ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
கொசோவோவின் ஒருதலைப்பட்ச தனிநாட்டுப் பிரகடனமும், அதற்கு சர்வதேசத்தில் சக்தி வாய்ந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடனடியாக வழங்கிய அங்கீகாரமும் இலங்கையில் பௌத்த சிங்களப் பேரினவாத மமதைப் போக்கில் வெறிகொண்டலையும் ஆளும் தரப்புகளுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்து அமைந்திருக்கின்றன. கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்க்கின்ற ஒரு சில நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவற்றிடையேயும் ஓர் ஒத்த பொது பண்பு மிளிர்வதை நாம் காணமுடியும். சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்ததால் சேர்பியா அந்தப் பிரிவினையைக் கடுமையாக எதிர்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேவேளை, ரஷ்யா, ஸ்பெயின், சைப்பிரஸ், சீனா, இலங்கை போன்றவையும் இந்தப் பிரகடனத்தை முழு அளவில் …
-
- 4 replies
- 3.7k views
-
-
[size=4][/size] [size=4]பௌத்த மக்கள் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். எனது சிறு பிராயத்தில் இலங்கையில் மொத்த சனத்தொகையில் 79 வீதம் பௌத்தர்கள், தற்போது அந்த எண்ணிக்கை 61 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்த சனத்தொகை மதிப்பீட்டில் இந்த எண்ணிக்கை 51 வீதமாக வீழ்ச்சியடையும்.[/size] [size=4]மதமாற்ற நடவடிக்கைகள் மிகவும் நுட்மான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பல திட்டமிட்டக் குழுக்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதமாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் வைபத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்…
-
- 4 replies
- 419 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் சிங்கள மாணவர்கள் தqங்கியிரு்கும் வீடொன்றிலிருந்து வாள் ஒன்று மீட்கப்ட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள விடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் பலர் குறித்த வீட்டில் தங்கியுள்ளனர்.அந்த வீட்டின் மேல் தளத்தில் வா் ஒன்று இருப்பதாக வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அந்த வாளை மீட்டனர்.ஆனால் இந்த வாள் இருந்தமை தொடர்பாக தமக்குத் தெரியாது என அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.…
-
- 4 replies
- 960 views
-
-
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம் ( ரி. விரூஷன் ) யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது கடமையை இன்று காலை பொறுப்பேற்றார். இன்றைய தினம் சனிக்கிழமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார். இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் 34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார். சுமார் 30 …
-
- 4 replies
- 778 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையானது துணை பொது செயலாளர் நாயகம் ஜேன் ஹெலியசன் தலைமையில் மதிப்பாய்வு குழுவொன்றை அமைக்கவுள்ளது என இன்டர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது சார்லஸ் பெட்ரி அறிக்கை அல்லது 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் ஐ.நா. நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கே மதிப்பாய்வு குழுவை அமைக்கவுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்ரிக்கி தெரிவித்துள்ளார். சார்லஸ் பெட்ரியின் அறிக்கை ஐ.நா. தலைமையகத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54199-2012-12-05-20-25-25.html
-
- 4 replies
- 882 views
-
-
நல்லாட்சி விடியலோடு சதீஸ்குமார் எதிர்பார்க்கின்ற விடியலும் ஏற்படும் – சுமந்திரன் சட்டத்தை விமர்சிக்க கூடாது என்று இங்கு பேசப்பட்டது அப்படியல்ல நன்றாக விமர்சிக்கலாம் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் கொடுமையானது என்று நாங்கள் தொடர்ச்சியாக விமர்சிக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்புக்களையும் விமர்சிக்கலாம் நீதிமன்ற தீர்ப்பு தவறானது என்பதை எவரும் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்படுவதற்கு முன்னர் வழக்கு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது அந்த வழக்கை பற்றி விமர்சிக்க கூடாது அது தண்டணைக்குரிய குற்றம். நாங்கள் வழக்கறிஞர்களாக பயிற்றப்படுகின்ற போது எங்களுடைய சிரேஸ்ட சட்டத்தரணிகள் சொல்வார்கள் நீதிபதிகளுக்கு இதுதான் சரி …
-
- 4 replies
- 548 views
-
-
ஐநாவில் இந்திய நிலைப்பாட்டின் எதிரொலி: இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி 30 மார்ச் 2014 இலங்கைக் கடற்படையினர் இனிப்பு - மென்பானம் வழங்கி மீனவர்களை உபசரித்தனர்:- ஐநாவில் இந்திய நிலைப்பாட்டின் எதிரொலி: இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அன்பாக உபசரித்தனர் என தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடிக்க அனுமதித்ததுடன் இலங்கைக் கடற்படையினர் இனிப்பு மற்றும் மென்பா…
-
- 4 replies
- 624 views
-
-
கருணாவின் கூத்தாட்டத்தினை வெளியிட்டவர் பதவி நீக்கம் திகதி: 08.07.2010 // தமிழீழம் அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சர், மில்ரோய் பெர்ணாண்டோவின் மகனது திருமணத்தில் பிரதி அமைச்சரான கருணா உல்லாசமாக நடனமாடியிருந்தார. இவர்களது நடனக் கூத்து பல்வேறு இணையத்தளங்கடாக வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த மகிந்த இது விடயம் தொடர்பாக அமைச்சரிடம் வினவியதை அடுத்து ஊடக இணைப்பாளர் ஸ்டான்ட்லி பத்திராஜ்உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர்களது கூத்தாட்டத்தினை வீடியோ செய்து ஒளிப்பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அமைச்சரின் ஊடக இணைப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் sankathi
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ் ஆயர் மீழ்குடியேற்றம் தொடர்பில் மஹிந்தவிற்கு பாராட்டு. நேற்று கொழும்பில் மஹிந்த நாட்டின் ஆயர்களை சந்தித்தார். இதில் வடக்கு கிழக்கு ஆயர்களும் ஓர் குழுவாக கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தில் மஹிந்தவின் மீழ் குடியேற்றம் தமக்கு திருப்தி தருவதாகவும் மிகச்சிறப்பாக ஜனாதிபதி செயற்படுவதாகவும் கொழும்பு ஊடகம் கூறியுள்ளது. ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை என்றும் அதனை மஹிந்தவினால் தான் முடியும் எனவும் மஹிந்தவினை உற்சாகப்படுத்தியதாகவும் ஆயர் வட்டாரங்கள் கூறுகின்றது. இதே வேளை வடக்கு கிழக்கு ஆயர்கள் தனியாக பிரதமர் ஜெயரட்னவையும் சந்தித்துள்ளனர். ஈழநாதம்
-
- 4 replies
- 692 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியைக் கண்டித்து இலண்டனில் வாழும் சிங்களவர்கள் இன்று (13.02.10) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஜனநாயகத்துக்கான அமைப்பின் பிரித்தானியக் கிளையே ந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதக கூறப்டுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள், எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், அரசாங்கத்துககு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குதல் மற்றும் எதிர்ப்புப் பேரணிகளில் மீது தாக்குதல்களை நடத்துதல் போன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாள…
-
- 4 replies
- 1.4k views
-
-
வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம ஐ நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:43:00 யுஆ புஆவுஸ ஜஎசையமநளயசi.டமஸ சகல தரப்பிரனதும் யோசனைகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் இனப்பிரச்சினைகு தீர்வு காணும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளிற்க்கான விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பன்கி மூனை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளனர். இதன் போது இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைகளிற்கு தீர்வுகாண்பதற்கும் எடுக்கப்படும் அரசியல் தீர்வுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐ.நா செயலாளருக்கு விளக்கியுள்ளார் மேலும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெ…
-
- 4 replies
- 1.4k views
-
-
சீனாவின் 'நாணயம்' இனி சிறிலங்காவில் பயன்படுத்த முடியும்: இரு நாடுகளின் வர்த்தக மேம்பாட்டுக்காகவே இந்தத் தீர்மானமாம் [Thursday, 2011-06-30 10:00:08] சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கை ஊடாக சர்வதேச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை மத்திய வங்கி மேலும் 13 நாடுகளின் வெளிநாட்டு நாணயங்களை சர்வதேச வங்கி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது. இவற்றில் அவுஸ்திரேலிய டொலர், கனேடியன் டொலர், டொன்மார்க் க்ரோனர், யூரோ, …
-
- 4 replies
- 1.2k views
-
-
வட மாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி தமது சொந்த இடங்களை இழந்து அநாதரவான அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை மீள கையளிப்போம்.மேலும் நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதே எமது அரசின் பிரதான நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மனித உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை எம்மால் பறிக்க முடியாது. இந்த காரணத்தை மையப்படுத்தி சர்வதேசத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாமே பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆகவே சர்வதேசத்துடன் எம்மால் முட்டி மோத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரே…
-
- 4 replies
- 540 views
-
-
“LTTE” தலைத்தூக்காது..! இராணுவத்தளபதி. July 26, 20156:43 am தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அதற்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் ஏ.டப்ளியு. ஜே.சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு கருத்தி முன்னெடுக்கவேண்டிய சகல முன் நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும். தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.jvpnews.com/srilanka/118060.html
-
- 4 replies
- 613 views
-
-
வடமாகாண சபை முதல்வர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரனை கொண்டுவருவது குறித்து மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கலந்துரையாடவில்லை என மாகாண சபை உறுப்பினர்கள பலர் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்துள்ளனர்... இது குறித்து நேற்று (10.08.15) கருத்து வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், சுகிர்தன், ஆர்னோல்ட் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்து நாம் கனவிலும் நினைக்கவில்லை.... அவரே எமது முதலமைச்சர்... அவருக்கு ஈடானவர் தற்பொழுது எவரும் இல்லை.... அது மட்டும் அன்றி அவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை மாற்று கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.... அவரது அறிக்கை தெளிவாக சொல்கிறது கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உ…
-
- 4 replies
- 484 views
-
-
போர்க்குற்ற விசாரணையின்போது படையினர் பாதுகாக்கப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முப்படை அதிகாரிகளுக்கும் உறுதியளித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் தரைப்படையினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஜெனீவா அறிக்கையின்படி படையினர் மீது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார். எனினும் இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிட்டது யார் என்ற விசாரணையே மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141622&category=TamilNews&l…
-
- 4 replies
- 640 views
-
-
வடக்கு, கிழக்கு செல்வதுபோல் மலையகத்திற்கும் வாருங்கள் - இந்திய குழுவுக்கு அழைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசியல் பிரதிநிதிகள் மலையகத்திற்கு விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை தரத்தினையும் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றினை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார். இது விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கண்காணிக்க விஜயம் செய்திருந்த இந்திய அரசியல் பிரமுகர்களை ஒரு பிரபல மலையகம் சார்ந்த தொழிற்சங்கம் மலையகத்தின் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களுக்கு கூட்டி வந்து மாலை அணி…
-
- 4 replies
- 614 views
-
-
Published By: VISHNU 22 JUN, 2025 | 08:52 PM யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் 5000, 3000 மற்றும் 2000 ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள், அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற…
-
-
- 4 replies
- 573 views
- 2 followers
-
-
[size=5]தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலைப் பரிமாற்ற நிகழ்வு ஒன்றுக்காக இலங்கையில் இருந்து சென்ற பள்ளிக்கூட மாணவர்கள் அங்கு ''நாம் தமிழர் இயக்கத்தினரால்'' நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நிகழ்வின் இடைநடுவில் வெளியேற நேர்ந்திருக்கிறது.[/size] [size=4]இலங்கையைச் சேர்ந்த இரு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் இந்த இரு நாள் நிகழ்வில் கலந்துகொள்ள அங்கு வந்திருந்ததாகவும், ஆயினும் அங்கு அவர்களது வருகைக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவர்களை தாம் திருப்பி அனுப்ப நேர்ந்ததாகவும், இந்த நிகழ்வால் தாம் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாகவும் கலைக்காவேரி நிறுவனத்தின் அதிபரான அருட் சகோதரி மார்கிரட் பாஸ்ரின்…
-
- 4 replies
- 775 views
-
-
ஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது. இதன்போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கலந்துரையாடலின்போது கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார். இந்த காணொளி கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹ…
-
- 4 replies
- 397 views
-
-
அழுத்துக ( Firbox ல் மட்டும்) http://puspaviji.net/page135.html
-
- 4 replies
- 2.5k views
- 1 follower
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் பின்னணியில் அரசு செயற்படுகிறதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துள்ளன. முஸ்லிம்களை இலக்குவைத்து நாடு 100 வருடங்கள் பின்னால் செல்ல முயற்சிக்கின்றது. முஸ்லிம்களை இலக்கு வைப்பதற்காகவே ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்குகின்றது. இது ஆபத்தான விடயமாகும் என்பதனால் இது தொடர்பில் அரசாங்…
-
- 4 replies
- 597 views
-
-
இலங்கை போர் நிறுத்தம்: கருணாநிதி தலைமையில் அனைத்துக கட்சி குழு இந்தியப் பிரதமரிடம் டிசம்பர் 4 அன்று நேரில் வலியுறுத்த இன்று சென்னையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு.--- சன் நியூஸ்
-
- 4 replies
- 1.7k views
-
-
சீமான், கொளத்தூர் மணி இன்று விடுதலை தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்படுகிறார்கள். ஈரோட்டில் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் மணியரசன் ஆகியோர், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இவர்கள் மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்ய…
-
- 4 replies
- 1.4k views
-
-
தடைகளை தாண்டி ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு எதிராக நிச்சயமாகக் குரல் கொடுப்பேன்: - சவால் விட்டுள்ளார் விக்கிரமபாகு கருணாரத்ன [Wednesday, 2014-02-19 11:49:15] நான் ஜெனீவாவுக்குச் சென்று மனித உரிமைகள் பேரவையில் அரசுக்கு அதிராக கருத்துகளைத் தெரிவிப்பேன் என்ற அச்சம் காரணமாகவே சிறிலங்கா அரசு தன்னை பல்வேறு தொந்தரவுகள், அச்சுறுத்தலுகளுக்கு உள்ளாக்கி வருகிறது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தொடர்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டவையே என்றும் அவர் கூறியுள்ளார். மார்ச் மாத மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசின் யுத்தக…
-
- 4 replies
- 703 views
-