ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
இலங்கையின் தற்போதைய நிலைமையில் இந்தியா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே உடனடி தேவையாகும் எனவும் இந்தப் பிரச்சினை இந்தளவுக்கு உக்கிரமடைய இந்தியாவே காரணம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு அக்கறையில்லை எனவும் இலங்கையின் வளங்களையே அது குறிவைத்துள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவின் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், இந்த போராட்டங்களினால் இலங்கைக்கு எதுவித தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறி…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழகமீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கியதாக இந்திய இணையத்தளச்செய்திகள் தெரிவிக்கின்றது. மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது.. தமிழகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை நடுக் கடலில் சுற்றி வளைத்த இலங்கைத் தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கி், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்தெறிந்து விரட்டினர். இத்தனை காலமாக இலங்கை கடற்படையினரிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்தனர் தமிழக மீனவர்கள். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லாத நிலை இருந்தது. ஆனால் இத்தனை காலமாக தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள…
-
- 4 replies
- 1.5k views
-
-
''திரும்பி வருவேன் அம்மம்மா என்றான்... வரவேயில்லை!'' தமிழ்நதி ''ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டுஇ பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை. 'அப்பாஇ அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.' இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டுஇ மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோஇ கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி. மேலும்இ முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....ff70779273e95aa
-
- 0 replies
- 1.5k views
-
-
Doctor in Valaignarmadam Killed A doctor at the makeshift hospital in Valaignarmadam and several other medical staff including civilians were killed Tuesday afternoon when Sri Lanka Army (SLA) fired cluster bombs on them. More News will Follow
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
வட, கிழக்கு சுவீகரிப்பைத் தடுப்பதற்கு த.தே.கூவுக்கே வல்லமையுள்ளது’ ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம் வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்தான் இருப்பதாக, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். பல தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைப்பதற்க்காக அரசாங்கத்தால் களமிறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 8 replies
- 1.5k views
-
-
யாழில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்களை இன்று இனம் தெரியாத கும்பலொன்று சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 இடங்களில் முழுமையாகவும், இரண்டு இடங்களில் பகுதியளவிலும் ஏனைய இடங்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1342158
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ். இயக்கச்சிப்பகுதியில் அமைந்திருந்த பயிற்சிக்கல்லூரி மீது சிறிலங்கா வான்படையினர் 17.08.2006 அன்று நடத்திய குண்டு வீச்சுத்தாக்குதலில் வீரசசாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் இராணிமைந்தனின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள கனடா அரசாங்கம், முடிந்தளவு வேகமாகச் செயற்படும்படி ஐ.நா.வைக் கோரியுள்ளது. பிரச்சினைக்குட்பட்டுள்ள இந்தத் தெற்காசிய நாட்டில் போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனன் வியாழனன்று தகவல் வெளியிட்டுள்ளார். "உடனடிப் போர்நிறுத்தத்துக்கு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஏற்பட்டுவரும் இழப்புக்கள் குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளளோம். குறிப்பாக மோதல் பிரதேசத்திலிருக்கும் பொதுமக்கள் குறித்து அதிக கவலையடைகிறோம்'' என்றார் கனன். "பொதுமக்கள் அங்கிரு…
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழனியை பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு 23 ஜூன் 2012 நீதி அமைச்சரும், புனவாழ்வு அமைச்சரும் பதில் கூற வேண்டும் - மனோ கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட பெண் தலைவிகளில் ஒருவரான தமிழினியை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்தஉத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியாவில்தங்கியிருந்த தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.…
-
- 5 replies
- 1.5k views
-
-
அறிந்தோ, அறியாமலோ - யானை தன் தலையில் தானே... [ வியாழக்கிழமை, 01 ஏப்ரல் 2010, 03:36 GMT ] [ புதினப் பணிமனை ] புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம் தமிழ்த் தேசிய அரசியலின் படிமுறை வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு அங்குலத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், போராளிகளினதும் உயிர்த் தியாகங்களும் உழைப்பும் இருக்கின்றது. இன்று - ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் அடுத்த வேளை உணவுக்காகக் கையேந்தி நிற்கும் அவலமும், ஆயிரக்கணக்கானவர்கள் தமது அங்கங்களை இழந்து ஆதரவற்றிருப்பதும் நாம் இதுவரை பேசிவந்த தமிழ்த் தேசியத்தின் பேரால் தான். ஆனால் - இன்று எல்லோரது மனங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கேள்வி நாம் இவ்வளவு விலை கொடுத்தும் கண்டதென்ன? இந்தக் கேள்விக்கு தமிழ்…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் ஆற்றல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இல்லை என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமாயின் அமெரிக்க படைகளுக்கு நிகரான படைபலமொன்று இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.அரச படையினரின் வலிந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது பின்வாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் காணப்படக்கூடிய சாத்தியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறுதி முயற்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர். வே.பிரபாகரன் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர…
-
- 1 reply
- 1.5k views
-
-
29.04.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_006.html
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரசுரித்தவர்: admin August 21, 2011 வயது சிறுமி மதகுருவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு இலங்கையில் 12 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ள குற்றச்சாட்டில் அந்நாட்டின் மூத்த பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல்வெவ ரத்தனசார நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்குவே சிங்கப்பூரிலிருந்து திரும்பிய போது கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபலமான மிகிந்தலை ரஜமஹா விகாரையின் தலைமை மத குருவான இவரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பொலிசார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் டிக்கிரி கே.ஜயதிலக்கவிடம் நிராகரித்துவிட்டார். …
-
- 3 replies
- 1.4k views
-
-
சமுர்த்தி வங்கியில் 96 இலட்சம் மோசடி நுவரெலியாவிலுள்ள சமுர்த்திஅபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த வங்கி சீல் வைக்கப்பட்டுள்ளது. 1900 வாடிக்கையாளர்களை கொண்ட நுவரெலிய சமுர்த்தி அபிவிருத்தி வங்கியில் 96 இலட்சம் ரூபா பண மோசடி இடம்பெற்றிருப்பது தெரியவந்ததையடுத்தது சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் அது சீல்வைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் தொடர்புபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சீல் வைப்பு சம்பவத்தையடுத்து வங்கியை தீ மூட்ட முயற்சித்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்கியிலுள்ள ஆவணங்களை தீக்கிரையாக்கும் நோக்குடனேயே வங்கியை தீ மூட்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொஞ்சம் பழசுதான்...இருந்தாலும் பார்க்கப்படவேண்டியது.... Click Here.
-
- 0 replies
- 1.4k views
-
-
1970 களில் ஆபிரிக்க காங்கிரஸுடன் லண்டனில் ஏற்பட்ட தொடர்பிலிருந்து, 1995 ல் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாம் நிறுவியது வரை, அதன் பின் தற்போதைய நிலை வரை விபரமாக, பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை விளக்குகிறது. எங்கட பொடியள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் கிளை விட்டிருக்கிறார்கள் என அறிய பெருமையாக இருக்கிறது. கட்டுரை ஆங்கிலத்தில்தான். படித்து பாருங்கள். ஈழம் கிடைத்தால் தென்னாபிரிக்கா எங்களை அங்கீகரிக்குமா? http://www.defence.lk/new.asp?fname=20070212_10
-
- 2 replies
- 1.4k views
-
-
டாஸ்மாக் இல்லாத ஊர்! ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர். நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்? அட. இதென்ன கலாட்டா? ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா? உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும். சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தாமரையைக் குறிவைத்த கருணா கும்பல்?! சுவிஸ் திடுக் லண்டனில் ராஜபக்ஷே திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்திருக்கிறது! அடுத்த கட்டமாக ராஜபக்ஷே மீதான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் நாளுக்காக தமிழினத்தின் அத்தனை முனைப்புகளும் தீவிரமாகி உள்ளன. இந்த நிலையில் தமிழினத்தின் ஒருங்கிணைப்பைச் சிதைக்கும் விதமாக வழக்கமான குள்ளநரித்தனங்களை சிங்கள அரசு மீண்டும் செய்யத் தொடங்கி இருக்கிறது. மாவீரர் திருநாளை அனுசரிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் போன பாடலாசிரியர் தாமரை, கருணாவின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களையே அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது. கடந்த 26-ம் தேதி சுவிட்சர்லா…
-
- 4 replies
- 1.4k views
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தள செய்தி ஆசிரியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை 1/15/2008 11:35:10 AM வீரகேசரி இணையம் - பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குறித்து லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்ட செய்தி தொடர்பில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் பெனாட் ரூசிங்கவை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் நேற்று மாலை விசாரணைக்குட்படுத்தியுள்ளன
-
- 0 replies
- 1.4k views
-
-
சர்வதேச வலைப் பின்னல் இந்தச் சமயத்தில் யாருக்காக? 15.12.2007 சர்வதேச விவகாரங்களை இலங்கை கையாளும் விதம் சந்தி சிரிக்கின்றது. ஐ.நா. உயரதிகாரிகளை ஒரு மூத்த அமைச்சர் பயங்கரவாதிகள் என்கிறார். அதுவும் நாடாளுமன்றத்தில் வைத்து அரசின் பிரதம கொறடா அப்படி அறிவிக்கின்றார். மற்றைய ஐ.நா. அதிகாரிகள் இலங்கை விவகாரம் புரியாமல் விடயம் தெரியாமல் உளறுகின்றனர் என்று அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு. ஐ.நா. உதவி அமைப்புகள் பயங்கரவாதிகளான புலிகளுக்கு உதவுகின்றன என்று நாடாளுமன்றில் ஒரே ஏச்சும் திட்டும். அந்த வரிசையில் மேற்கு நாட்டுத் தூதுவர்களும் இப்போது இலங்கை அரசிடம் "அர்ச்சனை' வாங்கிக் கட்டத் தொடங்கியிருக்கின்றனர். மனதில் பட்ட சில உண்மைகளையாவது பகிரங்கமாக ஒப்புக் கொண்டமைக்கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? http://www.2ue.com.au/ Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? Yes 82% No 17%
-
- 2 replies
- 1.4k views
-
-
புதிய காணொளியை வெளியிட்ட சனால் - 4 ன் புதிய ஆதாரங்கள் குறித்து ஆஸ்திரேலிய அரசின் செனட்டர் லீ ரைனான் செய்தியாளர்களிடம் கூறியவை,இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட 54 நிமிட மனித உரிமை மீறல் காட்சிகள் ஆஸ்திரேலிய அரசை உலுக்கி உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் புதல்வன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் நால்வரும் சரணடைந்த வேளை, இலங்கை இராணுவத்தினால் ஆடை களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொன்ற காட்சிகள் போர்க்குற்ற ஆவணமாக காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காட்சிகளை புதிய போர்க்குற்ற ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் லீ. மேலும் கூறுகையில், சமீபத்தில் வெளியிட்ட போர்க்குற்றம் இரண்டாவது பாகம் என…
-
- 9 replies
- 1.4k views
-
-
கடத்தல் சம்பவங்கள்: வான் படை அதிகாரி கைது சிறிலங்காவில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகக் கூறி சிறிலங்கா வான்படையின் முன்னாள் அதிகாரி நிசாந்த கஜநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். "கடத்தல்கள், கப்பம் அறவிடுதல், படுகொலைகள் ஆகியவற்றுக்கு மூளையாக இருந்து செயற்பட்டதாக கஜநாயக்கவை கைது செய்திருக்கிறோம்" என்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஜநாயக்கவுக்கு இச்சம்பவத்தில் தொடர்புள்ளமைக்கான போதுமான ஆதாரங்களைத் திரட்டிய பின்னரே அவரைக் கைது செய்ததாகவும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பில் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் நேரடி சாட்சிகள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் நாள் கஜநாயக்கவிட…
-
- 4 replies
- 1.4k views
-