Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. "மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!" "கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!- அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" [நற்றிணை 174] ஆண்பறவை ஒன்று தன் பெண் பறவையை கூவி அழைக்கின்றது. அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும் படி முழக்க மிடுகிறது. அப்படி…

  2. திருமூலரால் சிவபூமி என்றழைக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டின் வடமுனை எனக் கருதப்படுவது யாழ்ப்பாணக் குடாநாடு ஆகும். இது ஒரு சிறப்பான தரைத்தோற்றங்களைக் கொண்ட புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. யாழ் குடாநாடு சிறப்பான நிர்வாக வசதி கருதி வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக நிர்வகிக்கப்படுகிறது. குடாநாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது வலிகாமம் பிரிவாகும். குடாநாட்டின் வளம் மிக்க செழிப்பான பகுதிகள் வலிகாமம் பகுதியிலேயே அமைந்துள்ளன. யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மேற்கே சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமே குப்பிளான். பழமையின்…

    • 1 reply
    • 913 views
  3. பெற்றோரிடம் போராளிகள் கையளிக்கப்பட்ட போது. ஊடகவியலாளர்.. நிராஜ் டேவிட்டின் முகநூல் பதிவில் இருந்து. ‘வெருகல் சம்பவம்’ என்ற குறியீட்டுப் பெயர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது. 2004ம் ஆண்டில் கருணாவினால் விளைவிக்கப்பட்ட பிரதேசவாத குளறுபடிகளைத் தொடர்ந்து, 2004 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வெருகல் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்த தினம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது கருணா தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த கிழக்கு மாகாண பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டதாகவும், நிர்வாணமாக அவர்கள்…

  4. வணக்கம், தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள். ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது. அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது. இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த…

    • 269 replies
    • 26.8k views
  5. FOR IMMEDIATE RELEASE 26 January 2009 Urgent Appeal for Immediate Medical Assistance & Medical Supplies to Prevent a Human Catastrophe in the Vanni Over the last 24 hours over 300 civilians who were awaiting relief and medical assistance within the “Safety Zone” declared by the Government of Sri Lanka have been killed and several thousand injured in Udaiyaarkaddu, Suthanthirapuram, and Vallipuram in the Mullaitivu District by Sri Lanka Army multi-barrel artillery and mortar shelling by the Sri Lanka armed forces. TRO Vanni is making an URGENT APPEAL to the people of Tamil Nadu, the Government of India, the Royal Norwegian Government, the international co…

  6. வந்தாறுமூலைப் படுகொலை வந்தாறுமூலைப் படுகொலையை மறப்பரோ தமிழீழத் தமிழர்! (05.09.1990 – 23.09.1990) தென்தமிழீழத்தின் கல்வித் பட்டறையாக விளங்கி எண்ணற்ற பட்டதாரிகளை தமிழீழத்திற்கு தந்த பல்கலைக்கழகம் வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 40,000 தமிழர்கள் ஏதிலிகளாகத் தங்கியிருந்தனர். தென் தமிழீழத்தின் பலபகுதிகளிலும் சிங்கள படைகளும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும், இரத்த வெறிபிடித்த புளட் மோகன் குழுவினரும் தமிழர்களை வேட்டையாட அலைந்து திரிந்தனர். பல இடங்களிலும் இவர்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்த தமிழர்கள் வேடடையாடப்பட்டனர். கல்விக் கோயினான வந்த…

  7. காலமும் கணங்களும்: ‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் -முருகபூபதி Bharati October 14, 2020 காலமும் கணங்களும்: ‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் -முருகபூபதி2020-10-14T11:05:24+05:30இலக்கியம் FacebookTwitterMore ஒக்டோபர் 14 நினைவு தினம் !! முருகபூபதி தேனாகப் பொன்நிலவு திகழ்கின்ற ஓரிரவில் தெய்வத்துள் தெய்வம் என் தாயானாள் எம் மனைமுற்ற மணல்திருத்தி அன்பொடு தன் அருகணைத் தென் விரலைப்பற்றி ‘ஆனா’ என்றோரெழுத்தை அழித்தழித்தம் மணல் மீது அன்றெழுதப் பயிற்ற இன்றோ பேனாதனைப் பிடித்தெழுதும் உரையெழுத்து…

  8. வன்னியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இன்றும் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் தானே அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் காலை 10:00 மணிவரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். உ.மகேஸ்வரி (வயது 45) யோ.வனிதா (வயது 21) ச.தர்மலிங்கம் (வயது 68) இ.வாகினி (வயது 26) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட…

  9. தமிழ்நாட்டு தேர்தலுக்கான இறுதியுத்தம் http://www.tamilsforobama.com/Final_War.html

  10. Started by Surveyor,

    கிட்டண்ணா என்னும் மிகப்பெரிய ஈழத்து ஆளுமையை இந்தியா அழித்து இன்றுடன் 24 ஆண்டுகள்....

    • 4 replies
    • 933 views
  11. இங்கு நான் எழுதவிருக்கும் விடயம் பற்றி பலர் பலவகையில் தங்கள் எண்ணங்களை எடுத்து விடுவார்கள். சிலர் தனிநபர்கள் ஊடாக எதையும் உய்யோம் என தன்னலமாக தப்பிக்க முனைவார்கள். இன்னும் ஒருசாரார் மகிந்தவுக்கு அலுப்பில்லாமல் உதவுகிறோம் என்பார்கள். இன்னும் சிலர் சோறுகுடுக்க வேண்டாம் சுதந்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கோ என்பார்கள். இதைவிடப்பெருடங்கில் தனித்தமிழீழம் அமைப்பதற்காக செலவு செய்வோம் என்பார்கள். ஆயினும் செத்துவிடுங்கள் நாங்கள் கத்திக்கொண்டிருக்கிறோம் என இருக்க முடியவில்லை. ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உத…

    • 22 replies
    • 9.3k views
  12. ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள் -தீபச்செல்வன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி ஒரு வருடம் ஆகின்றது. இன்றைய சிவராத்திரி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்காத இராத்திரிகளுடன் இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகின்றது. எந்த தீர்வுமற்று, ஒரு பதிலுமற்று, உண்மையையும் நீதியும் மறுக்கப்பட்டு எத்தனையோ உறக்கமற்ற இராத்திரிகளை இந்த சனங்கள் கடந்துவிட்டனர். இவர்களுக்கு எல்லா நாட்களும் சிவராத்திரிகள் ஆகிவிட்டன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை கடந்து செல்லும்ப…

  13. வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்க…

  14. கரவெட்டி விக்னேஸ்வரா பழைய மாணவன் ஓட்ட நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் சாதனை யாழ்ப்பாணம், மே9 கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவனும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவனுமான மகாலிங்கம் சிவாஜி 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்ட நிகழ்வில் அகில இலங்கை மட்டசாதனையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கரணவாயைச் சேர்ந்த இம் மாணவன் அகில இலங்கை ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டி யில் பங்குபற்றி இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக பல்கலைக்கழகங்களுக்கிடையில் தாய்லாந்தில் நேற்று ஆரம்பமான மெய்வன்மைப் போட்டியிலும் இவர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(202) http://www.uthayan.com/pages/news/today/25.htm

    • 82 replies
    • 9.3k views
  15. ‘ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன”அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்.போராடினான்’‘போர்க்களத்தில் வீரனாகவும்,பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின்வீச்சு நிறைந்திருந்தது’ ‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.’ ‘நீண்ட ஓய்வில்லாதபுயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு அவன்’ ‘நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன்.தம்பியாக,தளபதியாக நான் அவனை நேசித்தேன்.’ ‘எனது சுமைகளை தாங்கும் இலட்சியதோழனாக நான் அவனை நேசித்தேன்.இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாற்பட்டது’ ‘அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஒரு உணர்வுப்பூகம்பத்தை மனிதமொழியில் விபரிக்கமுடியாது’ ‘அவனது மறைவு எனது ஆன்மாவை பிழிந்தஒரு ச…

  16. Started by Athavan CH,

  17. செம்மணியும் ஆன்மீகவாதி --------- ------------------ *அரசியல் சாராத செல்வாக்குள்ள ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியல் *சித்துப்பாத்தி மனித புதைக்குழி மூடி மறைக்கப்படலாம்! *வலிகிழக்கு பிரதேச எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை... *கூட்டுரிமை விவகாரங்களில், செல்வாக்கு மிக்கவர் - கல்வியாளர் என்பது தவிர்க்கப்படல் வேண்டும்... *நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் அமைதிப்பது ஏன்? ---------- ----- ------ -------- யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசம் தற்போது தமிழ் இன அழிப்பின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. இப்பின்னணியில், முடிந்தவரை இலங்கை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டு செம்மணியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றிய அடையாளங்களை மூடி மறைக்கும் முயற்சிகளை…

  18. போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் On Jun 7, 2020 எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமி…

  19. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தட்டாதெருச்சந்தி மற்றும் கந்தர்மடச்சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பிரதான சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொக்குவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் அம்பாறை மாவட்டம் அறுகம்பை கடற்கரை பற்றிய பதிவினைக் காணலாம்..!!

    • 3 replies
    • 678 views
  20. FOR IMMEDIATE RELEASE photos taken by Humanitarian & Medical staff on 14 may 2009 at Mullivaikkal Temporary Hospital of shelling aftermath The shelling took place on the 12 & 13 May 2009 when the Sri Lanka Army fired into the Temporary Hospital - a hospital that the ICRC had given the GPS coordinates to http://eurotvlive.com/download/files/20090...la_shelling_01/ Other Releases http://eurotvlive.com/download/files/20090...ospital_attack/ PHOTOS & VIDEOS FROM WAR ZONE – SRI LANKA http://eurotvlive.com/download/files/

  21. பொப் ரே நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் திரைமறைவில் செயற்பட்ட கனடிய சிங்களப் பெண் ஐராங்கனி டி சில்வா: "ரொரன்ரோ ஸ்ரார்" பத்திரிகை தகவல் [ வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 03:35.30 PM GMT +05:30 ] கனடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கடந்த வாரம் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டமை தொடர்பாக கனடிய சிங்களப் பெண் ஐராங்கனி டி சில்வா என்பவர் திரைமறைவில் தீவிரமாக வேலை செய்தவர் என்று கனடிய ஆங்கில பத்திரிகையான ரொரன்ரோ ஸ்ரார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரொரன்ரோ ஸ்ரார் தினசரி பத்திரிகை பிரசுரித்த செய்தியின் சிறுபகுதியில் தெரிவித்திருப்பதாவது:- ஒன்றாரியோவின் லண்டன் மாநகரில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வரும் சிங்களப் பெண்ணான ஐராங்கனி டி சில்வா என்பவர் கனடாவின் இலங்கை ஐக்…

    • 0 replies
    • 2.8k views
  22. வணக்கம் கருத்துக்கள உறவுகளே, போரின் இறுதிநாட்களில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் நாட்களில் - இடம்பெற்ற மக்களின் அவலங்கள் தொடர்பாக அல்லது அந்த இறுதிக்கட்ட சூழல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்த ஆக்கங்களும், நிழற்படங்களும் (அச்சுக்கு உகந்த வகையில்) அவரசமாகத் தேவைப்படுகின்றன. இணைய ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் செய்திகள் ஆக இருந்தால் தொடுப்புக்களை இங்கே இணைக்கவும். அதேபோல அச்சு ஊடகங்களில் வெளிவந்திருந்தால் அவற்றை scan செய்து இங்கே இணைக்கவும். ஆங்கில தொலைக்காட்சிகளில் வெளிவந்த காணொளி காட்சிகளுக்கான இணைப்புகளையும் இணைக்கவும். அதேபோல், புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் தொடர்பான செய்திகளின் (ஆங்கில மொழியிலான - வெளிநாட்டு ஊடகங்களில…

    • 20 replies
    • 6.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.