நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன் டிஸ்கி : இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல .. எ.கா இது இரண்டாம் நிலை செய்முறை.. யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் .. புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் .. .. அல்லது இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது .. http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1 நன்றி !
-
-
- 1.8k replies
- 281.5k views
- 2 followers
-
-
வாங்க இன்னைக்கு நாம யாழ்ப்பாணத்தில மிக பிரபலமான நெத்தலி மீன் கருவாடு வச்சு ஒரு பொரியல் செய்து பாப்பம், இலகுவா செய்யலாம் ஆனா சுவை வேற லெவல்ல இருக்கும், நீங்களும் இப்பிடி செய்து புட்டு அல்லது சோறு ஓட சாப்பிட்டு பாருங்க, பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 634 views
-
-
இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக நினைப்பவர்களுக்கு.. :roll: *நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா? *ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண் துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால் எதை உண்பீர்கள்? எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்.... (சரி சரி வேணாம் விட்டுறன்..) :P இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக இருக்கிறது என்று.. அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது.. இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல் சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்.. :wink: சரி இனி கருத்துக்கண…
-
- 154 replies
- 20.9k views
-
-
முட்டை தினம்: நாட்டுக் கோழி முட்டையில் சத்து அதிகமா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, நாட்டு மாட்டு பால், நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றுக்கு அதிக கவனம் கிடைக்கத்தொடங்கியது. விலை அதிகமாக இருந்தாலும், லெகான் கோழி முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் சத்து அதிகம் என்ற எண்ணத்தில் அவற்றை வாங்குவதாக சிலர் சொல்கிறார்கள். உண்மையில் நாட்டு கோழி முட்டையில் சத்து அதிகமாக உள்ளதா, அவை ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன? இரண்டு முட…
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
செட்டிநாடு மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி?
-
- 11 replies
- 1.8k views
-
-
தேவையான பொருட்கள் சிக்கன் – 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஃ2 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு தேங்காய் துருவல் – 6 மேசை கரண்டி பச்சை மிளகாய் – 2 புதினா – 1 கப் கொத்தமல்லி – 2 கப் சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 2 சீனி – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 5 வரமிளகாய் – 2 தண்ணீ…
-
- 1 reply
- 689 views
-
-
https://youtu.be/-RyyCcU2mfA
-
- 19 replies
- 1.9k views
-
-
நெத்திலி கருவாட்டு கறி ************************************* * நெத்திலிக் கருவாடு - 200 கிராம் * கத்திரிக்கா - 75 - 100 கிராம் * பச்சை மிளகாய் - 2 * சின்ன வெங்காயம் - 30 கிராம் * எலுமிச்சை - பாதி * பூண்டு - 4 - 5 பற்கள் * கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி * கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் * நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி * உப்பு - ஒரு தேக்கரண்டி கருவாட்டை கொதிநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் எடுத்து கழுவிக் கொள்ளவும். கத்திரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கருவாடு, கத்திரிக்காய், பூண்டு,…
-
- 0 replies
- 794 views
-
-
ரொட்டி அல்லது சப்பாத்தி செய்முறை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 10 replies
- 16.6k views
-
-
2 & 5 ஆயிரம் டொலர் பேர்கர், பத்தாயிரம் டொலர் சீஸ் போர்ட் 17 ஆயிரம் டொலர் ஜப்பானிய முலாம்பழம் 70 ஆயிரம் டொலர் திருமண கேக் 1 லட்சம் டொலர் பீட்ஸாவரை... யாழ்கள பெரும் தனவந்தர்கள் வாங்கி உண்ணலாம்.
-
- 4 replies
- 1.1k views
-
-
வெந்தயக் குழம்பு - சசிகலா வியாழன், 26 ஜூன் 2008( 11:49 IST ) உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இரண்டு பேருக்கு தேவையான வெந்தயக் குழம்பு செய்வதற்கான வழி முறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை வெங்காயம் - 2 தக்காளி - 2 புளி - எலுமிச்சை அளவு வெந்தயம் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி தேங்காய் - 2 பத்தைகள் உப்பு - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி, கறிவேப்பிலை கடுகு, எண்ணெய் - தாளிக்க …
-
- 18 replies
- 11.4k views
-
-
இறால் குழம்பு தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைப்பதற்கு... மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 2-4 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் குழம்பிற்கு... எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்…
-
- 4 replies
- 2k views
-
-
[size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள். இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது தேவையான பொருட்கள்:[/size] [size=5]ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]வெண்காயம் – 2 பெரிய வெண்காயம் நீள்மாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]சிறிய உருளை கிழங்கு. பெரிதாயின் பாதி போதுமானது - சீவி சிறு துண்டுகளாக வெட்டியவை[/size] [size=5]பச்சை மிளகாய் – 5 மிளகாய் நீட்டாக வெட்டப் பெற்று இரண்டு துண்டாக்கப்பெற்றவை[/size] [size=5]உள்ளி: 5 - 6 பற்கள் நீளமாக பிளந்து இரண்டாக வெட்டப் பெற்றவை[/size] [size=5…
-
- 10 replies
- 6.8k views
-
-
சைனீஸ் ரெசிபிக்களில் பல உள்ளன. அதில் குழந்தைகளுக்கு என்றும் பல ரெசிபிக்கள் உள்ளது. அதில் ஒன்று தான் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சிக்கன் ரெசிபி. பொதுவாக குழந்தைகளால் காரமான சைனீஸ் ரெசிபிக்களை சாப்பிட முடியாது. எனவே அத்தகையவர்களுக்காக தான், அவர்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், இந்த சிக்கன் ரெசிபியை ஸ்பெஷலாக செய்தனர். அந்த சிக்கன் ரெசிபியை ஹோட்டல்களுக்கு சென்று வாங்கிக் கொடுப்பதை விட, அதனை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில், மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். ஏனெனில் இது மஞ்சூரியன் போன்று இருக்கும். இப்போது அந்த ஸ்பெஷலான சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் (எலும்பில்லாதது) முட்டை - 2 சோ…
-
- 2 replies
- 1.3k views
-
-
எளிமையாக செய்யக்கூடிய இறால் உருளைக் கிழங்கு வறுவல் குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான எளிதில் செய்யக்கூடிய பொரியல் ஒன்றை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ உருளைக் கிழங்கு - 2 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை …
-
- 0 replies
- 714 views
-
-
தீபாவளி ஸ்பெஷல் தேவையான பொருட்கள் 250 கிராம் கடலைமா 400 கிராம் சீனி 50 கிராம் பெரிய கல்லுசீனி 100 கிராம் கயு 25 கிராம் ஏலக்காய் 1/2 லீற்றர் எண்ணை 8 கப் தண்ணீர் 1/2 சுண்டு அவித்த கோதுமை மா சிறிதளவு உப்பு 1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் மஞ்சள் கலறிங் செய்முறை: முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும். பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும். அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தா…
-
- 19 replies
- 2.3k views
-
-
ஆந்திரா ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு குழம்பு மட்டன் நல்லி எலும்பு குழம்பு சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் நல்லி எலும்பு - 20 பெரிய வெங்காயம் - 1/2 கிலோ தக்காளி - 5 தயிர் - 1/2 கப் இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன…
-
- 1 reply
- 1.1k views
-
-
செய்முறை மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும். மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும். அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும். …
-
- 1 reply
- 763 views
-
-
-
வணக்கம் உறவுகளே (முக்கியமாக பெண்கள்) எனக்கு சுசியம் செய்யும் முறையை ஆங்கிலத்தில் தர முடியுமா? அதாவது ஒரு சமையல் குறிப்பு. செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்முறை போன்றவை தேவை. என்னோடு வேலை செய்யும் பெண் எங்கயோ சுசியம் சாப்பிட்டு விட்டு ஒரே உயிரை எடுக்கிறார். தயவு செய்து உங்களால் முடிந்தால் உதவி செய்யவும். நன்றி
-
- 11 replies
- 7.4k views
-
-
தேவையான பொருள்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 3 பூண்டு - 15 பல் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 தேக்கரண்டி கசகச…
-
- 0 replies
- 571 views
-
-
பிட்சா தேவையானப் பொருட்கள் அடி பாகம் செய்ய: ------------------- மைதா மாவு - 2 கப் உப்பு - தேவையான அளவு சக்கரை - 1 மேஜைகரண்டி ஈஸ்ட் - 1 சிட்டிகை அலங்காரம் செய்: ------------------ தக்காளி பேஸ்ட் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை குடமிளகாய் - 1/2 சிவப்பு குடமிளகாய் - 1/2 காளான் - 6 அன்னாசிபழம்( நறுக்கியது) - 1 கப் சிஸ் ( துறுவியது) - 1 கப் செய்முறை ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சக்கரை, உப்பு ஆகியவற்றை கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். 5 நிமிடம் தனியே வைக்கவும். அதில் bubbles வந்தால் பிட்சா நன்றாக வரும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா மாவில் ஈஸ்ட் கலவையை கொட்டி 10 நிமிடம் போல் நன்றாக பிசையவும். பிசைந்த மாவு உள…
-
- 4 replies
- 6.2k views
-
-
சாம்பார் பொடி தேவை என்றாலே நாம் கடைக்குச் செல்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே சுவையான சாம்பார் பொடி தயார் செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி என்று பார்ப்போம்.... தேவையான பொருள்கள்: துவரம் பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 1/4 கிலோ மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மல்லி (தனியா) - 1/2 கிலோ மிளகு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் வெந்தயம் - 5 கிராம் பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது …
-
- 1 reply
- 2.9k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். இன்று மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தேங்காய் பேஸ்ட் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டீஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... …
-
- 2 replies
- 1.6k views
-