துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
ஈழத்தாய்க்காக முழக்கமிட்ட ஒரு மாமனிதர் இன்று கண்னைமூடி விட்டார்,தோல்வியின் எல்லையில் நிற்கும் சிங்களம் தன் கூலிப்படைகளை ஏவி அன்னாரின் உயிரை குடித்துவிட்டதே ரவிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ஈழவன் :cry: :cry:
-
- 27 replies
- 4.5k views
-
-
தமிழகக் கரும்புலி வீரனுக்கு அஞ்சலிகள் எமக்காய் தன்னை ஈந்த தமிழகக் கரும்புலி வீரன் செங்கண்னுக்கு (தனுஸ்கோடி செந்தூர்பாண்டியன், சாத்தூர்,சிவகாசி, தமிழ் நாடு) வீர வணக்கங்கள்.
-
- 12 replies
- 2.9k views
-
-
தமிழகம் பொள்ளாச்சியில் தேசத்தின் குரலின் அகவணக்க நிகழ்வு. தமிழகம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக்கிழகத்தின் ஏற்பாட்டில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திறப்பும் வீர வணக்க நிகழ்வும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி செல்வி திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் திரண்டிருந்த இந்த இந்த நிகழ்வுகளின ஆரம்பத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்தினை பெரியார் திராவிடப் பொதுச்செயலர் கு.இராமகிருஸ்ணன் அவர்கள் திரை நீக்கம் செய்துவைத்து அதன் பின்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பற்றியும், ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தில் தேசத்தின் குரலின் முக்கிய பங்களிப்பு குறித்தும் அங…
-
- 0 replies
- 963 views
-
-
தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். வார்ஸா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர் இவர். தமிழியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் து.மூர்த்தி மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் கருத்தாக்கங்களிலும் ஆழமான பற்று கொண்டவர். ’தமிழியல் புதிய தடங்கள்’ என்ற இவரது நூல் தமிழியல் ஆய்வில் முக்கியமான புத்தகம். 1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள், தனிமையில் தவிக்கும் குழந்தைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’ என்ற இவரது குறுநூல் பெரியார் மீது முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசிய நோக்கிலான விமர்சன…
-
- 0 replies
- 418 views
-
-
தமிழீழம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யேர்மனி முல்கைம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருமதி கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23.05.2022 அன்று காலமானார். இவர் டுயிஸ்பூர்க், ஓபகௌசன் மற்றும் முல்கைம் தமிழாலயங்களின் மூத்த ஆசிரியரும் ஆவார்.
-
- 3 replies
- 266 views
-
-
தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப கால பொறுப்பாளர் சிறீ காலம் ஆகினார்! தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய தளபதி கிட்டு அவர்களால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பளராக விளங்கிய சிறீ காலம் ஆகினார். 1984ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலைக் கழக உதவி விரிவுரையாளரான அப்பையா சிறீதரன் (சிறீ) களம் பல கண்ட போராளியாக மட்டுமன்றி ஒரு அரசியல் போராளியாகவும் விளங்கியவர். 1985ஆம் ஆண்டு யாழ் குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப காலப் பொறுப்பாளராக விளங்கிய சிறீ, பின்னர் பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்து அங்கு தமிழ…
-
- 20 replies
- 2.2k views
-
-
தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும் தமிழீழ தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. மேனாள் அவைத்தலைவராகவும் இருந்த , பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (08.09.2021) காலை 9.33 மணிக்கு உயிரிழந்தார் https://www.thaarakam.com/news/5fc1ecda-e350-4790-9ab5-3a417efff201 தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் புலவர் புலமைப்பித்தன் மறைவிற்கு …
-
- 15 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு செந்தமிழன் சீமான் அஞ்சலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார். சீமான் அஞ்சலி செலுத்திய நிகழ்வினை படம் பிடித்த நிழற்படக்கலைஞரின் கேமராவை காவற்துறையினர் பிடுங்கி சென்றுள்ளனர். கேமரா நேற்றுதான் திரும்பக்கிடைத்துள்ளது. http://meenakam.com/?p=3182
-
- 0 replies
- 575 views
-
-
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார் ஜூன் 15, 2025 “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார். பண்டிதர் பரந்தாமன் வடமராட்சியை புலோலியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – …
-
-
- 13 replies
- 795 views
-
-
தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
-
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்… December 1, 20208:02 pm வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.இவர் மாவீரர் கப்டன் கெனடி/பாவாணனின் தந்தையும் ஆவார் https://www.meenagam.com/தமிழீழ-விளையாட்டுத்துறை/
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழீழக் காவல்துறையின் முன்னாள் ஆய்வாளர் ரஞ்சித்குமார் பிரான்சில் சாவடைந்துள்ளார்! March 27, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/tempsnip.jpg தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த திரு. இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் (வயது 51) அவர்கள் பிரான்சில் இன்று (27. 03. 2022) ஞாயிற்றுக்கிழமை சாவடைந்துள்ளார். http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/FB_IMG_1648414187254-191x300.jpg …
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
தாயகக் கடலில் இறைமையை நிலைநாட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த 5 புலிகளுக்கும் என் வீரவணக்கம் :cry: ஈழவன்
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 7 replies
- 678 views
-
-
தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார் நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக…
-
- 16 replies
- 3.2k views
-
-
பருத்தித் துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட, தமிழ் உணர்வாளர் திரு நவனாயகம் லண்டனில் காலமானார். இவர் 'வோல்தம்ஸ்டோ தமிழ்ச் சங்கம்' தின் ஆரம்பகர்த்தாவும், 'Tamil Refugee Action Group' இன் முன்னாள் தலைவரும், வோல்தம்ஸ்டோ தமிழ் பாடசாலையின் முன்னாள் அதிபருமாவார். தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் செயற்பாட்டாளராகவும் இருந்தவர். அன்னாரிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 9 replies
- 990 views
-
-
தமிழ் சிறி அவர்களுடைய மச்சாள் (மனைவியின் அக்கா) இறைவனடி சேர்ந்தார். அவர் இறப்பையிட்டு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாங்களும் பங்குகொண்டு,.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
-
- 27 replies
- 1.8k views
-
-
தமிழ் சிறியின் தங்கையின் கணவர் எதிர்பாராத விதமாக காலமானர். மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
-
- 57 replies
- 3.8k views
- 4 followers
-
-
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சண்முகவேல் விக்னேஸ்வரன் காலமானார் தமிழ் தேசிய செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான லயன் சண்முகவேல் விக்னேஸ்வரன் கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை காலமானார். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பொரல்ல மயானத்தில் நடைபெற்றது. கொழும்பு றோயல் மருத்துவமனையில் கடந்த இரண்டுவரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிற்சை பலனளிக்காமல் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 50. Global Enterprises நிறுவனத்தின் ஸ்தாபகரான விக்னேஸ்வரன் கணனி தொழில்நுட்ப நிபுணராக கொழும்பில் நீண்டகாலம் பணியாற்றி வந்திருந்ததுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் பால் பெரும் பற்று க…
-
- 0 replies
- 550 views
-
-
மெல்பேர்னில் வெள்ளிக்கிழமை(29.05.2020) காலமான தமிழ் சமூக செயற்பாட்டாளர் சபேசன் சண்முகம் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்வில் பங்கேற்றோர் மெல்பேர்னிலிருந்து Dr.நடேசன் மற்றும் சிட்னியிலிருந்து A.ரஜீவன் ஆகியோர். https://www.sbs.com.au/language/tamil/audio/a-eulogy-for-sabesan-shanmugam
-
- 10 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு பல்வேறு வழிகளிலும் பிரித்தானியாவில் இருந்து அயராது பாடுபட்டுவந்திருந்த பொறியியலாளர் கலாநிதி மகேஸ்வரன் சதாசிவம் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 15.12.2024 அன்று லண்டனில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 70. மகேஸ்வரன் தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பாடசாலையிலும் மற்றும் அப்போதிருந்த பரமேஸ்வரா கல்லூரியிலும் பயின்று பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய…
-
- 8 replies
- 860 views
-
-
தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான தொ.பரமசிவன் காலமானார்.! தமிழர் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். தமிழ் ஆய்வுலகில் பண்பாட்டு ஆய்வுகளில் தனது ஆய்வுத்திறந்தால் புதிய பார்வைகளைத் திறந்தவர். ஆய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ் ஆய்வுலகில் தொ.ப என்று அழைக்கப்படும் ஆய்வாளர் தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், இத…
-
- 3 replies
- 1.1k views
-
-
பெருங்கவிஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார். பல்லாண்டுகளாக மிகவும் தீவிரமான தளத்தில் இயங்கிய கிருபாவின் மரணம் மிகவும் துயரம் தருவதாக அமைந்துவிட்டது. உடல் உபாதைகளும், தேடிக்கொண்ட விட்டொழிக்க முடியாத போதையும் அவரை வாழ்வதற்கு வேறு நோக்கங்களே இல்லாத துயரமான தனிமைக்குள் தள்ளிவிட்டது. மிகக் காத்திரமான கவிதைகளையும் யாராலும் பிரதியெடுக்க முடியாத 'கன்னி'யையும் தந்தார். சிற்றிதழ்களில் தொடங்கியவர், திரைப்படங்களில் பாடல்கள் எழுத முனைப்புக் காட்டினார். எழுத்தின்மீது ஆர்வம் கொண்டவர். கவிஞனாக, இருந்ததை விற்று காசாக்கியவர் இல்லை. சில வெற்றி பெற்ற கவிஞர்களைப் போல தன்னையோ தன் படைப்புகளையோ முன்னிறுத்தாதவர். உலக சாதூர்யங்களைத் துறந்தவர். தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், நிகாக…
-
- 5 replies
- 1.2k views
-
-
எமது யாழ்க்கள உறவான தமிழ்சிறி அண்ணாவின் மாமியார் இங்கிலாந்தில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சிறி அண்ணாக்கும், அவர்தம் குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
-
- 69 replies
- 4.8k views
-
-
தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார். 2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் நிர்வாகத்தின் கீழ் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தமிழ் (ஐ.பி.சி) இயங்கிய காலத்தில் அதன் ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி ரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமாலையில் யாழ் - கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும், ஐ.பி.சி வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் …
-
- 15 replies
- 1.3k views
-