நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 2 replies
- 820 views
-
-
கோழிக்குழம்பு என்னென்ன தேவை? சிக்கன் -அரை கிலோ , சிறிய வெங்காயம் -1 கப் நறுக்கிய தக்காளி -1 கப் இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் மல்லித் தூள் – 3 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள்-அறை ஸ்பூன் உப்பு-தேவையான அளவு தாளிக்க : வெந்தயம் -கால் ஸ்பூன் சோம்பு -கால் ஸ்பூன் பட்டை -கிராம்பு பிரியாணி இலை – தேவையான அளவு கறிவேப்பிலை-தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு …
-
- 3 replies
- 2.2k views
-
-
எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும். இனி செய்யத் தேவையான பொருட்கள்; கோழி 1/2 கிலோ தக்காளி 1/4 கிலோ உருளை கிழங்கு 1/4 கிலோ முருங்கங்காய் 2 கத்தரிக்காய் 2 கருவேப்பிலை றம்பை தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன] நல்லெண்ணெய் தூள்,உப்பு வெங்காயம் உள்ளி,இஞ்சி இனி செய்முறையைப் பார்ப்போம்; முதலில் பா…
-
- 49 replies
- 8.8k views
-
-
http://showmethecurry.com/rice-dishes/chicken-biryani.html
-
- 1 reply
- 1.4k views
-
-
யாராவது சிக்கின் புரியாணி (தமிழ் றெஸ்ரோறன்களில் செய்யிற மாதிரி) செய்யத் தெரிந்தால் ஒருக்கா சொல்வீர்களா? *** தலைப்புத் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
- 21 replies
- 14.5k views
-
-
-
.......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் .... ... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!! ... அது என்ன கோழிப்புக்கை????? .... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ...…
-
- 12 replies
- 5k views
-
-
கோழிப்புக்கை என்று கேள்விப்பட்டிருக்கின்றீர்க
-
- 16 replies
- 14.1k views
-
-
கோவா க்ரீன் சிக்கன் குழம்பு கோவாவில் மிகவும் பிரபலமானது தான் க்ரீன் சிக்கன் மேலும் இந்த குழம்பை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். சரி, இப்போது அந்த கோவா க்ரீன் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) புதினா - 1 கப் (நறுக்கியது) கொத்தமல்லி - 2 கப் (நறுக்கியது) சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) சர்க்கரை - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பட்டை - 1 ஏலக்காய் - 5 …
-
- 0 replies
- 612 views
-
-
கோவா புகழ் கோவன் ஃபிஷ் கறி....ஈஸியாக செய்துவிடலாம்!#WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கோவன் ஃபிஷ் கறி அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மீன்(ஏதாவது ஒருவகை) - அரை கிலோ பெரிய வெங்காயம் - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பச்சைமிளகாய்(கீறியது) - 3 வினிகர் - ஒரு டீஸ்பூன் முழுமல்லி(தனியா) - இரண்டு டேபிள்ஸ்ப…
-
- 0 replies
- 594 views
-
-
-
கோவா ஸ்பெஷல் இறால் புலாவ் கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 250 கிராம் அரிசி - 1 கப் வெண்ணெய் - 3 டீஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் கிராம்பு - 4 இலவங்கப்பட்டை - 3 ஏலக்காய் - 2 பிரியாணி இலை - 1 இஞ்சி, பூண்டு விழுது, - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 1 கப் உப்பு - சுவைக்கேற்…
-
- 0 replies
- 552 views
-
-
https://youtu.be/JXn8vhafOE8
-
- 14 replies
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள் : கூந்தள் மீன் - ஒரு கிலோ வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 8 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி தக்காளி - 2 கறிவேப்பிலை - 2 கொத்து பொடித்த சோம்பு - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் கூந்தள் மீனில் உப்பு கலந்து வைக்கவும். அப்பொழுதுதான் தோல் எளிதாக உரிந்து வரும். பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து வரும். 2.மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம். உள்ளில் இருந்து வரும் பகுதியி…
-
- 0 replies
- 589 views
-
-
கோவைக்காய் பொரியல் என்னென்ன தேவை? கோவைக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 1, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், வேர்க்கடலை - 1 கைப்பிடி, எலுமிச்சைச்சாறு - 1/4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு, கடுகு - தாளிக்க, கறிவேப்பிலை - சிறிது. எப்படிச் செய்வது? கோவைக்காயை நீளமாக வெட்டவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி, கோவைக்காயை சேர்க்கவும். பின் சிறிது தண்ணீர் தெளித்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு வேக விடவும். எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கும் நேரத்தில் வேர்க்கடலையை பொடித்து தூவி இறக்கவும். கறிவேப…
-
- 0 replies
- 1k views
-
-
கோஸ்டல் ஃபிஷ் மாங்காய் கறி என்னென்ன தேவை? மீன் துண்டுகள் - 500 கிராம், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், தேங்காய் - 1/2 மூடி, துண்டுகளாக நறுக்கிய மாங்காய் - 1, நறுக்கிய தக்காளி - 1, துருவிய இஞ்சி - 1 இஞ்ச், பூண்டு பல் - 3, கறிவேப்பிலை - 1 கொத்து, நறுக்கிய பச்சைமிளகாய் - 4, தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? தேங்காயைத் துருவி முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். இரண்டாம் தேங்காய்ப்பாலில் தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் இஞ்…
-
- 0 replies
- 342 views
-
-
தேவையான பொருட்கள் சிக்கன் – 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஃ2 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு தேங்காய் துருவல் – 6 மேசை கரண்டி பச்சை மிளகாய் – 2 புதினா – 1 கப் கொத்தமல்லி – 2 கப் சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 2 சீனி – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 5 வரமிளகாய் – 2 தண்ணீ…
-
- 1 reply
- 694 views
-
-
தேவையானவை க்ரீம் செய்ய: பால் - அரை லிட்டர் கஸ்டர்ட் பவுடர் - 3 மேசைக்கரண்டி (வெனிலா ஃப்ளேவர்) மைதா - 2 தேக்கரண்டி ஃப்ரஷ் க்ரீம் - 2 தேக்கரண்டி சீனி - 50 கிராம் வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி வெண்ணெய் - 2 தேக்கரண்டி கடல்பாசி செய்ய: கடல்பாசி - சிறிய கைப்பிடி அளவு (5 கிராம்) சீனி - 4 மேசைக்கரண்டி ஃபுட் கலர் - சில துளிகள் வெனிலா எசன்ஸ் - ஒரு துளி கிவி பழம் - ஒன்று செய்முறை க்ரீம் செய்ய கொடுத்துள்ளவற்றில் வெண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து க்ரீம் பதத்திற்கு காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் கொதிக்கும் தண்ணீரில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம சக்கரை வியாதி இருக்க ஆக்களுக்கு மிகவும் நல்ல சுவையான ஒடியல் மா புட்டு செய்வம், நீங்களும் இத மாதிரி செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 747 views
-
-
சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் தேவையான பொருட்கள் :மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம் தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டிஉப்பு - 1 டீஸ்பூன்தேன் - 3 மேஜைகரண்டிதண்ணீர்- தேவையான அளவுசெய்முறை :கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.குறிப்பு :உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம் …
-
- 24 replies
- 1.5k views
-
-
சங்கரா மீன் குழம்பு சங்காரா மீன் செந்நிறமுடையது. இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் ஊறச் செய்யும். எளிதில் செய்யலாம். தேவையான பொருட்கள் சங்கரா மீன் – 5 கனிந்த தக்காளி சிறியது – 3 புளி - சிறிய எலுமிச்சை அளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம் மிளகாய்த்தூள் - 3 டீ ஸ்பூன் மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் நல்லெண்எண்ணெய் – 4 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டீ ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன் பெருங்காயம் – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை …
-
- 4 replies
- 4.1k views
-
-
சண்டே சந்தோஷத்துக்கு மலபார் மீன் குழம்பு! #WeekendRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மலபார் மீன்குழம்பு அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மீன் - 300 கிராம்(அதிக முள் இல்லாத, அதிக சதைப்பற்றுள்ள ஏதாவது ஒருவகை மீன்) தேங்காய் - 100 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் இஞ்சி(பொடியாக நறுக்…
-
- 0 replies
- 668 views
-
-
சண்டே பிரியாணி? செய்து சாப்புடுங்கோ, பொடி மேனிக்காவோட
-
- 9 replies
- 2.2k views
- 1 follower
-
-
“சண்டைச் சேவல் கறிக் குழம்பு” பொதுவா நாட்டுக்கோழிக் குழம்புக்கு நாட்டுக்கோழி அடிப்பது வேறு! சண்டைச் சேவல் நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்டு இருக்கிங்களா? சேவற் சண்டையில் ஒரு கண் போனது, இறக்கை அடி வாங்கியது, நிறைய அலகு குத்து வாங்கியது, காலில் அடிபட்டது போன்ற சேவல்களை பலர் கறிக்கு விற்றுவிடுவார்கள். இந்தச் சேவல்கள் எல்லாம் ஆட்டுக்கறியை விட கடினமானவை! குக்கரில் வேக வைத்தால் கூட 10 - 12 விசில்கள் வைத்தால் மட்டுமே ஓரளவு நன்கு வேகும்! உசிலம்பட்டி செல்லும் வழியில் செக்கானூரணி அருகே இதை அற்புதமாக சமைப்பார்கள்! நல்ல கொதிக்கும் நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து இறக்கை மற்றும் மயிர்களை அகற்றி சுத்தம் செய்து பிறகு மீண்டும் கொதிக்கும் நீரில் 3 மணிநேரம் ம…
-
-
- 2 replies
- 307 views
-
-
சத்தான காளான் கிரேவி காளான் ஒரு சத்தான உணவுப் பொருள். இதில் வைட்டமின் பி மற்றும் கலோரியின் அளவு குறைவாக இருக்கிறது. இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த காளான் கிரேவியை சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். சரி, அந்த காளான் கிரேவி செய்யலாமா!!! தேவையான பொருட்கள் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 புதினா,மல்லி - சிறிது தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி - 3 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்…
-
- 2 replies
- 882 views
-