எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக….. பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும். 1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி… அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்…. காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்…. ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்….. அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்…. தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசத…
-
- 3 replies
- 1.2k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் அதிரடிப்படை & சிறப்புப்படை ஆகியவற்றால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. இவர்கள் இருவரும் இருவேறு வகையான பாங்கத்திலான(pattern) சீருடைகளை அணிந்திருந்தனர். 1) சிறப்புப்படை - கரும்புலிகள் - Black Tigers இவர்கள்த…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu. ___I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong. ___Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege). ___No hope and constantly fearing the worst. ___Sharing a series of memories of…
-
- 13 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி: உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் நாங்கள் அழைக்கப்படவுமில்லை நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை உட்காருவதற்கு எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் எங்கள் துயரங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறார்கள் எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன அவை அவர்களுடையதாய் மாறவேயில்ல ........................... -வகாரு சோனாவனே வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது. தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் வெளியாக இருக்கிறது எப்போதும். யாழ்ப்பாணம் சிகையலங்கரிப…
-
- 4 replies
- 1.2k views
-
-
GSP+: WELL DONE BUT LET'S KEEP UP THE BOYCOTTING PRESSURE! Act Now would like to thank all its supporters for singing petitions, joining in on campaign events and supporting our efforts to bring those that are responsible for war crimes to justice and restoring human rights in Sri Lanka. All your efforts in writing and lobbying the EU to deprive Sri Lanka of the GSP+ tax concession looks as if it will pay off! The EU have said that the only way they can keep the Concession for another six-months is if they relax their Emergency Laws further still and release political detainees (including we presume General Fonseka). They have until the 1st July to …
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
மூலம் -விடுதலைபுலிகள்
-
- 4 replies
- 1.2k views
-
-
-
வன்னி மனித அவலங்கள் தொடர்பாக வன்னி மக்கள் தலைவர் அவர்களின் சாட்சியங்கள் Recognize our freedom: Vanni civilian leader
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களின் வரத்து நான்கு கட்டங்களாகத் தீவிரத்தோடு நிகழ்ந்துள்ளது. உதிரி உதிரியாக வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்நான்கு கட்டப் புலப்பெயர்வுகளும் பாரிய பிரச்சினைகளுக்குட்பட்டவை. இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரத்தை அடையும் போதெல்லாம் அகதிகளின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகளாகவும் அடுத்த தேர்வு இந்தியாவாகவுமே இருந்துவந்துள்ளது. இத்தேர்வு பொருளாதார அடிப்படையிலானதென்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தஞ்சமடையும் அகதிகள் தமிழ்நாட்டிலிருக்கும் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு அடைக்கப்படுகிறவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை அடகுவைத்துவிட்டே கண்காணிப்புக் கூடாரத்தில் வாழ ஆரம்பித்தார்கள். இந்தியா ‘டிஜிட்டல் இந்தியா’வாகவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் முக்கியத்துவம் தொடர்பாகக் கதைக்கின்ற போதெல்லாம் அடிக்கடி கூறுகின்ற வசனம். விடுதலைப் புலிகளினுடைய வளர்ச்சிக்கு கடற்போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாததாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கிவிடுவதில் விடுதலைப்புலிகளினுடைய ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அந்த ஆயுதப்போராட்டம் முடிவுறும் நாட்கள் வரையிலும் இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கடும் பிரயத்தனத்தனங்களில் இறங்கியிருந்தன. ஆனாலும் இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து எதிர்ப்பட்ட தடைகளையும் தாண்டி எத்தனையோ உயிர்விலைகளைக் கொடுத்து அன…
-
- 0 replies
- 1.2k views
-
-
மதுபானம் அதிகளவில் விற்பனையாவது தொடர்பாக சோதிநாதனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாதாந்தம் சராசரியாக 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகி றது. 4 லட்சத்து 9 ஆயிரம் லீற்றர் ஏனையவகை மதுபானம் விற்பனையாகிறது. இதனுள் பியர், விஸ்கி, பிரன்டி, ஜின், ரம் எனப் பலவகைகள் உள்ளடங்குகின்றன. யாழ். மதுவரி நிலையம் தவிர்ந்த ஏனைய மதுவரி நிலையங்களில் 30 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 35 ஆயிரம் லீற்றர் வரையான சாராயம் விற்பனை யாகின்றன. 55 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 60 ஆயிரம் லீற்றர் வரையான ஏனைய மதுபான வகை கள் விற்பனையாகின்றன. எனத் தெரிவித்தார். யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு …
-
- 14 replies
- 1.2k views
-
-
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! April 22, 2024 — எம்.எல்.எம். மன்சூர் — அமெரிக்காவின் ‘Time’ சஞ்சிகை அதன் 1954 மே 3 ஆம் திகதி இதழில் ‘Ambassadors with Bulldozers’ என்ற தலைப்பில் ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. சிவில் பொறியியல் கட்டுமானப் பணிகளில் 1912 தொடக்கம் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த Morrisons – Knudson International என்ற அமெரிக்க கம்பெனியின் தலைவர் Harry Morrison இன் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து ‘ஆறுகளை மறித்தவர் – மலைகளை நகர்த்தியவர்’ என்ற வாசகங்கள் அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்தன. அவருடைய கம்பெனி 1949 …
-
-
- 3 replies
- 1.2k views
-
-
மெளனிக்கப்பட்ட “கல்வித் தந்தை” பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்! On Apr 17, 2020 வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக…
-
- 2 replies
- 1.2k views
-
-
1989 : 1990 : 1991 : 1992 : 1993 : 1994 : 1995 : 1996 : 1997 : 1998 : 1999 :
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் பாருங்கோ… கணபதியப்புவின் காலக்கணிப்பு பகுதி -01 By Admin Last updated Feb 18, 2019 Share ம்…. இவளவு நாளா பொறுமையா இருந்திருந்து… இனி பொறுக்கேலாதெண்ட கட்டத்திலை கணபதியப்பு சந்தியிலை வந்து நிக்கிறன் கண்டியளோ.. … சந்தி எண்டவுடனை எனக்கு பழைய நினைவொண்டு வருது… முந்தி எங்கடை சந்திவழிய உறுமல் எண்டொரு செய்திப்பலகை இருக்கும். தொடர்ந்து காணொளியில் பாருங்கள்……. https://www.thaarakam.com/2019/02/18/வணக்கம்-பாருங்கோ-கணபதிய/
-
- 4 replies
- 1.2k views
-
-
48 மணித்தியால போர் நிறுத்தம் என்றது இலங்கை அரசாங்கத்தின் போர் தந்திரமே. இலங்கை அரசாங்கம் அறிவித்த 48 மணித்தியால போர் நிறுத்த காலத்தில் தொடரும் எறிகணைத் தாக்குதலும் போரும். இன்றும் அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தினுள் கடுமையான எறிகணைத் தாக்குதல். தொடர்ந்து நடை பெறுகின்றது. இன்று(31 Jan 2009) காலை 6 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 அடங்குவர். 17 பேர் படு காயமடைந்துள்ளனர். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புதுக்குடியிருப்பை நோக்கிய போர் நேற்றையிலிருந்து மும்முனைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற இராணுவம் தீவிர முயற்சியிலுள்ளது. இருதரப்பும் பலத்த சண்டையில் ஈடுபட்டுள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
"கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ளி என் கடன் பாணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும். முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2007/01/blog-post.html
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பான தமிழ் சொந்தங்களே!..... இடைக்கிடையே என்னுயிர் உள்ளவரை ஈழத்தில் நடக்கிற சம்பவங்கள் பற்றி உங்களுக்கு எழுதுவேன்! யாழ் மாவட்டத்தின் நிலை பதட்டமானதாகவே இருக்கின்றது.எந்த நேரத்தில் என்ன நடக்கும்? யார் சுடப்படுவார்கள்? எங்கு துப்பாக்கிச்சத்தம் கேட்கும் ?எந்த காவலரன் மீது கைக்குண்டு வீசப்படும்? எந்தப்பகுதியில் வீதிக்கடமை இராணுவம் மக்கள் மீது தாக்கும்?.எந்த ஆமிக்காரன் எம்மை மறித்து சோதனையிடுவான் ?என்று விடை தெரியாத பல வினாக்களுடன் தமது அன்றாட கடமையினை மக்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின
-
- 3 replies
- 1.2k views
-
-
என்ரை வயசுதான் இருக்கும் இந்த குறுக்கலை போண சங்கரிக்கு என்ன நடந்ததோ தெரியலை ஏன்தான் தலைகழண்ட மாதிரி பேப்பர்களுக்கு அறிக்கை எண்டு விடுகுதோ தெரியலை. இருக்கேலாமல் கிட்டடிலை ஒரு கடிதம் எமுதிப்போட்டனான் அதை கள உறவுகளின்ரை பார்வைக்கு வைக்கிறதிலை தப்பில்லைத்தானே.............. வடலியடைப்பு. பண்டத்தரிப்பு. தமிழ்ஈழம் ஆனந்த சங்கரி ஐயாவிற்கு, உங்கள் வயதிற்கு மட்டும்தான் இந்த ஐயாவும் மரியாதையும். அண்மையில் நீங்கள் உலகத் தமிழ் தலைவருக்காக எழுதிய மடலினினை ஆங்கில மொழியில் பேரினவாத ஊடகமொன்றில் வாசித்தேன். அதில் தற்போதைய கள நிலவரத்தின் தன்மையினையும் மற்றும் எமது தலைவரின், போராளிகளினுடைய, எதற்கும் எக்காலத்திலும் யாராலும் வெல்ல முடியாத தமிழ் வீரத்தினையும் முழுப்ப+சண…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
பல சண்டைகளில் வெற்றி கொண்ட பெருமிதம் ஒரு புறமிருக்க, அதேகளங்களில் போராளிகளின் இழப்புக்கள் நெஞ்சை வருட, அவர்களின் பல்லாயிரக் கணக்கான கனவுகளில் ஒன்றானதும் அனைத்துப் போராளிகளினதும் முதன்மைக் கனவான "ஆனையிறவை எதிரியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற" எண்ணத்துடன் ஒவ்வொரு போராளியும், தன் ஈழவிடுதலைக் கருவுக்கு உயிரிட்டு சண்டைக்கு தயாராகினர். நீண்டகால தங்களது கனவு மெய்ப்படப்போவதும், வெற்றி எமக்கே என்ற அசையாத நம்பிக்கையுடனும் போராளிகள் சண்டைக்குத் தயாராகி விட்டனர். இதுவரை தாங்கள் செய்த சமர்களிலேயே மிகப்பெரிய சண்டைக்கு தயாராகிவிட்ட உணர்ச்சிப் பெருக்கால், ஆண்,பெண் போராளிகள் அனைவரும் சிரிப்பொலியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தவறவில்லை. அந்த நேரத்தில் கிடைத்த உணவுகளை தங்களிடை…
-
- 1 reply
- 1.2k views
-