Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப்! – ஏற்பாடு செய்த ஐஓஎம் மீது பாய்கிறது அரசாங்கம். [sunday, 2014-02-09 07:39:16] அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் பிரதிநிதியான, ஸ்டீபன் ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது இலங்கை அரசாங்கத்துக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமாத முற்பகுதியில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர், கிளிநொச்சியில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனத்தில்(ஐஓஎம்) , விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்புக்கு…

  2. எம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன் எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகாேணமலையில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார். அதன் பின்னர் …

  3. வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ) July 5, 2020 கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள வணிக நிறுவனம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு பத்து தீயணைப்புப் படை வாகனங்கள் விரைந்துள்ளன. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள மேலும் பல கடைகளுக்குப் பரவியுள்ளது. இதனை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையினர் போராடி வருகின்றார்கள். அப்பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், நிலைமைகளைக் கட்டுப்ப…

    • 7 replies
    • 1.4k views
  4. சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு! - நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அறிவிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள் 02 MAR, 2024 | 06:58 PM சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க தினமான நாளை தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனுக்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்துமாற…

  5. படையினருக்குள் பிரிவினையை உருவாக்கும் நடவடிக்கையில் ஐ.தே. கட்சி தலைவர் ஈடுபடுகிறார் [30 - April - 2007] * ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பதவி விலக்கிவிட்டு ஜானக பெரேராவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுப்பதற்கு காரணம் எமது படையினருக்குள் பிரிவினையையும் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்குமேயாகும் எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதன்மூலம் புலிகளுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் நோக்கமாகுமென்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது; "திறமையின்மையினாலேயே பாதுகாப்புச் செயலாளரை ப…

    • 2 replies
    • 1.4k views
  6. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது: கனடா ஜஞாயிற்றுக்கிழமைஇ 5 ஓகஸ்ட் 2007இ 20:21 ஈழம்ஸ ஜப.தயாளினிஸ இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கனடிய தூதரகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் ஹொலண்ட் கடிதம் ஒன்றை கடந்த ஜூலை 9 ஆம் நாள் அனுப்பியிருந்தார். அக்கடிதத்துக்கு பதில் தெரிவித்து கனடிய வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஜி.மக்கே அனுப்பியுள்ள பதில் கடிதம்: இலங்கையில் இன மோதல் மீண்டும் தொடங்கியுள்ளமை குறித்து கனடிய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. இத்தகைய நிலைமையால் பொதுமக்களின்…

  7. வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு செஞ்சிலுவை சர்வதேச அமைப்பினால் இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் செய்மதி தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தி வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பின்னர் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து புரிந்துகொள்ள முடிந்ததாக வைத்திய கலாநிதி வரதராஜா துரைராஜா தெரிவித்திருக்கிறார். பசி மற்றும் பல வாரங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியமை காரணமாக பலவீனம் அடைந்திருந்த நிலையில் பதுங்குகுழிக்குள் இருந்து தண்ணீர் அருந்துவதற்காக வெளியே வந்தபோது இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் காயம் அடைந்த…

  8. Sri Lanka: Military Conference to Whitewash War Crimes Invited Countries Should Stay Home, Press for Accountability May 23, 2011 (New York) - Governments should decline the invitation to attend a Sri Lankan military conference that seeks to legitimize the unlawful killing of thousands of civilians during the armed conflict with the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Human Rights Watch said today. The Sri Lankan government has invited 54 countries to its "Seminar on Defeating Terrorism: The Sri Lankan Experience" from May 31 to June 2, 2011 in Colombo, the capital. The conference website says Sri Lankan military officials and panelists w…

  9. ரிக்கட்பெற நின்ற மக்கள் கலகம் விமான சேவை அலுவலகம் தாக்கப்பட்டது. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:45 யாழ் குடாநாட்டிலுள்ள தனியார் விமானசேவை அலுவலகத்தில் ரிக்கட் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் கலகத்தில் ஈடுபட்டதில் அந்த அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்காக விமான டிக்கட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நேற்று அதிகாலை 4.00 மணிமுதல் அந்த விமானசேவை அலுவலகத்துக்கு முன்னால் 2 ஆயிரத்தக்கும் அதிகமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்களில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் ‘டோக்கன்’ வழங்கப்பட்டதால் ஆத்திரமுற்றவர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் அலுவல…

  10. வருவார் வருவார் என்று பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் திடீ ரெனக் கொழும்புக்கு வந்தார். வந்த வேகத்திலேயே அரசாங்கத்துடன் ஏதோ பேச்சுக்கள் நடத்தினார். மீண்டும் புது டெல்லிக்குப் போய்விட்டார். ஆனால் அவரது வருகைக்கு முன்னர் இருந்த நிலைமையில் எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. ஈழத்தமிழரைக் காப்பாற்ற இந்தியா ஓடோடி வரும் என்று நம்பியிருந்தவர்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டுப் போயிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு வர விருப்பது பற்றி இந்தியாவில் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஏதோ மாற்றங்கள் நிகழப் போவதாக கதைகள் பரவின. ஆனால், அவர் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே ப…

    • 1 reply
    • 1.4k views
  11. புலிகளின் பகுதியில் தொடரும் கிளைமோர் இதற்கு புலிகள் நடவடிக்கை எடுப்பதக தெரியவில்லை

    • 2 replies
    • 1.4k views
  12. யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!! யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் அலுமாரி ஒன்றிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, வாள்கள் இரண்டு, வோக்கி டோக்கி இரண்டு, மகஸின் ஆறு, பொஞ்ச் இரண்டு,பிஸ்டல் ஒன்று, 394 ரவைகள் போன்ற ஆயுதங்களே மீட்கப்பட்டன. சந்தேகத்தின்பேரில் வீட்டில் வசித்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் உரிமையாளர் லண்டனில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/56010.html …

  13. பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று‌க் குவித்துவிட்டு, இனப் படுகொலை, போர் குற்றம், மானுடத்திற்கு எதிராக குற்றங்கள் என்று சர்வதேச சமூகத்தால் குற்றம் சாற்றப்பட்டிருக்கும் சிறிலங்க அரசை தனது ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் பலித கோஹனா! சிறிலங்க அரசின் அயலுறவுச் செயலராக இருந்த பலித கோஹனாவின் ‘திறனை’ மெச்சி அவரை ஐ.நா.விற்கான நிரந்தரத் தூதராக நியமித்துள்ளார் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச. கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் நாளிதழிற்கு அளித்த பேட்டியில், "வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றங்கள் புரிந்ததாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்" என்று பலித கோஹனா கூறியுள்…

  14. போரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார். [media=] ‎"இசைப்பிரியா பங்கேற்ற வேலி குறும்படம்" http://www.youtube.com/watch?v=9gKWiUuMtp8

  15. [ஒடியோ] இளைஞர்களே புறப்படுவீர் தமிழின விடுதலையை வென்றெடுக்க – இயக்குநர் சீமான் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் இன்று (19.09.2009) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் கலந்துகொண்ட இயக்குநர் சீமான் அவர்களின் உரை. ஒடியோ கேட்க >>>

  16. பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் செலவிடப்பட்ட செலவீனங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து கணக்காய்வுக் குழுவொன்றை அரசாங்கம் பிரித்தானியாவிற்கு....................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_223.html

    • 1 reply
    • 1.4k views
  17. 25.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு

  18. வணக்கம் உறவுகளே, நீங்கள் எல்லாரும் நலமாக இருக்கக்கடவது எண்டு இறைவனை வேண்டிக்கொள்ளிறன். ஏன் தெரியுமே? நீங்கள் நலமோடு இருந்து சிறிலங்கா நாசாகாரிகளுக்கெதிரா அரசியல் வேள்வி நடத்தினாத்தான் எங்கட தாயக உறவுகள காப்பாற்றலாம். ஆகவே தான் நான் கடவுளை பிரார்த்தித்தனான் அது சரி கடந்த கிழமை நடந்த முக்கியமான செய்திகள் சிலவற்றை இதில இணைச்சிருக்குது. நீங்களும் போய்ப்படிக்கிறதோட நில்லாம உங்களோட வேலை செய்யு வேற்றுறவுகளுக்கும், எங்கட தாயகஉறவுகளை பற்றி ஒருகணமும் சிந்தியாம ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறவைக்கும் மற்றும் எங்கட இனத்தில பிறந்து எங்களயே காட்டிக்கொடுத்து பிழைக்கிறகும்பலுக்கும் தெரியப்படுத்துங்கள் அப்ப நான் வரட்டே http://tamilcrisisweeklyupdate.blogspot.…

  19. நாசீசம் இறந்துவிடவில்லை. சிறிலங்காவில் அது தத்துவ ரீதியாக உயிர் வாழ்ந்து வருகிறது என்று அமெரிக்காவின் "தி என்குயரர்" பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  20. உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல. சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சி…

  21. பிச்சைக்காரன் வருகிறான் உஷார் தமிழா உஷார் எங்கள் குஞ்சுகளின் ரத்தம் காயமுன்னர் நினைவுச்சின்னம் அமைக்கிறானாம் கொடுங்கோலன் மகிந்தா. கொடிய சிங்களத்திகள் றபான் அடித்து நாட்டியம் ஆடுகிறாள்களாம். மடுவில் மானங்கெட்ட மடைத்தமிழச்சி பொட்டு வைக்கிறாளாம். நெஞ்சு பொறுக்குதில்லையே. அடேய் முப்பத்தையாயிரம் போராளிகளே இந்த மானங்கெட்ட தமிழினத்திற்காகவா உங்கள் இன்னுயிரைக் கொடுத்தீர்கள். தாங்க முடியவில்லையடா சில தாசித் தமிழினம் செய்யும் கூத்துக்களை. தமிழன் வீடெல்லாம் வோட்டுக் கேட்டு வருகிறான் கொடுங்கோலன் மகிந்த மகிந்த. உஷார் தம்பி உஷார். மீண்டும் ஒரு ஆறு வருஷம் பேயாட்சி புரிவதற்கு வாக்ககுக் கேட்டு வருகிறான். தாங்கமுடியுமா தமிழினத்தால் துரோகிகள் எல்லாம் மகிந்தனின் பக்கமாம் மற்றவை இன்…

  22. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வீதிச்சோதனை சாவடியில் கடமையில் நிற்கும் காவல்துறையினரும் படையினரும் தமிழர்களை பார்த்து பூநகரி வரையான ஏ-32 பாதை திறக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாராகுங்கள் என்று கூறி பகிடிவதை புரிந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

  23. வெள்ளை சிற்றூந்துக் கும்பலால் தமிழ் வர்த்தகரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளை கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாவினை, வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுதக் குழுவொன்று கொள்ளையிட்டுள்ளது. தமிழருக்கு சொந்தமான நாணயமாற்று நிறுவனத்திற்குச் சென்ற நான்கு பேர் கொண்ட ஆயுதக் குழுவினர், பணத்தைப் பறிமுதல் செய்த பின்னர், அங்கு பணியாற்றிய பணியாளர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கி தாரிகளில் ஒருவரை மடக்கிப் பிடிக்க முனைந்த பணியாளர் ஒருவர் சுடப்பட்ட நிலையில், கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறீலங்கா காவல்துறையினரும், படையினரும் அதிகமாகக் குவிக்கப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபடும் இந்தப் பகுத…

  24. புதன்கிழமை, 19, ஜனவரி 2011 (12:21 IST) ராஜபக்சே காலண்டர் எரிப்பு போராட்டம்-200 பேர் கைது உடுமலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவம் பொறித்த காலண்டர்களை எரித்து போராட்டம் நடைபெற்றது. உடுமலை ராணுவப்பள்ளி வெளியிட்ட காலண்டரில் ராஜபக்சே உருவப்படம் இருந்தது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இந்த காலண்டர்களை திரும்ப பெற வலியுறுத்தி காலண்டர் எரிப்பு போராட்டத்தை பெரியார் திராவிட கழகத்தினர் நடத்தினர். இந்த காலண்டர் எரிப்பு போராட்டத்தில் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளும் பங்கேற்றன. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை…

  25. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அகமட் ஷேஜாத் இலங்கை வீரர் திலகரட்ண டில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரித்து வருகிறது. இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன் அரங்கு நோக்கி இரு அணி வீரர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அகமட் ஷேஜாத், இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் பற்றிக் கூறியது கெமராவில் பதிவாகியுள்ளது. ஷேஜாத் கூற…

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.