட்டார்கள். ராஜபக்‌ஷ குடும்பத்தினர் காசுகளை மக்களுக்கு கொடுக்கின்றனர். அவ்வாறு உங்களுக்கும் தந்தால் வாங்கி கொள்ளுங்கள். அவ்வாறு பணத்தை வ…

  21. சங்கிலியன் சிலையுடைப்பின் பிண்ணனியில் யாழ் ராணுவத் தளபதி யாழ் நல்லூரில் அமைந்திருக்கும் இறுதி யாழ்ப்பானத்துத் தமிழ் மன்னன் சங்கிலியனின் சிலையை உடனேயே உடைக்கும்படி யாழ் மாநகரசபைக்கு கட்டளையிட்டிருப்பது யாழ் ஆக்கிரமிப்பு ராணுவத்தின் தளபது கத்துருசிங்கதான் என்று சிங்களவர்களின் ஆங்கில இணையத்தளம் ஒன்று சொல்லியிருக்கிறது. தெற்கிலிருந்து வரும் பெருந்தொகையான சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளை ஒரு தமிழ் மன்னனின் சிலை வாள் கொண்டு வரவேற்பது நல்ல சகுனம் இல்லையாம், இதனால் சிங்களவர்கள் அச்சப்படௌவார்களாம், ஆகவே அந்தச் சிலையை அகற்றிவிட்டு தென்னிந்தியாவிலிருந்து ஒரு உப்புச் சப்பில்லாத சிலையை, வெள்ளைக்கொடியுடன் நிறுவ வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். ஆனால் யா…

  22. Published By: VISHNU 04 DEC, 2023 | 10:01 PM டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டுடன் இணையாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (03) சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். https://www.virakesari.lk/article/170976

  23. நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பின் போது வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது தொடர்பினில் டாண் தொலைக்காட்சி எந்தவொரு செய்தி அறிக்கையிடலையும் செய்திருக்கவில்லையென இலங்கை காவல்துறை நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வாக்களிப்பு தினமான ஜனவரி 8ம் திகதி காலை 7மணி முதல் மாலை 6மணிவரை அவ்வாறு எத்தகைய செய்தியினையும் ஒளிபரப்பவில்லையென செய்தி ஆசிரியர் அந்தோனிமுத்து ஜெயச்சந்திரா தெரிவித்ததாகவும் நீதிமன்றிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. வாக்களிப்பு தினத்தன்று வாக்களிப்பதற்கான காலை மாலைவேளை நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த தொலைக்காட்சி செய்தியினை பல தடவைகள் அறிக்கையிட்டிருந்தது.இதனை நம்பி தாமதமாக வாக்களிக்க சென்றிருந்த தனக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும் தேர்தல்…

  24. பிள்ளையானை பெருமாள் கண்டார்… September 9, 2019 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் இன்று திங்கட்கிழமை (9.9.19) மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச் சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2019/130247/

  25. புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை வீரகேசரி இணையம் 5/5/2008 11:47:01 PM - விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ தளபாடங்கள் கிடைப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என அராசங்கம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாயுதங்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், சிவிலியன்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிறிய ஆயுதங்கள் தொடர்பான ஐ.நா.வின் கூட்டத்தில் ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளையும் தாக்குதல்களையும் கட்டுப்படுத்த வேண்டுமானல் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள…

    • 6 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.