எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
வன்னி மக்களுக்கு உதவுவதற்கு என்ற பெயரில் புலம்பெயர் மக்களிடம் சிலர் நிதி மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் உண்மையாகவே மக்களின் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக இங்கிலாந்திலேயே இவ்வாறான சம்பவம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம். எனவே உதவுபவர்கள் விழிப்புடன் இருங்கள்.
-
- 13 replies
- 5.7k views
-
-
கேள்வி: கடவுள் உங்களை காப்பாற்றினார் என்று சொல்லலாமா? தேசியத் தலைவர்: இயற்கை அருளால் .. என் உண்மையான எதிரிகள் இவர்கள்தான்- கோபப்பட்ட மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM&feature=emb_err_woyt https://youtu.be/7d-Zt6RlePM
-
- 2 replies
- 1.5k views
-
-
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று! AdminApril 29, 2021 இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள், பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1959ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையில் அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் கட்டுரைகளை எழுதிய நிலையில், அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவல…
-
- 2 replies
- 836 views
-
-
பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் திகதி: 01.11.2009 ஃஃ தமிழீழம் கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பலர் பார்த்திருக்கஇ பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்இ இனஇ மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும்இ சக நிறுவனங்களும்இ மனித உமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும்இ கொழு…
-
- 10 replies
- 7.6k views
-
-
மூலம்: https://www.facebook.com/photo/?fbid=10215196553307722&set=a.4973561917399 ஜென்னி(Jenny) இறந்த போதே மார்க்சும்(Marx) இறந்துவிட்டார் என்ற பிரெட்ரிக் எங்கெல்சின் (Fredrich Engels) கூற்றை எனது அரசியல் வகுப்பு ஆசிரியர் அடிக்கடி கூறுவார். ஆர்வ மேலீட்டால் மார்க்ஸ்-ஜென்னியின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப்படித்த போது, அவர்களுக்கு இடையில் இருந்த மகத்தான காதலைப் பார்த்து வியந்து போனேன். ஜேர்மனியில் பிறந்த ஜென்னி, தன் கணவரான மார்க்சின் அரசியல் சிந்தனைகளுக்காக சொந்த நாட்டில் இருந்த விரட்டப்பட்டு, பாரிஸ், புரூசல்ஸ், லண்டன் என அகதியாக திரிந்த போதிலும் தன் கணவருக்கு உற்ற துணையாக இருந்தார். இலட்சியத்தினால் ஒன்றிணைந்த காதலர்கள், அதே இலட்சியத்தின் பேரால் அவர…
-
- 0 replies
- 755 views
-
-
புறக்கணி சிறீலங்கா விற்கு காலம் கடந்து விட்டது. இனித் தேவை ஆக்கபூர்வமான உறவாடல் 05-2009 பின்னர் புறக்கணி சிறீலங்கா ஒரு ஆக்கபூர்வமான அழுத்தத்தையும் தரப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார பலம் தாயகத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமாக பங்களிக்க வேண்டிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். positive engagement தான் எமக்கு ஒரு leverage அய் உருவாக்க சந்தர்ப்பத்தை தரும். http://www.fairtrade.org.uk/ http://www.rainforest-alliance.org/ http://www.conflictfreediamonds.org/ போன்று வடக்கு கிழக்கில் மீள் குடியமர்த்தப்பட்டு அவர்களிற்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளின் மூலம் வரும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அவற்றை புலம்பெயர்ந்தவர்க…
-
- 8 replies
- 2k views
-
-
வணக்கம் தாய்நாடு....மட்டுவில்... முட்டிக் கத்தரிக்காய்// பன்றிதலைச்சி அம்மன் ஆலயம்
-
- 0 replies
- 613 views
-
-
ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள் இன்று - சிறப்பு காணொளி ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 783 views
-
-
01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன. மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முற…
-
- 2 replies
- 1k views
-
-
-
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! April 22, 2024 — எம்.எல்.எம். மன்சூர் — அமெரிக்காவின் ‘Time’ சஞ்சிகை அதன் 1954 மே 3 ஆம் திகதி இதழில் ‘Ambassadors with Bulldozers’ என்ற தலைப்பில் ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. சிவில் பொறியியல் கட்டுமானப் பணிகளில் 1912 தொடக்கம் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த Morrisons – Knudson International என்ற அமெரிக்க கம்பெனியின் தலைவர் Harry Morrison இன் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து ‘ஆறுகளை மறித்தவர் – மலைகளை நகர்த்தியவர்’ என்ற வாசகங்கள் அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்தன. அவருடைய கம்பெனி 1949 …
-
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 31 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு நூலகம் மேம்படுத்தப்பட்டது. திட்டமிட்டு தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய…
-
- 0 replies
- 561 views
-
-
-
-
- 3 replies
- 698 views
-
-
முல்லைத்தீவு, மூங்கிலாறு வைத்திய சாலைக்கு முன் பாக வீழ்ந்து வெடித்த எறிகணையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எறிகணை தாக்குதலில் காயமடைந்த அவர்கள் தங்கியிருந்த வீட்டில் உள்ள மண்ணெண்ணை "பரல்" தீப்பிடித்ததில் கருகிப் பரிதாபமாக மரணமானார்கள் எனத் தெரிவிக்கப் பட்டது. காயமடைந்த அவர்களை வைத்திய சாலைக்கு எடுத் துச் செல்ல ஏற்பாடு செய்த வேளையில் வந்துவீழ்ந்த எறிகணையால் அங்கிருந்த மண்ணெண்ணை "பரல்" தீப்பிடித்து எரிந் ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் சிக்கி காயமடைந்த 13 பேரும் உடல் கருகிப் பலியானார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. www.sankathi.com
-
- 1 reply
- 3.7k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
-
மடம்பல்ல – இலங்கையின் சிங்களப் பகுதியில் வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாணம் டீம்
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கை உட்பட பல நாடுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு? - எண் கணித மேதை மற்றும் நாசா விண்வெளி ஆய்வு மையம் கணிப்பு இச் செய்திக்கான வீரகேசரி இணைப்பு http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=15967
-
- 6 replies
- 7.3k views
-
-
. மேலதிக படங்களைப் பார்க்க : கிளிக் வடபகுதி இரயில் பாதையின் இன்றைய நிலை. நன்றி யாழ் இந்து இணையத்தளம்.
-
- 5 replies
- 1.3k views
-
-
கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் என்ன? பொலிஸ் மா அதிபர் தலைமையில் குழு இயங்குகின்றதா? என சபையில் ஜோன் அமரதுங்க கேள்வி. பாகிஸ்தானிடம் இராணுவ உதவிகளைப்பெறும் ஜனாதிபதி, இந்தியாவிடம் உதவிகளைக் கோருவது எந்தளவு தூரம் சாத்தியமானது என ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை குறித்து அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். கடத்தப்பட்டவர்களை விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய பாராளுமன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கரி ஆனந்தசங்கரி பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி – அவர்மீது வாரா வாரம் சேறு அடித்து வந்த உலகத்தமிழர் ஏட்டுக்கு – அதன் ஆசிரியருக்கு – ரூச் பார்க் மக்கள் பெரிய பட்டை நாமம் போட்டுள்ளார்கள். ஏதோ தன்னைப் பெரிய அரசியல் ஞானி போல நினைத்துக் கொண்டு “இனப்படுகொலையை ஏற்காதவரை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா?” என்ற கேள்வி எழுப்பி ஆனந்தசங்கரி அவரது தந்தையாரி்ன் வார்ப்பு என்ற கருத்துப்பட இரண்டு பேரது புகைப் படங்களையும் முன்பக்கத்தில் சென்றவாரம் உலகத்தமிழர் ஏடு பிரசுரித்திருந்தது. உலகத்தமிழர் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி. உலகத்தமிழரின் கேள்விக்குத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் உரக்கவும் தமிழ்வாக்காளர்கள் பதில் அளித்துள்ளார்கள். ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் மக்கள் 1,…
-
- 8 replies
- 1.8k views
-
-
வணக்கம் தாய்நாடு.... தாயகத்தில் சாதித்த சரவணஐய்யர்
-
- 1 reply
- 470 views
-
-
கறுப்பு ஜூலை நினைவுகள்!… முருகபூபதி. July 22, 2024 1 ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான்…
-
- 1 reply
- 550 views
-
-
அம்பனும் குரங்கும். நோர்வேயில் இருந்து வந்த எனது நண்பனை பார்க்க அம்பனுக்கு இன்று போயிருந்தேன். இதுவரையில் பருத்தித்துறைக்கு பஸ்ஸிலே போகாத எனக்கு நேரம் கணிப்பிட முடியவில்லை. எப்படியும் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை என்று யோசித்தபடி பஸ்ஸில் ஏறி அம்பனுக்கு போக எடுத்தது இரண்டரை மணிநேரம். அட யாழ் குடாநாட்டுக்குள்ளே இருக்கிற அம்பனுக்கு போக இவ்வளவு நேரமா? அம்பன் என்பது பருத்தித்துறை நாகர்கோவில் வீதியில் குடத்தனைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வாழும் ஒரு கிராமம். வெறும் பனையும் மணலும் கட்டாந்தரையுமா இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. பச்சை பசேலென்று காணிகளும், வீடுகளும், நெல்லு இல்லாத காய்ந்த வயல்…
-
- 29 replies
- 3k views
- 1 follower
-
-
மிக விரைவில் Canada டொரோண்டோ பெரும்பாகத்தில் Made in ஸ்ரீலங்கா பொருட்களே இல்லாத தமிழர் விற்பனை அங்காடி திறக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் பொருட்களுக்கு பதிலாக தரத்தில் சிறந்த, கனேடிய உணவுப் பாதுகாப்பு சட்டங்களுக்கு ஈடான, எம்மவர் பாவிக்கும் அத்தியாவசிய பொருட்களை வேறு பல நாடுகளிலும் இருந்து இறக்குமதி செய்துள்ளதாகவும், விலையிலும் தரத்திலும் உள்ள நம்பிக்கை தங்கள் வியாபார வெற்றியின் சூட்சுமமாக இருக்கும் எனவும் "A. R. J. Super Market " ன் சந்தைப்படுத்தலுக்கான முகாமையாளர் பரா. சிவசோதி தெரிவித்தார். தமது வியாபார முன்முயற்சி ஒரு உதாரண வியாபார தொடக்கமே எனவும், தமிழ் உணர்வுள்ள எந்த வியாபார நிறுவனமும் தங்கள் வர்த்தக வழங்கல் தொடர்புகளை உபயோகித்து "BLOOD FREE" ப…
-
- 16 replies
- 2.3k views
-