Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்று ! தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை அதன் அறிவுத்தடங்களை அதன் சரித்திரத்தை அழிக்கவேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்டுகின்றன. அப்படித்தான் இலங்கையின் யாழ்ப்பாண நூலகமும் எரித்து அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் 31.05.1981- 01.06.1981 யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்த…

    • 11 replies
    • 3.4k views
  2. யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060606.htm

  3. யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை April 17, 2020 (By த. சண்முகசுந்தரம்)சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள். சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய்…

  4. யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்? Dec 10, 2014 | 7:30 by நித்தியபாரதி சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் போர் முடிவடைந்ததிலிருந்து வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினையானது பல ஆண்டுகளாகப் பேசப்படும் பிரதான விடயமாகக் காணப்படுகிறது. சிறிலங்காப் படைகளே வ…

  5. யாழ்ப்பாண ராசதானியின் சாவக, கலிங்கத் தொடர்புகள் எழுதியது இக்பால் செல்வன் இலங்கை வரலாற்றைச் சிங்கள, தமிழ் ஆதிக்கச் சாதியினர் தமது சுயநலன்களுக்காக மறைத்தும் திரித்தும், அழித்தும் வந்துள்ளனர். ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். பண்டையக் காலம் போலில்லாமல் இன்றைய அறிவியல் யுகத்தில் திர்க்கப்பட்ட வரலாறுகளை மீளுருவாக்கம் செய்யவும், புனைவுகளை நீக்கி மெய்யான வரலாறுகளை மீட்டு எடுக்கும் ஒரு அற்புதமான சூழல் இருக்கின்றன. ஆனால் அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படுகின்றன …

  6. பயணங்கள் மேற்கொள்வதில் வல்லவர்களான Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.

  7. [ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 07:03 GMT ] [ நித்தியபாரதி ] யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரு ஆறுமுகம்* The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. யாழ்ப்பாணக் குடாநாடானது 1000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு ஆறுகள் காணப்படாததால் ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி 1270மி.மீற்றர் மழைவீழ்ச்சியிலேயே யாழ்ப்பாணக் குடாநாடு தங்கியுள்ளது. இந்த மழைவீழ்ச்சியானது ஒக்ரோபர் தொடக்கம் டிசம…

    • 7 replies
    • 1.4k views
  8. யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 1 இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் க…

    • 0 replies
    • 1.3k views
  9. ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள். யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. …

    • 0 replies
    • 672 views
  10. இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. தமிழாக்கம் ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர், ஏற்பாட்டுக்குழு எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை யாழ்ப்பாணம் 11.01.2012 யாழ்ப்பாணத்திற்கான ஆறு யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனை…

  11. யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு கலைக் கிராமமா?

  12. யாழ்ப்பாணத்தில் கறுவா , கொக்கோ , கோப்பி, வனிலா

    • 0 replies
    • 751 views
  13. யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி 46 Views யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார். ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத பணப்பயிராக இது விளைகின்றதாக அவர் கூறுகின்றார். தென்னிலங்கையில் விளைகின்ற கறுவாப்பட்டைகளை விட யாழில் விளைந்த கறுவா அதிக காரம் ,உறைப்பு ,இனிப்பு கொண்டதாக இருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் இவ் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதை விஜயகிருஷ்ணன் அவர்கள் நிருபித்துள்ளார். பலரும் அவரது முயற்சிக்க…

  14. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா நிகழ்வுகளில் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழுக்காய் வாழ்ந்த தமிழ்த்தூது தனிநாயகம் பெருமகனை நனைவுகூர்ந்து போற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் நூற்றாண்டு விழாக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர். எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடிகளார் குறித்த ஆடல் அளிக்கை, …

  15. யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு என்ற 'மரகத் தீவு' - Emerald Island:- எமது வரலாற்றோடு பல வழிகளிலும் தொடர்புபட்ட இப் பசுந்தீவினை நம்மில் பலர் இன்னுமே அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமே! இதனை பார்த்துவிட்டு உங்களின் பெறுமதியான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களென நம்புகின்றோம்....... நன்றி... ஆவணப் படக் குழுவினர்... http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116930/language/ta-IN/article.aspx

  16. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்று கூறுவதனால், யாழ்ப்பாணத்தவர் அனைவரும் ஒரே மாதிரியான …

    • 25 replies
    • 5.6k views
  17. யாழ்ப்பாணத்து நினைவுகள் : பக்தவத்சல பாரதி இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார். அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன். 1 இலங்கையின் சமூக, சமய, மொழி, பண்பாட்டு உருவாக…

  18. யாழ்ப்பாணத்து நினைவுகள் பக்தவத்சல பாரதி இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார். அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன். 1 இலங்கையின் சமூக, …

  19. யாழ்ப்பாணத்து வேலி ******************** இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும். இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம். வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள சிறப்பு அடையாளமாகும். இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓல…

  20. யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா? யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களில் முக்கியமானது கடல்களாகும். என்ன? கடல் ஒன்றுதானே? அது எப்படி கடல்கள் என்று வரும்?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், யாழ்ப்பாணத்தைச் சுற்றி கடல் இருக்கிறது என்பதைவிட கடல்கள் இருக்கின்றன என்பதுதான் பொருத்தமானது. யாழ்ப்பாணத்தில் கடல்கள் உள்ளன. அது எப்படி? ஒன்றுக்கொன்று வித்தியாசமான பண்புகளைக்கொண்ட கடல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளன. சேற்றுக்கடல், கல்லுக்கடல், மணற்கடல் என்பனவே அவை. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாகும். தீவுகள் உள்ளிட்ட குடாநாட்டின் கரையோரங…

  21. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை! யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்தச் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி கனடாவின் மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில், 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தை ஒழுங்கு படுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய சாதனையை முறியடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தி இவர் இந்த சாதனையை மேற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.