ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
அன்பானவர்களே தயவுசெய்து தினமுரசு பத்திரிகையை விற்கவேண்டாம் என்று தெரிந்தவர்கள் மூலம் கடை உரிமையாளர்களுக்கு விளங்கப் படுத்தி அதை நிறுத்துவோம். தாங்களே கொலை செய்த அல்லைப்பிட்டி மக்களின் கொடூர படங்களை தங்களின் பத்திரிகையின் முன்பக்கத்தில் போட்டு, அதற்கு நாலு வியாக்கானம் எழுதி தாங்கள் அதை கண்டிப்பதைப்போலவும்,புலிகளி
-
- 14 replies
- 4.1k views
-
-
சம்பந்தனும் தலைக்கனமும்.... சம்பந்தனும் தலைக்கனமும்....
-
- 37 replies
- 4.1k views
- 1 follower
-
-
மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 4.1k views
-
-
Published By: VISHNU 02 SEP, 2024 | 03:20 AM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர். சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். ரணில் எமது கொள்கைகளுடன் இணங்கவில்லை தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்தை சிறந்த நகர்வாக பார்க்கிறேன். நான் சஜித்தை சந்தித்து பேசவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. பொய் வாக்குறுதிகளை நான் வழங்கமாட்டேன். ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். செனட் சபை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு இளைஞர் யுவதிகளுடனான எனது உறவு தனித்துவமானது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு பதில் அளிப்பேன். முஸ்லிம்களின் உடல் தகன விவகாரத்தில் மன்னிப்பு கோ…
-
-
- 53 replies
- 4k views
- 2 followers
-
-
'விடுதலைப் புலிகள் கிழச்கு மாகாணத்தில் மீண்டும் நிலைகொள்வதை நினைத்தும் பார்க்க முடியாது. புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக விரட்டபடப்டு விட்டனர். கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு டி.எம்.வி.பி.யினிடமே உள்ளது'. இவ்வாறு டி.எம்.வி.பியின் தலைவன் கருணா தெரிவித்துள்ளான். டி.எம்.வி.பியின் தலைமையகமான மட்டு மீனகத்தில்?? இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனத் துரோகி இதைத் தெரிவிததுள்ளா.. அங்கு அவ. தொடர்ந்து பேசிய போது : கிழக்கு மாகாண மக்கள் டி.எம்.வி.பியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே கிழக்கு மாகாண சiபையை எம்மால் கைப்பற்ற முடிந்தது. எதிர்காலத்தில் இந்நிலையை மேலும் ஸ்தீரப்படுத்தும் நடவடிக்கை எடுப்போம். புலிகள் இனி கிழக்கில் ந…
-
- 32 replies
- 4k views
- 1 follower
-
-
போராளிகளின் ஆற்றலும், உறுதிப்பாடும் பாரிய நம்பிக்கை தந்துள்ளது: வடபோர்முனைத் தளபதி லெப்.கேணல் ஜெரி [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 14:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலி போராளிகளிடமுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடும் அவர்களிடம் காணப்படுகின்ற பன்முக ஆற்றல்களும் களமுனையில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று வடபோர் முனைக்களமுனைத் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ஜெரி தெரிவித்துள்ளார். வடபோர் முனையில் இருந்து அவர் கூறியுள்ளதாவது: முன்னெப்போதைய கால கட்டங்களிலும் எமது விடுதலை இயக்கம் பெற்று வந்திராத பெரும் ஆளணிப் பலத்தை இப்போது பெற்றிருக்கின்றது. களத்தில் எமது போராளிகளின் உறுதிப்பாடு மிகவும் நம்பிக்கை தருவதாக இருக்கின்…
-
- 19 replies
- 4k views
-
-
யாழ் கொக்குவில் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில், சிறீலங்கா படைகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. IBC
-
- 11 replies
- 4k views
-
-
ரொறன்டோ ஸ்காபுரோ நகரில் இரவிரவாக ஒன்றரை மணி நேரத்திற்குள் 9 Tim Hortans உணவு நிலையத்தில் இரண்டு தமிழ் இளஞர்கள் வங்கி மெஷின்களை கொள்ளையடித்துள்ளனர். இரவிரவாக கிடைத்த தகவலையடுத்து உசாரடைந்த இரகசிய பொலிசார் நகரின் பல Tim Hortons களில் பதுங்கியிருந்து இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறம்ரன் நகரைச் சேர்ந்த பிறைXXX - XXXXXXX - வயது 20, ரொறொன்ரோவைச் சேர்ந்த ஜேய்XXX - XXXXXXX - வயது 20. ஆகியோர் மீது 48 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்க்கம் வீதி ,கிங்க்ஸ்ரன் வீதியிலுள்ள Tim Hortans உணவு நிலையத்தில் இவர்கள் கோப்பிக்கு ஓடர் கொடுத்துவிட்டு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்துவது போன்று நடித்து வங்கி மெஷினை காருக்குள் இருந்…
-
- 46 replies
- 4k views
-
-
கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந…
-
- 3 replies
- 4k views
-
-
மகிந்த + த.தே.கூ = 150+ 140 + 14 = 154 [எனது கணிப்பு] முதல் முறையாக இன பிரச்சினையை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ளது. த.தே.கூ இன் உதவியுடன் இலங்கை அரசியல் யாப்பை மாற்றலாம். செய்வாரா மகிந்த. இனி என்ன சாட்டு சொல்லுவார்?
-
- 35 replies
- 4k views
-
-
சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது? இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்…
-
- 36 replies
- 4k views
- 2 followers
-
-
http://a8.sphotos.ak..._36644748_n.jpg Wall Photos இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி தெற்காசியா வரை தன் கொடியை நாட்டிய ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் !.இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது."திருநெல்வேலி" அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !! . உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக .இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது . அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்". இதில் " கனம் " (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ) என்பது தான் தலைமைப் பிரிவாக செய…
-
- 10 replies
- 4k views
-
-
இலங்கையில் தமிழர்களை தாக்கியவர்கள் போர்க் குற்றவாளிகள்: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம். தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு: தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும். இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் த…
-
- 48 replies
- 4k views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கான படைத்துறை உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்னடித்து வருகையில் பெருமளவான உதவிகளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளதாக ரஷ்ய தூதரகத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 43 replies
- 4k views
-
-
போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி. இது பயங்கரவாதமாகவும் அதை எதிர்த்த இராணுவ வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இது உலகத்துக்கு தெரிந்தும் அதன் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கின்றது. இந்த நியாயங்கள் பேசுதல் தொடர்பான தோல்வி என்பது தமிழர் தரப்பின் விடுதலை நோக்கிய முன்னெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அபாயம் உள்ளது. சிங்களம் புலிகளை தோற்கடிப்பதாகவே தனது வெளித்தோற்றத்தை காட்டிக்கொள்கின்றது. அது பயங்கரவாதத்தை முறியடிப்பதாகவே காட்டிக்கொள்கின்றது. இங்கே தோற்கடிக்கப்படுவது தமிழ்மக்கள் என்பதையோ, தமிழ் மக்களது அனைத்து அடிப்படை உரிமைகள் என்பதையோ, அவலங்களின் உச்ச நிலையில் அரசு மேற்கொள்வதே பெரும்…
-
- 16 replies
- 4k views
-
-
சிறிலங்காவின் இராணுவ வெற்றி எதுவரைக்கும்.......? சனி, 03 ஜனவரி 2009, 23:24 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வெற்றிவாகை சூடும் சிங்கள அரசாங்கம் எதிர்காலத்தில் தென்பகுதி ஏற்படப் போகும் மரண ஓலத்தை மறந்து செயற்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் மாவிலாறு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரைக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மும்முனைகளிலும் தாக்கியழித்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து மக்களை அடிமைகளாக்கி வைத்துள்ள சிங்கள தேசத்திற்கு மிகவிரைவில் நல்லதொரு பாடம் விடுதலை புலிகளினால் புகட்டடிருப்பதை மறந்து மமதையாக செயற்பட்டுவருகின்றன…
-
- 4 replies
- 4k views
-
-
இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட யார் காரணம்? : இந்தியா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் புதுடில்லி: விடுதலைப்புலிகளுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, கடும் சண்டையில் இலங்கை ராணுவம் இப்போது இறங்கி விட்டது; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீடித்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் பின்னணியில் இந்தியா இருந்தது பலருக்கும் தெரியாத ரகசியம். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையை இந்தியா, "அமைதி பார்வையாளராக' பார்த்து வருகிறது என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும்; சண்டையால் பலனில்லை என்று முடிவுக்கு வந்து, அந்த நாட்டுக்கு உதவ முன்வந்தது இந்தியா தான். தொடர்ந்து போர் நீடிக்கும்: அதிபராக ரணசிங்கே …
-
- 15 replies
- 4k views
-
-
குவைத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார். ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் …
-
- 13 replies
- 4k views
-
-
"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்! இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது! "ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்! "இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது! இது பற்றி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறுகையில்: "தமிழக முதல்வர் டாக்டர்…
-
- 17 replies
- 4k views
-
-
பச்சைச் சட்டையுடன் திரிந்த காலம் எங்களுக்குள் ஒரு மாற்றம். பச்சை வரி வரி உடுப்புக்கு என்ன மதிப்பு இருந்தது. வன்னியில் பச்சைக் காட்டில் பச்சைச் சட்டையுடன் திரிந்தோம். எம்மைப் பாதுகாத்தது பச்சை மரங்கள். பெண்கள் வெளிப்பட்ட அந்த நாள்கள் பொன்னானது. பெண் விடுதலை பெற்றுவிட்டதான ஓர் உணர்வு என்னில் ஓடிக்கொண்டே இருந்த காலம் அது. பஜிறோவில் ஏறிவரும் போது பெண்களுக்கு ஒரு சுதந்திரம் இருந்தது. என்னை விட கூடுதலாக மக்கள் என்னைப் பார்த்தார்கள். துப்பாக்கி ஏந்தி நாம் போராடும் போது மக்கள் எம்மை அன்பாக வரவேற்று வீடு வீடாக எமக்கு விருந்து கொடுத்தார்கள். தமது பிள்ளைகளைப் போலப் பார்த்தார்கள். மனதில் ஓர் துணிவு எமக்கு இருந்தது. வாழ்க்கைப் பயம் அற்றுப் போனது. எது வேண்டுமானாலும் நல்ல விடயங்கள…
-
- 64 replies
- 4k views
-
-
இலங்கை நிலைமைகள் தொடர்பில் மிக முக்கிய முடிவுகள்: ஜப்பானிய சிறப்புத் தூதுவர் அகாசி தகவல் இலங்கை நிலைமைகள் தொடர்பில் சில நாடுகள் மேற்கொண்டிருக்கும் மிக முக்கிய முடிவுகள் போன்று ஜப்பானும் பரிசீலித்து வருகிறது என்று இலங்கைக்கான ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி தெரிவித்துள்ளார். இந்தோ-ஆசிய செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்: ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குச் செல்ல உள்ளேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்புகிறேன். அவர் "திடநம்பிக்கை கொண்ட மனிதர்". அவரால் மட்டுமே மிக கடினமான முடிவுகளையும் எடுக்க முடியும். ஜப்பானிய அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பது தொடர்பாக அவரிடம் விளக்குவேன். வேறு சில நாடுகள் முடிவு செய்…
-
- 19 replies
- 4k views
-
-
Member of Parliament General Sarath Fonseka, speaking to Daily Mirror online a short while ago, said that LTTE leader Vellupillai Prabakaran was killed on May 19 last year and not May 18 as claimed by the government after the war. Fonseka said that the Tiger leader was only killed after President Mahinda Rajapaksa had declared in Parliament on May 19 that Prabakaran was dead. The former army commander who led the military during the last stages of the war also expressed disappointment at the way he was treated after the military victory against the Tiger http://www.dailymirror.lk/index.php/news/3844-fonseka-disputes-war-claims.html
-
- 22 replies
- 4k views
-
-
-
மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழர் சிவா ஐயாதுரை அவர்களின் துணிச்சலான பதிவு !! அவருக்கு நம் வாழ்த்துகள் ! // If Rajapaksa can enter India, then it's time for Tamilians to exit India. Death to Rajapaksa --- butcherer of Tamilians! // - Message from the inventor of Email. ராஜபக்சே இந்தியாவிற்குள் நுழையமுடியும் என்றால் , தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது. தமிழினக் கொலைகாரன் ராஜபக்சேவிற்கு மரணம் உரித்தாகட்டும். V.A. Shiva Ayyadurai Yes, we unite now around ONE cause: A FREE TAMIL NATION, Period. FREE --- means as starters: 1. No caste system, 2. Liberation of woman, 3. Freedom of expression for all religions . And those "tamilians" who aided in but…
-
- 14 replies
- 4k views
-
-