அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
-
- 5 replies
- 994 views
-
-
மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன -குணா.கவியழகன்*. 01. ஈழப்போராட்டத்தில் ஆயுதப்போரின் தோல்வி வெறும் உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதல்ல. இருதரப்பு மோதல்களின் முடிவாய் நிகழ்ந்த வெற்றி தோல்விகளும் அல்ல. இத்தோல்வியின் பின்னணியில் அனைத்துலக அரசியல் பரிமாணம் உண்டு. பொதுப்புத்தியில் இதற்கு அனைத்துலக காரணிகள் உண்டு எனத் தெரிந்தாலும் அதன் பரிமாணம் என்ன? எதற்காக நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்திற்காக நிகழ்ந்தது? என்பது வெகுசன அறிவுக்கு எட்டவில்லை. ஆனால் எட்டவேண்டியது அவசியம். போர் தோற்றாலும் தமிழர்கள் போராட்டத்தில் தோற்றுப்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
மேலெழும் இனவாதம் அம்பாறையிலும் உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். சிரியாவிலும் பலஸ்தீனத்திலும் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனஅழிப்புகள், வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் சோகத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலங்கையில் மீண்டும் இனவாத சக்திகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தம்மைத் தயார்படுத்தி இருக்கின்றன. இதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் விதத்தில், அம்பாறை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச ரீதியாக, முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஆயுத பலப்பிரயோகத்துக்குப் பின்னால், அமெரிக…
-
- 5 replies
- 667 views
-
-
இந்தியா தொடர்பில் சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா பொதுவாக தேர்தல் காலங்களில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இந்தியாவின் ஞாபகம் வருவதுண்டு. அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசும்போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தங்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் தேனிலவில் மெய்மறந்திருந்த காலத்தில் சம்பந்தனுக்கு இந்தியாவின் நினைவு எழவில்லை. கடந்த ஜந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சியில் கிட்டத்தட்ட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே சம்பந்தனும் அவரது சகாக்களும் மறந்;திருந்தனர். புதுடில்லிக்குச் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்ப…
-
- 5 replies
- 1.4k views
-
-
அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன் உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 10 ஆண்டுகளில் தன்னை காப்பாற்றி கொள்ள போர் என்ற ஆயுதத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியது, அந்த போரால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை அமெரிக்க வரலாற்றில், போர் என்பது ஒரு தொடர் கதை. அந்த நாடு உருவாகும் முன்பு, அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்ததில் துவங்கிய அந்தப் போர், நிலத்துக்காக, அடிமைகளுக்காக, வர்த்தக உரிமைகளுக்காக, துறைமுகப் பகுதிகளுக்காக, இயற்கை வளங்களுக்காக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டாவது உலகப் போருக்கு பின், வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா மீதான பனிப்போர், கொரியா, வியட்நாம், …
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்வு ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இலங்கை விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. வரும் திங்கட்கிழமை - 25ஆம் திகதி - தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம், 22ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறப் போகிறது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் என்பது ஓர் ஆண்டுக்கு முன்னரே தெரிந்த விடயம் தான். அதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஓர் ஆண்டு கால அவகாசம் கொடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தீ…
-
- 5 replies
- 903 views
-
-
-
- 5 replies
- 943 views
-
-
எவ்வளவு போராட்டம் செய்துவிட்டோம்! எவ்வளவு வாதங்கள் செய்துவிட்டோம்! அட.. அதிமுகவும் திமுகவும் கூட ஒன்றுசேர்ந்து நாடாளுமன்றத்தில் எத்தனை முறை குரல் கொடுத்துவிட்டார்கள்! ஆனாலும் ஈழப்பிரச்சினையில் இந்தியா ஏன் சிங்களர்களுக்கு இவ்வளவு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் இருக்கிறார்கள் என்பதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உண்டு. நேரு காலத்தில் இருந்தே இந்திய அரசுக்கு தமிழகம் என்றால் வேண்டாத பிள்ளைதான். "டேய் இத நீ படிச்சே ஆகனும்" என வாத்தியார் கொடுத்த தேவையில்லாத புத்தகத்தை "நான் ஏன் சார் இதப் படிக்கனும்? எனக்கு தேவைனா நான் படிச்சுக்குறேன். நீங்க சொல்றதுக்காக என்னால கட்டாயமா படிக்க முடியாது!" என முகத்தைத் திருப்பிக்கொண்ட ஒரே ஒரு சுயமரியாதையுள்ள மாணவன் தமிழகம் தான்! அதுமட்டும…
-
- 5 replies
- 1.3k views
-
-
மேனன் விஜயம் - நிலாந்தன் 07 ஜூலை 2013 சிவ்சங்கர் மேனன் நாளை மறுநாள் வருகிறார். அவர் வருவது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்றும், அப்படி வரும்போது அவர் அரசுப் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்றும் ஒரு செய்தி உண்டு. ராஜிய நகர்வுகளில் இதுவும் ஒரு வகைதான். அதாவது வேறு எதற்கோ வருவதுபோல் வந்து விவகாரத்தைக் கையாண்டுவிட்டுப்போவது என்பது. ஆனால், எது விவகாரமோ அதைப் பிரதான நிகழ்ச்சி நிரலாக உத்தியோகபூர்வமாக இரு நாடுகளும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். அப்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்குமளவிற்கு இவ்வருகை முக்கியத்துவமற்றது என்று கருதியிருக்கலாம் அல்லது அப்படி அறிவிப்பதால் ஏதாவது ஒரு தரப்புக்கு நேரிடக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க முயற்சிக்கலாம். எதுவாயி…
-
- 5 replies
- 898 views
-
-
இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூறுகூறானால் தமிழரின் நிலை? -இலட்சுமணன் தேசிய அரசியலில் (தமிழர்களின்) என்றுமில்லாத அளவுக்குப் பிரிவினைகள் தோன்றியுள்ளன. சுயலாப நோக்கிலான அரசியல் மேலோங்கி உள்ளதே, இதற்கான பிரதான காரணமாகும். ஆனால், சிங்கள தேசியவாதத்தை நிலைநிறுத்தும் அரசியல் மாத்திரம், பலமான சக்தியாக மேலெழுந்து செல்கிறது. இத்தகைய சூழ்நிலை ஒன்றின் உருவாக்கத்துக்கு, இராணுவ மேலாதிக்கப் போக்கும், இலங்கை, சிங்கள தேசம் என்ற இனவாதச் சிந்தனையும் அடிப்படையாக அமைந்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சி மோதல்களும் அதற்குள்ளே முகிழ்ந்துள்ள வர்க்கவாத சாதியவாதச் சிந்தனைகளும் ஐ.தே.கவின் அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கேள்விக்குறியை முதன்மைப்படுத்தி நிற்கின்றன. இந…
-
- 5 replies
- 974 views
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபத…
-
-
- 5 replies
- 732 views
- 1 follower
-
-
சமஸ் எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
முள்ளிவாய்க்கால் பாடம் கடந்த ஆண்டு, மாவீரர் நாளை ஒழுங்கமைத்து நடத்துவது யார் என்று கிளம்பிய பிரச்சினை, இப்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்திலும் வந்து நிற்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இன்னமும் சில நாட்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், பேரவலம் நிகழ்ந்த அந்த மண்ணில் நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது யார் என்ற குழப்பம், மோதல்களும் உருவாகியிருக்கின்றன. நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது தாமே என்று வடக்கு மாகாணசபையும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மல்லுக்கட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலை …
-
- 5 replies
- 2k views
-
-
வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்.கே. அஷோக்பரன் தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது. 2020இல் ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் கொண்டு வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி, எந்த அரசியல் கட்சியும…
-
- 5 replies
- 839 views
-
-
சீன கப்பல் தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா By RAJEEBAN 07 NOV, 2022 | 09:09 AM சீனாவின் யுவான்வாங் 6 கப்பல் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இந்தியா இந்த கப்பல் தொடர்பில் இலங்கை எடுக்கவுள்ள நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது. கடலிற்குள் 200 கடல் மைல் தூரம் வரை காணப்படும் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் யுவான் வாங் கப்பல் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஒடிசா கரையில் உள்ள அப்துல் கலாம் சோதனை நிலையத்திலிருந்து இந்தியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனைகள…
-
- 5 replies
- 352 views
- 1 follower
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா இராஜதந்திர உறவின் விரிவாக்கம் என்ற போர்வையில் ஆபிரிக்காவில் புலிகளைத் தேடும் சிறிலங்கா!! அலசுகின்றது ஈழதேசம்!!! சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்ற முதுமொழியை மெய்பிப்பதாக ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்காவிற்கு ஏற்பட்டுள்ள தீடிர் பாசம் அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ சொல்லிக் கொள்ளும்படியான ஆதாயங்கள் ஏதுமற்ற நிலையில் ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளமை புலிகளை தேடியே என்பதை அறிய முடிகின்றது. சிறிலங்கா அதிபர் ராஜபக்சே முதற்கொண்டு அறிவிக்கப்படாத சிறிலங்காவின் அதிபரான கோத்தபாய ராஜபக்சே வரை பயணங்களை மேற்கொண்டு உறவை புதுப்பிப்பதற்கு வலுவான காரணமாக மறைவாகியுள்ள புலிகளின் முக்கிய தலைவர்களைத் தேடியே என்பத…
-
- 5 replies
- 1k views
-
-
புலிப்பார்வையில் அன்புத் தம்பி பாலச்சந்திரனை.. சிறுவர் போராளி என்று சித்தரிப்பதை நியாயப்படுத்த முனையும்..சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!! உங்களால் முடிந்தால்.. நேர்மைத் திறனிருந்தால்.. மக்களுக்கு இவை தொடர்பில் விளக்குங்கள்...!!!! மடல்:::: (புலிப்பார்வை படக் காட்சி) இந்த சோபாசக்தி.. 1988/89 களில் யாழ்ப்பாண வீதிகளில்.. நின்று பள்ளி மாணவர்களை பிடித்து.. இந்திய படை முகாம்களில்..கட்டாய இராணுவப் பயிற்சி அளித்து.. தமிழ் தேசிய இராணுவம் (TNA - Tamil National Army) என்ற பெயரில்... யாழ்ப்பாண வீதிகளில் புலிகளோடு சண்டைக்கு விட்ட.. ஒட்டுக்குழுக்களின் செயலை கண்டிப்பாரா..???! அவை சிறுவர் போராளிகளின் ஆரம்பம் என்று மொழிவாரா.. அல்லது அவை பற்றி எழுதுவாரா.. ஏன…
-
- 5 replies
- 1.1k views
-
-
நன்றி - யூரூப் சமகால அரசியலோடு தொடர்புடைய உரையாடலாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 5 replies
- 541 views
-
-
"தமிழர்கள் செத்தால் வருத்தல் இல்லையா?" சமஸ் படங்கள் : கே.ராஜசேகரன் தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கிவைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய 'நாம் தமிழர்’ இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது. தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார். ''தமிழ்நாட்டின் ராஜ் தாக்கரே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?'' ''ராஜ் தாக்கரேவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் இந்த மண்ணின் மீத…
-
- 5 replies
- 1.8k views
-
-
சிறுமைப்படும் பதவிகளும், விருதுகளும்! (ஈழநாதம் நாளேட்டில் 01.10.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம) ஐ.நா. அமைப்புக்களின் பதவி நியமனங்கள், ஐ.நா அமைப்புக்கள் வழங்கும் விருதுகள் என்பவை குறித்து இன்று பெரும் சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன. இச்சந்தேகங்கள் ஐ.நா அமைப்புக்கள் மீதான நம்பிக்கைத்தன்மையைச் சிதைப்பதாகவும் அவற்றின் மீதான மதிப்பைக் குறிப்பவையாகவும் உள்ளன. இதில் குறிப்பாகச் சிறிலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு தென்னாசியப் பிராந்தியத்திற்கான யுனிசெப் பணிப்பாளராக வழங்கப்பட்டுள்ள பதவியும் வி.ஆனந்தசங்கரிக்கு யுனஸ்கோவினால் வழங்கப்பட்ட விருதும் இத்தகைய சந்தேகங்களுக்கு அடிப்படையாகியுள்ளன. சிறிலங்காவின் சனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஹிலாரிக்காக தேங்காய் உடைக்கிறார் சிவாஜிலிங்கம் என்றவுடன் பொங்கி எழுந்தார்கள் பலரும். அரைவேக்காடு இப்படித்தான் பலதும் செய்யும் என்றார்கள். இப்ப நம்ம சுமேந்திரனே இப்படிச்சொல்கிறார். ”ட்ரம்பின்” வெற்றி இலங்கை மீதான அமெரிக்க அழுத்தத்தை குறைக்கும். ஆனால் நாம் சமாளிப்போம் -#சுமந்திரன் அப்போ சிவாஜிலிங்கம் தேங்காய் உடைத்தது தமிழர் நன்மை கருதித்தானே? ஒருவன் செய்வது எல்லாம் தப்பு என்று நாம ஒரு முடிவை எடுத்து வைத்துக்கொண்டு அவர் செய்வது அனைத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கப்படாது கண்டியளோ...
-
- 5 replies
- 647 views
-
-
இந்திய உளவுத்துறையின் பலமா பலவீனமா ??
-
- 4 replies
- 952 views
-
-
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு? இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச கோட்டா- மகிந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்ற தொனியில் மோடியிடம் எடுத்துரைப்பு கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கம் இந்திய மத்திய அரசுடன் பொருளாதார உடன்படிக்கைகள். நிதியுதவிகள் குறித்துப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்தோ பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அமைவாக இலங்கையுடனான உறவுகளைப் பேணும் புதிய அணுகுமுறைகளின் வெளிப்பாடாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் சென்ற …
-
- 4 replies
- 869 views
-
-
கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (1) September 29, 2020 சுவிசிலிருந்து சண் தவராஜா கிழக்கிற்கான தனித்துவ அரசியல் தொடர்பாக அண்மைக் காலமாகப் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னான சூழ்நிலைகள் இத்தகைய பேச்சுக்களைத் தீவிரப் படுத்தியிருக்கின்றன. அரசியல்வாதிகளையும் தாண்டி, சமூகத்தில் அபிப்பிராயங்களை உருவாக்கக் கூடிய நிலையில் உள்ள அறிவுஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இத்தகைய கருத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றமையைக் காண முடிகின்றது. அரசியலிலும் பொதுத் தளத்திலும் கருத்துக்களை வெளிப்படுத்தவும், தாம் சரியென நினைக்கும் கருத்தை ஆதரிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோன்று, பொதுத் தளத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்க…
-
- 4 replies
- 667 views
-