Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. யாழில் பலரையும் கவர்ந்த சொர்க்கம் இல்வாரை

  2. யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத புதிய வகைப் பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இறகும், நீளமான அலகும், கட்டையான கால்களையும் கொண்ட இப்பறவை வேற்று நாடொன்றிலிருந்து வந்து இப்பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மூளாய் பிள்ளையார் கோயிலுக்கருகாமையில் ஒதுங்கிய இப்பறவையை அப்பகுதியைச் சேர்ந்த றேகன் என்ற இளைஞர் பிடித்து பராமரித்து வருகிறார். தினமும் பெருமளவானோர் திரண்டுவந்து இப்பறவையைப் பார்வையிடுகின்றனர். இப்பறவையை பராமரித்துவரும் இளைஞருடன் ஒட்டி உறவாடிவரும் இப்பறவை ஏனையோர் நெருங்கும்போது மிரட்சியடைந்து அவர்களை தனது அலகால் கொத்தி விரட்ட முயல்கிறது. அப்பகுதியிலுள்ள…

  3. யாழ் இடப்பெயர்வு ஒக்டோபர் 30, 1995

  4. யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 மிகச்சரியாக இன்றைக்கு 22 வருடங்களின் முன்.. அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க…

    • 0 replies
    • 323 views
  5. யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30 – 1995 – 23 வருடங்கள் October 30, 2018 (ஒக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 23 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது) அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்…

  6. யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் (கனடா) வருடந்தோறும் நடாத்தும் கலைவிழாவான கலையரசி 2014 நிகழ்வினையொட்டி வெளியான மலருக்காக எழுதிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கே. - ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானதும், இனிமையானதுமான பருவம். எத்தனை வருடங்கள் சென்றாலும், மனதில் பசுமையாக இருக்கும் மாணவப்பருவமும், படித்த பாடசாலைகளும் எப்பொழுதுமே அழியாத கோலங்களாக நெஞ்சில் இருப்பவை. பாடசாலையில் மாணவர்கள் கல்வி மட்டும் கற்பதில்லை. கல்வியுடன் விளையாட்டு, வாழ்வின் சவால்களை எதிர்த்து நடைபோடும் ஆளுமையினையும் கூடவே பெறுகின்றார்கள். இதற்கு முக்கியமானவர்கள் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரையில் என் கல்வி எட்டாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்வது வரை யாழ் இந்துக் கல்லூரிய…

  7. [size=4]தொன்மைச் சமுதாயத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து எங்கு சென்று கொண்டிருக்கின்றது எமது கலாச்சாரமும் மதக் கோட்பாடுகளும்.[/size] [size=2] [size=4] யாழ் இளைஞர்களின் இலட்சிய வேட்கையில் அன்று தொட்டு யாழ் மண்ணிற்குப் பெருமை தேடித் தந்த கல்வித்துறை கூட இன்று எம்மைத் தலைகுனிவிற்குக் கொண்டு சென்றுவிடுமோ என ஐயப்பட வேண்டிய சூழ்நிலையில் எமது இளைய சமுதாயம் பயணித்துக் கொண்டிருக்கிறது.[/size][/size] [size=2] [size=4]உள்நாட்டு யுத்தத்தால் எமக்கு அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வு கூட நமக்குப் பல பாடங்களைப் புகட்டியது. ஆனால் நாமோ அந்த இடப்பெயர்வைக் காரணம் காட்டி, எமது திறமைகளையும் மதக் கோட்பாடுகளையும், எமது பாரம்பரிய கலாச்சாரத்தையும், உடைத்தெறிகின்றோம். [/size][/size] [size=2] …

  8. உங்களுக்கு அன்புடன் எழுதுவது. தமிழீழ தகவல் களஞ்சய பகுதியில் உங்கள் கருத்துக்கள் ஏதாவது எழுதுவதாயின் தனிமடல் ஊடாக எழுதுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் தொடர் எண்ணில் கேள்வி பதில் எழுதி வருவதால் வேறு கருத்துக்கள் எழுதும்போது ஒழுங்கின்மையாக இருக்கும் என்பாதலும.; வாசிப்பதுற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் அன்புடன் இதை தெரியப்படுத்தகின்றேன். பிளைகள் இருப்பின் அதை தமிழீழ தகவல்களஞ்சிய பகுதியில் சுட்டிக்காட்டி ஒத்துளைப்பு தந்துதவுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி அன்புடன் க.வெறிறிச்செல்வன்.

  9. பகுதி-1 பகுதி2 பகுதி-3 பகுதி-4

    • 7 replies
    • 1.4k views
  10. சினிமா ஜாம்பவான்கள் எங்கள் பலரின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பார்கள். அதிலும் இவர்களை வீட்டிற்கு சொல்லியும் சொல்லாமலும் தான் சந்தித்து இருக்கிறோம் . 1960 முதல் 1980 காலப்பகுதி வரை புரட்ச்சித்தலைவர் ,எம்.ஜி.ஆர் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விசுவநாதன் என சினிமா ஜாம்பவான்கள் எங்கள் பலரின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பார்கள். அதிலும் இவர்களை வீட்டிற்கு சொல்லியும் சொல்லாமலும் தான் சந்தித்து இருக்கிறோம் . இவர்களை சந்தித்த இடங்களை ராணி, ராஜா, சாந்தி, வின்சன், லிடோ, ரீகல், வெலிங்டன், ஸ்ரீதர், மனோகரா, ரியோ, ஹரன் என வரிசைப்படுத்த முடியும். இதில் இன்று ராஜா, சாந்தி (செல்வா) இரண்டு திரையரங்குகளில் தான் திரைப்படங்கள் யாழில் காண்பிக்கின்றது என்…

    • 17 replies
    • 4.7k views
  11. யாழ் தீவுகள் உருவான வரலாறு 23/11/2014 · by Info · in ஆய்வுகள் யாழ் தீவுகள்-thamil.co.ukயாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம். இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை. ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப…

  12. யாழ் தேவியா? மரண தேவியா...? கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள் 17 பேர் இதுவரை புகையிரதம் மோதிக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் உடனடியாக பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்குமாறு கோரி வடகிழக்கு ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. …

  13. ! கோலத்தால் நிறைய மாற்றங்கள் கண்டு புகழிலும் மேலோங்கி விளங்கும் எங்கள் கல்வித் தாய்..!

    • 33 replies
    • 2.4k views
  14. யாழ் நிலத்தடி நீர் பாதுகாப்பு - ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாகுதல் அவசியம் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1. சுன்ணாக நிலத்தடி நீர் விசேடமாக பெரோலிய கழிவுகளாலும் பொதுவாக ஏனைய யாழ்குடா நாட்டு பகுதிகள்போல விவசாய ரசாயனங்களாலும் மனிதக் கழிவுகளாலும் மாசுபட்டுள்ளது. எனவே ஒருங்கினைந்த யாழ் நிலதடி நீர் பாதுகாப்பு செயல் திட்டத்தின் அவசர கவனிப்புகுரிய ஒரு பகுதியாகவே சுன்ணாகம் பெரோலிய மாசு கழைதல் பிரச்சினையை நோக்க வேண்டும். ஏனைய இடங்களிலும் குறிப்பாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வலி வடக்கில் சீமெந்து தொழிறசாலை மற்றும் இராணுவ முகாம் போன்றவர்றின் எண்ணைக் சேமிப்பு சார்ந்தும் இத்தகைய நிலத்தடி நீர் பெற்றோலிய பாதிப்புக்குள்ளான வட்டாரங்கள் உருவாகி இருக்க வாய்ப்புள்ளாது. யாழ் முழுவதிலும் நிலத்தடி நீர் …

    • 2 replies
    • 2.3k views
  15. யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்: "தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை)37 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அ…

  16. யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு - என்.சரவணன் ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 40 ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும். இலங்கையின் இனப்பிரச்சினையில் ஓர் முக்கிய நிகழ்வாக, விளைவுகளை உருவாக்கிய வன்முறையாக அமைந்த யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும். ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது. தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்பட…

  17. யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளின் நள்ளரவில் (01.05.1981) யாழ் நூலகம் எரியூட்டப்படது. அந்த நாள், யாழ் நூலம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள். இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்…

  18. யாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு..! யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டது. நூலகத்தை சிங்கள காடையர்கள் எரித்த போது சாட்சியமாக இருந்த முதன்மை நூலகர் ரூபா நடராஜா தமது அனுபவங்களை தொகுத்து எழுதிய நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகிறது. தமிழர்களின் கலாசார அடையாளமான தொன்மையின் சின்னமாக விளங்கியது யாழ்ப்பாண நூலகம் தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக திகழ்ந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம் அது.1933-ம் ஆண்டு முதல் மெது மெதுவாக உருவாக்கப்பட்டு தென்ன…

  19. யாழ் நூலகம் தீயூட்டப்பட்ட 26ம் ஆண்டு மீழும் நினைவுகளளோடு.... சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சியைக் கேட்ட ... http://www.tamilwebradio.com

  20. யாழ் பரியோவான் கல்லூரி இடம்பெயர் மாணவர்களுக்கு புரியும் அளப்பரிய உதவிகள் (காணொளி)

  21. அன்பார்ந்த மக்களே , கடந்த பலவருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கவிராஜன் என்ற யாழ் பல்கலைகழக மாணவனுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு உடனடியாக 550,000 ரூபாய் தேவைப்படுகின்றது . இவரது ஒரு வால்பு ஏற்கனவே செயலிழந்த நிலையில் இருப்பதினால் உடனடியாக இருதய சிகிச்சை செய்யும்படி மருத்துவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் இவரின் பெற்றோர்கள் இன்னமும் நலன்புரி முகாமிலேயே வசிப்பதினால் இந்த மாணவனுக்கு எம்மை விட்டால் உதவி செய்ய வேறு யாரும் இல்லை . தற்போது இந்த மாணவன் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகிறார் . ஒருநாளைக்கு பலதடவைகள் மயங்கிவிழும் நிலையிலும் காணப்படுகிறார் . இந்த அறுவைசிகிச்சை உடனடியாக செய்யப்பட்டால் மாத்திரமே இந்த மாணவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியும்…

    • 4 replies
    • 4.8k views
  22. யாழ் பல்கலைக் கழகம் தயவு செய்து கீழ் கண்ட இணைய தளத்தில் கட்டுரையைப் படிக்கவும் http://www.uthr.org/SpecialReports/spreport32.htm நன்றி வணக்கம் சாண்டில்யன்

    • 23 replies
    • 6.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.