Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா? Posted on May 26, 2018 in இலங்கை செய்திகள் இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர். அந்நிலையில் தற்போது குறித்த வங்கிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் உணர்வாளர்கள் பலர் பதிவு செய்து வருகின்றனர். அதேவேளை குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் தமது உணர்வுகளை மதிக்காத வங்கி கணக்கினை மூடி வருகின்றனர். இதனால் பாரிய பின்னடைவை சந்தி…

  2. கொழும்பில் தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதிகள் வீரகேசரி நாளேடு சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகளுக்காக கொழும்பிலுள்ள சில வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.இந்த நடைமுறை காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைமுறையில் இருக்குமென கொழும்பு போக்குவரத்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. தற்காலிகமாக மூடப்படும் வீதிகள் அ)காலி மத்தியவீதி; கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாகவுள்ள வீதி மூடப்படுவதுடன், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தினூடாக காலி மத்தியவீதிக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆ)ஸ்ரீமத் மாகன் மாகார் மாவத்தை தாஜ்…

    • 3 replies
    • 1.3k views
  3. பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை:திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். [sunday, 2009-08-23 07:18:20] வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு விநாயகர் சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமி…

  4. Friday, May 27, 2011, 12:54சிறீலங்கா45 views1 comment ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே அவரது கடமை சம்பந்தமாக செய்திகள் ஒளிபரப்பப்படும் போது உரிய பிரசாரம் வழங்கப்படுவதில்லை எனக் கூறி, அண்மையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சரத் கொங்காகேவிடம் தொலைபேசி மூலம் கடுமையாக குற்றஞ்சுமத்தியுள்ளார் இவற்றுக்கு யார் ஆலோசனை வழங்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்களும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். அவரது சின்ன விடயம் என்றாலும் மணிக் கணக்கில் அதனை ஒளிபரப்புகிறீர்கள். எனது செய்தியை வெட்டுகிறீர்கள். இவ்வாறு செய்யும் அவர்களுக்கு நல்லது நடக்காது. சாபம் ஏற்படும் என ஜனாதிபதியின் பாரியார் தொலைபேசியில் தொடர்ந்து குறை கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த கொங்க…

  5. முல்லைத்தீவு முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வே சமாதான பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் முல்லைத்தீவில் மேற்கொண்டுவரும் படை முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த முயற்சிகளை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் விடுதலைப் புலி முகவர்கள் முல்லைத்தீவு யுத்தத்தை நிறுத்துமாறு நோர்வே பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இவ்வாறான எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காதென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்க…

  6. கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேற்படி முஸ்லீம் கடையில் தங்கியுள்ள பணியாளர் கல்வி நிலையம் வருகின்ற இளம் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதோடு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக திருமணமாகி பிள்ளைகளின் தந்தையான முஸ்லீம் குடும்பத்தவர் ஒருவர் தாய் தந்தையர்களை இழந்த இளம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யுமாறு வற்புறத்தி வருவதோடு பயமுறுத்தியும் வருகின்றார். மேலும் இக்கடையில் பணி புரிகின்றவர்கள் கல்வி நிலையம் வருகின்ற பெண்களி…

  7. நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக முட்டாள்த்தனமான வழிகளில் நகரும் சிறிலங்கா அரசாங்கம்: சண்டே லீடர் சாடல் ஒரு நெருக்கடியில் இருந்து மறு நெருக்கடிகளுக்கு முட்டாள்த்தனமான வழிகளில் சிறிலங்கா நகர்கிறது என்று மகிந்த அரசாங்கத்தை கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர்" வார இதழ் சாடியுள்ளது. "சண்டே லீடர்" வார இதழின் அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்படும் நிலையை அடைந்துள்ளது. அதன் பிரதான காரணம் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களின் தீவிரம் தான். அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் வீதிகளில் இறங்கி போராட உள்ளது. மகிந்…

  8. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார் , சவூதி தாய்லாந்து, உறுதி' ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து …

  9. வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும் தென்னிலங்கையில் எதிர்ப்பலை எம்.சி.நஜி­முதீன் வடக்கில் நேற்று முன்­தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நினை­வேந்­த­லுக்கு தென்­னி­லங்கை அர­சியல் மட்­டத்­தி­லி­ருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பி வரு­கி­றது. அது குறித்து பலரும் பல்­வே­று­பட்ட கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். மேலும் வடக்கில் நினை­வேந்தல் அனுஷ்­டிப்­பதில் தவ­றில்லை எனக் குறிப்பிட் அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ரா­கவும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை அங்கு நினை­வேந்­தலை ஏற்­பா­டு­செய்த வட­மா­காண சபையை உட­ன­டி­யாக கலைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் த…

  10. தெஹிவளை, கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருல் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று ஆப்பாட்டம் ஒன்று இடமபெற்றுள்ளது. இந்த ஆப்பாட்டத்தில் பெரும்பாலான பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் கலந்து கொண்டனர்.ஜாமியுஷ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றன. கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்…

    • 11 replies
    • 1.3k views
  11. தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு புறம்பான நூல் அல்ல என நீதிபதிகள் தீர்ப்புரைத்துள்ளனர். இத்தனை தடைகளை கடந்த இந்நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அந்நூலில் இருந்து சிலப் பகுதிகள…

  12. Started by Nellaiyan,

    Defence Secretary Liam Fox has resigned. He has been under pressure after a week of allegations over his working relationship with friend and self-styled adviser Adam Werritty. In a letter to David Cameron, Mr Fox said he had "mistakenly allowed" his personal and professional responsibilities to become "blurred". The BBC's political editor Nick Robinson said Mr Cameron concluded Mr Fox could no longer continue. The defence secretary has faced allegations about his links to his former flatmate Adam Werritty after it emerged that the lobbyist had accompanied him on 18 foreign trips despite having no official role. Mr Fox was being investigated …

    • 12 replies
    • 1.3k views
  13. 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன் - கப்டன் கஜன் ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற மோதலின்போது விழுப்புண்ணடைந்து 26.10.2001 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.

  14. சிறிலங்காவில் நாளை பாரிய வேலை நிறுத்தம்: தடுத்து நிறுத்துவதற்கு அரசு கங்கணம் [புதன்கிழமை, 09 யூலை 2008, 05:27 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது போக்குவரத்துச் சேவைகளை முடிந்தால் முடக்கிப் பார்க்கப்பட்டும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சவால் விடுத்துள்ளார். போக்குவரத்துச் சேவைகளை நாளை நிறுத்திக் காட்டாவிடின் தனது தொழிற்சங்க தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான லால் காந்த பதிலுக்கு சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் சிறிலங்காவில் பெரும் பூதாகார…

    • 6 replies
    • 1.3k views
  15. சிறிலங்காவில் மக்கள் மீதான கொடுமையான சித்திரவதைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான சிறப்பு பிரதிநிதி மன்பிரட் நோவாக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  16. கர்ப்பிணிப் பெண் மீது பொலிஸார் தாக்குதல் வீட்டுக் கதவினை உடைத்துத் திறந்து மதுபோதையில் வந்த பொலிஸாரே தன் மீது தாக்குதல் நடத்தியதாக காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் நாகர்கோவில் கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த பொலிஸார் நடத்திய தாக்குதலில் புவிந்திரன் சுயித்தா (வயது 20) என்ற கர்ப்பிணிப் பெண் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 9 மணியளவில் வீட்டுக்கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் கணவர் இல்லை …

  17. ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னு­டைய வெற்றி உறு­திப்­ப­டுத்தப்பட்­டுள்­ள­மை­யினால், ஜன­வரி 8 ஆம் திகதி மக்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்பும் மீளவும் பிர­த­ம­ராக முனையும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த தரு­ணத்­தி­லா­வது மெத­மு­ல­ன­விற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எச்­ச­ரிக்கை விடுத்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து நல்­லாட்­சியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நிரந்­த­ர­மான அர­சாங்கம் ஒன்றை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஒப்­ப­டைக்­கு­மாறும் அவர் கோரினார். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் நிவித்தி­கல பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு …

    • 0 replies
    • 1.3k views
  18. தென் தமிழீழம் அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் பிள்ளையான் குழுவினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் பிள்ளையான் தரப்பினை சேர்ந்த மூவர் படுகாயமுற்றனர். இதே வேளை கருணா தரப்பில் இருந்து நாலுபேரை பிள்ளையான் தரப்பினர் பிடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று மதியமளவில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடுகளும், கத்திவெட்டுக்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மோதலின்பின்னர் பிள்ளையான் தரப்பினர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திலும், கருணா தரப்பினர் தம்பிலுவில் பொலிஸ் நிலயத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.http://www.eelanatham.net/news/important

  19. திருமலை மூதூர் நகரில்இ பிரான்ஸைச் சேர்ந்த யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்துஇ பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூதூர் கிழக்கிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திரும்பிய பின்னர்இ கடந்த சனிக்கிழமை காலை மூதூர் நகரை ஆக்கிரமித்த சிறீலங்கா படையினர்இ யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்துஇ அங்கிருந்த பணியாளர்களை நீள் வரிசையில் நிற்க வைத்துஇ துப்பாக்கி முனையில் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர்இ நிலத்தில் படுக்க வைத்துஇ நெற்றியில் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். சிறீலங்கா படைகளின் கொலை வெறியாட்டம் இடம்பெற்ற போதுஇ யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் பதினேழு பணியாளர்கள் செயலகத்தில் நின்ற போதும்இ இவர்களில் இருவர் செயலகத்தை விட்டு…

    • 0 replies
    • 1.3k views
  20. தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். – அருட்தந்தை ம.சக்திவேல் 22 Views அரச தரப்பின் மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பகடைக்காயாக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ம.சக்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக அவரிடம் ‘இலக்கு’ மின்னிதழ் மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலின் கருத்து வடிவம். அரசியல் சுயலாபம் கருதி கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக பல தடவைகள் ஆட்சியாளர்களுடன் ப…

  21. தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டம் - நெடுமாறன் தெ. ஆப்பிரிக்கா பயணம்சென்னை: விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். இலங்கை ராணுவத்தால் குண்டுவீசி கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், வருகிற 27ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மற்றும் டர்பன் நகரங்களில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு அந்நாட்டில் உள்ள தமிழர்கள் சார்பாக இரங்கல் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பழ.நெடுமாறனுக்கு அழைப்பு விடுக்க…

  22. February 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நாளைய தினம் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள சுதந்திரதின எதிர்ப்பு நிகழ்வுகளை நிராகரிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறு…

    • 8 replies
    • 1.3k views
  23. கத்திரிக்காய், தக்காளி, வெண்டக்காய் - விற்பனை செய்யத்தடை – மேர்வின் சில்வா 28 பெப்ரவரி 2011 எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின்னர் களனி பிரதேசத்தில் கத்திரிக்காய், தக்காளி, வெண்டக்காய் மற்றும் பச்சை மிளகாய் போன்ற மரக்கறி வகைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாக மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். குறித்த வகை மரக்கறிகளை வீட்டிலேயே பயிர்ச் செய்ய முடியும் எனவும், அவ்வாறான மரக்கறிகளை சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மரக்கறி வகைகளை பயிரிடுவதற்கு தேவையான விதைகள் மற்றும் உரம் போன்றவற்றை அரசாங்கம் சகாய விலையில் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் குறைந்தபட்…

  24. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் கண்டனக்கூட்டம் ஒன்றை மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சி சார்பாக அதன் பிறை ஜலான் பாரு கிளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இதில் அணைத்து மலேசிய தமிழ் மக்கள் சார்பாகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது! இது குறித்து அக்கிளையின் செயலாளர் சத்தீஸ் விடுத்துள்ள அழைப்பு செய்தியில்! "எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம், இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டனக் கூட்டம் ஒன்றை ஜசெக, ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வ…

  25. முற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் மஹிந்தர் ` மன்னாரில் அப்பாவித் தமிழ் மக்களை உடல் சின்னா பின்னமாக்கிக் கொன்றொழிக்கும் வகையில் இலுப்பைக்கடவை படகுத்துறை குடியிருப்பு மீது இலங்கை விமானப்படை கண் மூடித்தனமான குண்டு வீச்சை நடத்தியதும், அதில் கொல் லப்பட்ட அப்பாவித் தமிழ் சிவிலியன்களைப் புலிகளாகச் சித் திரிக்கத் தென்னிலங்கைத் தலைமை முயன்றதும், அதைத் தொடர்ந்து தென்னிலங்கையில் வெடித்த இரு மோசமான பஸ் குண்டு வெடிப்புகளில் தெற்கின் அப்பாவி மக்கள் படுகொலை யுற, மேலும் பல டசின் கணக்கானோர் மோசமாகப் படுகாய மடைந்தமையும் கடந்த வாரத்தின் துன்பியல் நிகழ்வுகள். மர ணங்கள் மலிந்த சாவுப் பூமியான இலங்கைத் தீவின் கறை படிந்த வரலாற்றின் மோசமான பக்கங்களில் பதிவு செய்யப்படும் பலநூறு க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.