துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
'விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார். ஆழ்ந்த இரங்கல்! பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். இளம் நடிகர்கள் பலரின் படங்களுக்கு இவர் பாடிய பாடல்களைக் கேட்டபோது நான் அவரை ஓரிளைஞராகவே எண்ணியிருந்தேன். பின்னரே அவர் திரைத்துறைக்குப் பாட வந்ததே அவரது ஐம்பது வயதில் என்பதையறிந்து வியந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் பி.இராமையாப்பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது நினைவாக அவர் பற்றியதொரு காணொளி. இக்காணொளியிலுள்ள பாடல் இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடிய பாடல். மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாட…
-
- 14 replies
- 1.3k views
-
-
வணக்கம், கீழுள்ள செய்தியை நான் சீ.எம்.ஆர் வலைத்தளத்தில் தற்செயலாக கண்ணுற்றேன். எனக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், நீண்ட காலமாக இவரது நடிப்பை ரசித்து வந்து இருக்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்! +++ நடிகர் கொச்சின் ஹனீபா இன்று சென்னையில் மரணமடைந்தார். மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மால…
-
- 9 replies
- 10.9k views
-
-
********************************** தமிழோசையின் முன்னாள் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிர ுந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் ப…
-
- 9 replies
- 2.5k views
-
-
இரண்டாம் லெப்டினென்ட் மாலதி எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள். நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு …
-
- 0 replies
- 1.3k views
-
-
பருத்தித் துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட, தமிழ் உணர்வாளர் திரு நவனாயகம் லண்டனில் காலமானார். இவர் 'வோல்தம்ஸ்டோ தமிழ்ச் சங்கம்' தின் ஆரம்பகர்த்தாவும், 'Tamil Refugee Action Group' இன் முன்னாள் தலைவரும், வோல்தம்ஸ்டோ தமிழ் பாடசாலையின் முன்னாள் அதிபருமாவார். தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் செயற்பாட்டாளராகவும் இருந்தவர். அன்னாரிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 9 replies
- 990 views
-
-
புகழ்பெற்ற... இலக்கியத் திறனாய்வாளரும், ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான... கே.எஸ்.சிவகுமாரன் காலமானார்! புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று(வியாழக்கிழமை) இரவு காலமானார். இலங்கையின் மூத்த அறிவிப்பாளர், இலக்கியவாதி, விமர்சகர், எழுத்தாளர், திறனாய்வாளராக தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சியும் தெளிவும் கே.எஸ். சிவகுமாரன் பெற்றிருந்தார். https://athavannews.com/2022/1299374
-
- 1 reply
- 278 views
-
-
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக (25) சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகளாகின்ற போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என ஊடக அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். மாணவர்களி…
-
- 1 reply
- 873 views
-
-
இன்று 17/03/2023 எமது அண்ணா(பெரியம்மாவின் மகன்) கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார் என்பதை உறவுகளுக்கு அறியத்தருகிறேன். அவரும் எங்களைப் போலவே ஒரு Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்டவர்.
-
- 43 replies
- 2.5k views
- 2 followers
-
-
யாழ்கள உறுப்பினரான தமிழ் நாட்டைச்சேர்ந்த லக்கிலுக்கு அவர்களின் தகப்பனார் இருதய நோயினால் சென்ற மாதம் காலமானர். அவருக்கு யாழ்கள உறுப்பினர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி
-
- 13 replies
- 2.7k views
-
-
உயர்தர கணித பேராசான் நல்லையா மாஸ்டர் காலமானார் பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா(பிறப்பு: 01/02/1945) அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும், பலகணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணித பேராசான் கந்தையா நல்லையா இன்று (26.04.2022) மாலை காலமானார். இவர் கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும், கந்தையா அழகதுரை(அமரர்), சின்னராசா பூபதி, பரராஜசிங்கம் பூமணி, அழகலிங்கம் தவமணி(ஜேர்மனி), கந்தையா தங்கராசா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும், நல்லையா பவானி(மாவீரர் லெப்டினன்ட் நித்திலா வீரச்…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி. இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மூன்று வாகனங்கள் மோதியதில், அதில் ஒரு வாகனத்தை செலுத்தி சென்ற சுரேஷ் தம்பிராஜா என்ற தமிழர் கொல்லப்பட்டுள்ளார். மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்த…
-
- 16 replies
- 2.4k views
-
-
PHYSICS TEACHER GNANAM MASTER PASSED AWAY ( Teacher at SPC from 10th May 1955 to 1st September 1981) Great Teacher of St. Patrick's (10.05.1955 - 1.9.1981)It is with deep sadness we announce to the members of the Patrician Family the death of Mr D.S. Gnanapragasam, famously known as Gnanam Master, in Canada on 22nd Oct. 2019. He was popular for Physics and Applied Mathematics in the North. He had very pleasant and pleasing manners. A sincere and conscientious worker. He joined St. Patrick's on 10th May 1955 and taught for 26 long years. We are really proud to have been blessed with such an excellent teacher. May his soul rest in peace. 2016…
-
- 5 replies
- 1.5k views
-
-
கழுத்தில் தங்கச்சங்கிலி கிடையாது கையில் தங்க மோதிரமும் கிடையாது. எளிமையான மனிதர் மட்டுமல்ல அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறையவே உண்டு என்பதையும் விட்டுச்சென்றிருக்கிறார். எந்த மன்னாதிமன்னனாயினும் மேலங்கி இல்லாமல்த்தான் கோவிலுள் நுழையலாம் என சட்டம் வைத்தவர் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
- 35 replies
- 3.6k views
- 2 followers
-
-
பிரபல பொனியம் இசைக் குழுவின் பாடகர் பொபி பாரேல் காலமானார் 1970 உலகின் மிகப் பிரபலமான டிஸ்கோ இசைக் குழுக்களில் ஒன்றாக பொனியம் இசைக்குழு கருதப்பட்டது உலகின் முதனிலை இசைக் குழுக்களில் ஒன்றாகக் கருதப்படும் பொனியம் இசைக் குழுவின் பாடகர் பொரி பாரேல் காலமானார். 1970 உலகின் மிகப் பிரபலமான டிஸ்கோ இசைக் குழுக்களில் ஒன்றாக பொனியம் இசைக்குழு கருதப்பட்டது. இந்த இசைக்குழுவின் ஒரேயொரு ஆண் பாடகாக பொபி பாரோல் திகழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொபி பாரேல் தனது 65 அவது வயதில் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பேக் ஹோட்டல் ஒன்றில் பாரேல் உயிரிழந்துள்ளார். இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஹோட்டலுக்கு திரு…
-
- 8 replies
- 1.3k views
-
-
“மேதகு” படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்.
-
- 3 replies
- 243 views
-
-
தைபூசத்தில் பிறந்து கந்த சஷ்டியில் காலமானார் முருக பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ். சென்னை: பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார் பித்துக்குளி முருகதாஸ். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார். தலையில் காவித்துண்டு கட்டி கண்ணில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சி தருவார் பித்துக்குளி முருகதாஸ். கந்தர் அனுபூதி, முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான ப…
-
- 12 replies
- 1.2k views
-
-
61ம் ஆண்டு பிறந்த நிலாமதியின் தம்பி 28-01- 2020 ல் ஜேர்மனியில் காலமானார். 04- 02-2020ல் மதியம் ஒருமணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை யாழ் இணைய நண்பர்களுக்கு தெரிவிக்கும்படி நிலாமதி கேட்டிருந்தார். நிலாமதிக்கும் அவரது உறவுகள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 44 replies
- 4.5k views
- 2 followers
-
-
இரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது. தோழர் தா. பாண்டியன் 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே பேச்சுப்போட்டியில் இணைந்து சிறந்த பேச்சாளராக உருவானவர். தனது 15 வயதி…
-
- 1 reply
- 560 views
-
-
நமது கள உறவு சாத்திரிஅண்ணாவின் இரண்டாவது அண்ணா புற்று நோய் காரணமாக இன்று மரணமடைந்து விட்டார் என்று சாத்திரிஅண்ணா முக புத்தகத்தில் பகிர்ந்து இருந்தார் அவரின் இழப்பினால் துயருறும் சாத்திரி அண்ணாவுக்கும்அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம்களை தெரிவித்து கொள்கிறேன்..
-
- 60 replies
- 4.2k views
-
-
அண்ணல் கலாம் மறைந்தார் அவனி அழுகிறது. காலா கலாமைக் கவர்ந்தது ஏன் எங்களுக்கம் மேலாம் அறிஞனினி வேண்டாமென்றெண்ணினையோ! கண்ணிழந்த காலன் கலாமை எடுத்து விட்டான் அண்ணலை எங்கள் அரிய தமிழுறவை எண்ணியிருந்து எண்பத்தி மூன்றகவை காணப்பறித்த தறு கண்ணாளன் தோற்கானா? எத்தனை பேர் இன்னும் இப்புவியில் தொண்ணூறை தாண்டியும் வாழ்கின்றார் தறி கெட்ட காலனுக்கேன் இத்தனை வன்மம் எம் தமிழத்தாய் பெற்றெடுத்த சொத்தினை எங்கள் சோதியைப் போயேன் பறித்தான் அறிவியலே உந்தன் ஆற்றல் இதுதானா? குறிவைத்து இந்தக் குவலயத்தில் நல்லோரை தட்டிப் பறிக்கும் தரம் பாராக் காலனை ஏன் எட்டியுதைக்க இன்னும் வழிகாணாய் ஐஸாக் நியூட்டனைப்போல் ஐன்ஸ்டீன் அறிஞனைப்போல் அறிவியலுக்காய் வாழ்ந்த அப்துல் கலாம் எங்கள் அன்னை தமிழின் அரு…
-
- 23 replies
- 2.7k views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
விக்டர் அண்ணா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.8k views
-
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்கள் என்ற துயரத் தகவல் கிடைத்துள்ளது. மரணம் நேற்றிரவு சம்பவித்தது. திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார். ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம் தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடியாக இருந்தார். #பிபிசிதமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார். அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார். விடுதலைப் புலிகளின் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கத…
-
-
- 23 replies
- 1.6k views
- 2 followers
-
-
எங்கள் பாசமிகு தந்தையார் திடீர் சுகவீனம் காரணமாக எம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி பூவுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்று விட்டதை யாழ் கள உறவுகளுக்கு மிக மன வருத்தத்துடன் அறிய தருகிறோம். அன்னார் ஓய்வு பெற்ற அரச மருத்துவ சேவை உத்தியோகத்தரும் ஆவார். நெடுக்ஸ் 18.03.2025.
-
- 44 replies
- 1.7k views
- 3 followers
-
-
மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3௩0 மணிக்கு மரணம் அடைந்தார். காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தி…
-
- 20 replies
- 4.7k views
- 1 follower
-