Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சிறிலங்காவின் முப்படைகளின் சவாலை முறியடித்து 300 போராளிகளை மீட்டெடுத்த கடற்புலிகளின் வீர அத்தியாயம் மட்டக்களப்பிலிருந்து தளபதி ஜெயம் அவர்களோடு 300 க்கு மேற்பட்ட போராளிகள் வன்னியை நோக்கி புறப்பட்டிருந்தனர் நீண்டநாட்களின் பின்னர் காட்டுப்பாதைகளினூடு நகர்ந்து திருகோணமலைக் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த பாஸ்கர் முகாமிற்கு அவர்கள் வந்துசேர்ந்திருந்தனர். இந்தத் தகவல் எப்படியோ எதிரிக்குத் தெரிந்துவிட வன்னிக்கான காட்டுப்பாதைகளை வழிமறித்து இராணுவம் குவிக்கப்பட்டு 300 விடுதலைப்புலிகளையும் வன்னி நோக்கி நகர்வதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் அப்படி நகர்ந்தால் அனைவரையும் அழிப்போம் எனவும் சவால் விட்டிருந்தனர். அவசர அவசரமாக தலைவர் அவர்களால் கடற்புலிகளின் படகுக்க…

  2. ஆழிப் பேரலை புகட்டிய பாடம் எமக்கு நாம் தான் என்பதே! பெரும்பகுதி கடலால் சூழப்பட்ட தமிழர் தாயகத்தில் ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட அழிவு பேரழிவு தான். இந்த இயற்கை அனர்த்தம் பற்றி புத்தாயிரமாம் ஆண்டில் புதிய மனித சமூகம் நன்கறிந்துள்ளது. தமிழரைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்றவர்கள் ஆகையால் ஆழிப்பேரலை பற்றிய அறிவியல் ரீதியான தேடலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே எமது மக்களை எதிர்காலத்தில் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முடியும். ஆழிப் பேரலை ஊழித் தாண்டவமாடி எமதுறவுகளைக் காவு கொண்டு ஜந்தாண்டுகள் கடந்த நிலையிலும் பேரழிவைக் கண்ட எமது மக்களிற்கு உலக சமூகம் அனுப்பிய முழுமையான உதவிகள் சென்றடையாமலே போனதை வெளி உலகம் நன்கறிந்தும் அது பற்றி…

    • 7 replies
    • 1.3k views
  3. பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகள் உதவ வேண்டும் – உற்பத்தியாளர்கள் கோரிக்கை 11 Views பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகளே உதவுங்கள் என மன்னார் மாவட்ட பனை கைப்பணி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மன்னார் தலைமன்னார் மாந்தை மற்றும் நானாட்டான் போன்ற பிரதேசங்களில் நீண்ட காலமாக பனை ஓலை மூலமாக செய்யப்படுகின்ற கைவினை பொருட்களை சிறு வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றோம். ஆனால் இதன் மூலமாக சொல்லிக்கொள்ளும்படியான வருமானங்களை இன்னும் நாங்கள் பெறவில்லை. ஆனாலும் நாங்கள் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இந்த தொழிலை செய்து வருகின்றோம்…

  4. தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா …

  5. || சுதுமலைப் பிரகடனம் .... இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்கள…

  6. -------------------------------------------------------------------------------- நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில்இ சந்துகளில்இ சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன. -------------------------------------------------------------------------------- நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லைஇ துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். -------------------------------------------------------------------------------- சத்தியத்திற்காய் சாகத…

  7. இந்தத் திட்டத்தைப் பற்றி தமிழில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை ... உங்களுக்கு இதைப் பற்றி எதும் தெரிந்தால் சொல்லுங்கோ ... A River for Jaffna Daily news Monday, 1 February 2010 In October 2007 at the Annual Sessions of the Institution of Engineers, Sri Lanka, a resolution was passed unanimously urging the Government to complete the River for Jaffna Project. A presentation was also made by Engineer Thiru Arumugam, in November 2007 at the Nobel Peace Prize winning Pugwash Conferences on Science and World Affairs, Workshop on Learning from Ancient Hydraulic Civilizations to combat Climate Change, on A River for Jaffna. A resolution was …

    • 7 replies
    • 2.2k views
  8. கிளிநொச்சியின் இன்றைய நிலை

    • 7 replies
    • 1.1k views
  9. Please comment on this. We need 10,000 comments to beat Singhalese people's comment. A major battle field where Tamils are losing. We were shouting "media media break your silence". But we have to note that around 30,000 singhlase condemn the article saying "supporting terror" and this is one of the reason media are scared to raise their voice. Please we need 10,000 comments by today! http://www.thisislondon.co.uk/standard/art...rike/article.do

  10. ஐபிசியில் சிறிலங்கா விசுகோத்துக்கு விளம்பரம் செய்யப்படுகின்றது. நாம்வாழும் நாடுகளில் எவ்வளது விதமான இப்படியான பொருட்கள் இருக்கும் பொழுது இதை நாம் வாங்கவேண்டுமா, இப்படியான பொருட்களுக்கு விளம்பரம் தேவைதானா, பிறகு எதர்க்கு சிங்களவன் எம்மக்கள் குண்டு போடுகிறான் என்று இந்த வானொலி கத்துகின்றது. பேசாமல் சிங்களவனுக்கு கிபீர் வாங்க காசு சேர்க்கலாமே..... இன்னுமொரு விளப்பரத்தில் ஒட்டுப்படைகளின் வானொலியில் ஒலிபரப்பப்படும் வாத்திய ஒலி கேட்டதும் என்ன ஐபிசியும் பார்வைகளை ஒலிபரப்புதா என சந்தேகப்படவேண்டிவிட்டது.. போற போக்கில் சிங்களவனின் பொருட்களுடன் ஐபிசியையும் புறகணிப்பதை தவிர வேறுவழியில்லை போல் ஊள்ளது. இங்கு ஐபியை பற்றி எழுதினால் அழித்துவிடுவார்கள் என்று தெரிந்தும் எழுதப்படு…

  11. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் இலங்கை தமிழர்களில் அரசியல் உரிமை போராட்டத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டு படுகொலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த படுகொலைகள் ஏன் எப்போது இடம்பெற்றன உள்ளிட்ட பல செய்திகள் நமக்கு தெரியாதவை. நான் இவை குறித்த செய்திகளை இணையத்தில் படித்தே அறிந்து கொண்டேன். அவற்றில் ஒரு கட்டுரையை இங்கே இணைக்கின்றேன். இந்த சம்பவம் குறித்த தகவல்களை அறிந்த பலர் களத்தில் இருக்க கூடும். அவர்களும் இது குறித்த மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • 7 replies
    • 2.3k views
  12. நேசக்கரம் 2009 டிசம்பர் மாதம் வரையான பங்களிப்புகள் பயன்கள் பற்றிய விபரக்கணக்கறிக்கை. கணக்கறிக்கையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள். நேசக்கரம் 2009 வருடாந்த கணக்கறிக்கை. பிற்குறிப்பு :- பாதிக்கப்பட்டோரை தேடி இனங்காணுதல் மற்றும் தொடர்பாளர்களுக்கான போக்குவரத்து பங்கீட்டுச் செலவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தொடர்புகளுக்கான தொலைபேசிச் செலவுகள் நேசக்கரம் பங்களிப்பு நிதியிலிருந்து பெறப்படுவதில்லை. நேசக்கரம் இணைப்பாளர்களின் சொந்தச் செலவிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்றும் நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் இணைப்பாளர்கள் யாரும் சம்பளம் பெறாமல் தங்கள் நேரங்களையும் இதர செலவுகளையும் நேசக்கரத்துக்காக பணி அடிப்படையிலேயே செய்கிறார்கள். கணக்கறிக்கை பற்றி…

    • 7 replies
    • 1.2k views
  13. சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை? உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும். மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு. மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை. சரி. புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடங்கியதால் மாவிலாறைப் பிரச்சினையாக்கவில்லை என்று…

    • 7 replies
    • 2.1k views
  14. அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டாராம் அடேல் விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. ""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப் பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ் ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் …

  15. யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி 46 Views யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார். ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத பணப்பயிராக இது விளைகின்றதாக அவர் கூறுகின்றார். தென்னிலங்கையில் விளைகின்ற கறுவாப்பட்டைகளை விட யாழில் விளைந்த கறுவா அதிக காரம் ,உறைப்பு ,இனிப்பு கொண்டதாக இருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் இவ் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதை விஜயகிருஷ்ணன் அவர்கள் நிருபித்துள்ளார். பலரும் அவரது முயற்சிக்க…

  16. சேதுகால்வாய் சம்பந்தமான அரசியல்கள், மத நம்பிக்கைகள், வரலாறுகள் எண்று கதை நீண்டு கொண்டே போகின்றது.. இந்திய மத்திய அரசு அரை குறை மனதோடு ஆரம்பித்தாலும், தென்னகத்தில் வைகோ, கலைஞர், தமிழ்குடிதாங்கி எண்று பல தமிழர்களின் ஏகோபித்த வேண்டு கோளும் ஆதரவும் இருக்கிறது...! விஞ்ஞானிகளும் ,இயற்கை ஆர்வளர்களும் சில எதிர் கருத்துகளை சொல்கிறார்கள்... பலவகையாக கடல் தாவரங்களின் அழிவால், அரியவகை மீன்கள் அழியும் அதனால், மீன்பிடித்துறையும் மீனவர்களும் பாதிக்க படும் எனும் கருத்துக்களும், இயற்கையான சுண்ண பாறைகளின் அழிவு பெரிய அளவான கடல் அரிப்புக்களையும் தரும் எண்றும், மற்றும் பல இயற்கை தாதுக்களும் அழியும் என்கிறார்கள்... அது எல்லாம் தீர்க்க கூடியது, ஏற்படும் பணச்செலவை வரும் வருமானத…

    • 7 replies
    • 1.8k views
  17. [ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 07:03 GMT ] [ நித்தியபாரதி ] யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரு ஆறுமுகம்* The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. யாழ்ப்பாணக் குடாநாடானது 1000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு ஆறுகள் காணப்படாததால் ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி 1270மி.மீற்றர் மழைவீழ்ச்சியிலேயே யாழ்ப்பாணக் குடாநாடு தங்கியுள்ளது. இந்த மழைவீழ்ச்சியானது ஒக்ரோபர் தொடக்கம் டிசம…

    • 7 replies
    • 1.3k views
  18. அன்பு நண்பர்களே, ஈழப் போராட்டத்தினை பற்றி எம் தமிழக இளைஞர்கள் எந்த அளவு அறிவுடையவர்களய் உள்ளார்கள் என அறிய விரும்பி கீழ்கண்ட ஓர் மின் அஞ்சலை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இது குறித்து ஓர் விவாதத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, ஈழ ஆதரவை வளர்க்கவேண்டும் என்பதே என் முயற்சி. அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , இலங்கை நாட்டில் உள்ள நம் தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் துயரங்ககளை குறித்தும், அவர்களது துயர் துடைக்க போராடும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஓர் விவாதத்தை தொடங்கிட விழைகிறேன். கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இவ்விவாதத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அ. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்படும் …

  19. மாவீரர்கள் கண்ணுறங்கும் தாயக மண்ணில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாத ஒரு காலப் பகுதியில் அந்த மாவீரர்களின் கல்லறைகளைத் தாங்கியதாய் இணையத் தளமொன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாவீரர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய இந்தத் தளம் விரைவில் அனைவரும் சென்று விளக்கேற்றி வணக்கம் செலுத்தக் கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. மாவீரர்களது விபரங்கள், மாவீரரான திகதி, இடம் உள்ளிட்ட பல தகவல்களுடன் தொகுக்கப்பட்டு வரும் இந்த இணையத்தளத்தில் குறித்த மாவீரர் பற்றிய தகவல்களைத் தேடும் வசதி உள்ளிட்ட பல வசதிகளும் இணக்கப்பட்டுள்ளன. 1995ம் ஆண்டு முதல் தாயக விடுதலை நோக்கிய தகவல்களுடன் இயங்கி வரும் www.eelamweb.com என்ற இணையத்தளமே மாவீரர்கள் தகவல்களைத் தாங்கிய இணையத்தளமாக மாற்றம…

  20. எழில் மிகுந்த இலங்கை மாதாவின் வடபகுதியின் பிரதான நகரம் யாழ்ப்பாணம். இம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதியைக் கொண்ட பகுதி தென்மராட்சியாகும். தென்மராட்சியின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 6 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்குப் பகுதி தென்னஞ்சோலைகளாலும் மறவன்புலோ மேற்கும், தெற்கு கடலாலும், மேற்கு தென்னஞ் சோலையும் பனைவளமும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பசுமை நிறைந்த பகுதிகளாகவும் அமைந்துள்ளன. இக்கிராமம் கைதடி நாவற்குழி தெற்காக இருந்தாலும் கோவிலாக்கண்டி என்றால் தான் அநேகருக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கைதடி நாவற்குழி தெற்கு மக்கள் அநேக காலமும் தாமும் தன்பா…

  21. இலங்கை இராணுவம் அண்மைய நாட்களாக மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும், இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும். இது பலவகைப்படும் அதாவது…

  22. நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.