Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. யாழ் நகர்ப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது. இதில் அதிர்ச்சி அடைய வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்த சிறுமியை தொடர்பு வைத்த பல நூற்றுக் கணக்கான ஆண்களின் நிலை என்ன??? இந்த ஆண்களால் ஏனைய பெண்களுக்கும் எயிட்ஸ் பரவும் ஆபத்தை எவ்வாறு தடுப்பது? சிறுமியுடன் தொடர்பு கொண்ட குடும்பஸ்தர்களின் மனைவிகளுக்கும் , அவர்கள…

    • 19 replies
    • 2.7k views
  2. பாலியலில் வறண்ட சமூகம் வா.மணிகண்டன் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு பஞ்சாயத்து போர்ட் தண்ணீர் குழாய் இருக்காது. இரண்டு வீதிகளுக்கு சேர்த்து ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் தண்ணீர் வரும். அதுவும் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் சண்டை நடக்கும். பெண்கள் பின்னியெடுத்துவிடுவார்கள். சண்டை என்றால் சாதாரணச் சண்டை இல்லை. கிட்டத்தட்ட செவி வழிப் புணர்ச்சி- சிறு திருத்தம்- அது செவி வழி வன்புணர்ச்சி. நாறடித்துவிடுவார்கள். சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது வெறும் ஒரு குடம் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அந்தப் பெண்களைப் பொறுத்தவரைக்கும் அது தண்ணீர் பிரச்சினைய…

    • 4 replies
    • 2.5k views
  3. பாக்தாத்: அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்த 20 வயது பெண்ணை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். 9 வயது சிறுமியைக் கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவர்களாக உள்ளனர் தீவிரவாதிகள். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை பற்றி தெரிய வந்துள்ளது. கன்னிகள் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களில் கன்னித்தன்மையுடன் இருக்கும் அழகிகளை சிரியாவில் உள்ள ரக்கா நகரில் செயல்படும் அடிமை சந்தையில் செக்ஸ் அடிமை…

    • 0 replies
    • 1.3k views
  4. பெண்ணுரிமை...எல்லைகளும்...சிரம

  5. பிறவியிலிருந்து பாலுணர்வு சார்ந்த எந்த விடயத்தையும் அறியாத ஒருவனால் காமம் கொள்ள முடியுமா?? இது மூளையின் தூண்டுதலினால் நடக்கிறதா இல்லை மூளை உணர்வற்ற நிலையில்(brain dead) கூட காமம் சாத்தியமா? மூளை உணர்வற்ற நிலையில் சாத்தியமாயின் இதுவும் சிறுநீர் கழித்தல் போன்றதொரு இயல்பான நிகழ்வு தானே? இயல்பாக இருக்குமெனில் மானுடக் கூட்டம் மொத்தமும் ஏன் இதற்குள் விழுந்துக் கிடக்கிறது ? உங்களின் கருத்துக்களை அறிய ஆவல்

  6. 'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க! தாம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிர்ஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே செக்ஸ் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள…

    • 56 replies
    • 16.8k views
  7. oral sex உடல் நலத்திற்கு தீங்கானதா? வாய்வழி பாலின்பம் காணுவது உடல் நலத்திற்கு தீங்கானதா? பெண் உறுப்பு அழற்சி ஏற்படுமா?

  8. குழந்தைகள் தேவையா? September 9, 2021 அன்புள்ள ஜெயமோகன், 2015 அமெரிக்கா வந்த புதிதில் ஒருநாள் அமெரிக்கரான என் மேலாளர் சுமார் 50 வயதைக் கடந்த பெண்மணி. அவர் எப்படி திருமணமான புதிதில் அவரும் அவர் கணவரும் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததையும் அந்த முடிவிற்காக உறவினர்கள் எப்படி விமர்சித்தனர் என்று கூறினார். என்னைத் தூக்கிவாரிப் போட்ட தருணங்களில் ஒன்று அது. என்னுடைய குழப்பம் எல்லாம் பிறகு எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே? அதுவரை நான் அறிந்தது இரண்டே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது, இரண்டு மணம்முடித்து பிள்ளை குட்டிகளுடன் வாழ்வது, மிஞ்சிப்போனால் குழந்தைப்பேறை தள்ளிப் போடுவது. இப்படியிருக்க திருமணம் உண்டு, ஆனா…

  9. மனித உடலில் உள்ள உயிர் பிரிந்த உடன் நமது இயற்கை, தன்னுடன் நமது உடலையும் சேர்த்து நடத்துவது கிடையாது. இயற்கையான முறையில் மனித உடல்கள் அழிந்து போகும் காலங்கள் போய் தற்போது நாம் பயன்படுத்தும் நவீன சடங்குகளால் இத்தகைய இயற்கை முறையில் அழிவதை நாம் நேரில் காண முடியாமல் போகின்றது. மண்ணில் புதைத்து அல்லது எரித்து உடலை நாம் தகனம் செய்யும் முறை பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இயற்கையாக அழுகி மண்ணோடு மண்ணாக தானே அழிவதை விட, மேல் கூறிய முறை நல்லது தான். முன்பு மனிதன் இறந்த உடலை தூரத்தில் சென்று வைத்து விட்டு, அது தானே அழுகி மறைந்து போகும்படி விட்டு வருவார்கள். அது மட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்புகளின் படி பண்டைய காலத்தில் மனிதர்…

  10. ஆண்டவர்களின் தாக்கம். இந்தியாவை கிட்டத்தட்ட 350 ஆண்டுகள், ஆங்கிலேயர்கள் ஆண்டனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி 60 ஆண்டுகள் கடந்தபின்னரும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் இந்தியர்களைவிட்டு அகலாத நிலை தான். ஆங்கிலேயர்களுக்கு இசைவான, அவர்களுக்கு சேவகம் செய்ய பயன்படக்கூடிய கல்விமுறையைத்தான் இந்தியர்களுக்கு அவர்கள் உருவாக்கி கொடுத்தார்கள். அந்த "மெக்காலே" கல்விமுறைதான் இந்தியர்களை இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கல்விமுறையே இந்திய அரசுஊழியர்களை உருவாக்க அமைக்கப்பட்டதுதான். அரசு அலுவலர்கள், ஆள்பவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்துகொண்டு, இந்தியர்களை அடிமை நினைவிலிருந்து விழித்தெழாத வண்ணம் வைத்திருந்து மக்களை அடக்கியாளவும், மீறி விழித்தெழும்…

    • 1 reply
    • 1.2k views
  11. 'திறந்த உறவுமுறை' மீதான மோகம் மேற்கு நாடுகளில் அதிகரிப்பது ஏன்? வல்லுநர்கள் அடுக்கும் காரணங்கள் ஜெஸ்ஸிகா கிளெய்ன் ㅤ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவருடன் உறுதியான உறவில் (committed relationship) இருக்கும்போது பாலியல் தேவைக்காக கூடுதல் துணையை வைத்துக்கொள்வதை சமூகக் கட்டுப்பாடுகள் தடை செய்துள்ள நிலையில், சமீபகாலமாக Open relationships எனப்படும் கட்டுப்பாடுகளற்ற திருமணத்தை மீறிய உறவு மீதான ஆர்வம் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெடெக்கர் வின்ஸ்டன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பலதார மண உறவு முறையை பின்பற்றி வருகிறா…

  12. சுயஇன்பம் பற்றிய கட்டுக்கதைகளும் துரத்தும் பயங்களும்! சுய இன்பம் என்பது எக்காலத்திலும் பேசுவதற்குத் தயங்கும் ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. மிகவும் நெருக்கமான காதல் உறவுகளில் கூட, இதைப் பற்றிப் பேசுவதற்குப் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயமுள்ளது. பூட்டப்பட்ட அறைக்குள்ளோ அல்லது மிகவும் நெருக்கமான தோழமைகளுடன் கிசுகிசுக்கும் அளவுக்கோ, இது பற்றி விவாதிக்கும் சூழல் இன்றும் தொடர்கிறது. திருமணமாகாத ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, அது தனியொரு மனிதரின் பிரச்சினை மட்டுமே. திருமணமான ஜோடிகளுக்கு இடையே இந்த பிரச்சினை ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம். வழக்கம்போல செக்ஸ் நடந்தாலும் கூட, கணவர் சுய இன்பத்தை நாடுகிறார் என்பது சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கு அமைதியின்மையைய…

  13. 'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. விளம்பரம் பிரிட்டனில் 1990களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுற…

  14. சிறப்புக் கட்டுரை: வீடியோ கேம்களைக் குறிவைக்கும் போர்னோகிராபி! ஜஸ்டின் லெஹ்மில்லர் போர்ன் எனப்படும் ஆபாசம் குறித்த இணையத்தேடலில் போர்ட்நைட் என்ற புகழ்பெற்ற வீடியோகேம் ஆனது 15ஆவது இடத்தைப் பிடித்ததாகத் தெரிவித்துள்ளது போர்ன்ஹப் தளம். வீடியோ கேமில் வரும் பாத்திரங்களும் இதர கலையம்சங்களும் ஏன் அசாதாரண செக்ஸ் விரும்பிகளின் தேடலோடு ஒன்றிணைகிறது. இது பற்றிய தனது கடந்த கால ஆய்வுகளை ஒப்பிட்டு விளக்குகிறார் ஆய்வாளர் ஜஸ்டின் லெஹ்மில்லர். 2018ஆம் ஆண்டில் புகழ்பெற்ற போர்ன் தேடல்கள் குறித்து போர்ன்ஹப் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இதில் 15ஆவது இடத்தைப் பிடித்தது போர்ட்நைட் என்ற வார்த்தை. வீடியோ கேம்ஸ் பிரியர்களைப் பொறுத்தவரை இது வார்த்தையல்ல; வாழ்க்கை. 2017ஆம் ஆண்டின் மத…

  15. "மரணம்" என்றால் உண்மையில் என்ன?" / பகுதி : 01 "வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா" [பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்] மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு. மரணம் அடைந்த ஒருவர் திரும்பி வராத இடம் ஒன்றிற்கு செல்கிறார். ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத மனவேதனையை அளிக்கிற…

  16. செக்ஸ் என்பது செக்ஸ் அல்ல ஆர். அபிலாஷ் நான் என்னுடைய நாய் ஜீனோவை கொஞ்சினால் அது உடனே மகிழ்ச்சியில் தன் மர்ம ஸ்தானத்தை நக்கி விடும். அடுத்து உடனே அதே நாவால் என் முகத்தை நக்க வரும் என்றாலும் நான் சுதாரித்து தப்பி விடுவேன். மனிதர்களுக்கு இந்த பழக்கம் உண்டா? சிறுகுழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு என பிராயிட் சொல்கிறார். மனிதர்களுக்கு தம்மை யாரும் நேரடியாய் பாராட்டவோ கொஞ்சவோ அவசியம் இல்லை. பகற்கற்பனை செய்வது மனிதனின் தனித்துவமான திறன். அப்போது அவர்கள் தம்மையே பல கற்பனை சூழல்களில் எதிர்கொள்கிறார்கள். அப்போது மேற்கண்ட விசயத்தை குழந்தை செய்யக் கூடும் என பிராயிட் சொல்கிறார். ஆனால் நாம் சிறுவயதில் இருந்தே கடுமையாய் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் அவர்களிடம் இருந்த…

    • 1 reply
    • 1.4k views
  17. நெசமாத்தான் சொல்றியா? You faget! இதை நீங்களும் பல இடங்களில பல இளமாக்களிட்ட இருந்து கேட்டிருப்பீங்கள். சில பேருக்கு மட்டும் அதின்ர உண்மையான அர்த்தம் விளங்கியிருக்கும். ஆனால், மற்றவை ஏதோ சின்னப்பிள்ளையள் கெட்ட வார்த்தையில திட்டுதுகள் எண்டு நினைச்சிருப்பீங்கள். இன்னும் சில பேர் அதை கண்டுகொள்ளாமலே விட்டிருப்பீங்கள். சிலபேர் மனசுக்குள்ள திட்டினாலும், சின்னப்பிள்ளையள் விளையாட்டுத்தனமாச் சொல்லிட்டுதுகள் எண்டு நினைப்பீங்கள். என்ன அர்த்தம் எண்டு சொல்லாமலே கனக்க கதைக்கிறன் என்ன? faget மற்றும் cocho போன்ற வார்த்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு ஆணைக் குறிக்கும் சொற்களாகும். இந்த சமூகமானது சொற்களால் வன்முறை செய்யக் கற்றுக் கொண்டுள்ள சமூகமாகும். நம்மில்…

    • 6 replies
    • 3.2k views
  18. இந்த திரியில் எனது ஆஃப்கானிஸ்தான் பயணத்திற்க்குப் பிறகு நடந்த விந்தையான, விசித்திரமான, புரிந்தததுமாய், புரியாததுமாய் உள்ள அனுபவங்களை எனக்கு பறிச்சையுமான தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நான் எழுதும் தமிழை சற்று பெரிய மனது கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக பகிறப் படும்.

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,நசிருதீன் பதவி,பிபிசி இந்திக்காக 22 மே 2023 சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகரில் இருந்து ஒரு செய்தி வந்தது. 12 வயது சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் வந்தது. அவளது ஆடைகளில் மாதவிடாய் ரத்தம் படிந்திருந்தது. ரத்தக் கறையை அண்ணன் பார்த்தார். தன் 12 வயது தங்கைக்கு மாதவிடாய் வரலாம் என்பது கூட அவருக்குத்தெரியாது. அவர் ரத்தக் கறைகளை பாலியல் உறவுடன் தொடர்புபடுத்தினார். செக்ஸ் பற்றி வேறொரு ஆணிடமிருந்து அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குடும்ப மரியாதையை அவர் அதனுடன் இணைந்திருக்க வேண்டும். இதுவே அந்த பெண்ணிற்கு நடந்…

  20. By Deepam Desk - September 16, 2016 3784 மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் வாழும் இரண்டக வாழ்க்கையொன்றை வாழ்கிறேன். பானுஜன் என பெற்றோர் சூட்டிய பெயரும், உடல் தோற்றமும் வேண்டாத அடையாளமாக மாற, மோனலாக நானே மாறினேன். நீண்ட போராட்டத்தின் பின் எனது அடையாளங்களை கண்டடைந்துள்ளேன். ஆம். நானொரு திருநங்கை. மோனிசா என்று எனக்கு ப…

  21. அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் என்னால் மறக்கவே முடியாது. 28 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணை நான் ஸ்பரிசித்தேன். அந்த பெண் என் மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. எனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்றாலும் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. அந்த முதல் அனுபவம் ஒரு வாரம் வரை என்னை பரவசத்தில் வைத்திருந்தது. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போலவும், சொர்க்கத்தில் இருப்பது போலவும், ஓர் அரசனைப் போலவும் உணர்ந்தேன். எனது 28 வயதில் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். வீட்டின் மூத்த மகனான என் திருமணத்த…

  22. இன்று வாசித்த ஓர் செய்தியும், தொடர்பான கட்டுரையும் ஓரினச் சேர்க்கை மோகம்! வீட்டை விட்டு ஓடிய யுவதிகள் கைது ஓரினச் சேர்க்கை மோகத்தில் வீடுகளை விட்டு ஓடிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரையும், யுவதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரும், 20 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர். அண்மையில் அவிசாவளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர் பற்றி, அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் ஓரி…

  23. உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள். உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது உண்டு. ஆண்கள், வேகமாக செயல்படும் போதோ, அல்லது வலியாலோ தான் பெண்கள் அழுகிறார்கள் என்று தான் பொதுவான கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக செய்யும் சில செயல்களாலும் கூட பெண்கள் அழுவதுண்டு. உண்மை #1 தன் கணவன் தன்னை ஏமாற்றுவதை அறிந்தும் கூட, அவர் விருப்பத்திற்கு இணங்கி உறவில் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். ஏமாற்றும் ஓர் நபருடன் ஒன்றாக வாழ்வதே தவறு. அதிலும், அவருடன் அவரது வெறும் இச்சை உணர்விற்காக மீண்டும் உறவில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறுகின்றனர். உண்மை #2 உணர்ச்சிபூர்வமான…

  24. நிர்வாணப் படங்களை விற்பனை செய்யும் ரகசிய உலகம் – பிபிசி புலனாய்வில் வெளியான தகவல்கள் மோனிகா பிளாஹா & பனோரமா குழு பிபிசி நியூஸ் 29 நிமிடங்களுக்கு முன்னர் சமூக ஊடக தளமான ரெடிட்டில் (Reddit) பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க ஒளிப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டன. அப்படி தங்கள் அந்தரங்க படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அநாமதேய கும்பலிடமிருந்து மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். பிபிசி, ஒரு பழைய சிகரெட் லைட்டரின் உதவியால், அத்தகைய ஒரு குழுவின் பின்னணியில் இருந்த ஒரு நபரின் முகமூடியை அவிழ்த்துள்ளது. "இவளுடைய நிர்வாணப் படங்களுக்கு 5 …

  25. உலகளவில் யார், எங்கே, எப்படி, நீலப்படங்களை பார்க்கிறார்கள்? உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது. நீலப்படங்களை பார்ப்பதில் அமெரிக்கர்கள் முதலிடம் போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஐரோப்பாவில் இதற்கு பெரிய ஆதரவு உள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.