வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
சகல உறவுகளுக்கும் , கிறிஸ் மஸ் வாழ்த்துக்களும் பிறக்க இருக்கும் புதுவருடம் வளமானதாகவும், மகிழ்வானதாகவும், எண்ணங்கள் ஈடேறவும் வேண்டுமென என் பிரார்த்தனையில் உங்கள்அனைவரையும் நினைக்கிறேன். நட்புடன் நிலாமதி
-
- 21 replies
- 2.9k views
-
-
10000 கருத்துக்களை நெருங்கும் சகோதரன் தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் கருத்துக்களை பதிய மனதார வாழ்த்துகிறேன்.
-
- 31 replies
- 2.6k views
-
-
1 member(s) have a birthday today vediyal (40) யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் விடியலுக்கு ......... என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க.
-
- 3 replies
- 862 views
-
-
26.11.2010 அன்று தனது 56வது அகவையில் காலடி எடுத்துவைக்கும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
- 35 replies
- 4.3k views
-
-
நூற்றாண்டை கண்ட சாவகச்சேரி இந்துக்கல்லூரி மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
-
- 9 replies
- 1.1k views
-
-
10000 க்கு மேலான கருத்துக்களை யாழுக்கு வழங்கிய தயா அண்ணா மேலும் பல அரிய கருத்துக்களை வழங்க வாழ்த்துகிறேன்.
-
- 5 replies
- 982 views
-
-
நேர்கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன். 'மகாஜனக் கல்லூரியின் பொன்விழா, வைரவிழா, மட்டுமல்ல, நூற்றாண்டு விழாவினையும் கண்டவர் எங்கள் அதிபர்.' வணக்கம், எழுபத்தைந்தாவது (75) அகவையில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு முதற்கண் எனது பணிவன்பான வணக்கம். ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்படும் தங்களின் கடந்தகால அனுபவங்களைத் தினக்குரல் பத்திரிகை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தொடக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்… 1-கேள்வி: ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்று பாரதி பாடியது போல, நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணான சண்டிலிப்பாய் பற்றியும், புகுந்த மண்ணான காங்கேசன்துறை பற்றியும் குறிப்பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
1000 கருத்துகள் பதிந்த விடியலுக்கு வாழ்த்துகள். யாழ்களத்தில் 1000 கருத்துகள் பதிந்த எம் யாழ்கள உறவு விடியலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் தொடர வாழ்த்துகள். யாழ்களத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
-
- 2 replies
- 999 views
-
-
ஐப்பசி 1 - இன்று சர்வதேச முதியோர் தினம். அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதியவர்களை ஒவ்வொரு மனிதனும், சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதன் முதலாக 1991 ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. …
-
- 11 replies
- 8.6k views
-
-
இண்று இல்லறத்தில் இணைந்து கொள்ளும் களவுறவான மீராவுக்கும் துணையிற்க்கும், என்னாளும் சீரோடும் சிறப்போடும் வாழ மனம் கனிந்த வாழ்த்துக்கள்... !
-
- 5 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் எமது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
-
- 1 reply
- 813 views
-
-
இன்று கல்வி கண்தந்த ஆசிரியர் தினம்.. இக்கள தோழர்கள் யாராவது ஆசிரியர் பணி செய்தால்... அவர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..... டிஸ்கி : டீச்சரம்மா சகோதரி நிலாமதி அவர்களுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழெனும் இந்த இணையப் பூங்காவில் யாம் மகிழ வந்த வண்ண மலர்களாய் வண்ணச் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளாய்.. என் மிருதுவான அன்பினை.. சிதறடிக்கா.. சிறகடிக்கும் குருவிகளாய்.. களங்கமற்ற உள்ளங்களாய் வாழும்.. யாழின் நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும்.. நட்பின் நாள் வாழ்த்துக்கள்..! (எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்து உரித்தாகட்டும்.) என்றும் எல்லோரோடும் நட்புடன்... நெடுக்ஸ்..!
-
- 15 replies
- 7.2k views
-
-
ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பிறந்த நாள் நல் வாழத்து மடல் ஒன்று முடிந்தால் யாராவது அனுப்பவும்.
-
- 6 replies
- 1.6k views
-
-
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாழ் கள உறுப்பினர்கள் சேகுவாரா (27), athiyan (31) Mohan S (30) மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.
-
- 0 replies
- 527 views
-
-
10000ஆயிரம் பதிவை நெருங்கி இருக்கும் தயா அண்ணாக்கு வாழ்த்துக்கள்
-
- 26 replies
- 2.3k views
-
-
இந்த வார விடுமுறையில் வர இருக்கும் தந்தையர் தினத்தை ஒட்டி.எனது உளம் கனிந்த தந்தையர் தின வாழ்த்துக்களை, அனைத்து தந்தையர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
-
- 9 replies
- 1k views
-
-
. யாழ் களத்திலுள்ள அப்பா அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள். .
-
- 15 replies
- 2.3k views
-
-
யாழ் களத்து அம்மாக்களுக்கு ................அன்னையர் தின வாழ்த்துக்கள் .. .
-
- 17 replies
- 1.8k views
-
-
யாழ் நேயர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறகக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என எல்லோரும் பிராத்திப்போம்.
-
- 11 replies
- 2.6k views
-
-
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பன் நவநீத நாச்சிமுத்து அவர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சார்பாக என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்று என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். Many more Happy Returns of the Day Navaneetha Nachchimuththu
-
- 4 replies
- 11.8k views
-
-
புனித வெள்ளி வாழ்த்துக்கள்.... இக்களதோழர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி வாழ்த்துக்கள்....
-
- 3 replies
- 2k views
-
-
. பன்னிரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்த யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள். பன்னிரண்டு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமானது. ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால் சாமத்தியப் படும் வயது. ஆண் குழந்தை பிறந்திருந்தால் மீசை முழைக்கும் வயது. யாழ் களம் இப்போ குழந்தைப் பருவத்திலிருந்து ரீனேஜ் வயதுக்கு வந்து விட்டது. தொலைபேசி வந்ததன் பின், தமிழில் கடிதங்கள் எழுதுவது குறைவாகிவிட்ட நிலையில்...... யாழ் மூலம் தான், தமிழ் மொழியை இன்னும் எழுதக்கூடியதாக உள்ளது யாழ் இணையத்தின் மூலம் பலர் தமிழை மறக்காமல் எழுத பழகி இருக்கின்றார்கள் என்றால் மிகை ஆகாது. யாழ் இணையம் தொடர்ந்து எமது இனத்தின் விடிவுக்கு குரல் கொடுக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்ப…
-
- 24 replies
- 1.9k views
-
-
-