Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. www.ilankainet.com

  2. ஈழத்தமிழருக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்:ஆஸ்திரேல

    • 6 replies
    • 1.7k views
  3. சிங்கள அரசு ஈழத் தமிழர்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து கொடுமைப்படுத்தும் நிலை தொடர்கதையாகி வருகிறது. தமிழர்களை அடியோடு கொல்ல ராஜபக்ச அரசு சதித் திட்டம் தீட்டுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய அரசுக்கே இலங்கை அரசு சவால் விடும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதை இந்திய அரசு உணர வேண்டும். ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட முதல்வர் கலைஞர் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் தமிழர்கள் ஓரணியில் நிற்பது காலத்தின் கட்டாயம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு: கண்ணீர் விட்டு அழச் செய்கிறது இலங்கையில் போர் முடிந்து உள்நாட்டுத் தமிழர்களுடன் தான் போர் வெளிநாடுகளுடன் அல்ல ஏறத்தாழ…

    • 6 replies
    • 853 views
  4. அதாவுல்லா, விக்கி, பிள்ளையானுக்கு... அமைச்சு பதவி : வெளியான முக்கிய தகவல். சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா, சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிற…

  5. Nov 5, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் வழக்கு! தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடை ஏதும் இல்லை. ஆனாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கிய கொடி இது என வீதிப்போராட்டங்களில் தமிழீழத் தேசியக்கொடியேந்தியோர் கைதுசெய்யப்பட்டு தேசியக் கொடி பறிக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்படுவார்கள். அது போல் தமிழர் நிகழ்வுகளிலும் தேசியக் கொடி தவிர்க்கப்பட்டே வந்துள்ளது. ஆனாலும் பல போராட்டங்களில் தேசியக் கொடியேந்தினாலும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். சில நேரங்களில் மட்டும் தடாலடியாக பறித்தெடுப்பார்கள். ஏன் இந்த முரண்பாடு என கேள்வி கேட்கப்படும் போது உயர் அத…

  6. எதிர்ப்பின் எதிரொலி: இந்து கலாசார அமைச்சை துறக்கிறார் மஸ்தான்! June 13, 2018 இந்துக் கலாசார பிரதி அமைச்சை தவிர்த்து மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். இந்து கலாசார பிரதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்றும் கூறியுள்ளார். இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிப்புக்கள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கசாதர் மஸ்தான் குறிப்பிட்டார். “இந்து கலாசார பிரதி அமைச்சுப் பொறுப்பை எனது கட்டுப்பாட…

  7. [Friday, 2011-07-01 19:37:10] நாட்டில் இனப்பிரிவினை வாதத்தை ஏற்படுத்த சர்வதேச ரீதியில் சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் இலங்கை அரசு அதற்கு இடங்கொடுக்கவில்லை என பிரதமர் டீ.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும். மோதல்களால் சிலர் பாதிக்கபடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. எந்த இனத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. இந்நாட்டில் ஒரே சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். எமக்கிட…

  8. சித்த மருத்துவம் அல்லது சுதேச மருத்துவ முறைமைகள் தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளன. மக்கள் அனைவரும் மேலைத்தேய மருத்துவ முறையில் நாட்டம் கொண்டவர்களாகவும் இலகுவாகத் தமது நோய்களை மிகவிரைவில் மாற்றிக் கொள்கின்ற மனோநிலையைப் பெற்றவர்களாகவும் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது இவ்வாறு தெரிவித்தார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இன்று கிளிநொச்சி கல்மடுநகர் பிரதேசத்தில் மூலிகைத் தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று ECG, X-RAY, CT SCAN என பல நவீன மருத்துவ இயந்திர முறைகள் மூலம் உடலின் உள்ளே கண்டறியப்படுகின்ற பல நோய்களை சித்த மருத்துவ வைத்தியர்கள் கைநாடி மூலம் இலகுவில் கண்டறிந்து அதற்க…

  9. [size=2] [size=4]அரசியலமைப்பின் 13 பிளஸ் திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார். அத்துடன், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் எவையும் இலங்கை மீது தீர்வினைத் திணிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்றுவந்த இரண்டாவது இராணுவ செயலமர்வின் இறுதி நாள் இன்றாகும். இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுப்ரமணியம் சுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சிங்கள பெரும்பான்மையினருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஆலோசனைகள் எ…

    • 6 replies
    • 707 views
  10. மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சி.வி.சரியாக பயன்படுத்தவில்லை- மஹிந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பி கொடுத்து விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (சனிக்கிழமை) அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார். இதன்போது 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளத…

    • 6 replies
    • 904 views
  11. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை நடாத்தலாம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் 58ஆவது அமர்வு இன்று கைதடியிலமைந்துள்ள வடக்கு மாகாணசபைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக பரிசோதனை நடாத்த சர்வதேசத்தின் உதவியைக் கோரியிருக்கும் நாம் தற்போது யாழ்.குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்…

    • 6 replies
    • 583 views
  12. 19வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது – ரிசாட் 9வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதில் தங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதித்து பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மக்கள் எல்லோரும் திருப்திபடக்கூடிய முறையில் அவர்களுடைய ஆட்சியினை முன்னெடுத்து செல்வார்களாக இருந்தால் அது நாட்டிற்கு நல்லது எனவும் அவர் தெரிவித்தார். http://athavannews.com/19வத…

    • 6 replies
    • 752 views
  13. 01/02/2009, 14:44 [ கொழும்பு நிருபர் மயூரன் ] இலங்கை விவகாரத்தில் கனடா மெளனத்தைக் கலைக்க வேண்டும் - அல்பினா குவார்னியறி இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தன் மௌனம் கலைக்க வேண்டும் என லிபரல் கட்சியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சனிக்கிழமை கனடிய பாராளுமன்றில் உரையாற்றிய போது இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கம் நீண்டகாலமாகவே மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த மௌனத்தைக் கனடிய அரசாங்கம் உடனடியாகக் கலைக்க வேண்டும். அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அகோரமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். காணாமல் போதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மக்கள் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பலவந்தமாக இடம…

  14. சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை கடும் அவமானத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஜுன் 25ம் திகதி முதல் லண்டனில் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடர்களின் அட்டவணை மற்றும் போட்டிகளை நடத்தும் இடங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதன் போது கிரிக்கட்டில் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கும் பங்களாதேஷ் நாட்டுக்குக் கூட சில போட்டிகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. எனினும் இந்த எட்டு வருட கால கிரிக்கட் போட்டித் தொடர் அட்டவணையில் ஒரு போட்டி கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கு ஒதுக்கப்படவில்லை. இதன் மூலம் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் நிறைவேற்றுக்குழுவானது, சர்வதேச மட்ட…

  15. இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்குத்தான் அக்கறை என்று கூறுவார்களேயானால், அதுதான் உலக அதிசயம் மட்டுமல்ல, உலக மகா அதிசயமும் ஆகும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அதிசயங்களில் உச்சக்கட்ட அதிசயத்தைக் காண வேண்டுமானாலும் கேட்க வேண்டுமானாலும் அதிகத் தொலைவு செல்லாமலேயே, அதிக சிரமம் எடுத்துக் கொள்ளாமலேயே முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ரீதியான சமுதாய ரீதியான அறிக்கைகளையும், அவர் வெளியிட்ட சூளுரைகளையும், அறைகூவல்களையும் திரும்பத் திரும்பப் படித்தாலே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உலக அதிசயத்தை நாம் காண முடியும். அவர் தலைமை ஏற்றிருக்கும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக அவரே கையெழ…

  16. குளோபல் தமிழ் போரத்தின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புலம்பெயர் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் அருட்தந்தை இமானுவெல் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அருட்தந்தை இமானுவெலை சந்திக்க கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்கத் தூதுவர் கேசப் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்தினால்கு;…

  17. வடக்கில் திருடர்களையும்– ஆவாக்களையும் ஊக்குவிக்கும் காவற்துறை– தவிக்கும் மக்கள்… முறிகண்டி – அக்கராயன் வீதியில் திருடர்களை மடக்கிப் பிடித்த போதும் நடவடிக்கை எடுக்காத காவற்துறை…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று மாலை பெண் ஒருவருடைய தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் கொள்ளையர்களை காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்தபோதும் காவற்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இம்மாதம…

  18. செவ்வாய் 03-04-2007 22:13 மணி தமிழீழம் [மகான்] கடற்படையினரால் ஆறு தரைப்படையினர் சுட்டுக்கொலை வலிகாமம் அராலி கொட்டைக்காடு பகுதியில் கடந்த செவ்வாய் அதிகாலை 5 மணியளவில் சில வீடுகளுக்குள் புகுந்த சிறீலங்கா தரைப்படையினர் அங்கு உறங்கிக்கொண்டிருந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டனர். எனினும் இளம் பெண்கள் கூக்குரலிட்ட அயலவர்களை கூட்டியதை அடுத்து அவர்கள் அவசர அவசரமாக பனங்காட்டின் ஊடாக ஓடியுள்ளனர். இதனை அவதானித்த கடற்படையினர் அரைகாற்சட்டையுடன் ஓடிய தரைப்படையினரை சரமாரியாக சுட்டுள்ளார்கள். இதன்போது ஆறுபேரும் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. pathivu.com

    • 6 replies
    • 2.9k views
  19. மணல் கடத்திச் செல்கின்ற டிப்பர் வாகனங்கள் எழுதுமட்டுவாழ் கிராமத்தின் உள்வீதிகளில் செல்வதால் தாம் ஆபத்தை எதிர்கொள்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எழுதுமட்டுவாழ் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். ஏ9 பிரதான வீதியின் எழுதுமட்டுவாழ் சந்தியில் கடத்தல்களை தடுக்க பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்துள்ளனர். இதனால் அனுமதியின்றி மணல் கடத்தி வருகின்ற டிப்பர் வாகனங்கள் கிராமத்தின் உள்வீதிகளூடாக வேகமாக செல்கின்றனர். இதன்காரணமாக கால்நடைகள் வாகனங்களில் மோதி இறப்பதோடு மக்களும் நடமாட அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக டிப்பர் சாரதிகளிடம் கேட்க முற்படுகின்றபோது அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள்…

  20. இந்திய எம்.பிகள் குழு இலங்கை வருகிறது இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நிலையை பார்வையிடுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். புதுடில்லிக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சரை சென்னையில் சந்தித்தபோது, இலங்கை ஜனாதிபதியின் அழைப்பு குறித்து தெரிவித்தார். அவர் நாடாளுமன்றக் குழுவொன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் என கிருஷ்ணா கூறினார். இலங்கைக்கு நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்றை அனுப்ப வேண்டுமென பாரதிய ஜனதா கட்சித் தலைவர…

  21. Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 01:28 PM வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்றவர்களை பெண்ணின் மாமியார் தடுக்க முயன்றுள்ளார். அவ்வேளை மாமியாரை உதைத்துத் தள்ளிவிட்டு சந்தேக நபர்கள் பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அம…

  22. சோபா உடனபடிக்கையில் கைச்சாத்திடுவதனூடாக, 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர், எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமம் என, ஜனாதிபதியின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, சோபா, அக்சா, மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டபோதே, மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். அரசாங்கம் இந்த சோபா உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவம், சீருடை தரித்து ஆயுதத்துடன் நடமாடும் நிலைமை உருவாகும் என்றும் பயங்கரவாதிகளும் எந்ததொரு தடைகளும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்…

    • 6 replies
    • 1.3k views
  23. ஈழத்தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் தனிமைப்பட்டு விட்டன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எந்த பொதுப் பிரச்சினைகளிலும் கூட ஒன்று சேர மறுத்து, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்று செயற்படுவது மிகவும் வேதனையும் வெட்கமும் அடைய வேண்டிய ஒன்றாகும். கருணாநிதி குரல் கொடுத்ததோடு றிறுத்திக் கொள்ளாமல், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்;ட முயற்சி எடுத்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையும், கவலையும் இன உணர்வும் உள்ள எவரும் இதனை வரவேற்கவே செய்வார். ஆனால் அ.தி.மு.க.வும் ம.தி.மு.கவும் கருணாநிதி கூட்டவிருக்கும் அனைத்து…

  24. இந்நிலையில் புலிகளின் விமானத்தாக்குதல் சம்பந்தமாகவும் அவற்றில் வெளிநாடுகளின் உதவிகளின் சாத்தியம் பற்றியும் உடனடியாக ஆராய்ந்து மேற்படி சந்தேகங்களுக்கு விடை காண்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமாகும். அரசியல் தீர்வுக்காக அலையும் மேற்கு நாடுகளும் மற்றும் அயல்நாடுகளும் புலிகளுக்கு எதிரான அரசின் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது முறியடிக்கவோ இரகசியமாக முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டாலன்றி இறுதியில் வெற்றிபெறப்போவது அரசும் அரச படையினரும் அல்ல எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இடத்துக்கு இடம் யுத்த நிறுத்தம் பற்றியும் புலிகளுடன் பேச்சுப்பற்றியும் அரசியல்தீர்வுபற்றியும் பேசிவரும் அமெரிக்க தூதுவரும் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே ஆகும். …

  25. இலங்கையின் சுதந்திர தினத்தை யாழ் நகரில் அனைவரும் கொண்டாட வேண்டும் என இலங்கை இராணுவத்தினர் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்துள்ளது.வர்த்தக நிறுவனங்கள் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் பொதுச் சந்தைகள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என படைத்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என படைத்தரப்பு அறிவித்துள்ளது. http://www.tamilseythi.com/srilanka/jaffna...2009-02-03.html

    • 6 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.