நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
http://foodncuisine.com/index.php?route=product/product&product_id=722 இந்த கொட் சோசை இறுதியில் சேருங்கள் உங்கள் உறைப்புக்கு ஏற்றவாறு! ம்........
-
- 4 replies
- 980 views
-
-
மட்டன்....உருளைக்கிழங்கு....சுவையான மட்டன் வின்டாலு! #WeekEndRecipe தேவையானவை: மட்டன் - அரை கிலோ உருளைக்கிழங்கு - 200 கிராம் தக்காளி - 100 கிராம் விழுதாக அரைக்க: பெரிய வெங்காயம் - 50 கிராம் இஞ்சி - 10 கிராம் பூண்டு - 15 கிராம் காய்ந்த மிளகாய் - 8 கிராம் முழுமல்லி(தனியா) - 5 கிராம் சீரகம் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு வினிகர் - 4 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு தண்ணீர் - சிறிதளவு(தேவைபட்டால்) எண்ணெய் - 30 மிலி உப்பு - தேவையான அளவு …
-
- 0 replies
- 704 views
-
-
வாங்க நாங்க இண்டைக்கு இலகுவா, கொஞ்ச நேரத்தில செய்ய கூடிய டின் மீன் டெவில் செய்யிற எண்டு பாப்பம், இத மாதிரி செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 19 replies
- 1.4k views
-
-
சூப்பரான சைடிஷ் காலிஃப்ளவர் சுக்கா சிக்கன், மட்டன் சுக்கா செய்வது போல் காலிஃப்ளவர் வைத்து சுக்கா செய்யலாம். இந்த சுக்கா சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் : காலிஃப்ளவர் - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலை - சிறிதளவு. …
-
- 4 replies
- 846 views
-
-
-
பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு-(செளசெள) தேவையானப்பொருட்கள்: பெங்களூர் கத்திரிக்காய் (செளசெள)- 1 பயத்தம் பருப்பு - 1/2 கப் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு தாளிக்க: எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: பயத்தம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் (மலர வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது). செள செளவின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய்…
-
- 2 replies
- 3.1k views
-
-
இப்போ அடிக்கிற இந்த வெயிலுக்கு கடைகளில குளிர்பானங்கள் வாங்கி குடிக்காம இப்பிடி தயிர் வாங்கி வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் வெட்டி போட்டு மோர் குடிச்சா அப்பிடி இருக்கும், உடம்புக்கும் ரொம்ப நல்லம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ
-
- 6 replies
- 814 views
-
-
காலிஃப்ளவர் ஃப்ரைட் ரைஸ் தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று கேரட் - ஒன்று பச்சைநிற குடமிளகாய் - ஒன்றில் பாதி வெங்காயம் - ஒன்று மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன் நெய் (அ) தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் வெங்காயத்தாள் - சிறிதளவு செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சின்னச்சின்னப் பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுழற்று சுழற்றவும். மாவாக்கி விடக்கூடாது. காலிஃப்ளவர் அரிசி போல பொலபொலவென்று இருக்க வேண்டும். இனி, இட்லித் தட்டில் காலிஃப்ளவரை சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை ஒரே மாதிரியாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வை…
-
- 0 replies
- 727 views
-
-
என் குழந்தைகளுக்கு மரக்கறிச் சாப்பாடு என்றால் இலகுவாக உள்ளே போகாது. எப்பவும் ஏதாவது ஒரு அசைவ உணவு வேண்டும். ஆகக் குறைந்தது Chicken இருந்தால் தான் விரும்பிவினம் (அப்பனை மாதிரி என்று அவசரமாக முடிவெடுக்கக் கூடாது. எனக்கு மரக்கறி சாப்பாடு மிகவும் பிடிக்கும்) சரி, இப்படியே போனால் பிள்ளைகளுக்கு மரக்கறியே பிடிக்காமல் போய்விடும் என்பதற்காக நான் கண்டு பிடித்த ஒரு தீர்வுதான் மரக்கறிகளையும் கோழியையும் கலப்பது. தேவையானவ 1. கோழி: முழுக் கோழி (நாட்டுக் கோழி என்றால் இன்னும் நல்லம்) 2. Oyster souse மரக்கறிகள்: 3. Red pepper 4. Green pepper 5. லீக்ஸ் 6. கோவா 7. தக்காளி 8. கொஞ்சம் Spinach இவற்றுடன் 9. உள்ளி: உள்ளிப் பல்லுகள் 10 10.வெங்காயம் 1…
-
- 16 replies
- 2k views
-
-
தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். …
-
- 1 reply
- 1.1k views
-
-
உடலுக்கு தீங்கான அசேதன பொருட்களை பயன்படுத்தி கேக்கினை (குதப்பி) நிறமூட்டாமல் இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மற்றும் மரக்கறி சாயங்களை பயன்படுத்தினால் வித்தியாசமான சுவையாகவும் இருக்கும் & ஆரோக்கியமானதாகவும் அமையும்.
-
- 6 replies
- 1k views
-
-
மட்டன் க்ரீன் கறி... காரம் தூக்கல்... ருசி அதைவிட தூக்கல்! வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கிரீன் கறி' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 5 கொத்தமல்லித்தழை - அரை கட்டு தேங்காய்த் துருவல் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு வ…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிடலை வாழவைத்த முருங்கை; அதன் பயனை உணர்வார்களா எம் மக்கள்? சாதாரணமாக ஒவ்வொருவர் வீட்டுக் கோடிகளிலும், வெறும் காணிகளிலும் முருங்கை மரத்தை நாட்டி வைத்திருப்போம். அதன் மூலம் ஆகக் கூடிய பயன்களாக நாம் முருங்கைக்காய் கறியையும், இலை வறையையும் தான் செய்து நாங்கள் சாப்பிட்டிருப்போம். ஆசியாவிலிருந்து உலகெங்கும் பயணிக்கும் முருங்கையை இலவசமாக பெறும் நம் மக்கள் அதன் பெறுமதியை உணராமை தான் வேதனையளிக்கிறது. இதனை எல்லாம் தாண்டி முருங்கை மரத்தின் சகல பகுதிகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மருத்துவ பொக்கிஷத்தை எங்கள் கோடிகளில் வைத்துக் கொண்டு அதன் முழுமையான பயன்களை நாம் அறியாது இருப்பது தான் வேதனையானது. எத்தனையோ ந…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
காட்டேஜ் சீஸ் சாலட் தேவையானவை: பனீர் (காட்டேஜ் சீஸ்) - 250 கிராம் கேரட் - 100 கிராம் பூண்டு - 2 பல் லெட்யூஸ் இலை - 150 கிராம் கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - அரை டீஸ்பூன் வால்நட் - 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்) மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பிறகு, அகலமான பவுலில் பொரித்தெடுத்தவற்றுடன் தேவையான…
-
- 10 replies
- 3.4k views
-
-
[size=5]வஞ்சிரம் பிரியாணி[/size] http://kumaritoday.com/news_image/vanchiram333.jpg தேவையானவை வஞ்சிரம் - 1/2 கிலோ பாசுமதி அரிசி - 1/2 கிலோ வெங்காயம், தக்காளி - 5 பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி புதினா, கொத்துமல்லி - 1 கப் தயிர் - 1 கப் பச்சைமிளகாய் - 4 மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 கப் எலுமிச்சை - 1 பக்குவம்: மீன் துண்டுகளை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஊறவிடவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட…
-
- 6 replies
- 1.6k views
-
-
இங்கே அனேகம்பேர் இந்த lockdownஉடன் வீட்டிலிருந்து நன்றாக, ருசியாக சமைத்து சாப்பிடுவது போல தெரிகிறது... இனி மீண்டும் பழையபடி வேலைக்கு திரும்பும்போதுதான் தெரியும் சிலபேருக்கு. Weight loss கட்டாயம் தேவை என்று.. அவர்களுக்காக ஒரு இலகுவான salad.. 🙂 தேவையான பொருட்கள்: Tuna- 95g small can 🥑- பாதி ஒரு அவித்த முட்டை Brown and quinoa rice - 125g( microwave வில் 90 seconds வைக்கவும்) Jalapeño- சிறியளவு இவை எல்லாவற்றையும் சேர்த்து. இப்படி ஒரு சாலட் செய்யலாம்.. வித்தியாசமான ஒரு சுவை..
-
- 12 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 707 views
-
-
If you like my videos Please subscribe to my channel https://youtu.be/uVqnEsFQzxI
-
- 19 replies
- 1.6k views
-
-
வாங்க நாங்க இண்டைக்கு சின்ன பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்ச பழங்களை எல்லாம் வச்சு ஒரு பழக்கலவை அது தாங்க ப்ரூட் சாலட் செய்வம். நீங்களும் இப்பிடி செய்து உங்க வீட்டு குட்டீஸ்க்கு குடுத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 438 views
-
-
சுட்டி சுட்ட சமையல் இலக்கம் 2 பசி இல்லாதவர்களுக்கும், உடல் நலமில்லாதவர்களுக்கும் பொரித்த குழம்பு ஒரு அருமையான உணவு. குறிப்பாக பிள்ளை பெற்ற தாய்மார்களின் உனவில் பொரித்த குழம்பு தவறது இடம்பெறும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய இதை அடிக்கடி சாப்பிடுவது எல்லோருக்கும் நல்லது. தேங்காய்ப் பால் பொரித்த குழம்பு தேவையான பொருட்கள்: பிஞ்சு புடலங்காய் - 1 பயத்தம் பருப்பு - 150 கிராம் மிளகு - 1 கரண்டி உப்பு - தேவியான அளவு தேங்காய்- 1 கைல் நெய் - 2 கரண்டி உழுத்தம் பருப்பு - 1 கரண்டுஇ சீரகம் - அரைக் கரண்டி செய்முறை: புடலங்காயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகை நைசாக தூளாக்கி வைத்துக் கொள்ளவேண்டும். ப.பருப்பை நன்றக தண்ணீர்விட்டு வேக வைத்துக் கொள…
-
- 4 replies
- 2.1k views
-
-
லசான்யா (Lasagna) இது இத்தாலியன் சமையல். தேவையானப் பொருட்கள் பிரெட் - 1lb கத்தரிக்காய்(eggplant) - 2 பெரியது பட்டர் - சிறிது ஒலிவ் எண்ணெய் - சிறிது உப்பு மைதா/கோதுமை மா - 1 கப் தக்காளி ஸோஸ் - 4 கப் பாஹ்மஜான்/மோற்சரில்லா சீஸ் - 3 கப் செய்முறை அவனை 400 F இற்கு சூடாக்கவும். கத்தரிக்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டி உப்பு தண்ணீரில் கழுவி பிழிந்து வைக்கவும். ஒரு பானில்(Pan) பட்டரை உருக்கி அதில் பிரெட் துண்டுகளை இரு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்யவும். வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை சிறிது உப்பில் பிரட்டி மைதா/கோதுமை மாவில் புரட்டி சிறிது ஒலிவ் எண்ணெயில் இரு பக்கமும் திருப்பி போட்டு பொரிக்கவும் (sautée) பின்னர் ஒரு…
-
- 21 replies
- 6.6k views
-
-
தமிழ்நாட்டில் காரக்குழம்பு என்றாலே அது முருங்கைக்காய் காரக் குழம்பு தான். அந்த குழம்பை அனைத்து வீடுகளிலும் பண்டிகையின் போது செய்வார்கள். அத்தகைய முருங்கைக்காய் காரக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]முருங்கைகாய் - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் புளி கரைசல் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் வாணலியை அடுப்பில் வைத்து …
-
- 3 replies
- 4.2k views
-
-
-
பனிக்கால சளி போக்கும் நண்டுக்கால் ரசம்! #செய்முறை #CrabSoupRecipe கடல் மீன் உணவுகளில் தவிர்க்க முடியாதது நண்டு. கணுக்காலிகள் எனச் சொல்லப்படும் நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. நண்டுகளைப் பல சுவைகளில் சமைக்கலாம். அதில் முக்கியமானது, நண்டுக்கால் ரசம். நண்டுக்கால் ரசம், சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் விசேஷம். நண்டு ரசத்தை எப்படித் தயார்செய்யலாம் என விளக்குகிறார், புதுக்கோட்டை சமையல்கலை நிபுணர் அஞ்சம்மாள் முத்து. தேவையான பொருள்கள்: கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15 சீரகம் - 20 கிராம் சோம்பு - 20 கிராம் மிளகு - 30 எண்ணிக்கையில் முழுப் பூண்டு - …
-
- 1 reply
- 963 views
-