எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
யாழ்ப்பாண மண்ணிற்கும் கேரளாவுக்கும் இடையில் இருந்த நீண்ட கால தொடர்புகள் சம்பந்தமாக பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதிய நூல் குறித்து “எழுதும் கரங்கள்” என்ற நூல் ஆய்வு நிகழ்ச்சியில் ஐபிசி தமிழில் பேராசிரியருடனான நேர காணல். கேரளாவுக்கும் யாழ் பாணத்திற்குமிடையில் பல திருமண உறவுகள் கூட இருந்ததாக நேர்காணலில் கூறுகிறார். அத்துடன் உணவு, உடை தொடர்பிலும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. யாழ்பாணத்திற்கும் கேரள மக்களுக்குமிடையிலான வரலாற்றுரீதியான உறவுமுறை குறித்து குறித்து மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியான்(க. குணராசா) முன்பொருமுறை கூறியிருந்தார்.
-
- 104 replies
- 7.6k views
- 1 follower
-
-
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் பத்திற்கு மேற்பட்ட ஆயுததாரிகள் பலவந்தமாக தென்மராச்சி தவலை வரணிப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளார்கள். கொல்லப்பட்டவர் சமையலறை வழியாக தப்பி ஓடமுற்பட்ட போதும் ஆயுததாரிகள் அவர்மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் 27 அகவையுடைய வேலுப்பிள்ளை சிவகுமார் எனவும் இவர் தினக்கூலி வேலை செய்து வருபவர் எனவும் தெரியவருகிறது. சிவகுமார் தனது பெற்றோரிடம் தன்னை சிறீலங்கா படையினர் அச்சுறுத்தி வருவதாகவும் தான் யாழ்நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வெள்ளி காலை செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இவரது உடலத்தை மீட்டு யாழ் ஆசிரியர் வை…
-
- 0 replies
- 806 views
-
-
இந்தத் திட்டத்தைப் பற்றி தமிழில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை ... உங்களுக்கு இதைப் பற்றி எதும் தெரிந்தால் சொல்லுங்கோ ... A River for Jaffna Daily news Monday, 1 February 2010 In October 2007 at the Annual Sessions of the Institution of Engineers, Sri Lanka, a resolution was passed unanimously urging the Government to complete the River for Jaffna Project. A presentation was also made by Engineer Thiru Arumugam, in November 2007 at the Nobel Peace Prize winning Pugwash Conferences on Science and World Affairs, Workshop on Learning from Ancient Hydraulic Civilizations to combat Climate Change, on A River for Jaffna. A resolution was …
-
- 7 replies
- 2.2k views
-
-
யாழ்பாணம் என பெயர் வர காரணம் என்ன? யாழ்பாடி யாழ் வாசித்ததால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறுவது சரியா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா?ஆம் என்று சொல்பவர்கள் ஆம் என்ற காரணத்தில் விளங்கபடுத்தவும் வேறு காரணங்கள் இருந்தால் அதையும் அறியதரமுடியுமா? நன்றி
-
- 14 replies
- 8.8k views
-
-
யாழ்ப்பாண அரசின் நகர அமைப்பு எவ்வாறு இருந்தது என்ற விளக்கமும் முப்பரிமாண விளக்கப்படமும் இச்சுட்டியில் உள்ளது. வ. ந. கிரிதரன் எழுதிய நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்ற நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. /////////// யாழில் இருக்க கூடிய அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் மகிந்த மாமாவின் பார்வை ஓன்று பட்டாலே போதும் என்று நினைக்காமல், கூட்டத்தில் வைக்கப்படும் வடையையும் வாய்ப்பானையும் திண்டிட்டு வருவதே தங்க கடமை என்று நினைக்காம.... மகிந்தா மாமாக்கு முன்னாடி எப்பிடி பேசுவது என்று நினைத்து பேந்த பேந்த முழிக்காமல் யாழ்ப்பான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.... யாழ்ப்பாண அபிவிருத்திக்கு தேவையான நிதிகள், வள பற்றாக்குறைகள்..... யாழின் சில பகுதிகள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சனைகள் போன்றவற்றை மகிந்தாவுடன்…
-
- 2 replies
- 860 views
-
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
Jaffna Kingdom Documentary - Part 01 (யாழ்ப்பாண இராச்சியம் - பகுதி 1)
-
- 2 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்புக்கான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 8 மணிக்கு பயணிகள் போக்குவரத்துகள் தென்னிலங்கையை நோக்கிப் புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 8 மணிக்கு பயணிகளை ஏற்றியவுடன் புறப்படவேண்டிய பேரூந்துகள் அதற்குப் பதிலாக சுமார் 20 பேரூந்துகள் வரையில் பயணிகளை ஏற்றிய பின்னரே ஒன்றாக தமது பயணத்தை ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக பிற்பகல் ஒரு மணிக்கு பேரூந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது. இந்தநிலையில் காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரும் பயணிகள், பிற்பகல் ஒரு மணி வரை பேரூந்துகளிலேயே இருக்கவேண்டிய நில…
-
- 0 replies
- 2.6k views
-
-
1955ம் ஆண்டு நான் எனது 6 வகுப்பு கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் ஆரம்பித்த போது அது எனக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அந்தக் கல்லூரி எங்கள் வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. மந்திகை சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு அல்லது மாலிசந்திக்கு ஒரு பேருந்தில் சென்று பின்னர் அங்கிருந்து உடுப்பிட்டிக்கு வேறு ஒரு பேருந்தில் செல்லவேண்டி இருந்தது. இதற்காக வீட்டிலிருந்து 6 மணிக்கு புறப்பட வேண்டி இருந்தது.10 வயது சிறுவனான என்னால் அவ்வளவு தூரம் தனியாக பயணம் செய்ய பயமாக இருந்தது. எனது பெற்றோரும் அதை விரும்பவில்லை.அதனால் எனது அப்புவை(தாத்தாவை) என்னுடன் கூட அனுப்புவார்கள். அப்போது எங்கள் வீட்டில் இருந்து உடுப்பிட்டிக்கு செல்வதற்கு சிறுவனான எனக்கு …
-
- 7 replies
- 1.8k views
-
-
அடுத்த நூற்றாண்டின் யுத்தங்கள் நீர் தொடர்பாகவே இருக்கும் - இஸ்மாயில் செரகேல்டின், உலக வங்கியின் உப தலைவர் 1995 (1) விவசாயம், அதிகரிக்கும் குடித்தொகை, சக்தி உற்பத்தி, காலநிலை மாற்றம் ஆகியவற்றினால் ஏற்படும் அதிகரித்த தேவைகளினால் தண்ணீர் பற்றக்குறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது (2). 2007 ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்கள் அல்லது பூமியில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வசிப்பதாக கணிப்பிடப்பட்டிருந்தது (3). மேலும் 2025 அளவில் 1.8 பில்லியன் மக்கள் முழுமையான நீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் வசிப்பார்கள் என்றும் உலக குடித்தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தண்ணீர் தட்…
-
- 0 replies
- 473 views
-
-
யாழ்ப்பாண_நூலகத்தில் எரிந்தது என கூறப்படும் ஓலைச் சுவடிகளில் என்ன இருந்தது ? முன்னுரை : யாழ் பொது நூலகம் என்பது ஈழத் தமிழரின் பெரும் அறிவுப் பெட்டகமாகவே அக்காலத்தில் பார்க்கப்பட்டது.......எமதினத்தின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய இடம் வகித்ததாலோ என்னவோ தெரியவில்லை, சிங்கள காடையரின் தீயிற்கு இரையாகியது. 1981ஆம் ஆண்டு வைகாசி 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் ஈழத் தமிழரின் இந்த அறிவுக்களஞ்சியம் சிங்களக் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. அது மட்டுமல்ல, -) யாழ்ப்பாணம் காட்லிய் கல்லூரியின் நூலகம் , -) யாழிலே மிகப்பெரிய புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியவையும் அன்று எரிக்கப்பட்டது, …
-
- 1 reply
- 499 views
-
-
யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம் - எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர். அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள் என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். - …
-
- 0 replies
- 324 views
-
-
யாழ்ப்பாண நூலகமும் பரோபகாரி செல்லப்பாவும் தமிழருவி த. சிவகுமாரன் பரோபகாரி செல்லப்பாவின் 120ஆவது பிறந்தநாளை (24.02.2016) ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த 'சக்கடத்தார்' கே.எம்.செல்லப்பா என்ற படித்த கனவான், பரோபகாரியின் மனதில் உதித்தது. தென் கிழக்காசியாவிலேயே குறிப்பிடத்தக்க கலைக்கோவிலாக இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்ப்பதாக ஒரு காலத்தில் விளங்கியது. யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். 1981 ஜூன் முதலாந்திகதி தீமூட்டி எரிக்கப்பட்டு பேரழிவுக்குட்பட்டது. இந்த கலைக்கோவில். சாதி, இன, மத, வேறுபாடின்றி அனைவருக்கும் இரவு பகலாக சேவையாற்றிய, சகலரது அறிவுப்பசி…
-
- 0 replies
- 598 views
-
-
யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்று ! தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை அதன் அறிவுத்தடங்களை அதன் சரித்திரத்தை அழிக்கவேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்டுகின்றன. அப்படித்தான் இலங்கையின் யாழ்ப்பாண நூலகமும் எரித்து அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் 31.05.1981- 01.06.1981 யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்த…
-
- 11 replies
- 3.4k views
-
-
யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060606.htm
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை April 17, 2020 (By த. சண்முகசுந்தரம்)சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள். சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய்…
-
- 0 replies
- 534 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்? Dec 10, 2014 | 7:30 by நித்தியபாரதி சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் போர் முடிவடைந்ததிலிருந்து வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினையானது பல ஆண்டுகளாகப் பேசப்படும் பிரதான விடயமாகக் காணப்படுகிறது. சிறிலங்காப் படைகளே வ…
-
- 0 replies
- 612 views
-
-
யாழ்ப்பாண ராசதானியின் சாவக, கலிங்கத் தொடர்புகள் எழுதியது இக்பால் செல்வன் இலங்கை வரலாற்றைச் சிங்கள, தமிழ் ஆதிக்கச் சாதியினர் தமது சுயநலன்களுக்காக மறைத்தும் திரித்தும், அழித்தும் வந்துள்ளனர். ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். பண்டையக் காலம் போலில்லாமல் இன்றைய அறிவியல் யுகத்தில் திர்க்கப்பட்ட வரலாறுகளை மீளுருவாக்கம் செய்யவும், புனைவுகளை நீக்கி மெய்யான வரலாறுகளை மீட்டு எடுக்கும் ஒரு அற்புதமான சூழல் இருக்கின்றன. ஆனால் அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படுகின்றன …
-
- 5 replies
- 3.2k views
-
-
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
பயணங்கள் மேற்கொள்வதில் வல்லவர்களான Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.
-
- 29 replies
- 4.1k views
- 1 follower
-
-
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 07:03 GMT ] [ நித்தியபாரதி ] யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரு ஆறுமுகம்* The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. யாழ்ப்பாணக் குடாநாடானது 1000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு ஆறுகள் காணப்படாததால் ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி 1270மி.மீற்றர் மழைவீழ்ச்சியிலேயே யாழ்ப்பாணக் குடாநாடு தங்கியுள்ளது. இந்த மழைவீழ்ச்சியானது ஒக்ரோபர் தொடக்கம் டிசம…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 2.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 1 இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள். யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. …
-
- 0 replies
- 657 views
-