Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிறு 16-12-2007 05:30 மணி தமிழீழம் [மயூரன்] ஜ.நா மனித உரிமைகள் தூதுவர் கொழும்பில்: வன்னிக்குச் செல்ல அனுமதி மறுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் தூதுவர் வன்னி செல்வதற்கு, சிறீலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. கொழும்புக்கு பயணம் செய்திருக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் தூதுவர் வோல்ற்றர் காலின், வன்னிக்கும், யாழ் குடாநாட்டிற்கும் பயணம் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இவரது வன்னிப் பயணத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் சிறீலங்கா அரசாங்கம், யாழ் குடாநாட்டுப் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/in…

  2. திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு ! திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார். திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது கடலில் சிறிய ரக விமானம் மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கைப்பற்றி தமது படகில் இணைத்து கொண்ட பின்னர் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர் இதனையடுத்து குறித்த பகுதிக்க…

  3. [size=3] முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் சத்திய உறுதிமொழி[/size] [size=3][size=2]கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2012 - 17:18 ஜிஎம்டி[/size][/size] [size=3][size=1][size=1][size=1][/size][/size] [size=3]கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களிடம் கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய சமய பெரியார்களான உலமாக்கள் சாட்சியாக சத்திய உறுதி மொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறத்துவங்கியுள்ளது.[/size] [size=3]வியாழனன்று இரவு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் உலமாக்கள் முன்னிலையில் சத்திய உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழிகளில் கீழ்கண்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.[/si…

  4. ஜெயலலிதா தொடர்பான சி.வி.யின் கூற்றுக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயராம் ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்ததை கண்டித்து, வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த சேவை காரணமாக ஜெயலலிதா, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடிந்ததையிட்டு இலங்கை தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைவதாக சி.வி விக்கினேஸ்வரன் கூறியிருந்தார். 'ஜெயலலிதா வெற்றியை கொண்டாடுவதற்கு பதிலாக, அண்ம…

  5. பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்காவிட்டால், அவருக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்க போவதாக தம்பல அமிர தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி ஜனாதிபதி ஜனநாயகமாக செயற்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், ஜனாதிபதிக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் எனவும் தம்பர அமில தேரர் கூறியுள்ளார். இணையத்தளம் வழியாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகளை சட்டரீதியாக மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள…

    • 5 replies
    • 658 views
  6. தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். தமிலிஷில் வாக்களிப்பதன் மூலம் நிறையப் பேர் இக்கட்டுரையை படிப்பதற்கு நீங்களும் உதவி செய்யலாம். கடவுள் பிடிபட்டார் நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத…

  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்க திட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தநிலையில் இதன்போதே இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்க…

    • 5 replies
    • 644 views
  8. "புதிய அர­சி­ய­ல­மைப்பை பௌத்த பீடங்கள் முழு­மை­யாக எதிர்க்கும்" அஸ்­கி­ரிய பீடம் தேர்தல் திருத்தம் தவிர அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பெளத்த பீடம் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றது என்று அஸ்­கி­ரிய மகா­நா­யக பீடம் தெரி­வித்­துள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சியல் வாதி­களின் கருத்­துக்­களில் நம்­பிக்கை இல்லை. புதிய அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக்க தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய நிலைமை வரும் எனவும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடம் குறிப்­பிட்­டுள்­ளது. புத்­த­சா­சன அம…

    • 5 replies
    • 1.1k views
  9. -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா '13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'எமது மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் அனுசரணையாக இயங்க வேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்திற்கு தோள்கொடுக்க மாகாண சபைகள் முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகாரப்பரவலின் தார்ப்பரியத்தினை மத்திய அரசாங்கம் அறிய முற்படவில்லை என்ற கருத்தையே வெளிப்படுத்தும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். ரில்கோ ஹோட்டலில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ…

    • 5 replies
    • 776 views
  10. By RAJEEBAN ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ள புலம்பெயர் அலுவலகம் சர்வதேச அளவில் அனைத்து புலம்பெயர் சமூகத்தினரையும் உள்வாங்கியதாகவும் முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை கருத்தி;ல் கொண்டதாகவும் காணப்படு;ம் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரட்நாயக்க இந்த அலுவலகத்தை அமைக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன எனவும் தெரிவித்துள்ளார் மோர்னிங்கிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகம் ஒருங்கிணைப்பிற்கான மத்திய நிலையமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகம் என்பது புலம்பெயர் பிரிவுகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் இலங்கை தொடர்பில் அவர்களுடன் ஈடுபாடுகள…

    • 5 replies
    • 756 views
  11. உலகெங்கும் உள்ள 9 கோடிக்கும் அதிகமான தமிழ் இனத்தை பரிகாசம் செய்வதுபோல வெறும் 75 இலட்சம்பேர் கொண்ட அற்ப சிங்கள இனவெறியர்கள் ?????? திருமாளவன் ஆவேசம்.

  12. 'வாகரையை கைப்பற்றி விட்டோம் என்பது சிறிலங்காவின் அறியாமையே': எஸ்.ஜெயானந்தமூர்த்தி "வாகரையை சென்றடைந்த பின்னர், தாங்கள் பாரிய இராணுவ சண்டையைச் செய்து அங்கு பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிவிட்டோம் என்று கூறுவதும், இராணுவ வெற்றியாக அதனை கருதிக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொள்வது என்பதும் அவர்களுடைய அறியாமையே" மேற்கண்டவாறு தான் நினைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு கடந்த சனிக்கிழமை (17.02.06) வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். அவரது சிறப்புப் பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகள் இங்கே தொகுத்து தரப்படுகின்றன. வாகரை நிலைமை உண்மையும் புன…

  13. இலங்கையில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக, இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங்குக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த செவ்வியில் மஹிந்த ராஜபக் ஷ மேலும் கூறியதாவது, கேள்வி: உங்கள் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன பெரமுனவின் வேட்பாளராக, உங்கள் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செய லருமான கோத்தபாய ராஜபக் ஷவையே தெரிவு செய்வார் என அவர்கள் சொல…

  14. பிரித்தானியாவில் சிறுமி துஷாரா சுடப்பட்ட வீடியோ பதிவு வெளியிட பட்டுள்ளது. http://www.thesun.co.uk/sol/homepage/news/4220362/Gang-guilty-of-shooting-five-year-old-Thusha.html

  15. குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகிறார் முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார்குமார் குணரட்ணம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இன்று காலை 7.10 மணிக்கு புறப்படவுள்ள யூ.எல்.882 விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவார் என முன்னிலை சோஷலிசக் கட்சி சார்பு இணையத்தளமான லங்காவிவ்ஸ் தெரிவித்துள்ளது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார்குமார் குணரட்ணமும் (42) அக்கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகலவும் கடந்த சனிக்கிழமை காலை காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது. தனது பிரஜையான நோயல் முதலிகே (குமார் குணரட்ணம்) கடத்தப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பதை தெ…

  16. [ சனிக்கிழமை, 01 செப்ரெம்பர் 2012, 00:07 GMT ] [ அ.எழிலரசன் ] [size=4]தமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் என்ற ஈழத்தமிழ் இளைஞரை, தற்கொலை முயற்சி வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். பூந்தமல்லியில் சிறிலங்கா அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது கியூ பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து, அவர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றம் செய்யக் கோரி கடந்த மாதம் 6ம் நாள் தொடக்கம் செந்தூரன் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இவர்களுக்கு ஆதரவாக மதிமுக தலைமையகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. விடுதலைச…

  17. இலங்கை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் : துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு (பா.ருத்ரகுமார்) இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன. அந்தவகையில் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க துருக்கி அரசாங்கம் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றது என துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் துருக்கி ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இவ்வருடத்தில் நாட்டிற்கு முக்கிய அம்சமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் நம…

  18. லங்கா IOC நிறுவனம், நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி, 137 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் லீட்டர் ஒன்றின் விலை தற்போது 142 ரூபாயாக அதிகரித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/நள்ளிரவு-முதல்-பெற்றோல்-விலையில்-அதிகரிப்பு/175-250366

    • 5 replies
    • 649 views
  19. எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எனக்கு புற்றுநோய் இருந்தது. அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளதாவது, நான் அரசியலில் மாத்திரம் பிரவேசித்து இருக்காவிட்டால் பணக்கார பெண்மணியாக இருந்திருப்பேன். இதேவேளை நானொரு உண்மையயை கூற விரும்புகின்றேன். எனக்கு சில வருடங்களுக்க…

    • 5 replies
    • 523 views
  20. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணத்தினால் இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு வர்த்தகத்தை முன்னெடுக்கும் இலங்கையின் பிரபல்ய நிறுவனமொன்றில் 5 கிலோ கிராம் விறகுகள் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு மண் அடுப்பும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாத இணையத்தளத்தின் தலைவர் தனது முகநூல் பக்கத்தில், "நாங்கள் விறகுகளை ஒன்லைனில் விற்பனை செய்வோம் என்று கற்பனை கூட செய்யவில்லை. இது உண்மையில் வெற்றியளித்துள்ளதாக கூறியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாட…

    • 5 replies
    • 503 views
  21. தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் மஹாநாயக்க தேரரிடம் எடுத்துரைப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார். இச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மல்வத்து பீட மஹா நாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த தமது ஆவணம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் மாறுபட்ட கருத்து வெளியிடப்படுவதாக தெரிவித்து, அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கமொன்றையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/27219.html

  22. (இராஜதுரை ஹஷான்) ரஷ்ய சந்தையினை இலக்காக கொண்ட இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது. இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவை பேணுவது அவசியமாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவின் பிரதியமைச்சர் அலெக்ஸி வி.குஸ்தேவிடம் வலியுறுத்தினார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும், ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் அலெக்ஸி வி குஸ்தேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் உள்ள வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ரஷ்யாவின் சந்தையில் முன்னுரிமை வழங்குமாற…

    • 5 replies
    • 431 views
  23. கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு உள்பட்ட அதியுச்ச அதிகாரப் பகிர்வையே கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் ‘வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்ட கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கோட்­பாட்­டுக்கு இணங்க அதி­யுச்ச அள­வில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்ட தீர்­வையே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­றுக் கொள்­ளும். கூட்­ட­மைப்பு அதில் உறு­தி­யாக இருக்­கின்­றது’ இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும்இ எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டம் அம்­பா­றை­யில் நேற்று நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த…

  24. மார் 29, 2010 மணி தமிழீழம் யாழில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது யாழ்பாணம் நல்லூர் கச்சேரி வீதிப்பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்று கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. இவ்விழாவிற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஐpத் கப்ரால் மற்றும் வங்கியின் உயர் மட்ட அலுவலர்கள் யாழ் அரசாங்க அதழபர் ஆகியோர் கலந்த கொண்டுள்ளதாக தெரியவருகிறது. யாழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சனைகள் பல இருக்கும் போது அத்தியாவசியம் இல்லாத இந்நிகழ்வினை அரசாங்கம் முன்னிலைப்படுத்துவதை இட்டு யாழ் மக்கள் கடும் விசனமடைந்துள்ளதாக தெரியவருகிறது. pathivu

    • 5 replies
    • 991 views
  25. ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்: [Wednesday, 2014-02-12 23:49:18] 2008 இல் கனடாவில் அகதியாக விண்ணப்பம் கோரிய 39 வயதான ரஜினி சுப்ரமணியம் அவருடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டதோடு கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. இது தொடர்பில் கனடா ஸ்கார்பரோ தொகுதி எம்.பி ராதிகா சிற்பசேன் நாடாளுமன்றத்தில் பேசிய போது கனடிய அரசாங்கத்தின் கொள்கையால் குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறியதோடு, டொராண்டோவைச் சேர்ந்த ரஜினி சுப்ரமணியம் என்ற இளவயது தாய் கருணை மனு விண்ணப்பித்திருந்தும் நாடுகடத்தப்பட்டார். இவர் தனது 4 மற்றும் 5 வயது குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டார். தற்பொழுது இவரது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.