அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
சோவியத் மீதான தாக்குதலை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக விட்ட நிலையில் தமது ராணுவ வல்லாண்மையில் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக மூன்று அல்லது நான்கு மாதங்களில் மொஸ்கோவை பிடித்து விடலாம் என்றே நம்பினர். ஜூன் 22, 1941 அதிகாலை 3 மணி. நாசி போர் விமானங்கள் சோவியத்யூனியனுக்குள் சீறிப்பாய்ந்தன. ஆயிரக்கணக்ககான ஜேர்மன் விமானங்கள் குண்டுகள் வீச ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான டாங்கிகளும் பீரங்கிகளும் எல்லைகளை மீறி உள்ளே புகுந்து தாக்க ஆரம்பித்தன. மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ஜேர்மன் துருப்புக்கள் மூன்று சம வரிசையாக சோவியத்திற்குள் பாரியளவான தாக்குதலை முன்னெடுத்தனர். இதற்கு முன்னர் இப்படியொரு பிரமாண்டமான படையெடுப்பு நடத்தப்படவில்லை என்று உலகம் சொல்லவேண…
-
- 8 replies
- 1.2k views
-
-
இது முடிவல்ல… முடிவின் தொடக்கம்! -என். சரவணன் படம் | Groundviews தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013 முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார். இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் உடைமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கா…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4][/size] [size=4]கடைசியில் கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழப் பகிடி மாதிரிப் போயிற்று, கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் மு.கா. தலைவர் எடுத்துள்ள தீர்மானம்! 'முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முதலமைச்சர்' ஒருவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்சி ஆதரவாளர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களித்தனர். ஆனால், நஜீப் ஏ. மஜீத் - கிழக்கின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மு.கா. ஆதரவாளர்களுக்கு கடுமையான ஏமாற்றத்தினையும் கொதிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆசைப்பட்ட 'மு.காங்கிரஸ் முதலமைச்சர்' எங்கே என்று மு.கா. வாக்காளர்கள் கேட்கிறார்கள். 'அவர்தான் இவர்' என்று நஜீப் ஏ. மஜீத்தைக் காட்டுகிறார் அமைச்சர் ஹக்கீம்! கிழக்கு மாகாணசபையில் அரசுடன் மு.கா. இணை…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
இரண்டாம் கட்ட ஆட்டம் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 01 செவ்வாய்க்கிழமை, மு.ப. 08:14 அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம் கட்ட ஆட்டம்’ ஆரம்பித்திருக்கிறது. ஜனாதிபதியிடம் இருந்த சில அதிகாரங்களை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் கழற்றி எடுத்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக, ஜனாதிபதிக்கு இனி ‘எதுவும் முடியாது’ என்று நினைப்பது அப்பிராணித்தனமாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
தொடரும் துரோக வரலாறு செப்டம்பர் 2019 - இரா.முரளி · கட்டுரை ஆகஸ்ட் 4ஆம் தேதி நள்ளிரவு. காஷ்மீர் உறைந்து போனது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர்அப்துல்லா, மஹபூப் முப்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் வீடுகளில் சிறைப்படுத்தப்பட்டார்கள். நாடு முழுவதும் சிறைச்சாலை ஆனது. 70 லட்சம் காஷ்மீரிகள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை. ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த ராணுவத்துடன் புதிதாக 35000த்துகும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அமர்நாத் யாத்திரை சென்றவர்களும், பிற சுற்றுலா பயணிகளும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்ற பொய்க் காரணம் காட்டி அச்சுறுத்தப்பட்டு, ஏர் இந்தியா விமானத்தில் 50 சதவிகிதம் சலுகை கட்டணத்தில் காஷ்மீரை விட்டு அவசர அவசரம…
-
- 1 reply
- 1.2k views
-
-
நிலத்தடியில் புதைந்த கடந்தகாலமும், அகழப்படும் உண்மைகளும் 2019 - ராஜன் குறை · கட்டுரை உண்மைகள் தங்களைத் தாங்களே என்றும் நிறுவிக்கொள்வதில்லை. அதிகாரத்தின் கரங்களே அவற்றை நிறுவகின்றன. புலனாகும் உண்மைகள், ஆங்கிலத்தில் ஃபாக்ட்ஸ் எனப்படுபவைகூட கருத்துசார் உண்மைகள் உருவாகும்போது அவற்றுள் புதையுண்டுவிடுகின்றன. ஜெயந்தன் ‘மனுஷா மனுஷா’ என்ற நாடகத்தில் எழுதியதுபோல, மன்னனின் புத்தாடைகள் என்ற கதையில் வருவதுபோல கண்ணுக்குப் புலனாகாத மன்னனின் ஆடைகளை அனைவரும் பாராட்டும்போது மன்னவனின் நிர்வாணத்தைக் கேள்வி கேட்பவனே பைத்தியக்காரன், முறை தவறிப் பிறந்தவன். சுருக்கமாகச் சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்வதே உண்மை. அனைவரும் ஏற்றுக்கொள்ளும்போது பிறப்பதுதான் அதிகாரமும். பொது ஏற்பின் இர…
-
- 1 reply
- 1.2k views
-
-
சோவியத் யுத்தம் ஜேர்மனியின் ராணுவத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சிதைக்க ஆரம்பித்திருந்தது. இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று ஒருவராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் நீ்ண்டதொரு போருக்கு ஏற்ற பொருளாதார பலம் ராணுவத்திடம் இல்லை. 1930களில் இருந்தே ராணுவத்தை ஜேர்மனி செழுமைப்படுத்த ஆரம்பித்து விட்டது என்றாலும் சோவியத் யுத்தம் ஏற்படுத்திய பின்னடைவு ஜேர்மனியை சோர்வாக்கியது. கரி, எண்ணெய், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் கிடைத்தபாடில்லை. ஆயுதங்கள் தயாரிப்பிலும் சுணக்கம். 1941 அரை ஆண்டில் மட்டும் 1823 போர் விமானங்களை ஜேர்மனி இழந்திருந்தது. இழப்பை ஈடுகட்ட 1600 விமானங்களே உருவாக்கப்பட்டன. Wehrmacht வீர்ர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. …
-
- 6 replies
- 1.2k views
-
-
VIYALENDRAN DILEMMA OF THE EAST கிழக்கு எதிர்நோக்கும் ”வியாழேந்திரன் சிக்கல்” - வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞன் . நண்பர் வியாழேந்திரன் மகிந்த அரசில் இணைந்தமை எதிர்பார்க்காத அதிற்ச்சிச் சேதியாகும். நான் எதிர்ப்பவர் அணி வண்டியில் தொற்றிக்கொள்ளமுன்னம் கொஞ்சம் சிந்திக்க முனைகிறேன். அதே சமயம் சோமாலியாவை விட வறுமையில் உழலும் படுவான்கரையை தண்ணீர் மணல் மாபியாக்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்ச்சியில் அவர் தன் பாதுகாப்பைப் பணயம் வைத்துப் போராடியவர் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த “வியாழேந்திரன் சிக்கல்” கிழக்கில் பல தமிழ்த் தலைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைதான். இதனை சம்பந்தர் நன்கு அறிவார். . வியாழேந்திரன் என்னிடம் பேசும்போது…
-
- 13 replies
- 1.2k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர் தொடர்பாகப் பரப்பப்படும் புரளிகளை நம்ப வேண்டாம். - வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------------------------------------------------------------- ”மீண்டும் வன்முறையை ஏற்படுத்த. பாதாளக் குழுவினரின் ஆதரவைப் பெற புலம் பெயர் தமிழர்கள் முயற்ச்சி” என புதிய புரளி ஒன்று கிளப்பப் படுகிரது. நான் அறிந்தவரைக்கும் இது உள்நோக்கமுள்ள பொய்ப் பிரசாரமாகும். . இது உண்மையான கதையல்ல. புலம் பெயர் தமிழ் சக்திகளில் பெரும்பாலானவர்கள் சர்வதேச நாடுகளில் முக்கிய பொறுப்புகளிலும் அரசியல் தலைமைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச வரண்முறைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்பட முழு உரிமையும் கொண்டுள்ளவர்கள்.. அவர்கள்ளில் பலர் பாலத்தீனிய அகதிகள்போல போர்குற்றங்களால் நேரட…
-
- 1 reply
- 1.2k views
-
-
சுயத்தைத் தொலைத்தவர்கள் ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போது அதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள். நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும் மெல்ல எழுதத் தொடங்கினீர்கள். ஆனால் மத்தியஸ்தம். செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது என யதார்த்தமாக சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்துக்களை மீள் ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களை மெல்ல உங்கள் முன் வைக்கத் தொடங்கியதும். ஒரு சின்ன இடைவெளி. பதில் கருத்தை முன்வைக்கத் தயக்கம். யாரிந்த நாணல்? நல்லவனோ? இல்லைக் கெட்டவனோ? பசுத்தோல் போர்த்திய புலியோ? புலித்தோல் போர்த்திய குள…
-
- 4 replies
- 1.2k views
-
-
மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் 2014-ம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டிற்கு முதிசமாகக் கிடைத்துள்ளன. ஆனாலும் ஓர் ஒளிக் கீற்றாக குறைவடைந்த எரிபொருள் விலை தோன்றியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தப் போகின்றது. 2015-ம் ஆண்டு பல நாடுகள் குடிவரவிற்கு எதிரான கடுமை…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலக தமிழர் பேரவையை யார் யார் முன்னின்று நகர்த்துகிறார்கள் என நேரடியாக சொல்லும் ஆய்வாளர். ரணிலின் தேர்தலுக்கான வியூகம். அடுத்த தேர்தல்களில் தமிழ்மக்களின் நாடி பிடித்து பார்க்கும் மேற்கு.
-
- 9 replies
- 1.2k views
- 2 followers
-
-
சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும் சதீஷ் கிருஷ்ணபிள்ளை இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்த சமயம், மியன்மாரில் பேஸ்புக் பற்றிய தருஸ்மான் அறிக்கை வெளியானது. மியன்மாரின் கலவரங்கள் பற்றி ஆராயச் சென்ற மார்சுகி தருஸ்மான் தலைமையிலான ஐ.நா. அதிகாரிகள், தாம் அறிந்த விடயங்களை பகிரங்கமாக அறிவித்தார்கள். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் பேஸ்புக்கின் வகிபாகம் தீர்க்கமானது என தருஸ்மான் தெரிவித்தார். அவர் பேஸ்புக்கை பயங்கரமான மிருகம் என்று வர்ணித்ததுடன், இந்த சமூக வலைத்தளம் கசப்புணர்வையும், முரண்பாடுகளையும் வெகுவாகத் தீவிரப்படுத்தியதென சாடினார…
-
- 0 replies
- 1.2k views
-
-
https://www.tamilguardian.com/content/tna-refused-meet-us-3-times-claims-chinese-envoy தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களைச் சந்திக்க 3 முறை மறுத்துவிட்டது' என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான சீனாவின் துணைத் தூதுவர் ஹூ வெய், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) மூன்று தடவைகள் தமிழ்த் தலைவர் ஆர் சம்பந்தனைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அது நிராகரிக்கப்பட்டது என்றும் சாடினார். “சீனா தமிழ் மக்களுடன் உறவைப் பேணவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பிதழ் அனுப்பியிருந்தோம். அதை ஒப்புக்கொள்ளும் மரியாதை கூட அவர்களிடம் இல்லை" என்று ஹூ வெய் கூறினார். ஐக்கிய…
-
- 14 replies
- 1.1k views
-
-
தற்போதுள்ள குழப்பமான சூழ்நிலையிலுள்ள முஸ்லிம் - சிங்கள சமுகங்களுக்கிடையிலான பிரச்சனையில் தமிழர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிவதற்கான கருத்துக் கணிப்பொன்று யாழ் முகப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com யாழில் உறுப்பினர் அல்லாதவர்களும் 28-06-2014 வரை இதில் பங்குகொள்ளலாம். வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம். http://www.yarl.com/node/8019
-
- 6 replies
- 1.1k views
-
-
14 ஜூன் 2011 அன்புடன் நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களே நீங்கள் நலமா? நிட்சயமாக நலமாகவே இருப்பீர்கள். காரணம் இப்போ அரசாங்கத்தின் பக்கத்தில் சகல சௌபாக்கியங்களுடனும் இருக்கிறீர்கள் அல்லவா? முன்னர் எதிர் கட்சி வரிசையில் நாட்டின் அடக்கு முறைக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பில் மனித உரிமைகளுக்காகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த போது பல அசௌகரியங்களை எதிர் நோக்கினீர்கள். காலம் எப்போதும் மனிதர்களை சௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அசௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அந்த சூத்திரத்தின்படி இப்போ உங்களுக்கு சௌகரியமான காலம். மகிந்த ராஜபக்ஸ அன் கொம்பனியின் சர்வாதிகார எதேட்சாதிகார அல்லது அடாவடித்தனமான ஆட்சியின் கீழ் நீண…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக நடத்திய போராட்டம் ஆச்சரிய அலைகளை தோற்றுவித்திருக்கிறது. இத்தனை தோல்விகளுக்குப் பின்பு திமுகவின் தொண்டர்கள் போர்க்குணம் மாறாதவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டின் காவல்துறையினர் ஏறக்குறைய எழுபதினாயிரம் பேர் கைதாகியிருப்பதாகக் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் சிறை நிரப்புப் போராட்டத்தில் கைதாகியிருக்கிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கின்றது. திமுக இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தையும் இழந்து போய் நிற்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் அது தவிர்க்க முடியாத கட்சி. ஜெயலலிதாவை விட அதிகமாக இன்றைக்கும் கலைஞரே ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றார். இன்றைய போராட்டத்திற்கு த…
-
- 11 replies
- 1.1k views
-
-
இலங்கையில் ISIS தாக்குதலும் பின்னணியும் - யதீந்திரா Apr 28, 20190 யதீந்திரா கடந்த 21.04.2019 அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உல்லாச விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் அரசியல் வரைபடத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது. இந்தியாவின் உடனடி அயல்நாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்னும் வகையில் மேற்படி பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவின் பாதுகாப்பிலும் பெருமளவு தாக்கம் செலுத்தவல்லது, குறிப்பாக தென்னிந்தியாவின் பாதுகாப்பில் உடனடித் தாக்கம் செலுத்தவல்லது. இதுவரை வெளியான தகவல்களின்படி இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (…
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரும் தமிழகத்தின் எதிர்வினையும் ..! தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வு, மனசாட்சியை உலுக்கும் மாபெரும் சோக வரலாறாக என்றென்றும் நிலைத்திருக்கும். இத்துன்பியல் நிகழ்வு, தமிழருக்கு - ஏன் உலக விடுதலை வரலாற்றுக்கும் - பல புதிய படிப்பினைகளை நல்கி உள்ளது. இட்லரின் நாஜிப்படையினருக்கு நூரம்பர்க் விசாரணை கடும் தண்டனைகளை வழங்கியது போல், ஈழத்தமிழர்களை இனப்படுகொலை புரிந்த சிங்களக் காடையர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் ஆறா வேட்கையாக இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. தமிழீழத்தில் இனப் படுகொலை பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைத்து பார்த்தால், மனம…
-
- 0 replies
- 1.1k views
-
-
விதியை வெல்லும் மதிகள்? மீண்டும் ஒரு குழப்பமான சூழலுக்குள் இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் சென்று கொண்டிருக்கின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணிக்கும் மஹிந்த அணிக்குமிடையிலான பிரச்சினை மறுபடியும் தீவிரமாகி உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினை, எப்படி நாட்டின் அரசியலில் குழப்பங்களை உண்டாக்க முடியும்? என்று யாரும் கேட்கலாம். தற்போது நடந்து கொண்டிருக்கும் ‘கலப்பாட்சி’ (ஐ.தே.க - சு.க கூட்டாட்சி) யைச் சிதைக்கக் கூடிய வெடிகுண்டாகவே உள்ளது, மஹிந்த அணி அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் அணி. அது தனக்கான சந்தர்ப்பத்தை எதிர்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘கஜேந்திரன்களின்’ எதேச்சதிகாரம்; முட்டுச்சந்துக்குள் முன்னணி புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஓகஸ்ட் 23 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர் எழுதியது. “...நீ விரும்பி, காத்திருந்து பெற்ற ஒரு விடயத்தை, தவறான வகையில் பயன்படுத்தி, வீணாக்கிக் கொள்கிறாய்...” என்பதுதான் இந்தப் பாடலின் எளிமையான பொருள். இந்தப் பாடல், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் அரசியல் சூழலுக்கு எப்போதுமே பொருந்தும். மக்கள் ஆணையைப் பெற்ற தரப்புகளாக, தமிழ்த் தேசிய அரசியலில் மேலெழுந்…
-
- 10 replies
- 1.1k views
-
-
நினைவு கூர்வதற்கான வெளி? – நிலாந்தன் நிலாந்தன் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதனால் அதன் தியாகிகளை நினைவு நினைவுகூர்வது தடை செய்யப்படுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த அடிப்படையிலேயே கடந்த திலீபன் நினைவு நாள் மாவீரர் நாள் என்பவற்றைப் பொதுவெளியில் கொண்டாடத் தடைகள் விதிக்கப்பட்டன. இது விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மனோ கணேசன் சுட்டிக் காட்டியது போல புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கான சட்ட முயற்சிகளில் இறங்குவது. இரண்டாவது நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமைக்காக மக்கள் மயப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பது. இவை இரண்டையும் சற்று விரிவாக பார்க்கலாம். ஒரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார். இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை …
-
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-1 தமிழ்மணத்தில், இஸ்ரேலுக்கு எதிராக வந்த/வந்து கொண்டிருக்கும் சில பதிவுகளில், எழுதப்படும் கருத்துக்கள் யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ளானர் ஐரோப்பாவில் இருந்து வந்தேரிய யூதர்கள், பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர் இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களே, அரபு-இஸ்ரேலியர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம் யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்? (இது இஸ்ரேல் ஆதரவாக வந்த கேள்வி என்றே வைத்துக் கொள்ளலாம்) யூதர்கள் என்றுமே, Two state solution ஐ ஏற்றுக் கொண்டதில்லை. ஹோலோகாஸ்ட் சம்பவத்தை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுள்ளனர். பாலஸ்தீன …
-
- 0 replies
- 1.1k views
-