ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
[size=2][size=4]யாழில் 'கட்டின பிங்கும' பெரஹரா இன்று ஞாயிறுக்கிழமை ஆரம்பமானது. யாழ். நாக விகாரை நாயக்க தேரர் தலைமையில் நடைபெறும் இந்த பெரஹராவை தமிழ், பௌத்த சங்கம் மற்றும் நந்தாராம தமிழ், பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் யாழ். மாவட்ட பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர். பெரஹராவில் பிள்ளையார், சிவன், முருகன், விஷ்ணு மற்றும் முத்தேவியர்கள் ஒன்றிணைந்த ஒரு சொரூபம் ஆகியன ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வு, தெடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று, செவ்வாய்கிழமை மதிய போசனத்துடன் முடிவடையவுள்ளது. 'கட்டின பிங்கும' என்பது யாழ். நாக விகாரை கட்டப்பட்ட தினத்தின் நினைவாக நடைபெறும் நிகழ்வாகும். [/size][/size][size=2][size=4](படங்கள்: சுமித்தி, எ…
-
- 4 replies
- 482 views
-
-
நீதித்துறை தொடர்பான தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்காக இருக்கின்ற ஒரேயொரு வழி இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதேயாகும். அதற்காக உங்கள் தலைமையை வழங்குகள். என்று சட்டத்தரணிகளிடம் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த உள்நாட்டு பத்திரிக்கைகளும் நீதித்துறை விவகாரத்திற்கு பொறுப்பு கூறவேண்டும். நீதித்துறை நெருக்கடிபற்றி ஒரு பத்திரிகையேனும் ஆசிரியர் தலையங்கத்தை …
-
- 4 replies
- 904 views
-
-
(ஆர்.யசி) செய்யாத போர்க்குற்றத்தை செய்ததாக கூறி இராணுவத்தை தண்டிக்க முயற்சித்த ஆட்சியை வீழ்த்தி இராணுவத்தையும், சிங்கள பெளத்த கொள்கையையும் பாதுகாக்கும் அரசாங்கமொன்ரை உருவாக்கியுள்ளோம். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர. போர் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்துவரும் சரத் வீரசேகரவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வியவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இறுதி யுத்தத்தில் நாம் செய்யாத குற்றமொன்றை செய்ததாக கூறி முன்னைய நல்லாட்சியாளர்கள் ஜெனிவாவில் பொய்யான சாட்சியங்களை கொடுத்தன…
-
- 4 replies
- 1.1k views
-
-
அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள சீனாவின் டயர் தொழிற்சாலை 56 Views அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 300 மில்லியன் டொலர் (இலங்கை ரூபா 2,210கோடி) மதிப்புள்ள, இலங்கையின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலை ஒன்றை சீனா அமைக்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. சீன நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலேயே இந்தத் தொழிற்சாலை அமையவுள்ளது. இலங்கை பெய்ஜிங்கிடமிருந்து வாங்கிய 1.4 பில்லியன் டொலர் கடனைக் கட்டத் தவறிய காரணத்தினாலேயே இங்கு சீனா டயர் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தாராளமான வரிச் சலுகைகளை அனுமதிக்கும…
-
- 4 replies
- 525 views
-
-
வீரகேசரி நாளேடு 4/30/2009 9:48:02 PM - நாம் இன்று வெற்றி மீது வெற்றி கொண்டு தேசத்தை பலப்படுத்தும் சந்தர்ப்பத்தை அடைந்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த நாட்டில் பிரிவினைவாதம் தொடர்பான எண்ணம் தலை தூக்காதவாறு உழைக்கும் மக்கள் ஐக்கியத்துடன் செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அறிக்கையின் விபரம் வருமாறு, உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் மிகவும் பெருமிதத்துடன் உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் அவர்களுடன் இணைந்து கொள்ளும் எமது நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் அபிவிருத்தியை சரியான பாதைய…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழர்களை இந்தியாவும் நட்டாற்றினில் விட்டது!! கூட்டமைப்பின் சிறீதரன் எச்சரிக்கை!! Jun 12, 2013 13வது திருத்தமோ, அதன் கீழ் வரும் மாகாண சபைத்தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாம் அமைக்கக்கூடிய மாகாண சபையோ ஒரு போதும் சொற்ப அளவில்தானும் எமது எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யப்போவதில்லையென கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிசிறீதரன் தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக நான் ஒரு போதும் கருதவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் வழி உருவாகிய இந்த 13வது திருத்தம் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசத்தின் அபிலாஷைகளையும் நியாயமான அச்சங்களையும் சற்றேனும் கருத்திலெடுக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழருக்கு சாதகமான ஒரு …
-
- 4 replies
- 613 views
-
-
தமிழீழ விடுதலைப்போர் 2 எங்கு சென்றாலும் எதிர்ப்பு. எதனை முயற்சித்தாலும் தடை. எதைக் கேட்டாலும் மறுப்பு. இதுவரை இலங்கை அரசு எம்மை நசுக்கி கொண்டு வந்தது. இப்போது உலக நாடுகள் அனைத்து ஒன்று சேர்ந்து நிற்கின்றன. நாம் அப்படி என்ன தவறு செய்தோம்? எமக்ககு எம் உரிமைகளை தட்டிக் கேட்க உரிமை இல்லையா? இவ்வளவு மக்களை பறிகொடுத்தும் இவ்வுலகம் ஏன் பார்க்க மறுக்கின்றது? பலஸ்தீனா வில் உலகத் தலையீடுகள்;+ ரீபற் விடுதலைக்கு உலக ஆதரவு. எமக்கு மட்டும் ஏன் இல்லை? எம்மை ஏன் எல்லோரும் பயங்கரவாதிகளாய்ப் பார்கிறார்கள்? அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவே நாம் போராடத் தொடங்கினோம். அதில் த.வி.பு தாம் எடுத்த கொள்கையின் பின் திடமாக பாதைமாறாமல் நின்றார்கள் நாம் அவர்களை ஆதரித்தோம். இதில் தவறு ஏ…
-
- 4 replies
- 2.2k views
-
-
திங்கட்கிழமை, 25, அக்டோபர் 2010 (15:43 IST) இலங்கையில் விநாயகர் கோயில் இடிப்பு இலங்கை மட்டக்களப்பு அருகேயுள்ள நாகபுரத்தில் விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதாகவும், இதை கண்டித்து கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் வீட்டுக்கு முன் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து காத்தான்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் மட்டக்களப்பு இல்லத்தில் இல்லை. அவர் வெளியூரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இடிக்கப்…
-
- 4 replies
- 985 views
-
-
குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- கொழும்பில் மீண்டும் பதிவுகள்- வீடுகளுக்குச் செல்லும் பொலிஸார் படிவங்களை வழங்குகின்றனர். குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன - யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொழும்பில் வாழும் தமிழ் மக்களை பொலிஸார் பதிவு செய்தது போன்று தற்போதும் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்குமாறு கேட்டுள்ளனர். வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளவர்களின் விபரங்கள் அனைத்தும் படிவங்களில் கோரப்பட்டுள்ளன. இதனால் கொழும்பில்…
-
- 4 replies
- 551 views
-
-
அனுமதியின்றி முல்லைத்தீவில் முளைத்த மதுபான சாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபான சாலை யாருடையது? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்பது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி எனவும் இது ஏற்கனவே இராணுவத்தால் உணவகமாக பயன…
-
- 4 replies
- 363 views
-
-
நாட்டின் அரசியல், இராணுச் சூழ்நிலைகளில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடியான நிலை குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கைக்கான நோர் வேத் தூதர் ஹான்ஸ் பிரஸ்கர் இவ்வார ஆரம்பத்தில் கிளிநொச்சி செல்லவுள்ளார். அனேகமாக, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நோர்வேத் தூதுவர் கிளிநொச்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. தூதுவர் பிரட்ஸ்கரின் விஜயம் குறித்து தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர் பாக இன்னமும் இறுதிமுடிவு செய்யப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நேற்றிரவு தெரிவித்தது. தூதுவர் எம்மைச் சந்திப்பதற்காக வரும்பட்சத்தில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படக்கூடிய எமது தரப்பு நிலைப்பாட்டை அவருக்கு வி…
-
- 4 replies
- 1.4k views
-
-
"தாம் வெற்றிபெற்றால் தேசிய அரசு அமைக்கப்படுமென ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைத்திரிகால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளபோதிலும் அது குறித்து எத்தகைய கருத்தும் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் அது போன்ற எத்தகைய அழைப்புக்கள் வந்தாலும் அவை குறித்தெல்லாம் நாம் பரிசீலிப்போம்" - இவ்வாறு 'மலரும்' இணையத்துக்குத் தகவல் வெளியிட்டார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முழு அளவு ஆதரித்துள்ள நிலையில், அவரே இத்தேர்தலில் வெற்றிபெறும் நிலையை எட்டியுள்ளார். இந்தத் தேர்தல் வெற்றிகுறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் 'மலரும்' இணையம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறின…
-
- 4 replies
- 901 views
-
-
இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 பிப்ரவரி 2024, 10:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேரம் தேவைப்படும். தற்போது, இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட…
-
- 4 replies
- 814 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்மை எங்கு அழைத்துச் செல்லும்? by Elijah Hoole - on July 27, 2015 படம் | TAMILNET தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ஒரு குழு கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழர் அரசியலில் திருப்பங்கள், திருத்தங்கள் அவசியம் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் “எம்மைத் திடப்படுத்துங்கள்” என்று மக்களை வலிந்து கோருவதைக் காட்டிலும் தம்மைத் திருத்துவதில் அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டும் என்பதே பொதுவான பெரும்பான்மைத் தமிழர் நிலைப்பாடும். ஆனால், இந்தக் குறித்த குழு – குறிப்பாகக் கூறின் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியும், அக்கட்சியின் புலம்பெயர் விழுதுகளும் உள்நாட்டு அப்புக்காத்துகளும் – வேண்டி நிற்கும் மாற்றம் என்ன? இவர்கள் உண்மை…
-
- 4 replies
- 1.5k views
-
-
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007 ( 22:30 ) விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் ஊர்வலம் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இலங்கை ராணுவ தாக்குதலில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து ஊர்வலம் நடத்தபோவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்தார். இதற்கு போலீசார் தடை விதித்தனர். எனினும்இ கடந்த 12ம் தேதி பழ.நெடுமாறன், வைகோ தலைமையிலான தொண்டர்கள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ…
-
- 4 replies
- 2.1k views
-
-
வடபகுதியில் பொதுமக்களின் நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து யாழ். தெல்லிப்பழையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை திடீரெனத் தடுத்து நிறுத்திய படையினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள். மக்கள் மீது கழிவு ஒயிலும் ஊத்தப்பட்டுள்ளது. வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்பு, வலிகாமம் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை என்பவற்றுக்கு எதிராக தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதிப்போராட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி என்பனவும் கலந்துகொண்ட…
-
- 4 replies
- 609 views
-
-
முதலமைச்சருக்கு ஆதரவான வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு http://globaltamilnews.net/archives/29906
-
- 4 replies
- 1.2k views
-
-
புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப்பது ஏன் ? ஏதோ நடக்காமல் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறமாட்டார். நெருப்பில்லாமல் புகைக்க முடியாது. இந்திய பாதுகாப்பு செயலர் இலங்கைக்கு அவசர விஜயம்.. தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா தெரியப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தல் காலத்தில் எந்தளவு உண்மைகளை வெளியிடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும் பிரச்சாரங்களை நடாத்தியமை பால்குடி பிள்ளையும் உணரக்கூடியதாக இருந்தது. இப்போது தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். தேர்தலில் வெளியிடக் கூடிய உண்மைகளை வரையறை செய்தோர் இப்போது சரத்தை கைவிட்டு விட்டார்களா என்பதையே இது காட்டுகிறது.…
-
- 4 replies
- 2k views
-
-
14 விடயங்களை சுட்டிக்காட்டி... மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்! பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட பல தரப்பு மாநாட்டை கூட்டி, நிலையான அபிவிருத்திக்காக திட்டமொன்றை வகுப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட 14 விடயங்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர்கள் எழுதியுள்ளனர். அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளின் பட்டியலின்படி, அபிவிருத்தித் திட்டங்கள…
-
- 4 replies
- 331 views
-
-
தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வாருங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் ! -சம்பந்தன் தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், "வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அ…
-
- 4 replies
- 900 views
-
-
திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி Written by Ellalan Monday, 09 January 2006 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் வேறு, தம…
-
- 4 replies
- 1.6k views
-
-
திருகோணமலை கிண்ணியாவில் முஸ்லீம்களின் குடிசைகள் காவற்துறை மற்றும் விமானப்படைச் சிப்பாய்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது – GTNசெய்தியாளர் 31 October 10 08:36 am (BST) திருகோணமலை கிண்ணியா கிராமத்தில் முஸ்லீம்களின் குடிசைகள் காவற்துறை மற்றும் விமானப்படைச் சிப்பாய்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். இன்று காலை தீனேரி என்ற பகுதிக்குச் சென்ற பகாவற்துறையினரும் விமானப் படையினரும் மக்களை குடிசைகளில் இருந்து வெளியேற்றிவிட்டு அவற்றைத் தீயிட்டதாக தெரியவருகிறது. 40 முதல் 45 வரையிலான இந்தக் குடிசைகளில் வறிய முஸ்லீம் குடும்பங்கள் காடழித்து குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் அரச காணிகளில் அத்துமீறிக் க…
-
- 4 replies
- 672 views
-
-
மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு! கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினம் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தினால் இன்று ஞாயிற்றுக் கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சகோதார இனத்தவர்கள் விடுத்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டு பிரிதொரு தினத்தில் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ் மைதானத்திற்கு தனி நபர்களது பெயர் எதுவும் வைக்காமல் முன்பு இருந்தமை போல் பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் மைதானத்திற்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்…
-
- 4 replies
- 543 views
-
-
உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சனைக்குத் தீர்வு: நிபுணர் குழு பரிந்துரை. உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இரு சபை நாடாளுமன்றம், சிறுபான்மை இனங்களில் இருந்து இரு துணை அரச தலைவர்கள் ஆகியவை அக்குழு செய்துள்ள பரிந்துரைகளில் சில. குழு தனது 37 பக்க ஆய்வறிக்கையை இன்று புதன்கிழமை சமர்ப்பித்துள்ளது. வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நான்கு வழிகளை இவ்வறிக்கை ஆராய்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு பதிலாக, தனித்தனியான சுயாட்சி உரிமை பெற்ற இரு பகுதிகளைக் கொண்ட ஒரு மாகாணமாக, வடக்கு - கிழக்கு மாகாணம் எ…
-
- 4 replies
- 1.4k views
-
-
அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா? அதில் இருந்து விலகுவதா? என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமை குறித்து தற்போது வருத்தமடைவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார் 18ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு கைகளை உயர்த்தியமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்த தவறு தற்போது அது குறித்து வருத்தமடைகிறது. இந்த நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது, 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய உதவுவதா? இல்லையா? என்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது…
-
- 4 replies
- 479 views
-