Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் ஒலி வடிவில் தமிழ்க்கதிர் இணைய்தளத்தில் பதிவாகியிருந்தது. ஒலியுடன் ஒளியும் சேர்த்து ஒரு சின்ன முயற்சி செய்தேன். பாருங்கள். http://www.thayakam.net/forums/viewtopic.php?id=288 (full screen)

  2. புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்கள் இந்த பேட்டியை படிக்கவும். இதே கருத்தினை கடந்த மாதம் ஒரு டாக்சி ஓட்டுனர் என்னிடம் சொன்னார். செல்பேசியில் தமிழீழம் தொடர்பாக பேசி வருவதைக்கண்ட அவர் தன்னுடைய அனுபவத்தினை பகிர்ந்தார். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அவர், அரிசி ஆலைக்காக தமிழீழ அரசிற்கு 2005 ஆம் ஆண்டில் மெக்கானிக்காக சென்றார். அவரது மாமா அவரை அழைத்துச் சென்றார் என்றார். மிக நேர்த்தியான அரசாக அது இருந்தது என்று தனது பாமர மொழியில் என்னிடம் சொன்னார். ‘சாதியை சொல்லி திட்டக்கூடாது , சார். சொன்னா, அடிவிழும். தண்டனை தருவாங்க. சாதிப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்றார்”.. இறுதியாக அவர் சொன்னது, ‘ நான் அங்கேயே இருந்துருவேன்னு பயந்து என்…

  3. இன்றைய தாக்குதலில் பலர் பலி; நூற்று கணக்கில் மக்கள் காயம்.மக்கள் வலைஞர் மடம் பகுதியில் இருந்து மக்கள் முள்ளிவாய்க்கால். மக்கள் விரைவாக வெளியேறுவதால் முதியோர்களை கைவிட்டு செல்கின்றனர்.தமிழ் நேஷனல் நிருபரிடம் பேசிய போது மக்கள் இவ்வவளவு இடர்ப்பாட்டின் மத்தியிலும் சேவை புரியும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.மேலாக விடுதலை புலிகளின் மருத்துவ பிரிவிற்கும் நன்றிகளை தெரிவித்தனர். நீங்களும் நன்றி தெரிவிக்க Courtesy:TamilNational.Com

  4. எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டு ஆண்டுகள் நாற்பது! அகரமுதல்வன் யாழ்ப்பாண நூலகம் சிறிலங்காவை ஆள்கிற இருபெரும் சிங்களக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடானது, தமிழின அழிப்பு. இதன் விளைவாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள் ஏராளம். பிரீமியம் ஸ்டோரி “முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள்” எனும் அறிஞர் Heinrich Heine கூற்று, ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் உண்மையானது. சிங்கள பெளத்த பெருந்தேசியவாத வெறியின் குரூரமான காட்டுமிராண்டித்தனம், யாழ்ப்பாண நூலகத்தை எரியூட்டி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன. தமிழர்களின் அறிவார்த்த முன்னேற்றத்துக்குக் காரணமான நூல்களைச் சாம்பலாக்கி, சிங்கள இனவெறிக்குக் குருதியூட்டிய சிறில் மத்த…

  5. ஹயுமன் ரெயிட்ஸ் வாச் நிறுனத்துக்கு பணம் கொடுப்பவர்கள் பட்டியல். கோடிஸ்வரரும் HRW யை கட்டுப்படுத்துபவரும் ஜோர்ஜ் சோரோஸ் என்ற கோடிஸ்வரர். இவரது பொதுநல அமைப்பான ஓபின் சொசையிரி இன்ஸ்ரிரியுற் (OSI) என்ற நிறுவனத்தின் மூலமே இவர் உலகளாவிய அளவில் தனது பணத்தை வழங்குகிறார். மனித உயிர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்குமாறு இவருக்கு தமிழீழ ஆதராவாளர்கள் எழுதி, HRW நிறுவனத்தின் அறிக்கையில் சிறிலங்காவில் தமிழர் படும்பாடு பற்றி அறிந்ததாக குறிப்பிட்டால் இவருக்கு நிலைமை புரியலாம். சம்பளத்துக்கு அறிக்கை எழுதும் ஜோ பேக்கருடன் மினக்கடுவதிலும் பார்க்க இது பயனளிக்கலாம். இவரது விபரங்கள் இதோ Mr. George Soros Open Society Institute 400 West 59th Street New York, NY 100…

  6. ----> பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்களின் பின்னர் தமிழ்ர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டியதோடு மரபுவழியாக தமிழினம் பெண்ணுக்கு வழங்கி நின்ற பெருமையை நிலைநாட்டிய பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குமரிக்கண்ட நாகரிகமும் தமிழர் நாகரீகமென நிறுவவப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் தாய்வழி சமூகமாகவே உள்ளன என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. பெண்ணை பெருமைப் படுத்திய குமரிக்கண்ட எஞ்சிய சான்றாக இன்றும் நிலைத்து நிற்பது உலகின் மிகப் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் பாண்டிய மன்ன…

  7. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! "புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும் கூவு - அவர் உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி உரத்த குரலெடுத்து பாடு, பாடு, பாடு!" --> நெய்தல் இறுவட்டிலிருந்து பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர…

  8. எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி அவர்களின் செவ்வி. 2009 வரை போராட்டத்திற்க்காக தன்னை முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

      • Haha
    • 9 replies
    • 705 views
  9. பிரபல எழுத்தாளர் Khaled Hosseini ன் Sea Prayer என்ற நாவல் ஓவியங்களுடன் கூடிய நூலாக டான் வில்லியம்ஸ் னால் வடிவமைக்கப்பட்டு வெளிவந்தது. பின்னர் டொன் பிறவுன் எழுதி The Unwanted Stories of the Syrian Refugees என்ற நூல் வெளிவந்துள்ளது. இவ் விரு நூல்களும் சிரிய போரின் விளைவுகளையும், அகதி வாழ்வையும் பிரதிபலிக்கின்றன. ஈழப் போரைப் பற்றி இவ்வாறன ஓவியங்களுடன் கூடிய, சிறுவர்களுக்கான நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை என ஆதங்கப்பட்டதுண்டு. மறைந்த ஓவியர் கருணாவிற்கு இவ்வாறான நூல் ஒன்றை பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அக் குறையைப் போக்க ஒரு நூல் வெளிவந்துள்ளது. நூலினை முழுமையாகா வாசிக்காமல் நூலைப் பற்றிக் கருத்துக் கூற முடியாது. எனினும் ஒரு முயற்சி என்ற வகையில் இங்கு அ…

    • 0 replies
    • 1k views
  10. இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று கூறி அவருக்குப் பதிலாக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நண்பர் கிள்ளிவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். திமுக திக காமராஜ் காங்கிரஜ் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் கோவை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெசோ பேரணிகளில் கலந்து கொண்ட அவர் வேல…

  11. சுதுமலை பனங்காட்டில் பற்றி எரிகிறது சொர்க்கப்பனை

  12. இந்த காணொளி தமிழக மக்களிடம் பெரியார் திராவிட கழக முயற்சியால் உலாவுகிறது. கீற்றில் கிடைக்கிறது நீங்கள் சென்றால் கிட்டும். இதை மென்மேலும் பல படி எடுத்து பரவச்செய்யுங்கள். நம் தமிழகத்தில் ஈழ விரோத கட்சிகளுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டவேண்டும்.எல்லோரும் ஓடி ஓழியட்டும். http://www.keetru.com/video/pdk_congress/ini_enna_seyya_pogirom.php

    • 4 replies
    • 3.8k views
  13. 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''லெப்.கேணல்.அருணன் 1983 தமிழர் வரலாற்றில் கறுப்பு யூலையாய் தமிழர் மனங்களில் பதிவாகியது. அந்த நினைவுகளைத் தனது எழுத்துக்களால் பதிவு செய்து 27.02.09 அன்று வன்னியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல்.அருணன் அவர்களது பேனாவிலிருந்து பதிவான ' 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி'' என்ற பதிவு மீளும் நினைவாகிறது. 2001இல் கட்டுநாயக்கா விமானத்தாக்குதலின் வெற்றியின் மறுநாள் லெப்.கேணல்.அருணன் அவர்களால் எழுதப்பட்ட இந்நினைவானது எட்டுவருடம் கழித்து நினைவுகொள்ளப்படுகிறது. 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். 'வீரயூலைகளின் பிரசவிப்புக்க…

    • 3 replies
    • 1.4k views
  14. இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது இலங்கையின் உள்ளூர் நேரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 30 நிமிடங்கள் குறைத்து மீண்டும் 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அதனை மாற்றவுள்ளார். இந்த புதிய நேரமாற்றம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தமிழ்- சிங்கள புத்தாண்டுடன் அமுலுக்கு வரும். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்தே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். 1996இல் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், நாட்டின் நேரத்தை 1 மணித்தியாலங்கள் முன்நோக்கி நகர்த்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதனை மீண்டும் அரை மணி நேரம…

    • 6 replies
    • 3.1k views
  15. Started by arjun,

    • 51 replies
    • 6.7k views
  16. சரி இதோ குறுக்ஸ் அண்ணாச்சி போப்கானோட வந்துட்டார் :P 'மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை....." -சபேசன் (அவுஸ்திரேலியா)- வாகரையைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, இதற்கான யுத்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதிலிருந்து தென் தமிழீழ மக்கள் மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாடு என்றும், சமாதானத்தீர்வு என்றும் பொய்ப்பரப்புரைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் மறுபுறம் யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீதுபிரயோகித்து வருவதானது சமாதானத்தீர்வு ஒன்றில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி…

  17. http://www.youtube.com/watch?v=GFtn4D8TxOU&feature=related http://www.youtube.com/watch?v=GFtn4D8TxOU&feature=related http://www.youtube.com/watch?v=2m9xqL6VOVI&feature=related http://www.youtube.com/watch?v=rkQGn4qUkq4&feature=related http://www.youtube.com/watch?v=2m9xqL6VOVI&feature=related

    • 3 replies
    • 1.7k views
  18. மே 10, 1989 காலை 5:45 மணி. யாழ்ப்பாணம் இந்திய இராணுவமும் அதனோடிணைந்த ஒட்டுக் குழுக்களும் யாழ்ப்பாண மண்ணை ரத்தத்தால் தோய்த்தெடுத்துக் கொண்டிருந்த கொடிய காலங்களின் இன்னுமொரு நாள் புலர்ந்து கொண்டிருந்தது. அரங்கேற இருக்கும் இன்னுமொரு அநியாய படுகொலையின் கொடூரத்தை அறியாமலே யாழ்ப்பாணத்தின் கீழ் வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. இருள் முற்றாக விலகாத அந்த அதிகாலை வேளையில், கோயில் வீதியில் அமைந்திருந்த அகிலனின் வீட்டின் முன்னால் இந்திய இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுவான ஈபிக்காரன்களும் வந்திறங்குகிறார்கள். கோயில் வீதியில் இருந்த மேல் மாடி வீட்டில், மேல் வீட்டில் அகிலன் குடும்பமும், கீழ் வீட்டில் பரி யோவான் கல்லூரியின் கிரிக்க…

    • 2 replies
    • 2.6k views
  19. வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு இடது முழங்கையின் கீழ் பகுதி இல்லை. இடது கால் முழுவதுமாக செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 6 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். வேயாத ஓலைகளை சுவராகவும் தகரத்தை கூரையாகவும் கொண்ட குடிலில்தான் வாழ்கிறார்கள். இவர்களுடைய உறவுக்கார பெண்ணொருவரும் கைக்குழந்தையுடன் இந்த குடிலில்தான…

  20. ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013 00:57 0 COMMENTS -சி.குருநாதன் தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி கிளைகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நேற்று சனிக்கிழமை காலை சம்பந்தனின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நியமித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சிக் கிளைகள் நிறுவப்படுவது கூட்டமைப்பைப் பலப்படுத்தவேயாகும். தமிழ்த்…

  21. சிலாவத்துறை படுகொலை 2007 சிலாவத்துறை படுகொலை – 01 செப்ரெம்பர் 2007. 2007 இல் சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னார் மாவட்டம் மீதான வலிந்த தாக்குதலின் விளைவாக சிலாவத்துறையைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த 13 குடிமக்களை ஏற்றிக்கொண்டு வான் ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரின் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானது. இச்சம்பவம் 2007.09.02ம் நாள் இடம்பெற்றது. இராணுவத்தின் மத்தியில் எற்பட்ட இம்மோதலின்போது கொல்லப்பட்ட பொதுமக்களின் உடலம் இரண்டு நாட்களாக அகற்றப்படவில்லை. பழுதடைந்த உடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவால் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒரு தந்தை, தாய், 04 வயது ம…

  22. தேசத்தின் குரல் ஈழமக்கள் உரிமை மீட்புக் குரலாக இன்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் 42 Views இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இக்குரலுக்குக் செவிகொடுத்தாலே ஈழமக்கள் உரிமைகள் பாதுகாப்புறும் 14.12.2006 அன்று ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் தேசத்தின் ஒளியான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தேசத்தின் குரலாக ஈழமண்ணில் நிலை பெற்ற நாள். ஈழத்தமிழர்களின் சுதந்திர இயக்கத்தின்4, அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட தேசத்தின் ஒளிவிளக்கு எனத் தலைவரால் போற்றப்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தேசத்தின் குரலாக பூதவுடல் வ…

  23. புலம்பெந்த தேசத்தில் பிறந்து 8 வயதில் தமிழீழ மண்ணிற்கு சென்று தற்போது நோர்வேயில் வசிக்கும் 17 வயதுடைய மாளவி சிவகணேசன் அவர்கள் தமிழீழ நாட்டின் கட்டமைப்பு மற்றும் மக்கள் ,போராளிகள் பற்றி உலக நாடுகளில் உள்ள இளைய தலைமுறையினருக்கு எடுத்து விளக்கும் விதமாக ஒரு புத்தகத்தினை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் அவருக்கு அனைவரும் ஆதரவு வழங்கி ஊக்குவிப்போம் . I (Malavi Sivakanesan) was born and brought up in Norway and at the crucial moment of the civil war in Sri Lanka, just like many of the Tamils around the world I also participated in demonstrations every single day and sent letter after letter to the politicians in Norway. At one point all the youth who had worked hard to win back…

  24. 1.ஒரு நகரத்தை தெரிவு செய்யுங்கள் 2. அந்த நகரத்தில் ஒரு கடையை தெரிவு செய்யுங்கள் ( சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் கடை) 3. நாலு நண்பர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்குங்கள் 4. நூறு துண்டுப்பிரச்சரங்களை சாதாரண பத்திரத்தில் ( ஒரு மின்னச்சல் இணையத்தள முகவரி) பிரதி எடுங்கள் 5. ஒருவர் ஒரு பதாகையை பிடித்திருங்கள் 6. ஒரு மணித்தியாலத்தை இந்த கடைக்கு முன்னால் ஒரு கவன ஈர்ப்பை செய்யுங்கள் Pick one city Pick one store Gather a group of four people Print 100 simple fliers on regular paper Make one placard with a simple message Go out and have fun for one hour on a Saturday That's all there is to it. We can do it!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.