ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
தமிழ் ஈனத் தலைவர் மு.கருணாநிதிக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது உலகத்தில்..?! முக நூலில் வெட்ட வெளிச்சமானது உண்மை ..! ஈழதேசம் பார்வையில்..! 1930 - களில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இந்திய அரசியலுக்கு வந்த திருக்குவளை கருணாநிதி அவர்கள், வெள்ளையர்கள் காலத்தில் போராடவில்லை, வெள்ளையர்கள் காலத்தில் போராடினால் அந்தமான் சிறைக்கு செல்ல வேண்டும், பிறகு அட்ரஸ் இல்லாமல் தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற சூழலில், எனவே சினிமாவிற்கு வர வேண்டும். அதன் மூலம் திராவிட அரசியலில் நுழைய வேண்டும். என்று தனது அரசியல் பயணத்தை துவங்கிய திரு.மு.க., அவர்கள் தனது அறிவுக்கும் திராவிட கொள்கைக்கும் சம்மந்தமே இல்லாத திரு.எம்.ஜி.ஆர்.அவர்களை எதிர்த்து அரசியல் செய்து, கடைசியாக திர…
-
- 6 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவ கட்டளைத் தளபதி தயாரத்னவும் நேற்று புதிய பௌத்த கோயில் ஒன்றைத் திறந்து வைத்தனர். அதன் உச்சியில் பௌத்த சின்னங்களை பதித்தனர். காலையில் மாங்குளத்தில் உள்ள ஶ்ரீ சுகதவிகாரையின் தாதுகோபுரமும் திரைநீக்கம் செய்யப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்கொயில் தலைவர் வண. ஹிங்குராக்கந்தை சுமன தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது என்றும் கிளிநொச்சியில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-KLN) இந்த விகார கட்டுமானத்துக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்கியது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். http://www.ilankainet.com/2013/10/blog-post_19.html
-
- 6 replies
- 827 views
-
-
காணொளி : கமலேஷ் சர்மாவிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் சணல்-4 காணொளி...
-
- 6 replies
- 1.1k views
-
-
ஈழநாதம் திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையான ரெம்பிள் ட்ரீ (TEMPLE TREE) அருகே கல்லெறி தூரத்தில் விபச்சார விடுதி ஒன்றை பொலிசார் பலத்த எதிர்ப்புக்கள் மத்தியில் முற்றுகையிட்டனர். இரண்டு கிழக்கு ஐரோப்பிய பெண்களும் மூன்று சிங்களப்பெண்களும் இந்த விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்டனராம். பல நாட்களாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தும் பெரும் அரசியல் புள்ளிகளின் செல்வாக்கினால் இவர்கள் கைதுசெய்யப்படுவதனை பொலிசார் ஒத்திப்போட்டனராம் ஆனால் சனிக்கிழமை இந்த முற்றுகையினை மேற்கொண்டிருந்தனர். இந்த விபச்சாரவிடுதி மஹிந்தவின் மாளிகைக்கு அருகில் இருந்ததும் இந்த இடம் அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏழாவது…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் மீண்டும் – சிங்கள மகா வித்தியாலயம்!! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைந்திருந்த சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படு கின்றன என்று தெரியவருகின்றது. இது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்காவில், சிங்கள மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறவுள்ளது. 53 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மகா வித்தியாலயம் யாழ்ப்பாணம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள மகா வித்தியாலயம் இருந்த இடத்த…
-
- 6 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். https://www.ibctamil.com/s…
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை ; எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை நாமே வேட்பாளரை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தென்மராட்சியின் தொகுதிகளை மற்றும் வட்டாரக் கிளையினருடனான சந்திப்பு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது இருவரும் கெட்டவர்கள்தான். கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே கூறிவிட்டார் சிறுபான்மை மக்…
-
- 6 replies
- 555 views
-
-
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையினால் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்கா வீஸா வழங்க மறுப்பு பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருப்பதனால்இ ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கான வீஸாவை வழங்க முடியாதென அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தித் தாள் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக விண்ணப்பித்த போது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த மறுப்பை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுசபை கூட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட முக…
-
- 6 replies
- 1.9k views
-
-
அரசாங்கத்துடன் நிபந்தனைகள் எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளதாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார். உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் காரணமாகவே தம்மை ஒர் தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரித்தானியா அறிவித்துள்ளதென குறிப்பிட்டார். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினாலும், மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படாமை சிவிலியன்கள் பேரவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு …
-
- 6 replies
- 1.3k views
-
-
//தமிழர்களின் இனத்துவ அடையாளத்தை மறுத்து அச்சிடப்பட்டுள்ள சிறீலங்காவின் புதிய தேசியக் கொடி - தமிழர்களுடனான போர் வெற்றியின் பின்.// சிறீலங்கா சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் இராணுவ ரீதியில் வெற்றி கொண்டு விட்டதாக அறிவித்த பின் இன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை உலகில் இனத்துவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக அமைகிறது. ஈழத்தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்களை இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்சியா, இஸ்ரேல் மற்றும் மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவோடு "பயங்கரவாதத்துக்கு எதிரான" போரின் கீழ் ஆக்கிரமித்துக் கொண்ட சிங்களச் சிறீலங்கா இன்று "சிறீலங்காவில் சிறுபான்மை இனம் அல்லது இனங்கள் என்ற ஒன்றே இல்லை எ…
-
- 6 replies
- 2.5k views
-
-
மேற்குலக நாடுகள் எம்மீது என்ன தான் அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான சக்தி எம்மிடம் இருக்கிறது. குறிப்பாக தமிழக முதல்வரும் இந்திய அரசும் எமது நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவு வழங்கி வருகின்றனர். ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்தும் தமிழகத்திலிருந்துமே எமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அந்த நிலைமையை எவ்வாறு மாற்றி அமைத்தோமோ அதே போல மேற்குலக அழுத்தங்களையும் நாம் சமாளிப்போம் என சுற்றாடல் வளத்துறை அமைச்சரும் இனவாத ஹெல உறுமயவின் முக்கியஸ்தருமான சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மாகவலி கேந்திர நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கையின் பொதுத் தேர்தலில் கிழக்கில் துணைப்படைக் குழுவை இயக்குபவரும், கிழக்கின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவும் போட்டியிட இருக்கும் நிலையில், இந்தியா பிள்ளையானுக்கும் அவரது குழுவுக்கும் உதவ முன்வந்திருப்பதாக, சிங்கள ஊடகவியலாளர்கள் இயக்கும் "லங்கா நியூஸ் வெப்" என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது (இணைப்பு கீழே உள்ளது). 13வது திருத்த சட்டத்தின் அடிப்படையில் தாம் போட்டியிடுவதால், தமது கட்சிக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் நிருபமா ராவ் கடந்த 8ஆம் நாள் தாஜ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் தமக்கு உறுதியளித்திருப்பதாக, பிள்ளையானின் பேச்சாளர் அசாத் மெளலானா கூறியிருக்கின்றார். …
-
- 6 replies
- 1.1k views
-
-
ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோட முயல்கின்றனரா? theweek Lakshmi Subramanian ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்தியாவின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது அதுமேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ளது,இதற்கு மத்தியில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என்ற தகவல்கள் கொழும்பில் காட்டுதீ போல பரவுகின்றன. கட்டுநாயக்காவிலும் இரத்மலானையிலும் ராஜபக்சாக்களை ஏற்றிக்கொண்டுபயணிப்பதற்காக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற தகவல்களும்…
-
- 6 replies
- 677 views
-
-
கதிர்காமத்தில் விபத்து ; ஐவர் சாவு news கதிர்காமம், திஸ்ஸ வீதியில் தெட்டகமுவ வாவிக்குள் வானொன்று இன்று சனிக்கிழமை அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த வானிலிருந்து ஐந்து வயது சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வேறுயாராவது இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தேடப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 19 ஏப்ரல் 2014, சனி 9:25 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=159292889419683092#sthash.vquQwPRy.dpuf
-
- 6 replies
- 746 views
-
-
உயர்தரப் பரீட்சை இடம்பெறும் வேளையில் யாழில் மாபெரும் களியாட்டம், அமைச்சர் தேவாவும் பங்கேற்பு! நாடாளாவிய ரீதியில் க.பொ.த உயர் தரப் பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு மாபெரும் களியாட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. தமிழ் ஊடகம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசிர்வாதத்துடன் இசையும், நடனமும் கலந்த பிரமாண்டமான நிகழ்வு மேடையேறியது. சிங்கள-தமிழ் கலைஞர்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பாடகர்களும் வருகை தந்திருந்தார்கள். சிங்கள நடனப் பெண் கலைஞர்களின் குத்தாட்டம் சூடு கிளப்பியமை குறிப்பிடத்தக…
-
- 6 replies
- 2.6k views
-
-
4 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் படை நகர்வு: 12 போராளிகள் வீரச்சாவு- 45 படையினர் பலி- 150 படையினர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 15:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று மாலை படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வான் குண்டுத் தாக்குதல்களை நடத்த பல்குழல் ரொக்கட்டுக்கள் மற்றும் ஆட்டிலெறிகள் செறிவாக எறிகணைகளை பொழிய படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நகர்வு ஆக்கிரமிப்புத் தாக்குதலை தொடக்கினர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் அதன் வடபகுத…
-
- 6 replies
- 2.5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா? அப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் ஏன் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கக்கூடாது. மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதூகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர…
-
- 6 replies
- 1.6k views
-
-
“யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்! யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்பாக உரிய அதிகாரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து, சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகரிக்கிறது என்பதற்காக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு யாரேனும் கோரினால், அது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படும்…
-
- 6 replies
- 791 views
- 1 follower
-
-
வெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் _ லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது, சிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் சண்டையின் போது அவர் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு கூறி வருகிறது. இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன. விடு…
-
- 6 replies
- 1.1k views
-
-
http://www.tamilsfor...011/english.asp http://www.tamilsfor...011/english.asp
-
- 6 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் இடதுசாரி பாரம்பரிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜேவிபி நாட்டின் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் இந்த மே தினம் வழிகோலட்டும் என்று மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். மே தினததிற்கு வாழ்த்து தெரிவித்து அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு இலங்கையில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும் சர்வதேச பாட்டாளி வர்க்க தோழர்களுக்கும் உலகின் …
-
-
- 6 replies
- 463 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும்,ப யங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் கும்பல், புத்தளம் - வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுத பயிற்சி அளித்து, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதி ரில்வான், வனாத்துவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்கு சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு பயன்பாடு குறித்து பயிற்சி கொடுத்து, அந்நிய மதத்தவர்களை கொலை செய்ய தமக்கு போதனை செய்ததாக, அந்த அரபுக் கல்லூரி ம…
-
- 6 replies
- 721 views
- 1 follower
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். 2019 மே 19 ஆம் திகதி 30 வருட யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து முப்படையினரும், பொலிஸாரும், சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் வரை நாட்டில் ஒரு பயங்கரவாத சம்பவம் கூட நிகழாதை உறுதி செய்து அமைதியை பாதுகாத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியை சேர்ந்த 29 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின்…
-
- 6 replies
- 730 views
-
-
இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை Mar 12, 2026 - 05:29 PM இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmmney4p1000r356p8t73d1nw
-
-
- 6 replies
- 428 views
- 1 follower
-
-
கடந்த 5ம் திகதி தை மாதம் 2009 பிறிட்சிஸ் தமிழ் போறம்( தமிழ் படுத்துவது நல்லது அல்ல)... BritishTamilsForum அமைப்பாளர் ஒருவர் ஆனையிறவு கிளிநொச்சி விடுதலை பற்றி BBC செய்தி சேவை கேட்க்கும் கேள்விக்கு அளிக்கும் பதிலும்... http://uk.youtube.com/user/BritishTamilsForum
-
- 6 replies
- 2.3k views
-