அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
-
- 5 replies
- 1.7k views
-
-
முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்! உறவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக உறவுகள் மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும் விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப…
-
- 8 replies
- 1.7k views
-
-
இந்திய தமிழர்கள் என்ன செய்யவேணடும் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.எங்களின
-
- 4 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் எப்படி எண்ணுகிறது அல்லது இத் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் எதனை விளங்கப் படுத்துகிறார்கள் என்பதை இரண்டு பேருமே உணர்ந்தார்களா என்பதை நாம் பார்ப்போமாக இருந்தால். முதலில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பார்த்தால். ஓரளவாவது அதனை புரிந்து கொள்ள முடியும். ஒரு இராணுவ பலம் என்பதை எத்தின எதிரியை கொல்கிறான் என்பதை வைத்து கணக்கிடக்கூடாது மாறாக அந்த நாட்டின் இராணுவ கட்டமைப்பின் இராஐதந்திர நடவடிக்கைகளை வைத்தே இராணுவ பலத்தை கணக்கிட வேண்டும். அந்த வகையில் இந்த வான் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் தங்களின் க…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள் February 12, 2021 — கருணாகரன் — சுதந்திர தினத்தன்று (04.02.2021) வட்டுக்கோட்டையில் ஒரு முதியவர் ஒரேயொரு கத்தரிக்காயை 90 ரூபாய்க்கும், ஐம்பது கிராம் புளியை 200 ரூபாய்க்கும், 50 கிராம் பச்சை மிளகாயை 50 ரூபாய்கும் வாங்கிக் கொண்டு செல்வதைக் கண்டேன். அதற்கு மேல் வாங்குவதற்கு அவருக்குக் கட்டுப்படியாகாது. அந்தளவுக்கு ஒவ்வொரு பொருளும் உச்சவிலையிலிருந்தன. ஆனால், அவர் வாங்க வந்தது இதையும் விட அதிகமாக. அதற்கு அவரிடம் கொள்வனவுச் சக்தி –வருமானம் – இல்லை. திரும்பி வரும் வழியில் இயக்கச்சியில், தன்னுடைய வீடிருந்த காணியைத் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார், காமாட்சி அக்கா. அந்தக் காணியில் பதின்மூன்று ஆண்டு…
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஹிட்லரின் வல்லாட்சியில் இருந்து கற்றுக்கொள்ளுதல் -என்.கே. அஷோக்பரன் இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கியமான வார்த்தைகளுள் ஒன்றாக 'ப்ளிட்ஸ்க்றீக்' (Blitzkrieg) இருந்தது. ஜேர்மன் மொழியில் 'பிளிட்ஸ்' (Blitz) என்றால் மின்னல்; 'க்றீக்' (Krieg) என்றால் யுத்தம் என்று பொருள். 'மின்னல் யுத்தம்' என்பது, ஹிட்லர் தலைமையிலாக நாஸிகளுக்குப் பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த போர்த்தந்திரோபாயம் ஆகும். முதலாவது உலக யுத்தத்தில் தோற்று, தனது பொருளாதாரம், நிலம் என்பவற்றைப் பறிகொடுத்திருந்த ஜேர்மனியின் தலையெழுத்து, 1933இல் ஹிட்லரின் நாஸிகளின் ஆட்சியுடன் மாறுகிறது. வெறும் 43.9% வாக்குகளுடன் 1933இல் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லரின் நாஸிகள், சர்வாதிகாரத்துக்குள் ஜேர்மனியை கொண்டு வருகிறார்கள்.…
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
விக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா? யதீந்திரா படம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் பின்னர், அதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதுமே மேற்படி சூடான தமிழ் அரசியலுக்குக் காரணம். இவ்வாறான வாதப்பிரதிவாதங்களால் தமிழ் மக்கள் அடையப்போகும் நன்மை என்ன என்பதற்கு …
-
- 1 reply
- 1.6k views
-
-
கொரோனாவும் ஊடக சுதந்திர தினமும் Bharati May 3, 2020 கொரோனாவும் ஊடக சுதந்திர தினமும்2020-05-03T08:48:22+00:00Breaking news, அரசியல் களம் கிருஷ்ணி கந்தசாமி இஃபாம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களில் உலகளவில் டசின் கணக்கில் ஊடகவியலாளர்கள் இறந்துள்ளனர் என்று உலக பத்திரிகை சுதந்திர அமைப்பு கூறியதுள்ளது. ஊடகத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தொற்றுநோயை மறைப்பதற்கு சரியான பாதுகாப்பு இல்லை என்றும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது. மார்ச் 1 ஆம் திகதி முதல், 23 நாடுகளில் 55 ஊடக ஊழியர்கள் இவ் வைரஸால் இறந்ததை பதிவு செய்துள்ளதாக இவ் அமைப்பு கூறியது, இருப்பினும் அவர்கள் அனைவரும் பணியில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்…
-
- 2 replies
- 1.6k views
-
-
THE CHANGING POLITICAL DISCOURSE OF THE MUSLIM IN SRI LANKA AFTER EASTER 2019 - V.I.S.JAYAPALAN POET ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். . இலங்கையில் இனத்துவ உறவுகளில் சிங்களவர் முஸ்லிம்கள் உறவும் தமிழர் முஸ்லிம்களின் உறவும் பற்றிய உரையாடல்களின் போக்கை ஈஸ்ட்டர் 2019 அடியோடு மாற்றிவிட்டது. இதுபற்றிய உரையாடல்கள் சிங்களவர் மத்திலும் இலங்கை தொடர்பாக ஆர்வமுள்ள சர்வதேச சமூகங்கள் மத்தியிலும் தீவிரப்படுள்ளது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதாக உரையாடல்களும் ஆய்வுகளும் இடம்பெறவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது. . ஈஸ்டர் தாக்குதலின் முன் பின் என இலங்கையின் இன சமன்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட்ட…
-
- 14 replies
- 1.6k views
-
-
இந்தியாவில் இருந்து அவரை நாடுகடத்தியநாள் இன்று1982,நவம்பர்,05-38,வருட்ம்அவர்தொடர்பான பதிவு இது1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார்.அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியத்தராகப் பணியாற்றினார்.ஐ நாவில் தனியொருவராக இவர் செய்த சாதனை இன்று பேரவையாக நிற்கும் தமிழர் அமைப்புகளுக்கெல்லாம் ஒரு படிப்பினையும் சவாலுமாகும் எனலாம்.இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக அன்று விளங்கிய ஏ சி எஸ் ஹமீத் அவர்கள் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
[size=5]போராட்ட மண(ன)ம்.[/size] மெரீனா சாலையில் அன்று... மத்தியப் பிரதேச சாலையில் இன்று.. வேலெடுக்கும் மரபிலே, வீரம் செறிந்த மண்ணிலே.. பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு... வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு... நான்கு பேர்கள் போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும் மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை.. நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை... வெள்ளி நிலா முற்றத்திலே...விளக்கெரிய...விளக்கெரிய... [size=3]பாடல் உதவி: வேட்டைக்காரன்[/size].
-
- 4 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் என்.கே. அஷோக்பரன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:08 Comments - 0 பகுதி -1 மிகக்கோரமான உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, அச்சமும் துயரமும் பயங்கரமும் இலங்கை மக்களின் மனதை, மீண்டும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ள வேளையில், அரசியல் பரப்பில், முக்கியமான சில காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தக் காய் நகர்த்தல்கள் எல்லாம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, இடம்பெற்று வருவதையும் உணரக் கூடியதாக உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி, நடைபெற்ற ‘வரலாற்று முக்கியத்துவம் மிக்க’ ஜனாதிபதித் தேர்தலின் ஞாபகங்கள் கூட, இன்னும் இலங்கையர்களின் ம…
-
- 7 replies
- 1.6k views
-
-
வியூகம் என்ற பெயரில் சர்வதேச தரத்திலான மாதச்சஞ்சிகை ஒன்று கொழும் பிலிருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு அரசியல், சர்வதேச அரசியல்கள்;, சர்வதேச விவகாரங்கள்;, ஊடகங்கள் பற்றிய தகவல்கள், சூழலியல், சமுக ஆக்கங்கள், நவீன தொழினுட்பங்கள் என பல்வேறு பட்ட தகவல்களை கொண்டதாக இந்த மாத சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் சர்வதேச தரத்திலான மாத சஞ்சிகை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த மாத சஞ்சிகை நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர்கள், அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த நூல் அறிமுக விழாவில் பேராசிரியர். சிவசேகரம், பேராசிரியர் சந்திரசேகரன்…
-
- 1 reply
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=1lGR-vbNXCk&feature=player_embedded#at=480
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
சுமந்திரனின் சுயபரிசோதனை February 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில் தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் …
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து சுதந்திரத்தை இந்த விடயத்தில் கடைப்பிடிக்கவும் தவறுவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக எழுத…
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
- 23 replies
- 1.6k views
-
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்" 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக முன்பை விட அதிகமான பிரிட்டிஷ் தமிழர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். "British Tamils running to become UK Member of Parliament" With the 2024 UK General Election set to take place on July 4, more British Tamils than ever before have been named as candidates with a range of Britain’s political parties. உமா குமரன், தொழிற் கட்சி Uma Kumaran, Labour Party Candidate for Stratford…
-
-
- 27 replies
- 1.6k views
- 1 follower
-
-
றாஜீவ் கந்தியின் கொலை தப்பா? … இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துரை செய்த அரசியல் கட்டமைப்பு, இந்தியா தன் மாநிலங்களுக்குக் கொடுத்துள்ள கட்டமைப்பை விட குறைவானதாகவே இருந்தது. இதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். யானைப் பசிக்கு கீரைப்பிடியை இந்தியா திணிக்க முற்பட்டது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதற்கு பலர், இந்தியா இலங்கைத் தமிழருக்கு இப்படி சலுகை கொடுத்தால், தனது மாநிலங்களூம் மேலும் சலுகைகள் கேட்க ஆரம்பித்துவிடும் என்று சொல்கிறார்கள். எது எப்படியோ, தமது பரிந்துரையை ஏற்க மறுத்த விடுதலைப் புலிகளை, இந்தியா ஒழிக்க முற்பட்டது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம்…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
சீனா வைக்கும் பொறி இலங்கையில் சீனாவின் முதலீடுகளுக்கு எதிராக உள்ளூரில் நடத்தப்படும் போராட்டங்களையிட்டு சீனா கவலை கொள்ளவில்லை என்று, சீன தூதுவர் யி ஷியான்லியாங் முன்பொரு தடவை கூறியிருந்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா வின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு, குத்தகைக்கு வழங்கும், உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்ட பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினரின் எதிர்ப்பையும் கூட சீனத் தூதுவர் பெரிய விடயமாக அப்போது எடுத்துக் கொண்டிருக்கவில்லை.…
-
- 3 replies
- 1.6k views
-
-
சார்லி ஹெப்டோ : கருத்துரிமையும் அடிப்படைவாதிகளும் யமுனா ராஜேந்திரன் சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பல…
-
- 2 replies
- 1.6k views
-
-
தாயகத்திலிருந்து வரும் செய்திகள் மற்றும் அறிக்கைகள் அனேகமாக அனைத்துமே மைத்திரியை ஏற்றுக்கொள்வதாகவே வருகிறது. இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் எந்த முடிவாகினும் அதை அங்குள்ளவர்களே எடுக்கணும் என்றுமே நாம் அதற்கு பக்கபலமாக இருக்கணும் என்பதே எனது நிலைப்பாடு... போராடுபவனுக்கும் பிரச்சினைக்கு நேரே முகம் கொடுப்பவனுக்கும் தான் தீர்மானிக்கும் உரிமையும் பொறுப்பும் தகுதியுமுண்டு. அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக பீடம் வடமாகாணமுதலமைச்சர் மற்றும் கூட்டைமைப்பு ஆகியவற்றின் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளமுடிகிறது.. ஆனால் எனக்கு ஒருவிடயம் இடிக்கிறது இதில் எவரும் மகிந்தவுக்கு எதிராகவோ அல்லது மைத்திரிக்கு ஆதரவாகவோ தமது நிலைகளை மக்களுக்கு தெளிவாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. ஆ…
-
- 24 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவில் 1983 இல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது தென்னிலங்கை வாழ் சிங்கள விசுவாசத் தமிழர்கள் உட்பட பலரும் ஜே ஆர், காமினி, லலித் அத்துலத்முதலி உட்பட்ட சிங்களத் தலைமைகள் ஏவிவிட்ட காடையர்களின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட்டு இறந்ததும்.. துன்பப்பட்டதும் கண்டு அண்டை நாடான இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் பதறித்தான் போனார். அவரின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது தமிழர்கள் சிங்களவர்களால் துன்பப்படுத்தப்பட்டது என்பதிலும்.. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமெரிக்க - இஸ்ரேல் - பாகிஸ்தான் நெருக்கமே. அப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது பனிப்போர் காலத்திற்கான ஒன்றாக இருந்ததுடன் அமெரிக்க எதிரியான சோவியத் யூனியனை மையப்ப…
-
- 10 replies
- 1.6k views
-