Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. 16/05/2009, 19:57 [சுடர்நிலா] வன்னியெங்கும் சடலங்கள் காயமடைந்தவர்களும் மருத்துவமற்று இறக்கவிடப்படுகிறார்கள் எண்ணப்படாத 3000க்கும் மேற்பட்ட சடலங்கள் மக்கள் செறிந்திருக்கும் வன்னிக்குள் சிதறிக்கிடக்கின்றன என்றும் ஏனைய மக்களும் இச்சடலங்களின் துர்நாற்றங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டுள்ளார்கள் என்றும் முள்ளிவாய்க்கால் தொண்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவமானது முள்ளிவாய்காலில் இருந்த சகல மருத்துவ வசதிகளையும் குறிவைத்து நடாத்திய தாக்குதல்களால் அழித்ததோடில்லாமல், மற்றும் இறந்துபோ அல்லது சரணடை என்ற இரண்டு தெரிவுகளைக் கொடுத்து மனிதாபிமானமற்ற கண்மூடீத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து மக்கள்மீது ஏவிவிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கு…

  2. மின்னஞ்சலில் வந்த புகைப்படங்கள்

  3. அரித்ராவை நீங்கள் அறிவீர்கள்! அரித்ரா ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறைச்சாலையில் இருக்கும் முருகன் & நளினி தம்பதியினரின் மகள்தான் மெகரா என்கிற அரித்ரா. தாய் ஆயுள் தண்டனைக் கைதியாகவும் தந்தை மரண தண்டனைக் கைதியாகவும் சிறையில் இருக்க... முருகனின் தாயாருடன் யாழ்ப்பாணத்தில் வளர்கிறாள் அரித்ரா! 92இல் செங்கல்பட்டு சிறையில் பிறந்த அரித்ரா, தாய் & தந்தையை விட்டு இரண்டு வயதில் ஈழத்துக்குப் போனாள். அதன் பின்னர் தங்கள் மகளை முருகனும் நளினியும் பார்க்கவில்லை. நளினியும் முருகனும் தங்கள் மகளைப் பார்க்க அனுமதிக்கும்படி எவ்வளவோ போராடிப் பார்த்தும் விதிகள் அனுமதிக்க வில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆஜராகி, பத்தொன்பது பேருக்கு விடுதல…

  4. தேசக்காற்று தன்னுள் இணைத்து தாயக விடுதலை வீச்சுடன் உங்கள் வாசல் நோக்கி வீசும் ஈழகானத்தின் 215 இறுவட்டுக்கள் விபரணம். விடுதலைக்கு மரணமில்லை புலி நகம் கீறும் வரைபடம் வல்லமை தரும் மாவீரம் அணையுமா ஆனந்தபுர நெருப்பு ? புலி மகளிர் புதைத்த புயல் சிமிழ் தீயது மூட்டிய தீராத வீரம் முள்ளிவாய்க்கால் எப்போது வருவீர்கள் என் தம்பி வருவான் இது புலி பதுங்கும் காலம் மீண்டும் வருவோம் வெல்வது உறுதி நீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை வேருக்கு நீராவோம் புயலுக்குப்பின் மலரும் நம் தேசம் தாய் பிறந்த மண் தமிழர் நமக்கு விழித்திருப்போம் தலைவா ஆணை கொடு வீரத் தளபதிகள் சமர்க்கள நாயகிகள் சமர்க்கள நாயகன் …

  5. முல்லைத்தீவின் வடகிழக்கு கரையோரத்தில் சிறீலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு பிரதேசத்தின் மீதான இறுதித் தாக்குதலை சிறீலங்கா இராணுவம் இன்று (27) அதிகாலை ஆரம்பித்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்கிரமான எறிகணை வீச்சுக்களுடன் இராணுவத்தின் முன்னனி படையணிகள் நகர்வை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக கடற்படை கப்பல்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. படையினரின் நகர்வுகளை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வரும் அதே சமயம் இராணுவத்தின் தாக்குதல்களில் சிக்கி பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் …

  6. பார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதி அம்மா……அண்ணரின் அல்லது அண்ணையின் அம்மா என்பதுடன் நின்றுவிடாது தேசத்தின்அன்னை என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விதந்துரைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பது வயதான பெண்ணே பார்வதிஅம்மா ஆவார். வேலுப்பிள்ளையின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர்; இவரை அறிமுகப்படுத்த போது மானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே இவரை உலகம்முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத்தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலைநடுக…

  7. MD வர்த்தகநாமத்தின் கீழ் இயற்கை பழச்சாறுகள், ஜாம், சோஸ், கோர்டியல்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விநியோகித்து வரும் இலங்கையின் முதற்தர விநியோகஸ்தரும், ஏற்றுமதியாளரும் மற்றும் உற்பத்தியாளருமான லங்கா கெனரிஸ் (Lanka Canneries) நிறுவனமானது தமது உலகளாவிய பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தமது தயாரிப்புக்களை விற்பனை செய்யும் வகையில் உலகப்; புகழ்பெற்ற சில்லறை வர்த்தக வலையமைப்பைக் கொண்ட டெஸ்கோ பிஎல்சி UK (Tesco PLC UK) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டெஸ்கோ நிறுவனமானது 12 நாடுகளில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளதுடன், ஆ…

  8. தற்போது இலங்கையில் உயர்தரபரீட்சை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன..எல்லோரும் விசேட அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை புகழ்ந்துகொண்டிருக்கிறோம்,பாராட்டிக்கொண்டிருக்கிறோம்..அது தப்பில்லை..அவர்களது கடின உழைப்பின் பயனாகவே அவர்கள் அந்த இடங்களை பெற்றிருக்கிறார்கள்..அதற்காக அவர்களைப்பாராட்டுவதுமட்டுமல்ல எம்மாலான ஊக்கம்களை கொடுக்கவேண்டும்..அது நிகழ்ந்துகொண்டிருப்பதால் அதைப்பற்றி அதிகம் கவலைப்படத்தேவை இல்லை...ஆனால் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றும் இலங்கை அரசின் கொடிய மட்டுப்படுத்தலுக்குள் சிக்குண்டு பல்கழைக்கழகம் போகமுடியாமல் எதிர்காலமும் தெரியாமல் தற்போது இந்த பரீட்சை முடிவுகளை தொடர்ந்து வீதிக்கு வந்துள்ள எம் இன்னொரு இளம்சமுதாயம் பற்றி வெளியாகும் அக்கறைகள் மிகவும் குறைவாக காணப்படுகி…

  9. ""பாய பதுங்கும் புலிகள்...."" இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் பாரிய திட்டமிடலுடன் திரளாக பல பட்டாலியன் படையணிகளோடு களமுனையை திறந்து சமராடி அந்த பகுதியை ஆக்கிரமிக்கின்ற பொழுது அதை அதற்கமைவாக தக்க வைத்து கொள்ள வேண்டும். அதற்காண விநியோகங்கள் தடையின்றி நிகழ்த்த படவேண்டும் அப்பொழுதுதான் அந்த படைகளின் இருப்பை நிலை நிறுத்தி கொள்ளலாம் ஆனால் அது சாத்தியமா என்பதுதான் கேள்வி...? விடுதலைப் புலிகள் விட்டு வெளியேறிய பிரதேசங்களை பல உயர் படையணி கட்டளை தளபதிகள் விசேடமாக அங்கு பணியாற்றி அந்த பிரதேச வேறுபாடுகள் சாதக பாதக வழிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து பார்த்தறிந்து வடக்கு நோக்கி திரும்பியிருந்தார்கள். இவை முன்கூட்டியே தேசிய தலைமையினால் ஒருங்கிணக்கப்பட…

  10. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 0 replies
    • 2.5k views
  11. ராஜீவ் கொலை வழக்கு மர்மம்

    • 12 replies
    • 2.5k views
  12. 1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். கொலரா எதிர்ப்பு – நிவாரண நடவடிக்கையின் விளைவாக பல தமிழ் பிரமுகர்கள் சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டார்கள். 1879 அளவில் கொலரா நோய் நின்று நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த ஆண்டு தான் ஆறுமுக நாவலர் இறந்தார். சேர் முத்துக்குமாரசுவாமியும் இறந்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. சேர் முத்துக்குமாரசாமி; இராமநாதனின் தாய்மாமனான முத்துக்குமாரசாமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் இராமநாதன். 1879 மே 4 அன்று சேர் முத்துக்குமாரசாமி மறைந்தார். 1862 முதல் இறக்கும் வரை…

  13. இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான தயாரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தொடங்குவதற்கான ஒரு முன்னோடியாகத்தான் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வதிவிடங்களை நோக்கி பெருமளவு எறிகணைத் தாக்குதல்கள் படையினரால் நேற்று முன்நாள் இரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் அதேவேளையில், பெருந்தொகையான பேருந்துகள், இராணுவ கவச வாகன…

    • 6 replies
    • 2.5k views
  14. [size=4]ஆக்கம்: பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தலைவர் - வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்[/size] [size=4]இலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது, அங்கிருந்த சிவிகசாலா, சொத்திசாலா என்னும் இரு ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகிறது. பேராசிரியர் செனரத் பரணவிதானா இவ்வாலயங்களில் ஒன்று சிவலிங்கத்தைக் கொண்ட ஆலயம் எனவும், மற்றையது பிராமணர்கள் மந்திரம் ஓதும…

  15. 'சமூகச்சிற்பி' திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை. வல்வெட்டித்துறையின் புகழ்பெற்ற கடல்வணிகக் குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த “திருமேனியாரின்” மைந்தனாக 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக் கிழமை இவர் வல்வெட்டித் துறையில் அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்களித் திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்க இலக்கணத்திற்கு உரியதாகும். சோதிட நூற்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசி சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் …

  16. வன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஆட்டிலறி எறிகணை, பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெள்ளை பொசுபரஸ் (phழளிhழசழரள) குண்டுகளையும் பாவித்து, மக்களை பெரும் எண்ணிக்கையில் அழிப்பதற்கு படையினர் திட்டமிட்டிருப்பதாக, படைப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்…

    • 3 replies
    • 2.4k views
  17. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று, நாம் பார்க்கப்போவது புலிகளால் அணியப்பட்ட படைத்துறை அணியங்கள் பற்றியே. இம் மடலத்தில் எவ்வெவ் அணியங்கள் பற்றி எழுதப் போகிறேன் என்றால், குப்பி - (cayanaide) capsule தகடு - dogs tag சண்டைச் சப்பாத்து - Combat shoe அடையாள அட்டைகள் கைமேசு - gloves கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker சுடுகலத்தோல் - Gunskin தலை வலை - Head net…

  18. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்' எல்லா(hello)... வணக்கம் …/\… தோழர்களே! இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள். நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர…

  19. ஜ.நா உண்மையில் என்ன சொல்கின்றது? http://www.un.org/apps/news/search.asp http://www.un.org/news/

    • 0 replies
    • 2.4k views
  20. ஒரு மாவீரன் , சுதந்திர போராளிக்கு உலக கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியா கொடுத்திருக்கும் பட்டம் பயங்கரவாதி , இதுவே தமிழர் தவிர்ந்த ஏனைய எதிர்கால சந்ததிகளுக்கு வரலாறாக போய் சேரப்போகிறது, தமிழில் சரியான தகவலையும் ஆங்கிலத்தில் வேற விதமான தகவல்களையும் சொல்கின்றது, குறிப்பாக எமது தேசிய தலைவரின் தொழில் பயங்கரவாதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran இதை மாற்ற எங்களால் என்ன செய்யமுடியும் ?

  21. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)… வணக்கம் தோழர்களே... இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உருவாக்கப்பட்டு சமர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான உந்துகணைகள் மற்றும் சேணேவிகள் பற்றியே. முதலில் சேணேவி(Artillery) பற்றி பார்ப்போம். இவர்கள், சேணேவிகளில் நெடுந்தூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகள்(Howitzer) முதல் குறுந்தூர வீச்சுக் கொண்ட கணையெக்கிகள்(Mortar) வரை விளைவித்திருந்தனர்(produce). இவற்றிற்கான எறிகணைகளை…

  22. ஈழத்தின் நினைவுகள் - பகுதி 6 ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்? சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா? அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா? சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.