Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல் [12 நவம்பர் 2008, புதன்கிழமை 8:45 மு.ப இலங்கை] கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் - "இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்தச் …

  2. கைதான மாணவர்களை உடன் விடுதலை செய்க; கருணாநிதி கோரிக்கை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவர்களின் விடுதலையினையும் வலியுறுத்துவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை இந்திய மத்திய அரசு கண்டிக்கவேண்டும் என்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களில் சிலரை கைது செய்துள்ளனர் அதற்கு தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சியினர்…

    • 6 replies
    • 669 views
  3. Started by Muhil,

    US Secretary of State Hillary Clinton telephoned President Mahinda Rajapaksa this evening. dailymirror.lk

  4. Colombo uses chemical weapons: LTTE [TamilNet, Tuesday, 07 April 2009, 20:08 GMT] Sri Lanka Army extensively used chemical weapons on LTTE combatants at Puthukkudiyiruppu (PTK) during the weekend, according to Lawrence, a senior commander of the LTTE, who personally encountered the attack and escaped, LTTE sources told TamilNet Tuesday. Meanwhile, Sri Lankan Defence Ministry has claimed that it has killed hundreds of Tiger combatants including senior commanders in PTK last weekend. The use of chemical weapons were the suspicion of many who have seen the photographs released by the SL Defence Ministry, but now the accusation comes from the LTTE. The Tiger sources neith…

  5. ஈழநாதம் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 24, 2011 ”போர் என்றால் போர்க்குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் அதற்கு பெரிசா பீத்துரீங்களே பான் கி மூன் ” இப்படி கூறியுள்ளார் ரொஹான் குணரட்ன. பயங்கரவாத ஆராட்சியில் புலி என பேரெடுத்த சிங்கள புத்திஜீவி என சிங்களவர்களால் வர்ணிக்கப்படும் ரொஹான் குணரட்னா என்பவர் தென்இலங்கை ஊடகம் ஒன்றிற்கு செவ்வியளித்துளார். இந்த செவ்வியில் ரொஹான் குணரட்னவின் பதில்கள் புத்திசாதூரியமானது அல்ல என இலங்கை வெளினாட்டு அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ரொஹான் குணரட்ன இந்த செவ்வியில் தான் சிறந்த புத்திசாலி என நிரூபிப்பதற்கு பல ஆதாரங்களை எடுத்துக்கூறியுள்ளார். அதில் முக்கியமாக நிபுணர் குழு பற்றியதாகும். நிபுணர் குழு அறிக்கைபற்றி நீங்கள் என்ன நின…

    • 6 replies
    • 1.7k views
  6. செவ்வாய், 31 மே 2011 16:55 இலங்கைத் தமிழரும், படத் தயாரிப்பாளரான சந்திரன் இரத்தினம், புலிகளினால் கொழும்பு நகரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது போன்ற ஹொலிவூட் திரைப்படமொன்றை இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் பெயர் ஏ கொமன் மான். ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவூட் நடிகர் சேர் வென் கிங்ஸ்லி நடித்திருந்த பாத்திரம் ஒன்றை சார்ந்ததாக திரைக்கதை நகர்கின்றது. இப்படம் இலங்கை மற்றும் ஹொலிவூட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி உள்ளது. படத்தின் திரைக் கதை, இயக்கம் ஆகியவற்றை இலங்கைத் தமிழரான சந்திரன் இரத்தினம் மேற்கொண்டு உள்ளார். ஹொலிவூட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற இலங்கையர் என்கிற பெருமையை இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார். 27 நாட்களில்…

  7. யாழில் இருந்து விடுமுறையில் சென்ற இராணுவ மேஜர் வாகன விபத்தில் பலி [வியாழக்கிழமை, 24 மே 2007, 06:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து விடுமுறையில் மாத்தறை தங்காலைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் 3 ஆவது கெமுனு வோச் பிரிவின் தளபதியான மேஜர் ரசிக்க வெத ஆராச்சி என்பவரே வாகன விபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். -புதினம்

  8. இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை – மனோ கணேசன் இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனவும், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் இடம்பெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 100 தமிழ் அரசியல் கைதிகளே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/31428

    • 6 replies
    • 465 views
  9. கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரிய பொதுநலவாய நாடான இந்தியாவின் அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று கனடா ஏற்கனவே நேரடியாக அறிவித்து விட்டது. பிரித்தான…

  10. புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்துப்பேச நாம் தயார் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010 00:25 பி.எம்.முர்ஷிதீன் EXCLUSIVE புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்றுமுன் அளித்த பிரத்தியேகப்பேட்டியில் தெரிவித்தார். புலம்பெயர்ந்த மக்கள் தனித்தாயகம் அமைப்பது குறித்துப்பேசுவது ஜனநாயகத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்…

  11. இன்று சிவராத்திரி:இலங்கை வாழ் இந்துக்களுக்கு ஜனாதிபதி மகிந்த வாழ்த்து! [Thursday, 2014-02-27 08:31:15] முழுமுதற் கடவுளான சிவபெருமானை பூஜித்து கொண்டாடப்படும் பிரதான விரதங்களில் மிகவும் சிறப்பான விரதமாக கருதி மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று மகா சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இப்புனித தினத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வாழ் சகல இந்து மக்களுக்கும் வாழ்த்துச் செய்துயொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் மகா சிவ…

  12. 02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள் திகதி: 02.08.2010, 2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில …

  13. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்திவிட்டார் என்று கடுமையாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ள இலங்கை அரசு, புதிய ஆணையாளர் மீது தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கை மீதான விசாரணை தொடர்பில் ரொய்ரர் செய்திச் சேவைக்கு நவநீதம்பிள்ளை கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் இலங்கைக்குச் செல்லாமலேயே விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு வெளியேதான் அதிகளவு சாட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணைகள் அண்மையில் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஒரு விவகாரம் குறித்து நவநீதம்பிள்ளை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவது பக்கச்ச…

    • 6 replies
    • 788 views
  14. நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நிதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது – உறவுகள் எச்சரிக்கை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நிதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார்.எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம்.காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும்,பிள்ளைகளுமே …

  15. அரசியலமைப்பு சட்டத்தரணியும் சிஹல உறுமயவின் முன்னாள் தலைவருமான எஸ்.எல்.குணசேகர தனது 71ஆவது வயதில் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/137233#sthash.VxMMVAJh.dpuf

  16. கசிந்தது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை? மகிந்தாவையும் கோத்தாவையும் காப்பாற்ற ஒரு நூறு 'வீரர்கள்' சில 'அதிகாரிகள்' குற்றம் சாட்டப்படுவர்! சில மேஜர் தரத்தில் உள்ள அதிகாரிகளையும் நூறு போர்வீரர்கள் அளவிலும் சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறியதாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்படும். இதன் மூலம் தனக்கும் தனது சகோதரர் கோத்தா மீதும் உள்ள சர்வதேச அழுத்தம் குறையும் என மகிந்தா நம்புகிறார். இது தமது மேலே விதிக்கப்படக்கூடிய பிரயாணத்தடை, சொத்துக்கள் மீதான உறைநிலை என்பன விதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள். கோத்தாவின் வலதுகர இராணுவ புலனாய்வு அதிகாரியான கபில ஹெந்தவிதாரண, சனல் நாலு வீடியோ மற்றும் கேணல் இரமேஷ் அவர்களின் கொலைகளின் பின்னல் உள்ள வீரர்கள…

    • 6 replies
    • 1.9k views
  17. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அமெரிக்காவின் நான்கு இராஜதந்திரிகளும்இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஏ லரோக்கோ, ஆபிரிக்கா, மத்தியகிழக்கு, தென் ஆசியா வர்த்தகத் திணைக்களத்திற்கான துணைச் செயலாளர் ஹொலி வினியார்ட், தென், மத்திய ஆசியாவிற்கான பிரதித் துணைச் செயலாளர் அலிஸா அய்ரெஸ் , அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை,ஜனநாயக மற்றும் தொழில் விவகார பிரதித் துணைச் செயலாளர் தோமஸ் ஓ மேலியா ஆகியோரே இலங்கை வருகின்றனர். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அரச, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களைச் சந்திப்பதுடன் சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடவுள…

    • 6 replies
    • 1.2k views
  18. கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமது அணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் நியமிக்கப்படுவார் என அவ்வணியின் பேச்சாளரான அசாத் மௌரானா தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பிள்ளையான் அணியின் முக்கிய கூட்டம் ஒன்றிலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தே இத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட பிள்ளையான்குழு நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலிலும் ஆளும் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றது. ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இ…

    • 6 replies
    • 2.8k views
  19. வீசா வழங்க ஏற்பட்ட கால தாமதத்தினால் அமெரிக்க செல்ல முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: வீசா வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தினால் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய முடியாது போனதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் தேவானந்தா கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வீசா கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும், குறித்த காலத்திற்குள் அவரது வீசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதியளிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே தாம்மால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் செல்ல முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்கு வ…

  20. ஜனாதிபதி உறுதியளித்த காலஅவகாசம் நிறைவு: இனி என்ன? -எம்.றொசாந்த் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நலன்புரி முகாம் மக்களைச் சந்தித்து, 'உங்களை இன்னும் 6 மாத காலத்துக்குள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்வேன்' என உறுதியளித்த நிலையில், அந்த கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது. இருப்பினும், வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றம், இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், 38 நலன்புரி நிலையங்களில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான காணிகளை, உயர்பாதுகாப்பு வலயம் எ…

  21. வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தினர் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வன்னி பெரும் நிலப்பரப்பில் இந்த வாரத்தில் இடம்பெற்ற கடும் மோதலினால் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தின் நான்கு நிபுணர்கள் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்ட இந்திய இராணுவத்தின் முழுவிபரங்கள் கிடைக்காவிட்டாலும் சிறிலங்காவுக்கு இந்தியா 3000 இந்திய துருப்புக்களை அனுப்பியுள்ளதாக இந்திய தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளது. இதேவேளை…

  22. (நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணித்துச் செயற்பட்டுவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் சர்வதேச பங்காளிகளும் கடந்தகால மீறல்களுக்கான நீதிநாட்டப்படுவதற்கும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். எனவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனித உரிமை…

    • 6 replies
    • 792 views
  23. தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்துக்கு மாத்திரம் சொந்தமில்லை என்கிறார் சங்கரி வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்காக உறுதியான தீர்வு காணப்படுவதை விடுதலைப் புலிகள் இயக்கம் விரும்பவில்லை என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு உறுதியான தீர்வு காணப்பட்டால் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தினதும் அது சார்ந்த ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்களினதும் எதிர்காலச் செயற்பாடுகளில் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஷ்ரீலங்கா அரச தரப்பிற்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே கடந்த 28 ஆம், 29 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த…

  24. சிவலிங்கம் ஆரூரனுக்கு விடுதலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க …

  25. வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம்பெயர் மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டும்! யாழில் பசில் ராஜபக்ச. [Thursday, 2011-07-14 21:47:17] வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென புலம்பெயர் தமிழர்களை வட பகுதியில் முதலீடுகளை செய்யுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்ச கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 1983ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதாகவும் அது கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென அரசாங்கம் தற்போது அங்கு அபிவிருத்தித் திட்ட…

    • 6 replies
    • 891 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.