Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்ற…

  2. தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம். ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா; அதனால் தீமைகள் ஏதாவது நிகழுமா; அது பாலியல் கல்வியா என்கிற கேள்விகள் பலரிடம் இருக்கின்றன. அவற்றுக்கான பதில்களை விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். ``ஆபாசப்படங்களை ஒருமுறையேனும் பார்க்காதவர்களே இல்லை என்கிற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் ஆபா…

    • 5 replies
    • 1.5k views
  3. இனிய வணக்கங்கள், உயர்குடி மக்களாக வாழ்வது என்பது ஓர் கலை. இது எல்லோராலும் முடியாது. கொழும்பில் வாழும் தமிழர்களை முன்னோடிகளாக வைத்து புலத்தில் உள்ளவர்களும் உயர்குடி மக்களாக வாழ ஒரு சில ஐடியாக்கள்: மற்றவனுக்கு எந்தப்பாசை தெரியாதோ அந்தப்பாசையில் நீங்கள் உரையாடவேண்டும். அதிலும்... பலர் முன்னிலையில் நீங்கள் இதைச்செய்வது விஷேசம். குழந்தைகளை தனியார் பள்ளிகளிற்கு அனுப்பவேண்டும். அரசாங்கத்தின் இலவச சேவைகளை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் வேற்றினத்தவர்களுடன் பழகினாலோ, காதலித்தாலோ அல்லது கலியாணம் செய்தாலோ தப்பில்லை, ஆனால்.. அது தமிழராக இல்லாதவாறு பார்த்துகொள்ளவேண்டும். பணம் அதிகம் உங்களிடம் இருந்தாலும்.. ஏனைய பணக்காரர்களுடன் பழகும்போது உங்க…

  4. மாதவிடாய் பற்றி ஏன் தயக்கமின்றி பேச வேண்டும்? சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசும் பெண்களும்கூட, தயக்கம் காட்டும் விஷயம் மாதவிடாய். இந்தத் தயக்கம் எங்கிருந்து தொடங்கியது தெரியுமா? அது, சரிசெய்ய வேண்டிய இடங்களில் எல்லாம் ஏன் முடியாமல் போனது? மாதவிடாய் பற்றி சரியான வயதில் பேசத் தொடங்காததால்தான் தேவைப்படும் நேரத்தில் மருத்துவ உதவிகளைப் பெற முடிவதில்லை. நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் குறைந்துவிடுகிறது. பெண்களின் சுக துக்கங்களில் சமமாக பங்கெடுக்கும் நெருக்கமான ஆண் நண்பர்களிடம் கூட மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேச முடியாத சூழலால், ஏதேனும் ஒரு விழாவுக்கு வர முடியாததை மறைக்க பொய்யாக…

  5. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல் :இலங்கையின நவீன வரலாற்றில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல சந்தர்ப்பங்களில் நமது பூர்வீகத்தை தேடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை போன்ற அறிஞர்களினால் நமது சமூகத்தின் பூர்வீகத் தேடல் தொடக்கி வைக்கப்பட்டது. ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மர்ஹும் அஹமது லெப்பை போன்ற அவ்வளவு ‘புகழ் பெறாத’ நபர்கள் நமது பூர்வீகத்துக்கான சான்றுகளை வலுவாக ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.( பார்க்க: தென்கிழக்கு இலங்கை முஸ்லிமகளின் மாண்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்) இதன் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சேர். ராசிக் பரீத் போன்ற தலைவர்கள் இலங்கை முஸ்லிம…

    • 6 replies
    • 1.6k views
  6. பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்படும் ஆசையானது ஐம்பது வயதில் மருத்துவம் போல செயல்படுகிறது. எந்தெந்த வயதில் பாலுணர்வு எப்படி செயல்புரிகிறது என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் டிரேஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளில் இருந்து சில பகுதிகள் ஆர்வம் அதிகரிக்கும் இருபது இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி உறவு குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம். 20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கு…

  7. பெண்களைப் பொறுத்த மட்டில் பிறந்த நாள் முதற்கொண்டு வளரும் நாளெல்லாம் பெற்றவரின் கட்டுப்பாட்டின் கீழும், அதன்பின் கணவரின் ஆளுமையின் கீழும் அவர் சார்ந்த மாமனார் மாமியார் போன்றவர்களுக்குப் பயந்தபடியும் பின்னர் பிள்ளைகளுக்குப் பயந்து அல்லது அவர்கள் விருப்பப்படி நடந்து ........தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால் நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ???? பலர் இறக்கும் வரை அப்படியே ஆசைகளற்று வாழ்ந்துவிட்டுப் போகின்றனர். சிலருக்கு அதிட்டம் வாய்கிறது கணவனுடன் இருக்கும்போதே சுதந்திரமாக வாழ. பல்வேறுபட்ட அடினைத்தனங்கள் நிரம்பியது எமது வாழ்வியலும். நான் திருமணத்தைக் குறைகூறவில்லை என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். அத்தோடு குடும்ப அமைப்பையோ அன்றி எங்கள் கலாச்சாரத்தையோகூடக் குறை…

    • 41 replies
    • 5.2k views
  8. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இண்டைக்கு யூரியூப் இணையத்தில மிகவும் பயனுள்ள காணொளிகள் பார்த்தன். இந்த காணொளிகளில அமெரிக்கா Carnegie Mellon University (CMU) Pittsburgh, Pennsylvania வை சேர்ந்த கணணியில் பேராசிரியர் ஒருவர் வாழ்வில் பற்றி அருமையாக உரை நிகழ்த்தி இருக்கிறார். இவர் 1960ம் ஆண்டு பிறந்தவர். இப்போது புற்றுநோயுக்கு உள்ளாகி இருக்கிறார். மருத்துவர்கள் இவரிண்ட நாட்கள எண்ணத்துவங்கி இருக்கிறீனம். இந்த சுமார் 1.30 மணித்தியாலம் நீளமான காணொளிகள் இரண்டையும் முடியுமானால் பொறுமையுடன் முழுவதுமாக பாருங்கோ. எங்கட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை. ஏற்கனவே இதைப்பார்க் காதவர்களுக்காக இங்கு இணைக்கின்றேன். இந்த காணொளிகள் - பேராசிரியரின் இந்த இறுதி உரை - உலகப்புகழ் பெற்று உள்ள…

  9. குழந்தை பிறப்புக்குப் பின் செக்ஸ் குறைவது ஏன்? பெற்றோர் என்ற தகுதியை அடைந்தவுடன் செக்ஸ் என்ற விஷயம் ஒரு தம்பதியின் வாழ்க்கையிலிருந்து தொலைதூரத்துக்குச் சென்றுவிடுகிறது. சில தம்பதிகள் தங்களது செக்ஸ் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்ட எண்ணங்களுக்கு ஆட்படுகின்றனர். ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்க்கை, உறவினர்கள் வருகை, குழந்தைக்கு முக்கியத்துவம் என்று பல காரணங்கள் இதன் பின்னிருக்கின்றன. இது பற்றிக் கணவனோ, மனைவியோ வேறு எவருடனும் விவாதிப்பதில்லை என்பதும் முக்கியமான விஷயம். ஏன், அவர்களுக்குள்ளேயே விவாதிக்கும் அளவுக்குச் சூழல் அமையாது என்பதே நிதர்சனம். இதனால், குழந்தை பிறப்புக்குப் பிறகு செக்ஸ் கொள்வது தானாகக் குறைந்துபோகிறது. முற்காலத்தில் வழக்கத்திலிருந்த கூட்டுக்குடும்…

  10. சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிசோதனை கடந்த மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது. அவர் குறிப்பிட்டது இது தான், 'தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோததிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேற…

    • 1 reply
    • 1.7k views
  11. அரவாணிகள் சௌ.சுரேஷ்குமார் திங்கள், 27 ஆகஸ்ட் 2012 00:17 நோக்கம் தொடக்காலம் முதல் சமகாலம் வரையில் அரவாணிகள் குறித்த இலக்கியப் பதிவுகள் வெளிவந்துள்ளன. ஆனால் சமகாலத்தில் அரவாணி குறித்த இலக்கியப் படைப்புகள் நிறைய வெளிவந்து கொண்டு இருக்கின்றன. “மானுடம் என்றதுமே நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகின்றனர். இதோ நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம் என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப்பிறவிகள் நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை. உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீனப் பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம் இந்தப் பாவிகளைப் பார்த்ததுமே சிரிக்கிறோம். இவர்களைப் பயங்கரப் பிறவிகள் என்று அனுமானித்…

  12. எமது கடந்த காலத்திலிருந்த பாடம் கற்காவிட்டால், எமக்கு வருங்காலம் ஒன்று, வளமாக இருக்காது என்பது எமது கருத்து! இப்படியான துன்பியல் கதைகளை, நீங்கள் வாசிக்க நேர்ந்தால், இந்தத் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்! பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்! திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந…

  13. அலிஸ் ஹார்டே பிபிசி இதை பகிர வாட்ஸ்அப் படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக …

  14. அன்புள்ள அராத்து, வன்புணர்வுக் குற்றங்களை மட்டுமல்ல எந்தக் குற்றத்தையும் தண்டனைகளால், கடும் தண்டனைகளால் கூட, குறைக்க முடியாதென்றே நினைக்கிறேன். என்னை விடுங்கள், ஆய்வுகளும் இதையே சொல்கின்றன. சமூக வெறுப்பு, கூச்சத்தினாலும் முடியாது. தண்டனைகள் குற்றவாளியைத் திருத்தவோ எதிர்காலக் குற்றவாளியைத் தடுக்கவோ அல்ல, குற்றவாளி அல்லாதோரின் திருப்திக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. கடவுளுக்கு பலி கொடுப்பதன் நவீன வடிவமே இன்றைய நவீனத் தண்டனைகள். அவை இல்லாமல் போகும் போது சமூகத்துக்கே பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்கும். நம்மால் நம்மையே தண்டிக்க முடியாமல் போவதும் குற்றவாளியைத் தண்டிப்பதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு குற்றமும் நம் அந்தரங்கத்தைத் தீண்டுகிறது. அதனாலே ஆன்மீகப் பொது நிகழ்வைப் போலக் குற்றங…

  15. சில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிலிருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிலிருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிலிருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். உண்மையில் உலகின் கோடிக்கணக்கான மனிதருக்குத் தனித்தனி முகங்கள் என்பது போல பெண்களுக்குத் தனித்தனி முலைகளாக இருக்க வேண்டும். ஒருவர் முகம்போல் உலகில் ஏழுபேர்கள் இருப்பார்கள் எனும் தேற்றத்தை ஒத்துக்கொண்டால், உலகின் மக்கட்தொகையின் பாதியை ஏழாக வகுத்துக்கொள்ளலாம், முலைகளின் தினுசுகளுக்கு.ஈர்க்கு இடைபுகாத, காற்று இடைபுகாத முலைகள் உண்டு. கொங்கைகளில் சந்தன, குங்குமக் குழம்பு பூசியதாகத் தமிழ் இலக்கியம் பேசியதுண்டு. "வெறிக் குங்குமக் கொங்கை மீதே இளம்பிறை வெள்ளை நிலா எறிக்கும்' என்பது ஓர் எடுத்துக்காட்டு. நுங…

  16. திருமணம்.. திருமண நாள் நினைவுக் கொண்டாட்டம்.. 50ம் கலியாணம்.. 60ம் கலியாணம்.. போன்ற... நிகழ்வுகளுக்கு அப்பால்.. இப்போ புலம்பெயர் நாடுகளில் தம்பதி பூஜை என்று.. ஒரு கூத்து நம்மவரிடையே ஆரம்பமாகியுள்ளது. அண்மையில் ஜி ரி வி இலும் இது தொடர்பான விளம்பரங்கள் போகின்றன. லண்டனில் உள்ள ஒரு கோவிலில் இது நடத்தப்பட இருக்கிறதாம். அதுவும் சும்மா இல்ல 1000 க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு பூஜையாம். வயசு போனவர்களும் தம்பதி சமேதரராய் எழுந்தருளி இருக்க கடவுள் அருள்பாலிக்கிறாராம். அத்தோடு இதற்கு கட்டணங்களும் அறவிடுகிறார்கள் போலவே தெரிகிறது..! நாங்கள் இப்போதுதான் இந்தத் தம்பதி பூஜை பற்றி கேள்விப்படுகிறோம். இது பற்றி கள உறவுகள் நீங்கள் உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் அறிந்த விடயங்களைப் பகிர்ந…

    • 51 replies
    • 8.5k views
  17. “நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation உலகில் வாழ்ந்து வரும் பெண்களில் 200 மில்லியன் பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைவால் (Female Genital Mutilation) பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு (2016). அதென்ன ஜெனிடல் மியுட்டிலேஷன் என்பவர்களுக்குப் பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளுவதில் இன்பம் தரும் பகுதியை, ப்ளேடாலோ அல்லது ஏதேனும் கருவியைப் பயன்படுத்தி வெட்டி எடுத்துவிடுவார்கள். பெண்ணுறுப்பிலிருந்து மாதவிடாய் வெளியேறும் அளவுக்கான சிறு துவாரத்தை மட்டும் வைத்துவிட்டுப் பிற பகுதிகளைத் தைத்து மூடிவிடுவார்கள். இப்படிச் செய்வதில் பல நிலைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதிக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் …

  18. ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து நிராகரித்தல். முன்னர் எஸ்.எச்.நிஃமத் நவமணி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இருந்த போது கேள்வி பதில் பகுதியை செய்து கொண்டிருந்தார். ஒரு வாசகர் கேள்வி ஒன்றை “பெண்ணை நிருப்த்திப்படுத்த ஆண் என்ன செய்ய வேண்டும்.?” இப்படி கேட்டிருந்தார். அது செக்ஸ் தொடர்பான கேள்வி. அதற்கு எஸ்.எச். நிஃமத் சொன்ன பதில் ”ஒரு விரல் போதும்” இப்பொழுது நான் நிஃமத்தை கண்டால் இதனைத்தான் ஞாபகப்படுத்துவேன். இது சாதாரணமான ஒரு விடயமல்ல முழு செக்ஸ் சூத்திரமே அடங்கி இருக்கின்றது. ஆண்கள் தங்கள் மனைவிமாரை திருப்த்திப்படுத்த முடியாமல் போய்விடுவோமா என்று அச்சத்தில் பயத்தில் இல்லாத பொல்லாத மருந்துகள் எல்லாவற்றையும் பெரும் விலைகொடுத்து வாங்…

    • 11 replies
    • 11.4k views
  19. 01.ஆண்களிடம் கண்டபடி கேள்விகள் கேட்காதீர்கள்...! அவர்களை இலகுவில் கோபப்பட வைப்பது கேள்விகள்தான்! ஆனாலும் எவ்வளவு கோபம் வந்தாலும் முடிஞ்சவரை மெளனமாக இருக்கிறது எப்படியென்பது ஆண்களுக்கு சாதாரணம்! ;) 02.மாசம் எவ்வளவு சம்பளம்? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதிலை அவர்கள் கூறப்போவதில்லை. அது கேட்கிற ஆளைப்பொறுத்து, ;) கொஞ்சம் அதிகமாகச் சொல்வார்கள் அல்லது குறைத்துச் சொல்வார்கள். ;) இந்த விசயத்தில கொஞ்சம் கவனமா இருப்பினம்! ;) 03.எந்தநேரமும் என் கூடவே இருப்பீங்களா? என்று ஆண்களைக் கேட்டால் அது சுத்த வேஸ்ட். தலைகீழாக நின்றாலும் அது அவர்களால் முடியாது. அவையள் தலைகீழா நிக்கிறதுக்கும் "கொஞ்ச" நேரம் வேணும் பாருங்கோ! ;) 04.அவர்களின் தலைமுடி, தாடி மீசையைப் பற்றி வ…

  20. பட மூலாதாரம்,CHRISTOPHER KERR படக்குறிப்பு,கிறிஸ்டோபர் கெர் கருத்துப்படி (நோயாளிக்கு அருகில் இருப்பவர்), மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளுக்கு சில விசித்திர காட்சிகள் தோன்றும். கட்டுரை தகவல் எழுதியவர், அலெஸ்ஸாண்ட்ரா கோஹியா பதவி, பிபிசி நியூஸ், பிரேசில். 5 மணி நேரங்களுக்கு முன்னர் 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க மருத்துவர் கிறிஸ்டோபர் கெர் தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றும் ஒரு நிகழ்வைக் கண்டார். கிறிஸ்டோபரின் நோயாளிகளில் ஒருவரான மேரி, மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தார். அவரைச் சுற்றி அவரது நான்கு பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர். மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது மேரி வி…

  21. ஆணுறையை.... தவிர்க்க, ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!! ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர். 'உடலுறவு' கொள்ள ஆசை? ஆனா கருத்தரிக்க வேண்டாமா! ஆணுறை மட்டும் கட்டாயம் இல்லை என்ற நிலை வந்தால், கண்டிப்பாக ஆண்கள் ஆணுறையை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள பெண்கள் எல்லாம் தைரியத்துடன் அதிகாரத்துடன் செயல்படுவதால், அவர்களின் முகத்திற்கு…

  22. இல்லற வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானது. கணவன் மனைவியிடையே உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கும் இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஏதாவது ஒன்றில் சிக்கல் எழும்போது உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இனிமையான சங்கீதமாய் இல்லறம் இனிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள். உணவுக்கும் உறவுக்கும் இடைவெளி உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உண்டு. சத்தான உணவுகள்தான் சந்ததியை நிர்ணயிக்கின்றன என்றும் கூட முன்னோர்கள் கூறுவார்கள். எனவே அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள்,…

  23. சிறார்கள் பாலியலில் ஈடுபடுவது ஏன்?

    • 21 replies
    • 5.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.